tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6193013026642066870..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலைப்பதிவில் பாடகர்கள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48363048237633654872007-11-24T11:40:00.000+05:302007-11-24T11:40:00.000+05:30aaaaaaaaaaaha, g3 ippadi enga nenja thottuteengala...aaaaaaaaaaaha, g3 ippadi enga nenja thottuteengalae . pazaiya post ellam eduthu, chancae illa. thanks a lot for your post on us :-)

marudham and kk paadi kaettu irukkaen..ippadi ellarayum sarthu oru super post thaakkittenga ponga..ungalukkaaga, unga anbukkkaaga enga blogla 2 paattu poattu thaakkitoomla :-)

saga makkalae, paatu ellam kaettadhukku romba nanriSwamy Srinivasan aka Kittu Mamahttps://www.blogger.com/profile/05185123570725765147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76077767671408913982007-11-22T01:17:00.000+05:302007-11-22T01:17:00.000+05:30me the 11thme the 11thமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19219060617662912692007-11-21T06:38:00.000+05:302007-11-21T06:38:00.000+05:30@ரசிகன்,//ஏனுங்க ஜி3, இத்தனை நாளா கட்டிக்காத்த பேர...@ரசிகன்,

//ஏனுங்க ஜி3, இத்தனை நாளா கட்டிக்காத்த பேரை நிலை நிறுத்த வேணாமா?..//

அதெல்லாம் நம்ம ப்ளாக்ல எப்பவும் போல நடக்கும் :)

//அமைதியாய் அமர்ந்திருப்பவர்களையும் சபைக்கு அழைத்து (இழுத்து)வந்து வெளிச்சம் போட்டு காட்டும் ஜி3 ன் புதிய முயற்ச்சி பாராட்டுக்குறியது//

ரொம்ப நன்றிங்க :)G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34072733865626223892007-11-21T06:37:00.000+05:302007-11-21T06:37:00.000+05:30@மருதம்உங்க தமிழ் பின்னூட்டத்த பாத்து ஆச்சர்யம் :)...@மருதம்

உங்க தமிழ் பின்னூட்டத்த பாத்து ஆச்சர்யம் :) இப்படியே கண்டினியூ பண்ணுங்க :)

// சுமாராக படும் அந்த பதிவரையும்//
தன்னடக்கத்துக்கும் கீழ போயிட்டீங்க. எழுந்து மேல வாங்க :)

//but they seem to have heard me.//
உங்க ரசிகர் படை எக்கச்சக்கம் உண்டல்லோ :))G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61179148885477306902007-11-20T19:39:00.000+05:302007-11-20T19:39:00.000+05:30இந்த பதிவுல ஒரு காப்பி,பேஸ்ட்(3ரோஸஸ்,பெப்ஸுடன்ட் இ...இந்த பதிவுல ஒரு காப்பி,பேஸ்ட்(3ரோஸஸ்,பெப்ஸுடன்ட் இல்ல..) இல்லியே..?ஏனுங்க ஜி3, இத்தனை நாளா கட்டிக்காத்த பேரை நிலை நிறுத்த வேணாமா?..இல்லேன்னாக்கா எழுதறது ஜி3யான்னு எங்களுக்கெல்லாம் ஒரே சந்தேகமாயிருக்கில்ல.. ஹிஹி..
அமைதியாய் அமர்ந்திருப்பவர்களையும் சபைக்கு அழைத்து (இழுத்து)வந்து வெளிச்சம் போட்டு காட்டும் ஜி3 ன் புதிய முயற்ச்சி பாராட்டுக்குறியது..வித்தியாசமாயிருக்கு.. தீபாவளிக்கு டீவியில தமிழ் தெரியாத நட்சத்திரங்களை பேட்டி எடுப்பதற்க்கு பதில்,உண்மையான நாட்டுப்புற கலைஞர்களை காட்டுவது போல.
வாழ்த்துக்கள்.ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77882013858968804842007-11-20T13:43:00.000+05:302007-11-20T13:43:00.000+05:30வணக்கம் G3 :) நல்ல ப்லாக். அருமையான முயற்சி. உங்...வணக்கம் G3 :)
நல்ல ப்லாக். அருமையான முயற்சி. உங்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

நல்ல தலைப்பு , அருமையான பதிவு. திரு & திருமதி கிட்டு பாடல்களைக் கேட்டு இருக்கிறேன். KK பாடியும் கேட்டிருக்கின்றேன். ஆனால் யார் அது மருதம்?? உங்களுக்கு ரொம்பவும் பெருந்தன்மை, சுமாராக படும் அந்த பதிவரையும் பட்டியலில் சேர்த்துக் கொண்டுள்ளீர்
நன்றி !! :) வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
மருதம்

PS: Am surprised to see some of the comments here :) I do not know few of the friends here, but they seem to have heard me. GLAD & Thanks to all the lovely hearts! :)
CHEERS!!Maruthamhttps://www.blogger.com/profile/00958040977018349381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68252231311476004072007-11-20T12:13:00.000+05:302007-11-20T12:13:00.000+05:30@கோபிகேட்டு பாருங்க கோபி. அவங்களோட எல்லா பாட்டுமே ...@கோபி

கேட்டு பாருங்க கோபி. அவங்களோட எல்லா பாட்டுமே அருமையா இருக்கும் :)

@குசும்பன்

நீங்க சொல்லி கச்சேரி ஆரம்பிக்காம இருக்குமா என்ன?

பாராட்டுக்கு நன்றி :)G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63575246409448935472007-11-20T12:10:00.000+05:302007-11-20T12:10:00.000+05:30@வேதாவாங்க குருவே. கேட்டுட்டு எப்படி இருக்குன்னு ச...@வேதா

வாங்க குருவே. கேட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க :)

@கோவை ரவி

நன்றிங்க. உங்கள் பாராட்டுக்கும் நீங்கள் தந்த சுட்டிக்கும் :)G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9122309844697969632007-11-20T11:15:00.000+05:302007-11-20T11:15:00.000+05:30ஸ்டார்ட் மியூஜிக் என்று சொன்னா நிஜமாவே ஸ்டார்ட் ஆய...ஸ்டார்ட் மியூஜிக் என்று சொன்னா நிஜமாவே ஸ்டார்ட் ஆயிட்டா!

சூப்பர்:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56118103865192794132007-11-20T10:49:00.000+05:302007-11-20T10:49:00.000+05:30கிட்டு மாமா & மாமி, மருதம் பாடியதை கேட்டு இருக்கேன...கிட்டு மாமா & மாமி, மருதம் பாடியதை கேட்டு இருக்கேன் :)

நன்றாக பாடியிருப்பாங்க..;)

கே.கே இனிமேல் தான் கேட்க வேண்டும் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62354643684008594942007-11-20T09:40:00.000+05:302007-11-20T09:40:00.000+05:30அரூமையன பதிவு,இதேபோல பாலுஜி ரசிகர்களுக்கும் நாங்க...அரூமையன பதிவு,

இதேபோல பாலுஜி ரசிகர்களுக்கும் நாங்களும் போட்ருக்கோம்ல. இதோ சுட்டி.

http://www.spbfansvoice.blogspot.comAnonymousnoreply@blogger.com