tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6682154201173324139..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலைச்சரத்தில் நான்காம் நாள் _ வியாழன் மலர்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17716833839717392462014-02-06T11:23:00.294+05:302014-02-06T11:23:00.294+05:30நீண்ட விடுமுறையிலிருந்தேன். வீடு திரும்பிய பின்னரு...நீண்ட விடுமுறையிலிருந்தேன். வீடு திரும்பிய பின்னரும் வலையுலகில் அதிக நேரம் செலவளிக்க இயலவில்லை. இப்போதுதான் பார்க்கிறேன். உங்கள் வாரத்தில் என்னையும் அறிமுகம் செய்தமை எனக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. மறந்து போன பல நிகழ்வுகளை இன்று உங்கள் உதவியால் இரைமீட்க முடிந்தது. என் அன்பு நன்றி.

சித்ரா அவர்களால் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். சமயம் கிடைக்கும் போது அனைவர் பக்கமும் வருகை தருவேன்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18319524616485711712013-12-14T03:35:17.507+05:302013-12-14T03:35:17.507+05:30வாங்க ஆஸியா ஓமர்,
பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக...வாங்க ஆஸியா ஓமர்,

பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10829270885056736302013-12-14T03:33:57.007+05:302013-12-14T03:33:57.007+05:30வாங்க வெங்கட்நாகராஜ்,
வருகை புரிந்து வாழ்த்துகளைப...வாங்க வெங்கட்நாகராஜ்,

வருகை புரிந்து வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டதற்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9298313894572474762013-12-14T03:32:45.208+05:302013-12-14T03:32:45.208+05:30வருகைக்கு நன்றிங்க சிவா.வருகைக்கு நன்றிங்க சிவா.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66420824114004004222013-12-13T10:04:31.570+05:302013-12-13T10:04:31.570+05:30சூப்பர் அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.சூப்பர் அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67219088918421493032013-12-13T07:42:20.429+05:302013-12-13T07:42:20.429+05:30அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்........அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.....

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45497752024789975792013-12-13T06:25:45.581+05:302013-12-13T06:25:45.581+05:30என் வலைப்பூ அறிமுகத்திற்கும் நீண்ட விரிவுரைக்கும்...என் வலைப்பூ அறிமுகத்திற்கும் நீண்ட விரிவுரைக்கும் நன்றி :-) - 'தோட்டம்' சிவா சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22758082224194897372013-12-13T06:23:38.075+05:302013-12-13T06:23:38.075+05:30This comment has been removed by the author.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74940523093673181942013-12-13T06:10:19.654+05:302013-12-13T06:10:19.654+05:30வாங்க அஞ்சு,
அறிமுகங்களுக்கு வாழ்த்துகளையும், பார...வாங்க அஞ்சு,

அறிமுகங்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்ததற்கு நன்றிங்க.
சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22000273321827740142013-12-13T06:08:39.845+05:302013-12-13T06:08:39.845+05:30அ. முஹம்மது நிஜாமுத்தீன்,
வாங்க. உங்கள் பாராட்டுக...அ. முஹம்மது நிஜாமுத்தீன்,

வாங்க. உங்கள் பாராட்டுகளுக்கும் நன்றிங்க.
சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25451945047609046392013-12-13T06:07:37.456+05:302013-12-13T06:07:37.456+05:30வாங்க ரஞ்ஜனி,
எல்லோரையும் வாழ்த்தியதற்கு நன்றிங்க...வாங்க ரஞ்ஜனி,

எல்லோரையும் வாழ்த்தியதற்கு நன்றிங்க. சுய கற்றல்தானே நடந்தது. அதுக்குமா ட்யூஷன் ஃபீஸ் வாங்குவிங்க? சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49097833864499174932013-12-13T06:01:59.681+05:302013-12-13T06:01:59.681+05:30தனிமரம்,
வாங்க, தங்களின் கருத்துப் பகிர்வுக்கும் ...தனிமரம்,

வாங்க, தங்களின் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிங்க. சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60513654392582952412013-12-12T21:41:12.491+05:302013-12-12T21:41:12.491+05:30இன்றும் வித்தியாசமான புதிய அறிமுகங்கள். நன்றி!!!!இன்றும் வித்தியாசமான புதிய அறிமுகங்கள். நன்றி!!!!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73137459251307885692013-12-12T20:23:15.222+05:302013-12-12T20:23:15.222+05:30இமா அண்ட் மஹி .:).வாழ்த்துக்கள் மற்றும் மற்ற அறிமு...இமா அண்ட் மஹி .:).வாழ்த்துக்கள் மற்றும் மற்ற அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85555935358527138182013-12-12T20:01:30.880+05:302013-12-12T20:01:30.880+05:30காலையில் அவசரமாக வந்து யார்யார் இன்றைய வலைச்சரத்தை...காலையில் அவசரமாக வந்து யார்யார் இன்றைய வலைச்சரத்தை அலங்கரித்து இருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டுப் போனேன். மகி எனக்கும் தோழி. குட்டிப் பாப்பாவிற்கும் அவருக்கும் வாழ்த்துக்கள். உண்மையிலேயே பல்துறை வித்தகி அவர்.
இமாவின் உலகம் மிகவும் விரிந்து பரந்து இருக்கிறது. வாழ்த்துக்கள் இமா!
பென்சில்நதியின் கவிதைகள் குட்டி குட்டியாக ரசிக்கும்படி இருக்கிறது. அப்பாவின் சட்டை என்ன ஒரு கற்பனை என்று வியக்க வைக்கிறது. பல விருதுகள் பெற்ற திரு இராஜா சந்திரசேகருக்கு வாழ்த்துகள்.
தோட்டம் பதிவுகளைப் படித்து ரசித்திருக்கிறேன்.
கூடிய விரைவில் டியூஷன் பீஸ் அனுப்பவும்.
Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61522905848795310242013-12-12T19:27:55.919+05:302013-12-12T19:27:55.919+05:30புதிய சில தளங்கள் இனித்தான் பார்க்க வேண்டும் பகிர்...புதிய சில தளங்கள் இனித்தான் பார்க்க வேண்டும் பகிர்வுக்கு நன்றிகள்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12420499140319577482013-12-12T19:11:44.704+05:302013-12-12T19:11:44.704+05:30வாங்க வவ்வால்,
வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்...வாங்க வவ்வால்,

வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க. பரிசு வந்து சேர்ந்திருக்கும்னு நினைக்கிறேன்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33871273916386342002013-12-12T19:09:43.084+05:302013-12-12T19:09:43.084+05:30வாங்க ராஜலக்ஷ்மி,
உங்களுக்கு வேலை கொடுக்கத்தான் ...வாங்க ராஜலக்ஷ்மி,

உங்களுக்கு வேலை கொடுக்கத்தான் புதியவர்கள் வந்திருக்கிறார்கள். தூக்கம் வராத நேரத்தில் நன்றாக நேரம் போகுமே. பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25359917616338451632013-12-12T19:06:56.660+05:302013-12-12T19:06:56.660+05:30வாங்க காமாக்ஷிமா,
வாழ்த்துகளுக்கும் நன்றிமா .
வாங்க காமாக்ஷிமா,

வாழ்த்துகளுக்கும் நன்றிமா .
சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39688306360080759012013-12-12T19:05:50.386+05:302013-12-12T19:05:50.386+05:30வாங்க காமாக்ஷிமா,
வித்தியாசமான கருத்துடன் தினமும்...வாங்க காமாக்ஷிமா,

வித்தியாசமான கருத்துடன் தினமும் வருகை தருவது மகிழ்ச்சிமா. அறிமுக இடங்களுக்கு சென்று வந்ததும் மகிழ்ச்சிமா. அன்புடன் சித்ரா .
சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32515123643854186132013-12-12T19:01:48.548+05:302013-12-12T19:01:48.548+05:30வாங்க எழில்,
தோட்டத்தில் உங்களுக்கும் விருப்பமா !...வாங்க எழில்,

தோட்டத்தில் உங்களுக்கும் விருப்பமா ! நான் ஒன்றிரண்டு செடிகள்தான் வைத்திருப்பேன், அதையே மணிக்கணக்கில் நின்று பார்த்துக்கொண்டே இருப்பேன். வருகைக்கு நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87760274652197528452013-12-12T18:54:03.164+05:302013-12-12T18:54:03.164+05:30வாங்க ஆதிவெங்கட்,
ஓரிகாமியில் உங்களுக்கும் விருப்...வாங்க ஆதிவெங்கட்,

ஓரிகாமியில் உங்களுக்கும் விருப்பமா ! எனக்கும் உண்டு. ஆனால் இவ்வளவு பொறுமையாக..... ! நடக்காத காரியம். வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86765672333094821502013-12-12T18:11:35.690+05:302013-12-12T18:11:35.690+05:30நல்ல அறிமுகங்கள்,அனைவருக்கும் வாழ்த்துக்கள்!நல்ல அறிமுகங்கள்,அனைவருக்கும் வாழ்த்துக்கள்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20917974403202988462013-12-12T18:01:18.922+05:302013-12-12T18:01:18.922+05:30அழகாய் அறிமுகங்கள் செய்து வைஹ்திருக்கிரீர்கள். மக...அழகாய் அறிமுகங்கள் செய்து வைஹ்திருக்கிரீர்கள். மகியைத்தவிர எல்லோருமே புதியவர்கள் . சென்று படிக்கிறேன்.
அறிமுகமான எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44292448875442063732013-12-12T16:55:44.830+05:302013-12-12T16:55:44.830+05:30யாவருக்கும் வாழ்த்துகள் அன்புடன்யாவருக்கும் வாழ்த்துகள் அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.com