tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6585366339299187754..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: நான்கு திசைகள் (வலைச்சரம் ஜோதிஜி 2 வது நாள்)தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16946953493831527232010-07-21T07:46:57.643+05:302010-07-21T07:46:57.643+05:30சூரியனுக்கே டார்ச்சா.. அக்காவுக்கே அறிமுகமா!!.. இர...சூரியனுக்கே டார்ச்சா.. அக்காவுக்கே அறிமுகமா!!.. இருந்தாலும் நீங்க சொன்னது அத்தனையும் அக்மார்க் உண்மை :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62110996372051973652010-07-21T06:25:49.099+05:302010-07-21T06:25:49.099+05:30குறும்பன்...
என்னுடைய இடுகையில் ஒவ்வொன்றையும் நீட...குறும்பன்...

என்னுடைய இடுகையில் ஒவ்வொன்றையும் நீட்டி முழக்கி எழுதியிருப்பதை மறந்து இந்த தளத்தில் முடிந்தவரைக்கும் சுருக்கி அதேசமயத்தில் புரிதலில் சிரமம் இல்லாத அளவிற்கு எழுதுவதே என்னுடைய நோக்கம்.

நீங்கள் சொல்வதும் சரிதான். நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55639391945976660002010-07-21T05:17:15.126+05:302010-07-21T05:17:15.126+05:30//ஆயிரம் தலைப்புகளை கடந்து வந்து ஆறாவது ஆண்டில் அட...//ஆயிரம் தலைப்புகளை கடந்து வந்து ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.//
2004ல் முதல் இடுகையை இட்டார். அதனால் 7வது ஆண்டில் (2010ல் இதுவரை 112 இடுகைகள்) எழுதிக்கொண்டுள்ளார் என்பதே சரி.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17862365573355695462010-07-21T04:29:19.099+05:302010-07-21T04:29:19.099+05:30ஹேமா,சரவணன, புலவரே வணக்கம்.ஹேமா,சரவணன, புலவரே வணக்கம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37636559949345376502010-07-21T04:25:57.467+05:302010-07-21T04:25:57.467+05:30வலைச்சரம் ......
சாமி, ஜோதிடம் என்று பார்த்தால்
...வலைச்சரம் ......

சாமி, ஜோதிடம் என்று பார்த்தால்
பிடிக்காத விடயம் இல்லை, நான் சேற விரும்பாத விடயம். --

ஒரு விடயத்தில் நான் திடமாக இருக்கின்றேன் தன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், தன் மனதிற்கு தெரிந்தே சரியான வழியில் செல்லாதவர்களுக்கு இந்த சாமி, ஜோதிடம் தேவையாக இருக்கின்றது.

எந்த சாமியானாலும், மதமானாலும் தவறுக்கு தண்டனை இருக்கு என்று சொல்வது இல்லை அப்படி இருக்கும் எதையும் யாரும் தொடருவதற்கு தயாராய் இல்லை. தன் தவறுகளுக்கு தகுந்த பரிகாரங்களுக்காகவும், தன் அதிகப்படியான எதிர்பார்புகளுக்கு ஏற்ற முறையீடுகளுக்கும் தான் சாமியும், மதமும் இருக்கின்றன.

ஜோதிடம்.....

எல்லோருக்கும் இருக்கும் தன் வருங்காலத்தை தெறிந்துகொள்ளும் ஆவலும் (மனிதன்தான் இறந்தபிறகும் வாழ்வை விரும்புகின்றானே-- மறுஜென்மம் என்று) தன் தவறுகளை பிறிதொன்றின் மீது திணிக்க காரணங்களையும் தேடுபவர்களுக்கு தருவது.

நான் விஜயகாந்த் வழிதான்

மன்னிப்பு என்பது என்னால் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று -- என்னளவிலும்
எனவே எனக்கு இவை இரண்டும் தேவை இல்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20307165434534880922010-07-21T03:13:33.206+05:302010-07-21T03:13:33.206+05:30இரவின் வந்தனம்.
நான் விரும்ப்பிப் படிக்கும் தளம்தா...இரவின் வந்தனம்.
நான் விரும்ப்பிப் படிக்கும் தளம்தான் துளசி தளம்.உங்க பக்கமும்தான்.
அதோட வடிவேலு அண்ணாச்சியின் பகிடியும் நல்லாருக்கு ஜோதிஜி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6657881095663069792010-07-21T01:52:12.238+05:302010-07-21T01:52:12.238+05:30பயனுள்ள தகவல்களுடன் ...விமர்சனம். அருமை வாழ்த்துக்...பயனுள்ள தகவல்களுடன் ...விமர்சனம். அருமை வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25829686104070476822010-07-20T22:32:06.986+05:302010-07-20T22:32:06.986+05:30நல்ல பல தகவல்களுடனும், அறிமுகங்களுடனும் அருமை நண்ப...நல்ல பல தகவல்களுடனும், அறிமுகங்களுடனும் அருமை நண்பா...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40715232021130739162010-07-20T19:54:55.616+05:302010-07-20T19:54:55.616+05:30யோகேஷ், கார்த்திக் தமிழ் உதயம் உங்கள் தொடர் வருகைக...யோகேஷ், கார்த்திக் தமிழ் உதயம் உங்கள் தொடர் வருகைக்கு நன்றி.

கோவியாரைப்பற்றிச் சொன்னது அத்தனையும் சரி. ( இது மு.சொ. இல்லை)

ஆமென்......

கணேசன் உங்கள் பாதை கடைசி வரைக்கும் மாறாமல் போக வேண்டும் (?)ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78225749558571523032010-07-20T19:50:16.472+05:302010-07-20T19:50:16.472+05:30பாலா மாற்றுக் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றது. ...பாலா மாற்றுக் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றது. பயப்படாதீங்க.....

நீங்களும் என்னதான் சொல்றீங்கன்னு நானும் தெரிஞ்சுக்க விரும்புறேன்.

பட்ட அனுபவம் எனக்கு கொஞ்சம் தெரியுமாக்கும்.

நீங்க தெரியாதுன்னு நினைச்சா நான் விட மாட்டேனாக்கும்.

ஸ்டார்ட் ம்யூசிக்.......ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46566511365396178872010-07-20T19:49:50.316+05:302010-07-20T19:49:50.316+05:30நன்றி ஜோதிஜி அவர்களே.நன்றி ஜோதிஜி அவர்களே.N.Ganeshanhttps://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13875077495651828082010-07-20T19:33:03.885+05:302010-07-20T19:33:03.885+05:30இங்க ஒரே சாமியார், சாமி, ஜாதக மேட்டரா இருக்கு.
நா...இங்க ஒரே சாமியார், சாமி, ஜாதக மேட்டரா இருக்கு.

நான் வாயை திறந்தா ஏரியா பேஜாராகிடும்.

மூன்றாவது நாளில் சந்திப்போம்.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2200047617943910072010-07-20T14:13:28.789+05:302010-07-20T14:13:28.789+05:30// துளசி கோபால் said...
oops...... //
கோவியாரே! ந...// துளசி கோபால் said...
oops...... //

கோவியாரே! நம்ம பேரைச் சொன்னாலே சுட்டுரும். சூதானமா இருந்துக்கோங்க. :)☼ வெயிலான்http://veyilaan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17700527558430175932010-07-20T13:45:46.185+05:302010-07-20T13:45:46.185+05:30நல்ல தொகுப்பு ஜோதிஜி.நல்ல தொகுப்பு ஜோதிஜி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4338860050690197082010-07-20T12:35:40.151+05:302010-07-20T12:35:40.151+05:30//வெயிலோன்,
அதுக்குத்தான் கவனமா நடக்கணும் என்பது:...//வெயிலோன்,

அதுக்குத்தான் கவனமா நடக்கணும் என்பது:-))))//

அவங்க வலைப்பதிவெல்லாம் படுகுழின்னு சொல்றார் போல :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28483720126575570522010-07-20T12:35:37.485+05:302010-07-20T12:35:37.485+05:30oops...... & மாப்(பு)ஸ்
வெயிலோன் = வெயிலான்.oops...... & மாப்(பு)ஸ்

வெயிலோன் = வெயிலான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66423995688565682532010-07-20T12:34:27.783+05:302010-07-20T12:34:27.783+05:30வெயிலோன்,
அதுக்குத்தான் கவனமா நடக்கணும் என்பது:-)...வெயிலோன்,

அதுக்குத்தான் கவனமா நடக்கணும் என்பது:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1840165915958343822010-07-20T12:32:04.693+05:302010-07-20T12:32:04.693+05:30வலையில் உலாவும் போது தடுக்கி விழுந்தால், கோவியார் ...வலையில் உலாவும் போது தடுக்கி விழுந்தால், கோவியார் பதிவிலோ, டீச்சர் பதிவிலோ, வாத்தியார் பதிவிலோ தான் விழவேண்டியிருக்கும்.

அந்தளவுக்கு பிரபலமானவர்கள் அவர்கள்.

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.☼ வெயிலான்http://veyilaan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2263645960589260622010-07-20T10:53:14.335+05:302010-07-20T10:53:14.335+05:30அற்புத அறிமுகங்கள். அறிமுகப்படுத்தலுக்கு காரணம் சொ...அற்புத அறிமுகங்கள். அறிமுகப்படுத்தலுக்கு காரணம் சொன்னீர்களே. அற்புதம்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42751071744700849252010-07-20T10:10:08.639+05:302010-07-20T10:10:08.639+05:30என்னங்க ஜோதிஜி......
ஒரு பிரியத்தால் தேவைக்கும் அ...என்னங்க ஜோதிஜி......

ஒரு பிரியத்தால் தேவைக்கும் அதிகமான புகழோன்னு ஒரு கூச்சம் வருது.

கற்றது கை மண் அளவுதான் எனக்கு(ம்)

கோவியாரைப்பற்றிச் சொன்னது அத்தனையும் சரி. ( இது மு.சொ. இல்லை)

வாத்தியார் ஐயாவின் வகுப்பில் நானும் ஒரு மாணவின்ற பெருமை எனக்கு இருக்கு.

கணேசன் நான் விரும்பி வாசிக்கும் பதிவர்களில் ஒருவர்.

அ(ரி)றிமுகங்கள் எல்லாம் சூப்பர்.

க்ரீடம் வச்சால் தலைக்கனம் கூடுமே என்ற பயத்தால் மகுடம் சூட்டிக்க விரும்பலைன்னாலும் உங்க மனசு வருத்தப்படக்கூடாதேன்னு இன்னிக்குச் சூட்டிக்கறேன். ஆனால் மலர்க்ரீடம் வேணாம்.(நானென்ன அரசியல் வியாதியா?) வைரமாக இருக்கட்டும்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24006348391483415922010-07-20T09:43:52.636+05:302010-07-20T09:43:52.636+05:30நல்ல அறிமுகங்கள். ஏற்கனவே எனக்கு தெரிந்த தளங்கள்தா...நல்ல அறிமுகங்கள். ஏற்கனவே எனக்கு தெரிந்த தளங்கள்தான்.
ஆனால் அருமையான அறிமுகம் - திறனாய்வு. கலக்குங்கள்.Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72556206147145205332010-07-20T09:21:12.369+05:302010-07-20T09:21:12.369+05:30வகுப்றை,காலம்,துளசிதளம் ஆகிய அறிய பதிவுகளை எனக்கு ...வகுப்றை,காலம்,துளசிதளம் ஆகிய அறிய பதிவுகளை எனக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி :)

தொடருங்கள் :)ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50433378680012578412010-07-20T08:24:00.084+05:302010-07-20T08:24:00.084+05:30//காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். //
ஜோதிஜி,
...//காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். //
ஜோதிஜி,
அம்புட்டு சீரியசெல்லாம் ஒண்ணும் இல்லை, நான் தகவலுக்காகச் சொன்னேன்.
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3552671783342747392010-07-20T08:21:38.397+05:302010-07-20T08:21:38.397+05:30நன்றி செந்தில்.
சீனா அவர்களே இப்போது தான் சற்று ப...நன்றி செந்தில்.

சீனா அவர்களே இப்போது தான் சற்று பயம் தெளிந்து மூச்சு வாங்க முடிந்துள்ளது. நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49420137642939627562010-07-20T08:19:26.833+05:302010-07-20T08:19:26.833+05:30கண்ணன்
காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். மதம் ...கண்ணன்

காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். மதம் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தி இருக்க வேண்டும். உண்மை தான். அது வேறு விதமாக திருப்பிவிட்டு விடுமோ என்று யோசித்து எழுதிய வார்த்தைகள். நிறைய விசயங்கள் உங்கள் தளம் தான் என்னுடைய தேடலை அதிகப்படுத்தியது. நான் வலையுலகத்தில் பாலர் பள்ளி. காயப்படுத்தியிருந்தால்..... மன்னிக்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com