tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6290320684396165738..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: முல்லைக்கொடிகள் (வலைச்சரம்)தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3508278366718345112010-04-11T22:16:07.475+05:302010-04-11T22:16:07.475+05:30ஆகச்சிறந்த நடையில் அற்புதமான அறிமுகங்கள்.
அனைவரையு...ஆகச்சிறந்த நடையில் அற்புதமான அறிமுகங்கள்.
அனைவரையும் சென்று பார்க்கிறேன்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24223731840064438702010-04-10T16:30:56.870+05:302010-04-10T16:30:56.870+05:30//பா.ராஜாராம் said...
வாவ்!!
அற்புதம் பாலா...//பா.ராஜாராம் said...
வாவ்!!
அற்புதம் பாலாஜி!
ராகவனின் பின்னூட்டங்கள்-தனித்துவமானது,என்பதையும் இங்கு பதிய விரும்புகிறேன்.
வாழ்த்துக்கள் ராகவன்,சந்திரா,தேனு மக்கா!//

நன்றிங்கய்யா.. ராகவனின் பின்னூட்டம் தனித்துவம் மிக்கதுதான்.

//Blogger கண்ணகி said...
வலைச்சர வாழ்த்துக்கள் பாலாஜி..அறிமுகங்களுக்கு நன்றி..//

நன்றிங்க கண்ணகி...

//Blogger D.R.Ashok said...

நன்றிங்கண்ணா...

//Blogger தாராபுரத்தான் said...
பகிந்தமைக்கு நன்றி்.//

வாங்க அய்யா... நன்றி...

//Blogger ஜெரி ஈசானந்தன். said...
எல்லோரும் கலக்கல்,அதிலும் ராகவன் .....கலக்கலோ கலக்கல்..//

நன்றிங்க ஜெரி சார்...

//Blogger cheena (சீனா) said...
அன்பின் பாலாசி
நீண்ட மறுமொழி போட எண்ணி - எண்னிய கருத்துகளை எண்ணத்திலேயே வைத்து விட்டேன். அறிமுகங்கள் அருமை - அததனை சுட்டிகளையும் சுட்டிச் சென்று படித்து ரசித்து மறுமொழி இட்டு மகிழ்ந்தேன்.
அத்தனையும் அருமை -
நல்வாழ்த்துகள் பாலாசி
நட்புடன் சீனா//

மிக்க நன்றி சீனா அய்யா... தாங்கள் சுட்டி படித்தமைக்கும் நன்றிகள்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63752501347400265282010-04-10T09:02:59.112+05:302010-04-10T09:02:59.112+05:30அன்பின் பாலாசி
நீண்ட மறுமொழி போட எண்ணி - எண்னிய க...அன்பின் பாலாசி

நீண்ட மறுமொழி போட எண்ணி - எண்னிய கருத்துகளை எண்ணத்திலேயே வைத்து விட்டேன். அறிமுகங்கள் அருமை - அததனை சுட்டிகளையும் சுட்டிச் சென்று படித்து ரசித்து மறுமொழி இட்டு மகிழ்ந்தேன்.

அத்தனையும் அருமை -

நல்வாழ்த்துகள் பாலாசி
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9671524762168703702010-04-09T21:55:35.477+05:302010-04-09T21:55:35.477+05:30எல்லோரும் கலக்கல்,அதிலும் ராகவன் .....கலக்கலோ கலக்...எல்லோரும் கலக்கல்,அதிலும் ராகவன் .....கலக்கலோ கலக்கல்..Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47086267137658002010-04-09T21:00:41.494+05:302010-04-09T21:00:41.494+05:30பகிந்தமைக்கு நன்றி்.பகிந்தமைக்கு நன்றி்.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11779000897278013362010-04-09T17:00:49.215+05:302010-04-09T17:00:49.215+05:30வலைச்சர வாழ்த்துக்கள் பாலாஜி..அறிமுகங்களுக்கு நன்ற...வலைச்சர வாழ்த்துக்கள் பாலாஜி..அறிமுகங்களுக்கு நன்றி..கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55172258227510980212010-04-09T14:39:03.317+05:302010-04-09T14:39:03.317+05:30வாவ்!!
அற்புதம் பாலாஜி!
ராகவனின் பின்னூட்டங்கள்-...வாவ்!!

அற்புதம் பாலாஜி!

ராகவனின் பின்னூட்டங்கள்-தனித்துவமானது,என்பதையும் இங்கு பதிய விரும்புகிறேன்.

வாழ்த்துக்கள் ராகவன்,சந்திரா,தேனு மக்கா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24315795972801901602010-04-09T12:58:11.084+05:302010-04-09T12:58:11.084+05:30//சந்தனமுல்லை said...
மிகவும் அருமை பாலாசி...ப...//சந்தனமுல்லை said...
மிகவும் அருமை பாலாசி...பகிர்வுக்கு நன்றி!//

நன்றிங்க சந்தனமுல்லை..

//Blogger padma said...
அருமை அருமை பாலாசி .இவர்களை அறிமுகம் செய்ததால் வலைச்சரம் பெருமை உற்றது .நீங்கள் அதன் பெருமைக்கு வழிவகுக்கிறீர்கள்.நீங்கள் அறிமுகப்படுத்தும் அழகே அழகு
.வாழ்த்துக்கள்//

நன்றிங்க பத்மா... வாழ்த்துதலுக்கும்...

//Blogger ஈரோடு கதிர் said...
ஆஹா...
அருமை பாலாசி
நான் விரும்பி வாசிக்கும் கவிஞர்களையே நீயும் சுட்டியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நன்றி//

நன்றிங்க அய்யா...

//Blogger ராகவன் said...
அன்பு பாலாசி,
மிகப்பெரிய அங்கீஹாரம் எனக்கு இது... காலையில் காரில் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கும் போது பத்மாவின் தொலைபேசி அழைப்பு எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது... அவர்கள் முதலில் சொன்னது கங்குராஜூலேசன்ஸ் என்ற வார்த்தை என்ன என்று புரிபடுவதற்க்குள், வலைச்சரத்தை பற்றியும், அதில் என்னை அறிமுகபடுத்தியது பற்றியும் சொன்னார்கள்... சந்தோசமாய் இருந்தது வயதானவர்கள் கடந்து போக அனுமதித்தேன், பின்னால் வந்து பைக்கில் இடித்தவனை மன்னித்தேன், மனசுக்கு பிடித்த பாடல்களை பாடினேன்... இன்னும் எத்தனையோ நெஹிழ்வான, மகிழ்வான விஷயங்களை செய்தேன் பயண தூரத்தை கடக்க... இந்த நாளும் இப்படியே தொடரும் என்று நினைக்கிறேன்... இந்த காலை அழகானதாய் இருக்கிறது பாலாசி... வைரம் என்று குறிப்பிட்டது உங்கள் அன்பை காட்டுகிறது இன்னும் ஒழுங்கில்லாத கார்பனாய் தான் இருக்கிறேன், நானோ தொழிற்நுட்பத்தின் படி ஒரு ஒழுங்கை அடைந்து வைரமாய் மாற நிறைய படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.
நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைவரையும் படித்திருக்கிறேன், நான் உட்பட. எல்லோருக்கும் என் வாழ்த்துக்களும் அன்பும். உங்களுக்கும் பாலாசி, தொடர வேண்டும் இது போன்ற நல் அறிமுகங்கள்.
அன்புடன்
ராகவன்//

மிக்க நன்றிங்க அய்யா... எப்படியாயினும் என் பார்வையில் தாங்கள் வைரம்தான்....

//Blogger ♠ ராஜு ♠ said...
எழுத்துப்பிழைகள்தான் நெருடுது.
சமயங்களில் வேறு அர்த்தங்கள் தர வல்லவை அவை.

நன்றிங்க ராஜு..சரிசெய்துவிட்டேன்...

//Blogger T.V.ராதாகிருஷ்ணன் said...
நல்ல அறிமுகம்//

நன்றிங்க அய்யா....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79055602700093313362010-04-09T12:52:40.057+05:302010-04-09T12:52:40.057+05:30//நேசமித்ரன் said...
ராகவனுக்கும் :)
தேனம்மைக்கும...//நேசமித்ரன் said...
ராகவனுக்கும் :)

தேனம்மைக்கும் :)

ராஜா சந்திர சேகருக்கும்
காட்சிக்கும்
வாழ்த்துகள்
உங்களுக்கு என் நன்றி பாலாசி
தட்டச்சு பிழைகளை சரி பார்க்கவும் :)//

மிக்க நன்றி அய்யா... பிழைகளை திருத்தியிருக்கிறேன்...

//Blogger ரோகிணிசிவா said...
அருமையான பதிவுகளை அறிமுகம் செய்த உனக்கு தேங்க்ஸ் பாலாசி,
அவங்க அசத்தறாங்க,
அவங்கள அறிமுகம் பண்ணி நீயும் !!!//

நன்றிங்க்கா... வாழ்த்துக்களுக்கும்...

//Blogger அம்பிகா said...
ராகவனுக்கும் :)
தேனம்மைக்கும் :)
இருவரையும் படித்திருக்கிறேன்.
மற்றவர்களை இனிதான் படிக்க வேண்டும்
நல்ல அறிமுகம். நன்றி பாலாசி.//

நன்றிங்க அம்பிகா...

//Blogger அகல்விளக்கு said...
தெள்ளமுதும் தோற்று நிற்கிறது இங்கே... கவியமுது முன்னிலையில்...
அழகான அறிமுகங்கள்...//

ராசா..வாங்க நன்றி...

//Blogger Chitra said...
ரசிக்க வைக்கும் அறிமுகங்கள். வாழ்த்துக்கள்!
உங்களுக்கு பாராட்டுக்கள்!//

நன்றிங்க சித்ரா....

//Blogger சே.குமார் said...
நீங்கள் அறிமுகப்படுத்தும் விதம் அருமை.
தேனம்மை, ராகவன் ஆகியோரிடம் அருமையான எழுத்துக்கள். அவர்கள் நட்பில் திளைக்க வைப்பவர்கள்.
மற்றவர்களை விரைவில் படிக்கிறேன்.//

உண்மைதான்... நன்றிங்க சே.குமார்...

//Blogger வானம்பாடிகள் said...
தமிழ் மணத்தில் தவம் கொண்டெடுத்த முத்துக்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.//

கண்டுபிடிச்சிட்டீங்களா?.... ரைட் நன்றிகள்...

//Blogger சைவகொத்துப்பரோட்டா said...
அருமை!!!!
நல்ல அறிமுகங்கள்,
நன்றி & வாழ்த்துக்கள் பாலாசி.//

நன்றிங்க நண்பரே...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35962362840104668732010-04-09T11:46:17.736+05:302010-04-09T11:46:17.736+05:30நல்ல அறிமுகம்நல்ல அறிமுகம்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34558045698415975312010-04-09T09:39:29.560+05:302010-04-09T09:39:29.560+05:30எழுத்துப்பிழைகள்தான் நெருடுது.
சமயங்களில் வேறு அர்...எழுத்துப்பிழைகள்தான் நெருடுது.
சமயங்களில் வேறு அர்த்தங்கள் தர வல்லவை அவை.
:)Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8747875929758277952010-04-09T09:33:39.832+05:302010-04-09T09:33:39.832+05:30அன்பு பாலாசி,
மிகப்பெரிய அங்கீஹாரம் எனக்கு இது......அன்பு பாலாசி,

மிகப்பெரிய அங்கீஹாரம் எனக்கு இது... காலையில் காரில் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கும் போது பத்மாவின் தொலைபேசி அழைப்பு எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது... அவர்கள் முதலில் சொன்னது கங்குராஜூலேசன்ஸ் என்ற வார்த்தை என்ன என்று புரிபடுவதற்க்குள், வலைச்சரத்தை பற்றியும், அதில் என்னை அறிமுகபடுத்தியது பற்றியும் சொன்னார்கள்... சந்தோசமாய் இருந்தது வயதானவர்கள் கடந்து போக அனுமதித்தேன், பின்னால் வந்து பைக்கில் இடித்தவனை மன்னித்தேன், மனசுக்கு பிடித்த பாடல்களை பாடினேன்... இன்னும் எத்தனையோ நெஹிழ்வான, மகிழ்வான விஷயங்களை செய்தேன் பயண தூரத்தை கடக்க... இந்த நாளும் இப்படியே தொடரும் என்று நினைக்கிறேன்... இந்த காலை அழகானதாய் இருக்கிறது பாலாசி... வைரம் என்று குறிப்பிட்டது உங்கள் அன்பை காட்டுகிறது இன்னும் ஒழுங்கில்லாத கார்பனாய் தான் இருக்கிறேன், நானோ தொழிற்நுட்பத்தின் படி ஒரு ஒழுங்கை அடைந்து வைரமாய் மாற நிறைய படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.
நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைவரையும் படித்திருக்கிறேன், நான் உட்பட. எல்லோருக்கும் என் வாழ்த்துக்களும் அன்பும். உங்களுக்கும் பாலாசி, தொடர வேண்டும் இது போன்ற நல் அறிமுகங்கள்.

அன்புடன்
ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76144602013509766062010-04-09T09:17:12.118+05:302010-04-09T09:17:12.118+05:30ஆஹா...
அருமை பாலாசி
நான் விரும்பி வாசிக்கும் கவி...ஆஹா...

அருமை பாலாசி

நான் விரும்பி வாசிக்கும் கவிஞர்களையே நீயும் சுட்டியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

நன்றிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7905702612285383282010-04-09T08:30:59.676+05:302010-04-09T08:30:59.676+05:30அருமை அருமை பாலாசி .இவர்களை அறிமுகம் செய்ததால் வலை...அருமை அருமை பாலாசி .இவர்களை அறிமுகம் செய்ததால் வலைச்சரம் பெருமை உற்றது .நீங்கள் அதன் பெருமைக்கு வழிவகுக்கிறீர்கள்.நீங்கள் அறிமுகப்படுத்தும் அழகே அழகு
.வாழ்த்துக்கள்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58840887682642404872010-04-09T08:17:06.762+05:302010-04-09T08:17:06.762+05:30மிகவும் அருமை பாலாசி...பகிர்வுக்கு நன்றி!மிகவும் அருமை பாலாசி...பகிர்வுக்கு நன்றி!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43949083179379796662010-04-09T07:43:31.782+05:302010-04-09T07:43:31.782+05:30அருமை!!!!
நல்ல அறிமுகங்கள்,
நன்றி & வாழ்த்துக்...அருமை!!!!
நல்ல அறிமுகங்கள்,
நன்றி & வாழ்த்துக்கள் பாலாசி.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21625656297146462032010-04-09T00:33:25.350+05:302010-04-09T00:33:25.350+05:30தமிழ் மணத்தில் தவம் கொண்டெடுத்த முத்துக்கள். பகிர்...தமிழ் மணத்தில் தவம் கொண்டெடுத்த முத்துக்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70228651872969282582010-04-08T22:46:18.469+05:302010-04-08T22:46:18.469+05:30நீங்கள் அறிமுகப்படுத்தும் விதம் அருமை.
தேனம்மை, ர...நீங்கள் அறிமுகப்படுத்தும் விதம் அருமை.

தேனம்மை, ராகவன் ஆகியோரிடம் அருமையான எழுத்துக்கள். அவர்கள் நட்பில் திளைக்க வைப்பவர்கள்.

மற்றவர்களை விரைவில் படிக்கிறேன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78424727140996167022010-04-08T22:36:13.959+05:302010-04-08T22:36:13.959+05:30ரசிக்க வைக்கும் அறிமுகங்கள். வாழ்த்துக்கள்!
உங்களு...ரசிக்க வைக்கும் அறிமுகங்கள். வாழ்த்துக்கள்!
உங்களுக்கு பாராட்டுக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70778840858431837672010-04-08T22:29:58.998+05:302010-04-08T22:29:58.998+05:30தெள்ளமுதும் தோற்று நிற்கிறது இங்கே... கவியமுது மு...தெள்ளமுதும் தோற்று நிற்கிறது இங்கே... கவியமுது முன்னிலையில்...

அழகான அறிமுகங்கள்...அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24461114912497239812010-04-08T22:21:08.716+05:302010-04-08T22:21:08.716+05:30//இவ்வலையுலகம் கண்டெடுத்ததொரு வைரம்// ராகவனுக்கும்...//இவ்வலையுலகம் கண்டெடுத்ததொரு வைரம்// ராகவனுக்கும் :)

//மிகச்சிறந்த கைவண்ணம்//
தேனம்மைக்கும் :)

இருவரையும் படித்திருக்கிறேன்.
மற்றவர்களை இனிதான் படிக்க வேண்டும்
நல்ல அறிமுகம். நன்றி பாலாசி.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27255153631807570882010-04-08T22:08:58.790+05:302010-04-08T22:08:58.790+05:30அருமையான பதிவுகளை அறிமுகம் செய்த உனக்கு தேங்க்ஸ் ப...அருமையான பதிவுகளை அறிமுகம் செய்த உனக்கு தேங்க்ஸ் பாலாசி,
அவங்க அசத்தறாங்க,
அவங்கள அறிமுகம் பண்ணி நீயும் !!!ரோகிணிசிவாhttps://www.blogger.com/profile/02857253852730401044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13594935618003196272010-04-08T22:07:33.934+05:302010-04-08T22:07:33.934+05:30//இவ்வலையுலகம் கண்டெடுத்ததொரு வைரம்// ராகவனுக்கும...//இவ்வலையுலகம் கண்டெடுத்ததொரு வைரம்// ராகவனுக்கும் :)

//மிகச்சிறந்த கைவண்ணம்//
தேனம்மைக்கும் :)

ராஜா சந்திர சேகருக்கும்
காட்சிக்கும்
வாழ்த்துகள்

உங்களுக்கு என் நன்றி பாலாசி

தட்டச்சு பிழைகளை சரி பார்க்கவும் :)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.com