tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6412284028267218214..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலைச்சர திங்கள் - என் அறிமுகம்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38250129707422410372010-07-07T20:25:12.674+05:302010-07-07T20:25:12.674+05:30மறவாமல் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி செந்தில்.
மீண்ட...மறவாமல் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி செந்தில்.
மீண்டும் உங்கள் படைப்புகளை எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
செந்தில்ராஜ்
ஆசிரியர்
தமிழ்க்குறிஞ்சிதமிழ்குறிஞ்சிhttps://www.blogger.com/profile/17667879049883213737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39349082089600154342010-07-07T08:15:35.737+05:302010-07-07T08:15:35.737+05:30அன்பின் செந்தில்
அருமையான அறிமுகம் - வெளிப்படையான...அன்பின் செந்தில்

அருமையான அறிமுகம் - வெளிப்படையான ஒன்று. சந்தித்ததற்கு நன்றி. மதுரை வந்து விட்டேன்.

நல்வாழ்த்துகள் செந்தில்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64802665723711655392010-07-06T14:44:08.417+05:302010-07-06T14:44:08.417+05:30all the bestall the bestpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68038229685466865412010-07-06T13:14:49.767+05:302010-07-06T13:14:49.767+05:30என்னுடைய முதல் பதிவைப் படித்துப் பாராட்டி, வரவேற்ற...என்னுடைய முதல் பதிவைப் படித்துப் பாராட்டி, வரவேற்று பின்னூட்டம் அளித்து என்னை உற்சாகப்படுத்தியது நீங்கள் தான். உங்களின் நட்புக்காக காத்திருக்கிறேன். நான் நண்பர்கள் என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் என் எழுத்தைத் தாங்க முடியாமல் என் மேல் விழுந்து பிராண்டுகிறார்கள். யாரென்றே தெரியாத நீங்களோ... வழிய வந்து வாழ்த்துகிறீர்கள்... நன்றி நண்பா...vettaiperumalhttps://www.blogger.com/profile/03607842435423476134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10673469459536651122010-07-05T15:31:17.451+05:302010-07-05T15:31:17.451+05:30அன்பின் செந்தில்
நம் காயத்தை நம் எச்சிலால் ஆற்றி...அன்பின் செந்தில்

நம் காயத்தை நம் எச்சிலால் ஆற்றிக் கொள்ள விதிக்கப்பட்ட வாழ்வில் வாசிப்பும் வாதையும் பிசைந்த உங்கள் மொழி உங்களை அடையாளம் காண வைத்தது

இந்த அறிமுகமும் பின்புலமும்
முன்னமே உணர்ந்த வலிக்கு வடிவம் கொடுத்த்தாகவே கொள்ளணும்

மீளப் பிறந்து கொண்டிருக்கிறோம்
எலும்புகளே சிலுவைகளாக
தருணந்தோறும்
உயிர்தெழுபவன் கடவுள் எனில்
நாமும்
*******************************நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72074172067856469912010-07-05T15:25:15.681+05:302010-07-05T15:25:15.681+05:30இன்னும் இன்னும் எழுதவேண்டும்இன்னும் இன்னும் எழுதவேண்டும்Anonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75474313711232085152010-07-05T15:00:24.677+05:302010-07-05T15:00:24.677+05:30மனம் நிறைந்த வாழ்த்துக்கள் செந்தில்.
ஓ...ஈழத்துப் ...மனம் நிறைந்த வாழ்த்துக்கள் செந்தில்.
ஓ...ஈழத்துப் பிரச்சனையின் தாக்கம் உங்களோடுமா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90592102284927757732010-07-05T14:59:52.477+05:302010-07-05T14:59:52.477+05:30செந்தில்,
வியந்திருக்கிறேன், உங்கள் பயோடேட்டா,...செந்தில்,
வியந்திருக்கிறேன், உங்கள் பயோடேட்டா,கவிதை மற்றும் சில ஆழ்ந்த
பதிவுகளைப் படித்து. எப்படி உங்கள் தளம், இத்தகு வளமாய், எது விதைத்தாலும்
வீரியமாய் வேர் பிடித்து பசுங்கருமையாய் என். சாரல் அறிமுகத்தில் அறிகிறேன்,
காலமும், நிகழ்வுகளும் எப்படியெல்லாம் செதுக்கியிருக்கிறதென. ஏர்முனையால்
ஆழ, அகலமாய், கோடையிலும், வாடையிலும் உழப்பட்ட நல்நிலம்.
தருவாயென கல்லெறிபவருக்கும் கனிதரும் நல்தருவாய்.
தரணியில் வாழ்க சீரும் சிறப்புமாய்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7611353898838632982010-07-05T14:31:08.586+05:302010-07-05T14:31:08.586+05:30நீங்க வாழ்க்கைய அடிவாங்கித்தான் தெரிஞ்சிருக்கீங்க....நீங்க வாழ்க்கைய அடிவாங்கித்தான் தெரிஞ்சிருக்கீங்க. சிலருக்கு இப்படித்தான் வாய்க்குது. எழுத்து அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்!ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36399362618716219162010-07-05T14:22:49.893+05:302010-07-05T14:22:49.893+05:30//நட்புகளாலும், துரோகங்களாலும் பின்னப்பட்ட என் வாழ...//நட்புகளாலும், துரோகங்களாலும் பின்னப்பட்ட என் வாழ்கையை தூக்கி நிறுத்தியது, இடைவிடா வாசிப்பும், என் மனைவியின் நேசிப்பும்தான்.//

வலி மிகுந்த வரிகள்..
அறிமுகமே அசத்துகிறது..
பயணம் தொடர வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18424491056554038462010-07-05T13:29:12.729+05:302010-07-05T13:29:12.729+05:30வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/17130971059599350020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21997645092654498402010-07-05T12:53:17.355+05:302010-07-05T12:53:17.355+05:30இந்த வார வலைச்சர ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்க...இந்த வார வலைச்சர ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வாரம் முழுவதும் அதிகம் சிரமமில்லாமல் நிறைய நல்ல இடுகைகளை படிக்க உதவும் சீனா சாருக்கும் நன்றிMahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82522023396755848002010-07-05T12:25:58.512+05:302010-07-05T12:25:58.512+05:30வாருங்கள் செந்தில். வாழ்த்துக்கள்... படிக்கும்பொழு...வாருங்கள் செந்தில். வாழ்த்துக்கள்... படிக்கும்பொழுது நெகிழ்ச்சியாக உணர்ந்தேன்... இந்தவாரம் உங்களின் அறிமுகத்திற்காக காத்திருக்கிறேன்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21700004161212644812010-07-05T12:23:03.869+05:302010-07-05T12:23:03.869+05:30வாழ்த்துக்கள், அசத்துங்க செந்தில்
உங்கள் அறிமுகங...வாழ்த்துக்கள், அசத்துங்க செந்தில்

உங்கள் அறிமுகங்களுக்காக காத்திருக்கிறேன்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82211971596126390802010-07-05T12:18:46.341+05:302010-07-05T12:18:46.341+05:30அன்பின் செந்தில்
வாழ்வில் எதிர்நீச்சல் போடும் அத்...அன்பின் செந்தில்

வாழ்வில் எதிர்நீச்சல் போடும் அத்தனை பேரையும் எனக்கு பிடிக்கும்... அதனால் உன்னையும்..
வாழ்த்துக்கள்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36519748069824483482010-07-05T12:13:52.264+05:302010-07-05T12:13:52.264+05:30வாழ்த்துகள் செந்தில்.
சிறப்பான அறிமுகப் பதிவு.வாழ்த்துகள் செந்தில்.

சிறப்பான அறிமுகப் பதிவு.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59589885078077261792010-07-05T12:08:35.464+05:302010-07-05T12:08:35.464+05:30உண்மையாகவும் நெகிழ்வாகவும் எழுதி உள்ளீர்கள். வாழ்த...உண்மையாகவும் நெகிழ்வாகவும் எழுதி உள்ளீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27890547367388498792010-07-05T11:58:22.657+05:302010-07-05T11:58:22.657+05:30சார், இன்னைக்கு தான் எல்லாம் தெரிந்து கொண்டேன் , ச...சார், இன்னைக்கு தான் எல்லாம் தெரிந்து கொண்டேன் , சாரி ,

வாங்க சார் இனி அடிச்சு ஆடலாம்
இம்... பட்டய கிளப்புங்கள்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42834638240558388592010-07-05T11:33:25.167+05:302010-07-05T11:33:25.167+05:30வாங்க அண்ணே,
வாழ்க்கை வசந்தங்களை மட்டுமே
தெளிப்பத...வாங்க அண்ணே,
வாழ்க்கை வசந்தங்களை மட்டுமே
தெளிப்பதில்லையே....

இங்கே கலக்குங்க...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4024556743103379662010-07-05T11:31:34.140+05:302010-07-05T11:31:34.140+05:30வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3799708252693434132010-07-05T11:26:13.457+05:302010-07-05T11:26:13.457+05:30காலம் உங்களை நன்றாக செதுக்கி இருக்கிறது. உங்கள் பக...காலம் உங்களை நன்றாக செதுக்கி இருக்கிறது. உங்கள் பக்குவம் எங்களுக்கு தேவை. கற்றுகொடுங்கள்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6576323595949400752010-07-05T10:38:45.839+05:302010-07-05T10:38:45.839+05:30நெகிழ்வான அறிமுகம்.
வாழ்த்துகள் செந்தில்!
//வலைப...நெகிழ்வான அறிமுகம்.

வாழ்த்துகள் செந்தில்!

//வலைப்பக்கங்களை படிக்கும் வாசகனாக இருந்த என்னை உள்ளே இழுத்துப் போட்ட என் பால்ய சினேகன் ராஜா O.R.B இப்போது ஏனோ எழுவது இல்லை.//

சொந்த ஊர் பரவாக்கோட்டையா?

அன்புடன்,
-ரவிச்சந்திரன்Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78194153253034960802010-07-05T10:19:43.837+05:302010-07-05T10:19:43.837+05:30வாழ்த்துக்கள் செந்தில்வாழ்த்துக்கள் செந்தில்தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33728575578597788322010-07-05T10:15:15.592+05:302010-07-05T10:15:15.592+05:30அன்பு செந்தில், பத்தியின் ஆரம்பக் கவிதை தலையில் பொ...அன்பு செந்தில், பத்தியின் ஆரம்பக் கவிதை தலையில் பொட்டென அடித்தது போல் இருந்தது. அதனைத் தொடர்ந்த உங்கள் அறிமுகம், வாழ்க்கையின் சோதனைக்கும் போராட்டத்துக்கும் இடையிலான ஊசலாட்டத்தை வெளிப்படுத்தியது. மகிழ்ச்சி.ஜானகிராமன்https://www.blogger.com/profile/09386276146816401491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30294450374134030282010-07-05T10:09:49.773+05:302010-07-05T10:09:49.773+05:30வாழ்த்துக்கள் பாஸ், அருமையான அறிமுகங்களுடன் தொடங்க...வாழ்த்துக்கள் பாஸ், அருமையான அறிமுகங்களுடன் தொடங்கியிருக்கீங்க!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.com