tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6807141819910497334..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: புதிய கோணங்கி!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18031726957781644792011-10-03T16:19:06.875+05:302011-10-03T16:19:06.875+05:30தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.
அறிமுகப்படுத்தியமை...தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.
அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்..இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60604833156055580212011-10-02T22:26:54.604+05:302011-10-02T22:26:54.604+05:30அட இன்னைக்கு அரசியல் நெடி வீசுதே... என்னாச்சு என்ன...அட இன்னைக்கு அரசியல் நெடி வீசுதே... என்னாச்சு என்னாச்சு? உங்க கட்சியில் ஒரே ஜனரஞ்சகமா இருக்கேப்பா....

தலைப்பு செம்ம அசத்தல் புதுமையா இருக்குப்பா...

அன்பு வாழ்த்துகள் மாதவி...

அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்பா...

ராஜீ என்ன சொல்றாங்கன்னு எட்டி பாருங்க.. ஜோடா கலர் வாங்கி தந்தீரான்னு கேக்கிராங்க..

அட ரமணி சார் கருத்தில் இருந்து எடுத்ததா இப்படி ஒரு யோஜனை?கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28307406980758986282011-10-02T17:53:54.381+05:302011-10-02T17:53:54.381+05:30@ ஸ்ரீராம் - //கொ.ப. செ யாரு? பொருளாளர் யாரு?!!// ...@ ஸ்ரீராம் - //கொ.ப. செ யாரு? பொருளாளர் யாரு?!!// அது எனக்கு எப்படித் தெரியும், அந்தத் தலைவருக்குத் தான் தெரியும்!! :-))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72909306345966733772011-10-02T17:53:40.030+05:302011-10-02T17:53:40.030+05:30@ ஸ்ரீராம் - //கொ.ப. செ யாரு? பொருளாளர் யாரு?!!// ...@ ஸ்ரீராம் - //கொ.ப. செ யாரு? பொருளாளர் யாரு?!!// அது எனக்கு எப்படித் தெரியும், அந்தத் தலைவருக்குத் தான் தெரியும்!! :-))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71980572254709596262011-10-02T17:21:31.977+05:302011-10-02T17:21:31.977+05:30பாரதி வரிகளைக் கொண்டே இந்த வாரத் தலைப்புகளை அமைத்த...பாரதி வரிகளைக் கொண்டே இந்த வாரத் தலைப்புகளை அமைத்தது சிறப்பு. ரமணி சார் சொன்னது போல கொலு படிகளாகவும் அமைத்ததும் சிறப்பு. கட்சி சொல்லிட்டீங்க...கொ.ப. செ யாரு? பொருளாளர் யாரு?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45379117932291347292011-10-02T12:49:28.872+05:302011-10-02T12:49:28.872+05:30@ சே. குமார் - நன்றி1@ சே. குமார் - நன்றி1middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19141728558890162722011-10-02T12:48:54.674+05:302011-10-02T12:48:54.674+05:30@ suryajeeva - //பல வண்ணங்கள் கொண்ட அந்த மலரை கட்ச...@ suryajeeva - //பல வண்ணங்கள் கொண்ட அந்த மலரை கட்சி சின்னமாய் வைத்துக் கொள்ளலாமே// - நல்ல ஐடியா!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11962954927353895492011-10-02T12:47:43.868+05:302011-10-02T12:47:43.868+05:30@ இராஜராஜேஸ்வரி - தங்கள் வருகைக்கும் நன்றியறிவித்த...@ இராஜராஜேஸ்வரி - தங்கள் வருகைக்கும் நன்றியறிவித்தல்களுக்கும் என் நன்றி!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42087147915348973502011-10-02T12:46:29.720+05:302011-10-02T12:46:29.720+05:30@ வெங்கட் நாகராஜ் - தங்கள் கருத்துக்களுக்கு நன்றி...@ வெங்கட் நாகராஜ் - தங்கள் கருத்துக்களுக்கு நன்றி! :-)middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66223319902442249892011-10-02T11:29:44.919+05:302011-10-02T11:29:44.919+05:30அறிமுகங்கள் அருமை...அறிமுகங்கள் அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88387924436981806042011-10-02T11:25:53.653+05:302011-10-02T11:25:53.653+05:30கலகல்ப்பாக அறிமுகம் செய்துவைத்தவ்ருக்கும்,
அறிமுக...கலகல்ப்பாக அறிமுகம் செய்துவைத்தவ்ருக்கும்,

அறிமுகப்படுத்தப்படவர்களுக்கும்

நன்றியறிதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41340474512972260092011-10-02T09:08:26.231+05:302011-10-02T09:08:26.231+05:30புதிய கோணங்கி! பாரதி பாடல் தலைப்பிலே ஒரு கட்சி தல...புதிய கோணங்கி! பாரதி பாடல் தலைப்பிலே ஒரு கட்சி தலைவர் பதிவர்களை அறிமுகம் செய்து இருக்கிரார்! :)

புதிய கட்சியின் பெயர் :)))

அறிமுகம் ஆன நண்பர்களுக்கு வாழ்த்துகள்..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23393557760708622222011-10-02T08:45:55.896+05:302011-10-02T08:45:55.896+05:30@ Madhavan Srinivasagopalan -
//1) சிறந்த அறிமுகங்...@ Madhavan Srinivasagopalan -
//1) சிறந்த அறிமுகங்கள்...
2) என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் (மீண்டும் முதல் வரியை படிக்கவும்...)//
எப்ப நிறுத்தலாம்?!! :-))

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6537435347033568022011-10-02T08:45:34.047+05:302011-10-02T08:45:34.047+05:30பல வண்ணங்கள் கொண்ட அந்த மலரை கட்சி சின்னமாய் வைத்த...பல வண்ணங்கள் கொண்ட அந்த மலரை கட்சி சின்னமாய் வைத்துக் கொள்ளலாமேSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82807460419154187382011-10-02T08:44:23.851+05:302011-10-02T08:44:23.851+05:30@ மாய உலகம் - கருத்துக்களுக்கு நன்றி!
கட்சி பேரை ...@ மாய உலகம் - கருத்துக்களுக்கு நன்றி!

கட்சி பேரை வேகமா, திருப்பித் திருப்பிச் சொல்லி மட்டும் பார்க்காதீங்க! :-))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11667628920866539492011-10-02T08:43:18.863+05:302011-10-02T08:43:18.863+05:30@ Prabhu Krishna - /இனி புதிர்ப் போட்டி ஆக இல்லாமல...@ Prabhu Krishna - /இனி புதிர்ப் போட்டி ஆக இல்லாமல், புதிர்கள் ஆக மட்டும் தொடருகிறேன்./ நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3054952921170930922011-10-02T08:42:12.196+05:302011-10-02T08:42:12.196+05:30@ வை.கோபாலகிருஷ்ணன் - //”புதிய கோணங்கி” தலைப்பு ஒர...@ வை.கோபாலகிருஷ்ணன் - //”புதிய கோணங்கி” தலைப்பு ஒரு மாதிரியாக தோன்றினாலும்// இது பாரதியின் ஒரு பாடலின் தலைப்பு! வருகிற நல்ல காலத்தைச் சொல்லும் குடுகுடுப்பைக்காரன்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49921617408294841152011-10-02T08:39:54.383+05:302011-10-02T08:39:54.383+05:30@ செங்கோவி - தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்து...@ செங்கோவி - தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17752586896321310312011-10-02T08:39:07.522+05:302011-10-02T08:39:07.522+05:30@ raji - அவருக்கு ஆதாயம் இருக்கும்னு தானே பேச வந்த...@ raji - அவருக்கு ஆதாயம் இருக்கும்னு தானே பேச வந்தாரு...!!
//.உங்க சார்புல பேசினதால கட்சி சின்னமா வானவில் இல்லைன்னா கொலு படி(ஏழு) கொடுத்துடுங்க,ஓக்கேவா?!// அது எட்டாவது கட்சியைக் கூட்டணியில் சேர்க்கும் போது கஷ்டம்! :-)) மெகாஃபோன்?middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18825758084665496122011-10-02T05:56:10.134+05:302011-10-02T05:56:10.134+05:301) சிறந்த அறிமுகங்கள்...
2) என்னையும் அறிமுகம் செய...1) சிறந்த அறிமுகங்கள்...
2) என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் (மீண்டும் முதல் வரியை படிக்கவும்...)Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61471333189992362912011-10-02T05:29:11.966+05:302011-10-02T05:29:11.966+05:30ஔ-ஃ என்ற எங்கள் கட்சி தான் வரும் 2021-ம் ஆண்டில் ம...ஔ-ஃ என்ற எங்கள் கட்சி தான் வரும் 2021-ம் ஆண்டில் மத்தியில் ஆட்சியை அமைக்கப் போகிறது! //

ஔவ்வா... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20262301012079781922011-10-02T05:02:23.736+05:302011-10-02T05:02:23.736+05:30இன்றைய வலைச்சர அறிமுக பதிவர்களுக்கு அன்பு வாழ்த்து...இன்றைய வலைச்சர அறிமுக பதிவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87435074425118220802011-10-02T00:48:07.750+05:302011-10-02T00:48:07.750+05:30அறிமுகத்துக்கு நன்றி அக்கா.
//இந்தத் தம்பியை மேல...அறிமுகத்துக்கு நன்றி அக்கா.

//இந்தத் தம்பியை மேலும் புதிர்களைத் தொடரும்படி எம் கட்சித் தொண்டர்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்!

ஹா ஹா ஹா இனி புதிர்ப் போட்டி ஆக இல்லாமல், புதிர்கள் ஆக மட்டும் தொடருகிறேன்.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66350304266780304992011-10-02T00:04:10.989+05:302011-10-02T00:04:10.989+05:30”புதிய கோணங்கி” தலைப்பு ஒரு மாதிரியாக தோன்றினாலும்...”புதிய கோணங்கி” தலைப்பு ஒரு மாதிரியாக தோன்றினாலும், அறிமுகங்கள் அருமையாய் உள்ளன.

அனைவருக்கும் என் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72706812649477311852011-10-01T23:23:08.482+05:302011-10-01T23:23:08.482+05:30அக்காவின் அன்புக்கு மிக்க நன்றி.அக்காவின் அன்புக்கு மிக்க நன்றி.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.com