tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6678319892561342305..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலைச்சரத்தில் கவிப்பூக்கள் 2தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53775825754581357352014-02-12T16:38:56.771+05:302014-02-12T16:38:56.771+05:30தளிர் சுரேஷ்க்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.தளிர் சுரேஷ்க்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47818864015435550282014-02-12T14:37:05.821+05:302014-02-12T14:37:05.821+05:30பரிந்துரைத்த ஒவ்வொரு தளமும் அருமை ...!!!
நேரம் கி...பரிந்துரைத்த ஒவ்வொரு தளமும் அருமை ...!!!

நேரம் கிடைக்கும் பொழுது மீண்டும் ஒரு தரம் ஒவ்வொரு வலைதளத்தையும் முழுதாக வாசிக்க முயலுகிறேன் ஆசையும் கூட ...!!!

இனிதே இப்பணி தொடர ஒவ்வொரு ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள் ...!!!ஜெயசரஸ்வதி.திhttps://www.blogger.com/profile/04716799906807174251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50169706486125083562014-02-11T09:13:18.438+05:302014-02-11T09:13:18.438+05:30ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் சகோதரர். தளிர் சுரேஷ...ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் சகோதரர். தளிர் சுரேஷ் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். எமது வலைப்பூவின் அறிமுகத்திற்கு மகிழ்ச்சி..அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். எழுத்து மழைகள் அனைவரது மனப்பூமியை குளிர்விக்கட்டும்..:) _/\_காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48511938709864908052014-02-10T22:30:15.158+05:302014-02-10T22:30:15.158+05:30வணக்கம் தளிர் சுரேஷ்
என்வலையின் இன்கவிகள் எல்லோர...வணக்கம் தளிர் சுரேஷ்

என்வலையின் இன்கவிகள் எல்லோர்க்கும் போய்ச்சேரும்
உன்னினிய அன்பில் உருக்கொண்டே - என்கரங்கள்
கன்னித் தமிழினிக்க காதல் ரசம்கொட்ட
இன்னும் எழுதும் இனித்து !

அறிமுக வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37067844225091305862014-02-10T12:17:20.246+05:302014-02-10T12:17:20.246+05:30ஆவிப்பாவின் அறிமுகத்துக்கு வாழ்த்துகள் நண்பா.. புத...ஆவிப்பாவின் அறிமுகத்துக்கு வாழ்த்துகள் நண்பா.. புத்தக வெளியீட்டு வேளையில் இப்போதுதான் வர முடிந்தது.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41159126524922587612014-02-08T05:14:39.828+05:302014-02-08T05:14:39.828+05:30கவியரசுகள் மத்தியில் என்னையும் அறிமுகப்படுத்தியமைக...கவியரசுகள் மத்தியில் என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு
நன்றிகள் பல நண்பரே...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5105617692960907522014-02-07T23:58:23.094+05:302014-02-07T23:58:23.094+05:30இன்றைய கவித்துவமான வலைப்பூக்கள் அறிமுகங்கள் அனைவரு...இன்றைய கவித்துவமான வலைப்பூக்கள் அறிமுகங்கள் அனைவருக்கும்
என் வாழ்த்துக்கள். பட்டியலில் அடியேனையும் இணைத்ததற்கு
என் மகிழ்வான நன்றிகள். வலைச்சர அறிமுகத்தை என் தளத்திற்கு வந்து
முரசு அறிவித்த சகோஸ் DD & ரூபன் அவர்களுக்கும் இனிய தோழி
இனியாவிற்கு என் பாராட்டுக்களும் நன்றிகளும். ஆன்மீக அறிமுகங்கள்
எதிர்பார்க்கிறேன் தங்களிடமிருந்து. தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள் தளிர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45214563798810215782014-02-07T23:12:44.446+05:302014-02-07T23:12:44.446+05:30அனைத்து கவிஞர்களுக்கு இடையில் என்னையும் அறிமுகப்பட...அனைத்து கவிஞர்களுக்கு இடையில் என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55765429457770602172014-02-07T21:51:43.109+05:302014-02-07T21:51:43.109+05:30எனது வலைதளத்தை அறிமுக படுத்தியமைக்கு நன்றி சகோ ......எனது வலைதளத்தை அறிமுக படுத்தியமைக்கு நன்றி சகோ ... சிறு பாராட்டுகளும் நிறைய எழுத தூண்டும் ...!!!

மற்ற கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள் ....!!!

ஜெயசரஸ்வதி.திhttps://www.blogger.com/profile/04716799906807174251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84768396072764954092014-02-07T18:11:33.902+05:302014-02-07T18:11:33.902+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56456554215359863322014-02-07T17:41:44.634+05:302014-02-07T17:41:44.634+05:30இத்தனை பேரின் கவிதைகளையும் வாசிக்கிறீர்களா.மகிழ்ச்...இத்தனை பேரின் கவிதைகளையும் வாசிக்கிறீர்களா.மகிழ்ச்சி.உங்களுக்கும் மற்றும் அறிமுகப்படுத்திய அத்தனை கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்.என்னையும் நினைவூட்டியமைக்கு நன்றியும் மகிழ்ச்சியும் சுரேஷ் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8261952035756600592014-02-07T17:38:05.310+05:302014-02-07T17:38:05.310+05:30என் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த தங்களுக...என் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55034571757888122052014-02-07T16:39:58.610+05:302014-02-07T16:39:58.610+05:30இணையம் பக்கம் சரிவர வருவதில்லை ஆதலால் தங்களின் வலை...இணையம் பக்கம் சரிவர வருவதில்லை ஆதலால் தங்களின் வலைச்சரப்பணியை காண இயலவில்லை மன்னிக்கவும். தென்றலின் அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74149252386811121612014-02-07T14:45:02.007+05:302014-02-07T14:45:02.007+05:30 வருகை தந்து பின்னூட்டம் அளித்து உற்சாகப்படுத்திய ... வருகை தந்து பின்னூட்டம் அளித்து உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி! இன்னும் சில கவிப்பூக்கள் இந்த பதிவில் விடுபட்டுவிட்டது. வாய்ப்பு கிட்டின் பின்னர் அவர்களை பகிர்கின்றேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56483281538232721632014-02-07T14:43:19.403+05:302014-02-07T14:43:19.403+05:30நன்றி டி.டி சார்! லிங்க் கொடுக்கும்போது எப்படியோ ம...நன்றி டி.டி சார்! லிங்க் கொடுக்கும்போது எப்படியோ மாறிவிட்டு இருந்தது. தற்சமயம் மாற்றி விட்டேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12178973884320943662014-02-07T12:51:57.769+05:302014-02-07T12:51:57.769+05:30தங்களின் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க எனது வாழ்த்து...தங்களின் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க எனது வாழ்த்துகள். பகிர்ந்த அனைத்து பதிவர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகளும் பாராட்டுகளும்...என்னையும் என் தளத்தையும் அதில் இணைத்தமைக்கும் நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70331596166722158262014-02-07T11:22:31.846+05:302014-02-07T11:22:31.846+05:30உங்கள் உழைப்பு அசர வைத்தது.....
எத்தனை கவிதைத் தள...உங்கள் உழைப்பு அசர வைத்தது.....

எத்தனை கவிதைத் தளங்கள்.... அனைவருக்கும் பாராட்டுகள்.

த.ம. +1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11757880799062960392014-02-07T10:58:32.044+05:302014-02-07T10:58:32.044+05:30எனது மற்றொரு வலைப்பூவிலிருந்தும் என் வாழ்த்துக்களை...எனது மற்றொரு வலைப்பூவிலிருந்தும் என் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இனி என் வாசிப்பில் கவிதைகளும் அடங்கும். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11375003056553174222014-02-07T10:56:41.235+05:302014-02-07T10:56:41.235+05:30தங்களது இரு நாள் கவிதைத் தொகுப்புகளைப் பார்த்தபின்...தங்களது இரு நாள் கவிதைத் தொகுப்புகளைப் பார்த்தபின் கவிதைகளை இன்னும் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் மேலிடுகிறது. கதைகள், புதினங்கள் போன்றவற்றைப் படிப்பதிலுள்ள ஆர்வம் எனக்கு கவிதை படிப்பதில் இருந்ததில்லை. ஆனால் தங்களது பதிவு என்னை கவிதைகளிலும் ஒரு ஈர்ப்பை உண்டாக்கிவிட்டது. நன்றி. சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54144680604024668612014-02-07T10:48:40.252+05:302014-02-07T10:48:40.252+05:30கரைசேரா அலை அரசன் அவர்களின் இணைப்பை மட்டும் மாற்ற ...கரைசேரா அலை அரசன் அவர்களின் இணைப்பை மட்டும் மாற்ற வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57932965554789532522014-02-07T10:08:26.648+05:302014-02-07T10:08:26.648+05:30கவிதை மழை!! சிலர் புதியவர்..
வாழ்த்துகள் சுரேஷ்!கவிதை மழை!! சிலர் புதியவர்..
வாழ்த்துகள் சுரேஷ்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48093981996379451762014-02-07T09:52:54.597+05:302014-02-07T09:52:54.597+05:30அனைவருமே தெரிந்தவர்கள்தான் வலைசரம் மூலம் ஆனாலும் ம...அனைவருமே தெரிந்தவர்கள்தான் வலைசரம் மூலம் ஆனாலும் மீண்டும் அவர்களை வாசிக்க ஒரு சந்தர்பத்தை உருவாக்கி தந்தமைக்கும் நீண்ட அறிமுக பட்டியலை கொடுத்தமைக்கும் ,என்னையும் என் தளத்தையும் அதில் இணைத்தமைக்கும் நன்றி தளிர் சுரேஷ் அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20406519340958836542014-02-07T09:44:51.709+05:302014-02-07T09:44:51.709+05:30அனைத்தும் தொடரும் தளங்கள்...
அனைவருக்கும் வாழ்த்த...அனைத்தும் தொடரும் தளங்கள்...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32545330731736040432014-02-07T05:30:26.087+05:302014-02-07T05:30:26.087+05:30வணக்கம்
இன்று வலைச்சரத்தில் அறிமுகமாகிய கவிஞர்கள் ...வணக்கம்
இன்று வலைச்சரத்தில் அறிமுகமாகிய கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்- Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11112861217134027692014-02-07T03:04:21.806+05:302014-02-07T03:04:21.806+05:30கவித்தோட்டத்தில் பல மலர்கள் சிறப்பான தொகுப்பு அனைவ...கவித்தோட்டத்தில் பல மலர்கள் சிறப்பான தொகுப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள் . தங்கள் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் அண்ணாச்சி.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com