tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6803182804951890888..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57645590111144090772012-11-16T14:08:41.965+05:302012-11-16T14:08:41.965+05:30நல்ல பல அறிமுகங்கள்.
அனைவருக்கும் பாராட்டுக்கள்.
வ...நல்ல பல அறிமுகங்கள்.
அனைவருக்கும் பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26448873099782152132012-11-15T11:19:32.427+05:302012-11-15T11:19:32.427+05:30இதுவே எனது முதல் வருகை. தொடர்ந்து வருகிறேன். பயனுள...இதுவே எனது முதல் வருகை. தொடர்ந்து வருகிறேன். பயனுள்ளதாய் இருக்கின்றது.

எனது பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி!ஆர்.வி. ராஜிhttps://www.blogger.com/profile/11450367672994388285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45444636737551378552012-11-15T01:34:09.993+05:302012-11-15T01:34:09.993+05:30மிக்க நன்றி மாலதி..மிக்க நன்றி மாலதி..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41893855177290276642012-11-15T01:31:37.977+05:302012-11-15T01:31:37.977+05:30தேர்ந்தெடுத்த பதிவர்கள் அனைவரும்
சிறப்பானவர்கள்..
...தேர்ந்தெடுத்த பதிவர்கள் அனைவரும்
சிறப்பானவர்கள்..
வாழ்த்துக்கள்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73979622681464645362012-11-14T18:06:03.977+05:302012-11-14T18:06:03.977+05:30நினைவில் வைத்து என் பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன...நினைவில் வைத்து என் பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி...

மற்ற அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...

சிரமம் பார்க்காமல் நீங்கள் இங்கு தொடர்வது உங்கள் கவிதைகளில் உள்ள வீரியத்துக்கு நிகர்...

வாழ்த்தும் நன்றியும் மீண்டும்...ரெவெரி
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89392472142409050082012-11-14T15:15:59.916+05:302012-11-14T15:15:59.916+05:30 பணிச்சுமையிலும் பல்சுவை பதிவாளர்களை அறிமுகப்படுத்... பணிச்சுமையிலும் பல்சுவை பதிவாளர்களை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54956824608790622382012-11-14T13:24:33.800+05:302012-11-14T13:24:33.800+05:30அப்பாடா தங்கள் புதன் பதிவு வரை வந்து விட்டேன்.
உங்...அப்பாடா தங்கள் புதன் பதிவு வரை வந்து விட்டேன்.
உங்கள் சிரமம் புரிகிறது மாலதி..
அத்தனை அறிமுக அன்புள்னளங்களிற்கு
இனிய நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88023561225348545812012-11-14T13:19:42.278+05:302012-11-14T13:19:42.278+05:30அதிக மின் வெட்டு காரணமாகவும், கணினி மையங்களில் உங்...அதிக மின் வெட்டு காரணமாகவும், கணினி மையங்களில் உங்களுக்கு இடம் கிடைக்காவிட்டாலும் பல தளங்களை தொகுத்து வழங்கியதற்கு நன்றி...

அனைத்தும் நல்ல தளங்கள்...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
tm1திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33036870492412660982012-11-14T13:19:04.699+05:302012-11-14T13:19:04.699+05:30மருட்கை சிறப்பான வரிகள் சகோ. அறிமுகப்பதிவர்களுக்கு...மருட்கை சிறப்பான வரிகள் சகோ. அறிமுகப்பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45765374800562509832012-11-14T11:42:00.243+05:302012-11-14T11:42:00.243+05:30 வெற்றி வெற்றியே என தொகுத்தளித்த அருமையான தள்ங்கள... வெற்றி வெற்றியே என தொகுத்தளித்த அருமையான தள்ங்களுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5625871916750039302012-11-14T11:36:02.872+05:302012-11-14T11:36:02.872+05:30ஜன நாயகம், சுதந்திரம் எனப்படுவது யாதெனில், உங்களி...ஜன நாயகம், சுதந்திரம் எனப்படுவது யாதெனில், உங்களின் இந்தக் கருத்தில் உள்ளது. இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள ஜப்பானியர்களின் எல்லா செயல்களுக்கும் எதிர்மறையாக உள்ளது எல்லாமே ஜன நாயகம், சுதந்திரம் ஆகும். அவர்கள் வாழப் பிறந்தவர்கள் நாம் எப்படியும் வாழ்லாம் எனப் பிறந்தவர்கள். என்ன சரிதானே? இந்த முட்டுக் கட்டையாய் நாம் தாண்டிவிட்டால் நாம் வல்லரசாகிவிடுவோம். அணு உலை செய்வதாலும், அணு குண்டு தயாரிப்பதாலும் லக்ஷம் கோடிகளில் கொள்ளையடிப்பதாலும் நாம் வல்லரசாகி விட முடியாது.Anonymoushttps://www.blogger.com/profile/17669450501616699254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1501563627180858832012-11-14T11:07:37.698+05:302012-11-14T11:07:37.698+05:30சோதனை மறு மொழி சோதனை மறு மொழி cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com