tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6494618469466720989..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: கவிதைச்சாரல்...!!!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32016162201408364272011-04-09T00:29:26.380+05:302011-04-09T00:29:26.380+05:30சௌந்தர்... ஏன் ஏன் இப்பிடி......??
என் கவிதை அறிமு...சௌந்தர்... ஏன் ஏன் இப்பிடி......??
என் கவிதை அறிமுகப் படுத்தியதற்கு ரொம்ப தேங்க்ஸ்..
உங்களுக்கே இது நல்லா இருக்கா?? நா பிரபலமா...? அப்போ, பிரபலத்தை என்ன சொல்லுவீங்க?? அவ்வ்வ்வ்...
இருங்க அப்புறம் பேசிக்கிறேன்..

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. உங்களுக்கு தான் சௌந்தர்..
அப்புறம் அந்த புளிக்குழம்பு மேட்டர்.. கிர்ர்ர்ரர்ர்ர்ர் (இப்படி தான் பப்ளிக்-ல பேரை டேமேஜ் பண்ணனும்..நல்லா இருங்க ) :DAnanthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90505287946982672762011-04-07T17:30:58.063+05:302011-04-07T17:30:58.063+05:30மிக்க நன்றி சௌந்தர், என்னை அறிமுகப்படுத்தியதற்கு.....மிக்க நன்றி சௌந்தர், என்னை அறிமுகப்படுத்தியதற்கு.. :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90337172049406804842011-04-07T16:46:44.690+05:302011-04-07T16:46:44.690+05:30நன்றி சகோ என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படித்தியமைக...நன்றி சகோ என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படித்தியமைக்கு....:-)ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24124909237683739342011-04-07T16:31:28.541+05:302011-04-07T16:31:28.541+05:30கவிதையா?
எல்லா கவிதைகளும் நல்லா தான் இருக்கு, உன...கவிதையா?

எல்லா கவிதைகளும் நல்லா தான் இருக்கு, உன் கவிதை என்ன கடைசில....

அட அதுக்கு பேரு கவிதையா?அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11200070160650338472011-04-07T15:16:41.194+05:302011-04-07T15:16:41.194+05:30present sirpresent sirரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81454791913484477892011-04-07T14:08:55.735+05:302011-04-07T14:08:55.735+05:30அன்பு சௌந்தர் வணக்கம். மீண்டும் என்னை வலைச்சரத்தில...அன்பு சௌந்தர் வணக்கம். மீண்டும் என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி உங்களுக்கு பிடித்த கவிதையை சொன்னதற்கு என் மனமார்ந்த நன்றிங்க.

வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களை இனம் கண்டு சரியான அங்கீகாரமும், ஆதரவும் அளிப்பது ஒரு ஆரோக்கியமான சமூகம் வளர உதவும்.

தொடரட்டும் இந்த சீரியப் பணி.

வலைச்சரத்திற்கு என் நன்றிகள்.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56628382740100328062011-04-07T13:10:32.048+05:302011-04-07T13:10:32.048+05:30Best wishes to everyone. :-)Best wishes to everyone. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24873673296007980692011-04-07T12:49:34.689+05:302011-04-07T12:49:34.689+05:30எழுதின விதம் ரொம்ப நல்லா இருக்கு .ஆனா இப்ப அதிகப்ப...எழுதின விதம் ரொம்ப நல்லா இருக்கு .ஆனா இப்ப அதிகப்படியான வேலை இருப்பதால் நான் அப்புறமா போய் எல்லா ப்லோக்கும் பார்க்கிறேன் :-)செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8582048479932516712011-04-07T11:57:36.318+05:302011-04-07T11:57:36.318+05:30அருமையான கவிதைகள், அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
...அருமையான கவிதைகள், அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

எனது வலைப்பூவில்: கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்புதமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25538474638388767542011-04-07T11:35:31.595+05:302011-04-07T11:35:31.595+05:30அறிமுகங்கள் அருமை ..................... !!!அறிமுகங்கள் அருமை ..................... !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51544245848197783752011-04-07T11:31:39.687+05:302011-04-07T11:31:39.687+05:30asiya omar said...
எல்லாக் கவிதையும் வாசித்துவிட்ட...asiya omar said...
எல்லாக் கவிதையும் வாசித்துவிட்டேன்,நல்ல அறிமுகங்கள்..///

ரொம்ப நன்றி அக்கா :)சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22958415141404765082011-04-07T11:31:15.705+05:302011-04-07T11:31:15.705+05:30கல்பனா said...
ஹ ஹ ஹா.. சூப்பர் டா
நல்ல அறிமுகங்க...கல்பனா said...
ஹ ஹ ஹா.. சூப்பர் டா

நல்ல அறிமுகங்கள் ... இதுல பாலாவோட அம்மா கவிதை எனக்கு ரொம்ப பிடிக்கும்////

ரொம்ப நன்றி உன் கருத்திற்கும் வருகைக்கும்.....சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74486808907061162952011-04-07T11:26:21.551+05:302011-04-07T11:26:21.551+05:30எல்லாக் கவிதையும் வாசித்துவிட்டேன்,நல்ல அறிமுகங்கள...எல்லாக் கவிதையும் வாசித்துவிட்டேன்,நல்ல அறிமுகங்கள்..Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35033569262897363222011-04-07T11:23:04.624+05:302011-04-07T11:23:04.624+05:30ஹ ஹ ஹா.. சூப்பர் டா
நல்ல அறிமுகங்கள் ... இதுல பால...ஹ ஹ ஹா.. சூப்பர் டா

நல்ல அறிமுகங்கள் ... இதுல பாலாவோட அம்மா கவிதை எனக்கு ரொம்ப பிடிக்கும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51480104539692814712011-04-07T11:13:41.982+05:302011-04-07T11:13:41.982+05:30பிரவின்குமார் said...
//இவங்க உருளைகிழங்கு போட்டு ...பிரவின்குமார் said...
//இவங்க உருளைகிழங்கு போட்டு புளி குழம்பு வைப்பாங்களாம் அதை பத்தி ஒரு பதிவில் சொல்லி இருக்காங்க...அதுக்கு சுட்டி தரமாட்டேன் நீங்களே கண்டு பிடிங்க...!!!! // என்ன மக்கா காலையிலயே... இப்படி புதிர் போட்டு தேட விடுற...!! ஹி...ஹி...////

அப்படி ஒரு பதிவு இருக்கு முடிஞ்சா கண்டுபுடி....சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69899113718228928062011-04-07T11:13:07.693+05:302011-04-07T11:13:07.693+05:30பிரவின்குமார் said...
கவிதைகளின் அறிமுகப் பதிவு கல...பிரவின்குமார் said...
கவிதைகளின் அறிமுகப் பதிவு கலக்கல் சௌந்தர். நீ நகைச்சுவையுடன் கூறியிருப்பது இன்னும் சிறப்பு..!!///

வருகைக்கும் உன் கருத்திற்கும் நன்றி பிரவின்..சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4236614261356888912011-04-07T11:12:10.498+05:302011-04-07T11:12:10.498+05:30பாட்டு ரசிகன் said...
இன்றை அறிமுகங்களுக்கு என் வா...பாட்டு ரசிகன் said...
இன்றை அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்..

கவிதை வீதி இன்றை அறிமுகத்தில் இணைத்ததற்கு என் வாழ்த்துக்கள்..////

மிக்க நன்றி பாட்டு ரசிகன்....சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63113300574816535792011-04-07T11:09:41.711+05:302011-04-07T11:09:41.711+05:30//இவங்க உருளைகிழங்கு போட்டு புளி குழம்பு வைப்பாங்க...//இவங்க உருளைகிழங்கு போட்டு புளி குழம்பு வைப்பாங்களாம் அதை பத்தி ஒரு பதிவில் சொல்லி இருக்காங்க...அதுக்கு சுட்டி தரமாட்டேன் நீங்களே கண்டு பிடிங்க...!!!! // என்ன மக்கா காலையிலயே... இப்படி புதிர் போட்டு தேட விடுற...!! ஹி...ஹி...Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64565146748544395112011-04-07T11:04:32.666+05:302011-04-07T11:04:32.666+05:30கவிதைகளின் அறிமுகப் பதிவு கலக்கல் சௌந்தர். நீ நகைச...கவிதைகளின் அறிமுகப் பதிவு கலக்கல் சௌந்தர். நீ நகைச்சுவையுடன் கூறியிருப்பது இன்னும் சிறப்பு..!!Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80188720327533063972011-04-07T10:44:59.568+05:302011-04-07T10:44:59.568+05:30/////
நரகத்தில் இருப்பது போன்றே இருக்கிறேன்... தயவ.../////
நரகத்தில் இருப்பது போன்றே இருக்கிறேன்... தயவு இந்த அவஸ்த்தை என்னுடைய எதிரிக்கூட வரவேண்டாம்./////

விவரம் அறிய..

http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post.htmlபாட்டு ரசிகன்https://www.blogger.com/profile/14419457967651855634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79504217171718044902011-04-07T10:44:35.829+05:302011-04-07T10:44:35.829+05:30கவிதை வீதி இன்றை அறிமுகத்தில் இணைத்ததற்கு என் வாழ்...கவிதை வீதி இன்றை அறிமுகத்தில் இணைத்ததற்கு என் வாழ்த்துக்கள்..பாட்டு ரசிகன்https://www.blogger.com/profile/14419457967651855634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80527937479522880412011-04-07T10:44:07.006+05:302011-04-07T10:44:07.006+05:30இன்றை அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்..இன்றை அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்..பாட்டு ரசிகன்https://www.blogger.com/profile/14419457967651855634noreply@blogger.com