tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6788365363146572169..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: விடை பெறுகிறேன் நண்பர்களே..!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74421717947749740882009-01-08T11:55:00.000+05:302009-01-08T11:55:00.000+05:30வாங்க ஷைலஜா அக்கா :)//நான் ஊர்ல இல்லாத நாளில் ரிஷு...வாங்க ஷைலஜா அக்கா :)

//நான் ஊர்ல இல்லாத நாளில் ரிஷு இப்படி வலைச்சரம் பின்னலாமா?:) இனிதான் எல்லாம் படிக்கணும் விடைபெறுகிறேனுக்கு டாட்டா பைபை! நிதானமா படிச்சி கருத்து சொல்றேன் என்ன?! //

என்ன பண்றது அக்கா? நான் வலைச்சரம் பின்னுற நாட்களாப் பார்த்து நீங்க எஸ்கேப் ஆகிட்டீங்க :)

சரி..ஒவ்வொரு பதிவா வாங்க அக்கா :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18064602632096218742009-01-07T13:54:00.000+05:302009-01-07T13:54:00.000+05:30நான் ஊர்ல இல்லாத நாளில் ரிஷு இப்படி வலைச்சரம் பி...நான் ஊர்ல இல்லாத நாளில் ரிஷு இப்படி வலைச்சரம் பின்னலாமா?:) இனிதான் எல்லாம் படிக்கணும் விடைபெறுகிறேனுக்கு டாட்டா பைபை! நிதானமா படிச்சி கருத்து சொல்றேன் என்ன?!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54757058227881080502009-01-06T17:50:00.000+05:302009-01-06T17:50:00.000+05:30வாங்க கார்த்திக் :)//முன்பு வவா சங்கத்துல நீங்க எழ...வாங்க கார்த்திக் :)

//முன்பு வவா சங்கத்துல நீங்க எழுதுன கடைசி பதிவை படிக்கும் போதும் இதே மனநிலைதான்.//

அதை இன்னுமா நினைவு வச்சிருக்கீங்க ? :O

//அப்படியே ஊருக்கு போனாக்கூட மாசம் ஒருதடவையாவது வருவீங்க இல்லனா ஆர்குட் உலகம் என்னாவது :-))//

பார்க்கலாம்..அங்கு எப்படி வாய்க்குமென்று சொல்ல இயலாதுதானே ? :)

ஆர்குட்டா? அப்படின்னா..? :PM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-770723652777709182009-01-05T16:40:00.000+05:302009-01-05T16:40:00.000+05:30முன்பு வவா சங்கத்துல நீங்க எழுதுன கடைசி பதிவை படிக...முன்பு வவா சங்கத்துல நீங்க எழுதுன கடைசி பதிவை படிக்கும் போதும் இதே மனநிலைதான்.

// எனக்கு இறங்க வேண்டியும் மீண்டும் கைகோர்க்கும் வாய்ப்புக்களற்றுமோ போய்விடின் என்னை மறந்துவிடாதீர்கள் !//

என்ன இது சின்னப்புள்ளத்தனமா.

அப்படியே ஊருக்கு போனாக்கூட மாசம் ஒருதடவையாவது வருவீங்க இல்லனா ஆர்குட் உலகம் என்னாவது :-))KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36389647012884589372009-01-05T11:23:00.000+05:302009-01-05T11:23:00.000+05:30அன்பின் பிச்சுமணி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...அன்பின் பிச்சுமணி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7596421029180556292009-01-05T11:22:00.000+05:302009-01-05T11:22:00.000+05:30அன்பின் நிர்ஷா,//இலங்கைக்கு உங்களை அன்போடு வரவேற்...அன்பின் நிர்ஷா,

இலங்கைக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன். வாருங்கள். இங்கு உங்களை நிறைய பேருக்கு அறிமுகம் செய்துவைக்கவுள்ளேன்.//

உங்களையும் மற்ற அனைவரையும் சந்திக்க நானும் மிக மிக ஆவலாக உள்ளேன்..விரைவில் சந்திப்போம் :)

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49273532899608773672009-01-05T11:21:00.000+05:302009-01-05T11:21:00.000+05:30அன்பின் பூங்குழலி,//நன்றி ரிஷான் .கண்டிப்பாக நாங்க...அன்பின் பூங்குழலி,

//நன்றி ரிஷான் .கண்டிப்பாக நாங்கள் உங்களையும் நீங்கள் எங்களையும் மறக்கப் போவதில்லை ..உறுதியாக மீண்டும் கை கோர்ப்போம் .......//

உங்கள் பின்னூட்டம் என்னை மகிழ்விக்கிறது.. வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90817935313322372792009-01-05T11:17:00.000+05:302009-01-05T11:17:00.000+05:30அன்பின் ஃபஹீமா ஜஹான்,//அன்புள்ள ரிஷான்இணையம் இல்லா...அன்பின் ஃபஹீமா ஜஹான்,

//அன்புள்ள ரிஷான்
இணையம் இல்லாத இக்கட்டான சூழ்நிலையிலும் மிகவும் சிறப்பாக உங்கள் பதிவுகளை இட்டிருந்தீர்கள்.
இது வரை நான் பார்த்திராத பல வலைப்பூக்களையும் அறிமுகப் படுத்தியிருந்தீர்கள். ஒவ்வொரு தலைப்புகளின் கீழும் அருமையாகத் தொகுத்திருந்தீர்கள்.
வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

//"இந்த வருடம் தாய்நாடு திரும்பும் உத்தேசமும் உள்ளதென்பதால்"

உங்கள் வருகையை முன்னிட்டு வீட்டில் ஏகப்பட்ட ஏற்பாடுகள் நடக்கவிருப்பதால்..................//

அது சரி..அது என்ன ஏற்பாடு? தனிமடலில் விபரமாகச் சொல்லவும் :P

//"மீண்டும் கைகோர்க்கும் வாய்ப்புக்களற்றுமோ போய்விடின் என்னை மறந்துவிடாதீர்கள்"

இல்லை இல்லை.

நீங்கள் தான் எல்லோரையும் மறந்துவிடப்போகிறீர்கள்.

அவ்வ்வ்வ்..
நான் அப்படி மறக்கமாட்டேன்.நீங்கள் எல்லோரும்தான் என்னை மறவாமல் இருக்கவேண்டும் .. :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50569374868409111882009-01-05T11:05:00.000+05:302009-01-05T11:05:00.000+05:30அன்பின் ஸ்வாதி,//வாழ்த்துகள் ரிஷான்.இத்தனை வலைப்பத...அன்பின் ஸ்வாதி,

//வாழ்த்துகள் ரிஷான்.

இத்தனை வலைப்பதிவுகளையும் போய் படித்திருக்கிறீர்களே என்று நினைக்க பிரமிப்பாகத் தான் இருக்கிறது. உங்கள் தேடலும் வாசிப்பனுபவமும் உங்கள் எழுத்தை மேலும் செறிவாக்க உதவுகிறது என்று நினைக்கிறேன். மிக்க மகிழ்ச்சி. அருமையாக தொகுத்தளித்தற்கு நன்றி.//

நிச்சயமாக இந்தத் தேடல்தான் எனது எழுத்துக்களை மேம்படுத்த உதவுகிறது சகோதரி ..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8226256833673349152009-01-05T11:03:00.000+05:302009-01-05T11:03:00.000+05:30அன்பின் தமிழன்,//சொல்லப்போனால் உங்கள் பின்னூட்டங்க...அன்பின் தமிழன்,

//சொல்லப்போனால் உங்கள் பின்னூட்டங்களை காண்பதிலும் உங்கள் வாசிப்பனுபவத்தை காண முடிந்தது இந் வாரத்தில் இத்தனை வேகமாகஇத்தனை சுட்டிகள் அதுவும் சகல தளங்களிலும் இருந்து ..

மிகப்பயனுள்ள சுட்டிகள் ரிஷான்...புதியவர்களுக்கு பார்த்தே இராத சுட்டிகளை எல்லாம் கொடுத்திருந்தீர்கள் அதுவும் பாராட்டத்தக்க விசயம்...

கலக்கலான வாரம் வாழ்த்துக்கள்...//

உங்கள் கருத்து என்னை மகிழ்விக்கிறது :)

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48386077307554189852009-01-05T11:02:00.000+05:302009-01-05T11:02:00.000+05:30அன்பின் சக்தி,//அனைத்து பதிவுகளுக்கே அருமையாக இருந...அன்பின் சக்தி,

//அனைத்து பதிவுகளுக்கே அருமையாக இருந்தன... உங்கள் தேடல் தொடர வாழ்த்துக்கள் நண்பா !
தொடர்ந்து எழுதுங்கள் ... வாசிக்க ,ரசிக்க நாமிருக்கிறோம்..//

தொடர் வருகைக்கும் தந்த ஊக்கத்துக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள் சினேகிதி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72573353403924590152009-01-05T10:57:00.000+05:302009-01-05T10:57:00.000+05:30அன்பின் தங்கராசா ஜீவராஜ்,//ரிஷான் சிறப்பாக உங்கள் ...அன்பின் தங்கராசா ஜீவராஜ்,

//ரிஷான் சிறப்பாக உங்கள் பணியை நிறைவேற்றி இருக்கிறீர்கள்..
அருமையான தொகுப்புக்கள்..
வாழ்த்துக்கள் நண்பரே..//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11525057846037626992009-01-05T10:56:00.001+05:302009-01-05T10:56:00.001+05:30அன்பின் மாயா,வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி...அன்பின் மாயா,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80785705146558033542009-01-05T10:56:00.000+05:302009-01-05T10:56:00.000+05:30வாங்க மங்களூர் சிவா :)//மிகத்தாமதமான வாழ்த்துக்கள்...வாங்க மங்களூர் சிவா :)

//மிகத்தாமதமான வாழ்த்துக்கள் ரிஷான். கலக்கியிருப்பீங்க தெரியும். இனிமேதான் படிக்கணும். படிச்சிடறேன். //

தாமதான்னாலும் வந்தீங்களே :)
பிறந்தநாள் விழா எல்லாம் எப்படி ?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12712348459559745132009-01-05T10:54:00.000+05:302009-01-05T10:54:00.000+05:30அன்பின் ராமலக்ஷ்மி,//இத்தனை கால உங்கள் இணைய வாசிப்...அன்பின் ராமலக்ஷ்மி,

//இத்தனை கால உங்கள் இணைய வாசிப்பில் நீங்கள் ரசித்தவர்களை நல்ல படைப்புகளைத் தந்தவர்களை மிக மிக நேர்த்தியாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். ஒவ்வொருவரின் தனிப் பதிவுகளுக்கான சுட்டியாகத் தராமல் மொத்தமாக அவர்தம் வலைப் பூக்களையே முன்னிறுத்தியிருப்பதும் வித்தியாசமான நல்ல பாணி. மனமார்ந்த பாராட்டுக்கள் ரிஷான். //

வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி..:)
நீங்கள் பொறுப்பேற்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21253254167559874722009-01-05T10:52:00.000+05:302009-01-05T10:52:00.000+05:30அன்பின் கானாபிரபா,//வலைச்சரத்தில் சிரத்தையோடு ஈடுப...அன்பின் கானாபிரபா,

//வலைச்சரத்தில் சிரத்தையோடு ஈடுபட்டவர்களில் நீங்களும் ஒருவர், அருமையான தொகுப்புக்கள்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27969661889297092202009-01-05T10:51:00.000+05:302009-01-05T10:51:00.000+05:30அன்பின் ஷிப்லி,//நன்றி நண்பரே...நல்லதொரு ஆசிரியர் ...அன்பின் ஷிப்லி,

//நன்றி நண்பரே...

நல்லதொரு ஆசிரியர் பாடசாலையை விட்டு சடுதியாக விலகிச்செல்லும்போது மனசில் தேங்கி நிற்கும் சொல்லொணா துயர்கள் போல...உங்கள் இந்த விடைபெறுதல் சற்று கவலையை தருகிறது...

இந்த வாரம் முழுக்க உங்கள் படைப்புக்களை ரசித்திருந்தோம்..இனியும் ரசிப்போம்..

உங்கள் இலக்கியப்பயண வெற்றிகளுக்காய் விரார்த்திக்கிறேன்..வாழ்த்துகிறேன்..

நன்றிகள் நண்பரே//

அழகான பின்னூட்டம்.. :)
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22304579799822666252009-01-05T10:50:00.000+05:302009-01-05T10:50:00.000+05:30வாங்க துளசி டீச்சர் :)உங்க லீவுலயும் இந்த வீட்டுப்...வாங்க துளசி டீச்சர் :)

உங்க லீவுலயும் இந்த வீட்டுப்பக்கம் வந்து பார்த்து பின்னூட்டம் தந்துட்டுப் போனதற்கு நன்றி டீச்சர் :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13658619633170069512009-01-05T10:48:00.000+05:302009-01-05T10:48:00.000+05:30அன்பின் தூயா,//ரிஷான்,அருமையான பதிவுகள்..... கலக்க...அன்பின் தூயா,

//ரிஷான்,
அருமையான பதிவுகள்..... கலக்கலான வாரமாக இருந்தது..மீண்டும் வாழ்த்துகள்..தொடர்ந்து எழுதுங்கள்..//

தொடர் வருகைக்கும் தந்த ஊக்கத்துக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள் சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63602020707678367382009-01-05T10:21:00.000+05:302009-01-05T10:21:00.000+05:30அன்பு ரிஷான் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி பிச்சுமண...அன்பு ரிஷான்
நினைவு கூர்ந்தமைக்கு நன்றி
பிச்சுமணிv.pitchumanihttps://www.blogger.com/profile/17439242296996609482noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50745269218635177692009-01-05T09:28:00.000+05:302009-01-05T09:28:00.000+05:30வாழ்த்துக்கள் ரிஷான். //இந்த வருடம் தாய்நாடு திரும...வாழ்த்துக்கள் ரிஷான்.

//இந்த வருடம் தாய்நாடு திரும்பும் உத்தேசமும் உள்ளதென்பதால், உங்களுடனான பயணத்தினிடையில் எனக்கு இறங்க வேண்டியும் மீண்டும் கைகோர்க்கும் வாய்ப்புக்களற்றுமோ போய்விடின் என்னை மறந்துவிடாதீர்கள் !

இலங்கைக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன். வாருங்கள். இங்கு உங்களை நிறைய பேருக்கு அறிமுகம் செய்துவைக்கவுள்ளேன்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86191104996805149932009-01-05T08:46:00.000+05:302009-01-05T08:46:00.000+05:30நன்றி ரிஷான் .கண்டிப்பாக நாங்கள் உங்களையும் நீங்கள...நன்றி ரிஷான் .கண்டிப்பாக நாங்கள் உங்களையும் நீங்கள் எங்களையும் மறக்கப் போவதில்லை ..உறுதியாக மீண்டும் கை கோர்ப்போம் .......பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67710923368683979292009-01-04T21:27:00.000+05:302009-01-04T21:27:00.000+05:30அன்புள்ள ரிஷான்இணையம் இல்லாத இக்கட்டான சூழ்நிலையில...அன்புள்ள ரிஷான்
இணையம் இல்லாத இக்கட்டான சூழ்நிலையிலும் மிகவும் சிறப்பாக உங்கள் பதிவுகளை இட்டிருந்தீர்கள்.
இது வரை நான் பார்த்திராத பல வலைப்பூக்களையும் அறிமுகப் படுத்தியிருந்தீர்கள். ஒவ்வொரு தலைப்புகளின் கீழும் அருமையாகத் தொகுத்திருந்தீர்கள்.
வாழ்த்துக்கள்.

"இந்த வருடம் தாய்நாடு திரும்பும் உத்தேசமும் உள்ளதென்பதால்"

உங்கள் வருகையை முன்னிட்டு வீட்டில் ஏகப்பட்ட ஏற்பாடுகள் நடக்கவிருப்பதால்..................

"மீண்டும் கைகோர்க்கும் வாய்ப்புக்களற்றுமோ போய்விடின் என்னை மறந்துவிடாதீர்கள்"

இல்லை இல்லை.

நீங்கள் தான் எல்லோரையும் மறந்துவிடப்போகிறீர்கள்.

:)ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36447139246601126632009-01-04T21:02:00.000+05:302009-01-04T21:02:00.000+05:30வாழ்த்துகள் ரிஷான்.இத்தனை வலைப்பதிவுகளையும் போய் ப...வாழ்த்துகள் ரிஷான்.

இத்தனை வலைப்பதிவுகளையும் போய் படித்திருக்கிறீர்களே என்று நினைக்க பிரமிப்பாகத் தான் இருக்கிறது. உங்கள் தேடலும் வாசிப்பனுபவமும் உங்கள் எழுத்தை மேலும் செறிவாக்க உதவுகிறது என்று நினைக்கிறேன். மிக்க மகிழ்ச்சி. அருமையாக தொகுத்தளித்தற்கு நன்றி.ஸ்வாதிhttps://www.blogger.com/profile/12644852027068620537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21803836557168180322009-01-04T19:38:00.000+05:302009-01-04T19:38:00.000+05:30சொல்லப்போனால் உங்கள் பின்னூட்டங்களை காண்பதிலும் உங...சொல்லப்போனால் உங்கள் பின்னூட்டங்களை காண்பதிலும் உங்கள் வாசிப்பனுபவத்தை காண முடிந்தது இந் வாரத்தில் இத்தனை வேகமாகஇத்தனை சுட்டிகள் அதுவும் சகல தளங்களிலும் இருந்து ..

மிகப்பயனுள்ள சுட்டிகள் ரிஷான்...புதியவர்களுக்கு பார்த்தே இராத சுட்டிகளை எல்லாம் கொடுத்திருந்தீர்கள் அதுவும் பாராட்டத்தக்க விசயம்...

கலக்கலான வாரம் வாழ்த்துக்கள்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.com