tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6174175018873965517..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: ஜீஎம்பி -யின் வலைச்சரத்தில் முதல் நாள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75356510871170652572015-06-25T12:21:41.725+05:302015-06-25T12:21:41.725+05:30@ துளசிதரன் தில்லையகத்து
வாசிக்கும் பதிவுகளில் உங்...@ துளசிதரன் தில்லையகத்து
வாசிக்கும் பதிவுகளில் உங்கள்சுவடுகளையும் பதிக்க வேண்டுகிறேன் மீள் வருகைக்கு நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13903283913646584242015-06-25T12:19:51.069+05:302015-06-25T12:19:51.069+05:30@ துளசிதரன் தில்லையகத்து
ஏன் இவரை இன்னும் காணவில்ல...@ துளசிதரன் தில்லையகத்து
ஏன் இவரை இன்னும் காணவில்லையே என்றிருந்தேன் லேட்டாக வந்ததால் உங்களையும் அடையாளப் படுத்தி இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் பதிவுகள் களைகட்டுவது பின்னூட்டங்களால்தான் என்று உங்களுக்குத் தெரியாதது அல்ல, வருகைக்கு நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75569713930293568842015-06-25T12:15:55.245+05:302015-06-25T12:15:55.245+05:30@ இந்த ஆசிரியர் பொறுப்பை ஏற்றதால் எனக்கும் பல பதிவ...@ இந்த ஆசிரியர் பொறுப்பை ஏற்றதால் எனக்கும் பல பதிவர்கள் அறிமுகமாகிறார்கள். ம.பொ.சி அளவுக்கு என் மீசை இல்லை. இப்போதெல்லாம் வயதில் முதியவர்கள்தான் இளைஞர் மாதிரி சிந்திக்கிறார்கள் பதிவுகளைப் படித்ததற்கான சுவடுகளையும் பதியுங்கள் வரவுக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81344869310017887602015-06-25T12:11:43.451+05:302015-06-25T12:11:43.451+05:30இங்கு நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டிகளில் காதல் க...இங்கு நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டிகளில் காதல் கடிதம் ஏற்ற தாழ்வு சுட்டிகளைச் சொடுக்கிவிட்டோம் மற்றவை வாசித்திருக்கின்றோம்.....மிக்க நன்றி சார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90462889529484622292015-06-25T12:10:21.814+05:302015-06-25T12:10:21.814+05:30அட! சார் தங்களின் அழகான, தனித்துவமான நடையில் அறிம...அட! சார் தங்களின் அழகான, தனித்துவமான நடையில் அறிமுகம்! அசத்தல் சார்! தங்களதுபதிவுகள் விடுபட்டாலும் ரசித்து வாசிப்பவர்கள் நாங்கள். தங்கள் பதிவுகள் சிந்திக்க வைப்பவை. தங்களைப் போன்றவர்கள் பலரும் இங்கு எழுதுவது எங்களை மிகவும் ஊக்கப்படுத்தும் ஒரு விஷயம். யார் வாசிக்கின்றார்கள், கருத்து இடுகின்றார்கள் என்பதை எல்லாம் பொருட்படுத்தால்மல், வருபவர்களை நினைத்து மகிழ்ந்து, பிறவற்றைப் பொருட்படுத்தாமல் நாங்களும் எங்களது கருத்துகளைப் பதிவிடுவதற்கு உங்களைப் போன்றோர் அளிக்கும் ஊக்கமும், பதிவுகளும் தான் சார். எங்கள் மனமார்ந்த, சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! தொடர்கின்றோம். இதோ பல நாட்கள் வலைப்பக்கம் வர இயலாத காரணத்தினால் தங்களது பதிவுகள் விடுபட்டுள்ளதா என்றும் பார்க்க வேண்டும், மற்ற வலைத்தளங்களையும்...

தொடர்கின்றோம் சார்! வாழ்த்துகள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91834299353464572782015-06-25T00:04:49.620+05:302015-06-25T00:04:49.620+05:30வணக்கம் ஐயா! வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு யூத் டச...வணக்கம் ஐயா! வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு யூத் டச்சுடன் மற்றும் ஒருவரை கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன்! ம.பொ.சி., இந்த வரிசையில் ஜி.எம்.பினாகிய தங்களின் மீசை ரசிக்கத்தக்கதாக இருக்கிறது! பதிவுகளை படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்! அன்புடன் ரவிஜி @ மாயவரத்தான் எம்ஜிஆர்மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65002850473312153302015-06-24T14:58:53.607+05:302015-06-24T14:58:53.607+05:30@ கீதா சாம்பசிவம்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி...@ கீதா சாம்பசிவம்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேம் .G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28099871676226558062015-06-24T12:12:59.119+05:302015-06-24T12:12:59.119+05:30வலைச்சர ஆசிரியர் ஆனதுக்கு வாழ்த்துகள். சுய அறிமுகம...வலைச்சர ஆசிரியர் ஆனதுக்கு வாழ்த்துகள். சுய அறிமுகம் அருமை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59325949919990375902015-06-23T20:54:05.270+05:302015-06-23T20:54:05.270+05:30@ கீதமஞ்சரி
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேடம்...@ கீதமஞ்சரி
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3165890878549304642015-06-23T20:42:06.247+05:302015-06-23T20:42:06.247+05:30உங்க பதிவுகள் எல்லாம் ஏற்கனவே படிச்சு இருக்கேன் சா...உங்க பதிவுகள் எல்லாம் ஏற்கனவே படிச்சு இருக்கேன் சார். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2349208147611199132015-06-23T18:31:29.547+05:302015-06-23T18:31:29.547+05:30இந்த வார வலைச்சர ஆசிரியர் தாங்கள்தான் என்று இப்போத...இந்த வார வலைச்சர ஆசிரியர் தாங்கள்தான் என்று இப்போதுதான் அறிந்தேன். வாழ்த்துகள் ஐயா. சுய அறிமுகத்தொகுப்பு அழகாக செய்திருக்கிறீர்கள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72881136967673330602015-06-23T06:30:46.083+05:302015-06-23T06:30:46.083+05:30@ அவர்கள் உண்மைகள்
நானும் உங்கள் பதிவுகளை ரெகுலராக...@ அவர்கள் உண்மைகள்
நானும் உங்கள் பதிவுகளை ரெகுலராக வாசிப்பவன் பெரும்பாலும் அரசியல்சார்ந்து இருப்பதால் கருத்திடத் தயக்கம் ஒன்றிரண்டு முறை கருத்திட்டிருக்கிறேன் ஆனால் என் அஞ்சல் பெட்டியில் டெலிவரி ஃபெய்ல்ட் என்று வருகிறது. தொடர்ந்து வாருப்ங்கள். கொடுத்திருக்கும் சுட்டிகளில் உள்ள பதிவுகளைப்படியுங்கள் எழுதுபவனின் பரிமாணம் புரியலாம் வருகைக்கு நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22948991232156763092015-06-23T06:25:59.542+05:302015-06-23T06:25:59.542+05:30! தனிமரம்
உங்கள் வரவு சிறக்கட்டும் சுட்டிகளைப் படி...! தனிமரம்
உங்கள் வரவு சிறக்கட்டும் சுட்டிகளைப் படியுங்கள். வாழ்த்துக்கு நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8259046202529316892015-06-23T06:24:28.950+05:302015-06-23T06:24:28.950+05:30@ தெனம்மை லக்ஷ்மணன்
எதற்கும் முதல் என்று ஒன்று உண...@ தெனம்மை லக்ஷ்மணன்
எதற்கும் முதல் என்று ஒன்று உண்டல்லவா. ராகிங்செய்யலாமே. இந்த சலசலப்புக்கெல்லாம் பயந்தா முடியுமா. தொடர்ந்து வாருங்கள்நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22600842225303936272015-06-23T06:21:31.386+05:302015-06-23T06:21:31.386+05:30@ எஸ்.பி.செந்தில்குமார்,
அறிமுகங்களை ஓரளவு புரிந்த...@ எஸ்.பி.செந்தில்குமார்,
அறிமுகங்களை ஓரளவு புரிந்து கொள்ள அவர்களது பதிவைக் குறிக்கும் சுட்டிகளையும்திறந்து வாசியுங்கள். வருகைக்கு நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84043052722219006392015-06-23T06:18:33.740+05:302015-06-23T06:18:33.740+05:30@ பகவான் ஜி
இருமுறை கருத்திட்டாலும் ஒரே மறுமொழி நன...@ பகவான் ஜி
இருமுறை கருத்திட்டாலும் ஒரே மறுமொழி நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1489305979763670252015-06-23T06:16:21.496+05:302015-06-23T06:16:21.496+05:30@ பகவான் ஜி
மொக்கைப் பதிவுகளுக்குத்தான் வாசகர்கள் ...@ பகவான் ஜி
மொக்கைப் பதிவுகளுக்குத்தான் வாசகர்கள் அதிகம் சும்மாவா தமிழ் மண ரேங்கில் முதலில் வருவது. உமக்கெல்லாம் அறிமுகமே தேவை இல்லை என்றே எண்ணுகிறேன் தொடர்ந்து வந்து ஆதரவு தாருங்கள்வருகைக்கு நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76559504796201493132015-06-23T04:02:21.750+05:302015-06-23T04:02:21.750+05:30உங்களின் தளத்திற்கு அப்ப அப்ப வந்து படித்து இருக்க...உங்களின் தளத்திற்கு அப்ப அப்ப வந்து படித்து இருக்கிறேன் படித்தவரையில் எல்லாம் தரமாகவே இருந்தது.பாராட்டுக்கள். நான் பொதுவாக கருத்துக்கள் இடும் போது கலாய்த்துதான் இடுவேன் ஆனால் பெரியவரான உங்கள் பதிவில் அப்படி இடலாமா என்று கருதியே இதுவரை கருத்துக்கள் இட்டது இல்லை. பதிவுகளை ப்டித்துவிட்டு சும்மா அருமை என்று சொல்லிவிட்டு போவதில் எனக்கு உடன்பாடு இல்லை அப்பை அருமை என்று நான் சொல்லி கருத்து இட்டு இருந்தால் நேரமின்மையால் நான் அங்கு வந்து படித்து சென்றேன் என்பதற்காகவே இருக்கும். இந்த வயதிலும் உங்களைப் போன்றவர்கள் எழுதுவது மிக ஆச்சிரியத்தை அளிக்கிறது. நீங்கள், வைகோ, பழனிச்சாமி, இளங்கோ,ஜம்புலிங்கம், ரமணி, புலவர், போன்ற அனைவருக்கும் எனது சல்யூட். இந்த சல்யூட்டுக்கு காரணம் இன்றைய காலத்தில் பல இளைஞர்கள் வருகிறார்கல் எழுதுகிறார்கள். அதன் பின் அவர்களுக்கு கருத்துகள் பலர் இடவில்லை என்று கருதி காணாமல் போகிவிடுகிறார்கள் ஆனால் நீங்கள் அனைவரும் அதனை பொருட்படுத்தாமல் எழுதுவதுதான் மிக சிறப்பு அதற்குதான் ராயல் சல்யூட் உங்களுக்கு. பாராட்டுக்கள்.. வாழ்க வளமுடன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82249395826374970012015-06-23T03:55:50.416+05:302015-06-23T03:55:50.416+05:30அருமையான சுய அறிமுகத்துடன் அட்டகாசமான பகிர்வு! சுட...அருமையான சுய அறிமுகத்துடன் அட்டகாசமான பகிர்வு! சுட்டிகளை படித்து இனி கருத்தினை பகிர்கின்றேன் ஐயா. பணி சிறக்க வாழ்த்துக்கள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55822642799825417382015-06-23T02:00:14.944+05:302015-06-23T02:00:14.944+05:30வலைச்சர ஆசிரியராக முதன் முறையா.. ஆச்சர்யமாக இருக்க...வலைச்சர ஆசிரியராக முதன் முறையா.. ஆச்சர்யமாக இருக்கின்றது. சிறப்பாக செயல்பட வாழ்த்துகள் பாலா சார் :)

ஆமா புது ஆசிரியர் ஆச்சே. பழைய ஆசிரியர் நாங்க எல்லாம் ராகிங் செய்யலாமா. :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40609566835248440502015-06-22T23:00:30.217+05:302015-06-22T23:00:30.217+05:30சிறப்பான அறிமுகம் அய்யா!
தங்களின் பதிவுகளையும் பின...சிறப்பான அறிமுகம் அய்யா!
தங்களின் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படித்த போதே வலைச்சரம் வாரம் முழுதும் மிளிரப் போகிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. தொடருங்கள் அய்யா, நானும் வணக்கத்துடன் தொடருகிறேன்.
த ம 9S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18629779114967065782015-06-22T22:38:55.925+05:302015-06-22T22:38:55.925+05:30என்னைப் போன்ற மொக்கைப் பதிவர்களை விட்டு விட்டு உரு...என்னைப் போன்ற மொக்கைப் பதிவர்களை விட்டு விட்டு உருப்படியான பதிவர்களை அறிமுகப் படுத்த வேண்டுகிறேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69273864976655079202015-06-22T22:38:08.924+05:302015-06-22T22:38:08.924+05:30என்னைப் போன்ற மொக்கைப் பதிவர்களை விட்டு விட்டு உரு...என்னைப் போன்ற மொக்கைப் பதிவர்களை விட்டு விட்டு உருப்படியான பதிவர்களை அறிமுகப் படுத்த வேண்டுகிறேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57988707951216938242015-06-22T20:37:22.599+05:302015-06-22T20:37:22.599+05:30@ டி.என் முரளிதரன்
வாசகர்களின் மனம் கவர்ந்திருந்த...@ டி.என் முரளிதரன்
வாசகர்களின் மனம் கவர்ந்திருந்தால் என் சுட்டியில் கொடுத்துள்ள பதிவுகள் படிக்கப் பட்டு இருக்க வேண்டும் நாளைமுதல் பதிவர்கள் அறிமுகம் வருகைக்கு நன்றி முரளி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12241482601812453972015-06-22T20:32:57.893+05:302015-06-22T20:32:57.893+05:30@ ரமணி
என்னை நானே அறிமுகம் செய்து கொள்வது சிரமமாய்...@ ரமணி
என்னை நானே அறிமுகம் செய்து கொள்வது சிரமமாய் இருந்தது,என்னை அறிமுகப் படுத்த என் பதிவுகளைவிட வேறேன்ன இருக்கிறது உங்கள் மேலான வாழ்த்துக்களுக்கு நன்றி.ஐயா.? G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com