tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6006371709352195976..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: அச்சு ஊடகத்தில் நுழையும் பதிவர்கள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53900303495939455762009-01-19T14:39:00.000+05:302009-01-19T14:39:00.000+05:30சூப்பர் ஐடியா கார்க்கிசூப்பர் ஐடியா கார்க்கிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87285959260623854432009-01-19T10:05:00.000+05:302009-01-19T10:05:00.000+05:30அனைவருக்கும் நன்றி.. ஒரு வார காலம் என்னை சகித்துக்...அனைவருக்கும் நன்றி.. ஒரு வார காலம் என்னை சகித்துக் கொண்ட வலைச்சர வாசகர் அனைவருக்கும் நன்றி.. என் முதல் பதிவுக்கு பின்னூட்டமிட்டவர் சீனா அய்யா. அவரே அதை மறந்திருப்பார். இப்போது மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு வழங்கியமைக்கு நன்றி..கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40153668484753589402009-01-18T21:14:00.000+05:302009-01-18T21:14:00.000+05:30ஓவ்வொரு பூக்களாக சரியாக தேர்வு செய்து நல்ல பூங்கொத...ஓவ்வொரு பூக்களாக சரியாக தேர்வு செய்து நல்ல பூங்கொத்தாக அளித்திருக்கிறீர்கள்.
நன்றி..

அப்புறம்...ஒரு நல்ல எடிட்டர் உங்களுள் ஒளிந்திருக்கிறார். மின்னிதழ் துவங்கினால் அந்த பதவி நிச்சயம் உங்களுக்கு தான். :-))கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56072990805517883162009-01-18T19:46:00.000+05:302009-01-18T19:46:00.000+05:30பாவாஜி,மேட்டர் ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கு, ”வலை மி...பாவாஜி,

மேட்டர் ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கு, ”வலை மின்னிதழ்” குழு ஒன்னு உருவாக்குங்க. உள்ளடக்கத்தைக் கொடுத்துவிட்டால் வடிவமைப்பும் மின்னிதழாக்கமும் நான் பாத்துக்குறேன்.

உங்கள் ஊர்க்காரன்
விஜய்கோபால்சாமிAnonymoushttps://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53512754120179144542009-01-18T18:31:00.000+05:302009-01-18T18:31:00.000+05:30ஜூப்பரு ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்சிரலாம்!அதுக்கு மு...ஜூப்பரு ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்சிரலாம்!

அதுக்கு முன்னாடி ஒரு மேட்டர்!
ஏற்கனவே ஊடக துறையில் புகழடைந்த லதானந்த் அங்கிளை நீங்க மறந்திட்டதால் அவர் இரட்டை குழல் துப்பாக்கியோடு உங்களை தேடிகிட்டு இருக்கார்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73394983581853081232009-01-18T16:30:00.000+05:302009-01-18T16:30:00.000+05:30//துளசி கோபால் said... பயணக்கட்டுரைகளை விட்டுட்டீங...//துளசி கோபால் said...
பயணக்கட்டுரைகளை விட்டுட்டீங்களே....
நான் வேணுமுன்னா ஒரு ரெண்டே ரெண்டு பக்கம் எழுதவா?:-)))))//

அட லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா எதுனாச்சும் எழுத எனக்கும் ஒரு அரை பக்கம் கொடுங்க கார்க்கி.சும்மா எதுனாச்சும் எழுதறேன் தம்பி.அட ஒரு கால் பக்கம் ? ஒரு ரெண்டு காலம் இல்லாட்டி ரோ இப்படி எதுனாச்சும் பார்த்து பிரிச்சி கொடுங்க எனக்கும்!?KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14284730532610364452009-01-18T16:15:00.000+05:302009-01-18T16:15:00.000+05:30ஸ்ஸ்ஸபா .. முடியலை.. சில பல மிரட்டல்களால் வீக் எண்...ஸ்ஸ்ஸபா .. முடியலை.. சில பல மிரட்டல்களால் வீக் எண்ட் ஜொள்ளு பதிவுகள் என் வலைப்பூவில் நீக்கப் பட்டுவிட்டது.. :(

கடைசி ரிப்போர்ட் தான் இப்போதைக்கு என் வலைப்பூவுக்கு இட்டுனு போவும்.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75014757256948001162009-01-18T14:46:00.000+05:302009-01-18T14:46:00.000+05:30பயணக்கட்டுரைகளை விட்டுட்டீங்களே....நான் வேணுமுன்னா...பயணக்கட்டுரைகளை விட்டுட்டீங்களே....
நான் வேணுமுன்னா ஒரு ரெண்டே ரெண்டு பக்கம் எழுதவா?:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48273994462488979762009-01-18T14:25:00.000+05:302009-01-18T14:25:00.000+05:30வணக்கம் சகாவணக்கம் சகாஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.com