tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6874463505748429947..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: "விதி" வலியது!!!!!!!!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32954199472453459242008-02-26T08:35:00.000+05:302008-02-26T08:35:00.000+05:30நட்டப்பா, அது ஆரூ உஷா ராமசந்திரன் ?இப்படிக்கு,ராமச...நட்டப்பா, அது ஆரூ உஷா ராமசந்திரன் ?
இப்படிக்கு,
ராமசந்திரன் உஷாramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13989128501932565142008-02-26T00:53:00.000+05:302008-02-26T00:53:00.000+05:30""விதி" வலியது!!!!!!!!" சத்தியமாக விதி வலியது தான்...""விதி" வலியது!!!!!!!!"

சத்தியமாக விதி வலியது தான்...இந்த பதிவை பார்த்ததும் அப்படி தான் இருந்துச்சி ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47303772067899138322008-02-26T00:29:00.000+05:302008-02-26T00:29:00.000+05:30பின்னூட்டம் 41!அப்பாடா இந்தப் பதிவு இன்னுமே முகப்ப...பின்னூட்டம் 41!

அப்பாடா இந்தப் பதிவு இன்னுமே முகப்பில் வராது!!

இது அபிஅப்பா பதிவு என்பதால்தான் இப்படி மற்றபடி மகளிருக்கு உபயோகமான 135 சுட்டிகள் கொண்ட பதிவை வெளிச்சத்திற்கு கொண்டு வராமல் இருக்க வேண்டும் என்ற ஈய பித்தளை மனப்பான்மை இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அபி அப்பா, இப்படி எல்லாம் பதிவு போட்டு கட்சி மாறலாமுன்னு ஐடியா பண்ணினாலும் அங்க சேர்த்துக்க மாட்டாங்க! :))

பிகு: இந்த பதிவை எழுதினவங்க கிட்டயே இனிமேல் எழுதி வாங்கிக்குங்க. ரொம்ப ஒண்ணும் எழுத்துப் பிழை கண்ணில் படலை!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26865064695285242392008-02-25T23:06:00.000+05:302008-02-25T23:06:00.000+05:30//அபி அப்பா said... வாப்பாபொடியா சஞ்சை! நீ இந்த...//அபி அப்பா said...

வாப்பாபொடியா சஞ்சை! நீ இந்த பதிவை கொஞ்ச நாள் பின்ன படிச்சா போதும். ஏன்னா இது அடல்ட்ஸ் ஒன்லி!:-))//

எதுவும் சொல்லாம இருந்தா வழக்கம் போல வராம கம்முனு இருந்திருப்பேன். இதை வேற சொல்லிட்டிங்களா? பின்னூட்டம் போடாம ஒளிஞ்சிருந்து பாத்துட்டு போகனுமா? :) நல்லா இருங்க :(Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28602344163532745342008-02-25T23:04:00.000+05:302008-02-25T23:04:00.000+05:30இல்லை.. நான் பார்க்கலை.. அந்த முதல் ஒரே லின்கை நான...இல்லை.. நான் பார்க்கலை.. அந்த முதல் ஒரே லின்கை நான் அமுக்கலை.. அமுக்கவே இல்லை.. இல்லை.. நான் பாக்கலை.. அந்த முதல் ஒரே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(( ஒரே லின்குனு நல்ல புள்ளையாட்டம் சொல்லும் போதே உஷாராயிருக்கோனும்.. முடியலை.. முடியலை.. ;((((Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14708478642849495402008-02-25T22:53:00.000+05:302008-02-25T22:53:00.000+05:30வாப்பாபொடியா சஞ்சை! நீ இந்த பதிவை கொஞ்ச நாள் பின்ன...வாப்பாபொடியா சஞ்சை! நீ இந்த பதிவை கொஞ்ச நாள் பின்ன படிச்சா போதும். ஏன்னா இது அடல்ட்ஸ் ஒன்லி!:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58970944284196241572008-02-25T22:51:00.000+05:302008-02-25T22:51:00.000+05:30வாங்க சீனா சார்! தமிழ்ப்பிரியனுக்கு அடுத்தபடி நீங்...வாங்க சீனா சார்! தமிழ்ப்பிரியனுக்கு அடுத்தபடி நீங்களாவது பதிவின் உள்ளே போய் பார்த்தீங்களே, சந்தோஷம்!கொஞ்சம் கொஞ்சமா படிங்க!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76475184888375825302008-02-25T22:50:00.000+05:302008-02-25T22:50:00.000+05:30பதிவு சூப்பருங்கோ..இருங்க படிச்சிட்டு வரேன் :))))பதிவு சூப்பருங்கோ..இருங்க படிச்சிட்டு வரேன் :))))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75506046870811605182008-02-25T22:49:00.000+05:302008-02-25T22:49:00.000+05:30வாங்க வல்லிம்மா! கண்டிப்பா இது இந்த வலைச்சரம் சிந்...வாங்க வல்லிம்மா! கண்டிப்பா இது இந்த வலைச்சரம் சிந்திக்க வைக்கவும் செய்யும் என சொல்லிக்கறேன்! ஆசீர்வாதம் வேணும்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13975711426868416232008-02-25T22:48:00.000+05:302008-02-25T22:48:00.000+05:30வாய்யா குசும்பா! உனக்கு முன்னமே பதில்சொன்னதால இப்ப...வாய்யா குசும்பா! உனக்கு முன்னமே பதில்சொன்னதால இப்ப வாயை மூடிக்கறேன்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43091317107290472262008-02-25T22:46:00.000+05:302008-02-25T22:46:00.000+05:30நிலா குட்டி! இது ரத்த பூமி! நாங்க அடல்ட்ஸ் பேசிக்க...நிலா குட்டி! இது ரத்த பூமி! நாங்க அடல்ட்ஸ் பேசிக்கும் பூமி! உனக்காக வார கடேசில மாமா ரசிச்ச காமடி பதிவுசரம் உண்டு அப்ப கும்மிக்கலாம் சரியா:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90315703288331304362008-02-25T22:44:00.000+05:302008-02-25T22:44:00.000+05:30கீதாம்மா! நான் ஒழுங்கா தமிழ் எழுதினா விருத்தாம்பாள...கீதாம்மா! நான் ஒழுங்கா தமிழ் எழுதினா விருத்தாம்பாள் ரீச்சர் பெயர் தான் காப்பாத்தப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து "கொல்"கிறேன்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37515456887594649702008-02-25T22:41:00.000+05:302008-02-25T22:41:00.000+05:30டாக்டர்! அமரிக்காவில இருந்து வரும் போது குச்சிமிட்...டாக்டர்! அமரிக்காவில இருந்து வரும் போது குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி வர்ரதா தம்பி தலையிலே அடிச்சு சொன்னீங்களே ஆனா அப்படி செய்யலையே அதான் கோவம்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7552283646049628662008-02-25T22:39:00.000+05:302008-02-25T22:39:00.000+05:30வாங்க தமிழ்ப்பிரியன், உங்க வருகைக்கும் ஊக்குவித்தல...வாங்க தமிழ்ப்பிரியன், உங்க வருகைக்கும் ஊக்குவித்தலுக்கும் மிக்க நன்றி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86128883467197860262008-02-25T22:37:00.000+05:302008-02-25T22:37:00.000+05:30ரீச்சர் இப்படித்தானா ஒரு மக்கு ஸ்டூடண்டை ஊக்கு வைப...ரீச்சர் இப்படித்தானா ஒரு மக்கு ஸ்டூடண்டை ஊக்கு வைப்பது:-))))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27590457862107214342008-02-25T22:36:00.000+05:302008-02-25T22:36:00.000+05:30ரீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நீங்களுமா??...ரீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நீங்களுமா?????????????? பதிவை படிங்கன்னா ஒரே ஒரு தப்பு வந்துச்சு அதை பிடிச்சுகிட்டு....அவ்வ்வ்வ் நீங்களாவது பதிவை படிச்சிட்டு பதில் சொல்ல கூடாதாஆஆஆஆஆஆஆஆ???:-)))))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21112155957656089152008-02-25T22:34:00.000+05:302008-02-25T22:34:00.000+05:30பவன்! இந்த குட்டீஸ் பிரச்சனை தாங்க முடியலப்பா, வாங...பவன்! இந்த குட்டீஸ் பிரச்சனை தாங்க முடியலப்பா, வாங்க 2 சிட்டிங்கோ 3 சிட்டிங்கோ உக்காந்து பேசுவோம், பின்ன ஒரு அக்ரிமெண்ட் போட்டுப்போம் சரியா:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62368710650995804502008-02-25T22:32:00.000+05:302008-02-25T22:32:00.000+05:30வாங்க டாக்டர், வாழ்த்துக்கள் தானே, வாத்துக்கள் இல்...வாங்க டாக்டர், வாழ்த்துக்கள் தானே, வாத்துக்கள் இல்லியே :-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40802844149238306152008-02-25T22:31:00.000+05:302008-02-25T22:31:00.000+05:30மங்களூர் சிவா தம்பி! கண்டிப்பா ஆவிக்கு அனுப்பலாம்....மங்களூர் சிவா தம்பி! கண்டிப்பா ஆவிக்கு அனுப்பலாம். ஆனா ஆவி அம்மணி இப்ப பதிவு போடுவ்வதே இல்லையப்பா,:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34427999961648479742008-02-25T22:29:00.000+05:302008-02-25T22:29:00.000+05:30வைரநெஞ்சம் படைத்த "தம்பிசார்", உங்களுக்கு எம் மேல ...வைரநெஞ்சம் படைத்த "தம்பிசார்", உங்களுக்கு எம் மேல ஏதோ கோவம்ன்னு கீதாம்மா, டெல்பினம்மா,காயத்ரி,MLA எல்லாம் சொன்னாங்க ஆனா அது மாதிரி தெரியலையே! ரொம்ப கேஷுவலா இருக்கும் மாதிரி நடிக்கிறீங்களே, என்னா விஷயம்....:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84466619615667728152008-02-25T22:26:00.000+05:302008-02-25T22:26:00.000+05:30தருமிசார்! வாங்க நீங்க மட்டும் உங்க மறுபக்கத்தை கா...தருமிசார்! வாங்க நீங்க மட்டும் உங்க மறுபக்கத்தை காமிக்காம நேரா வந்தீங்கன்னா அட்லீஸ்ட் கிச்சு கிச்சு பண்ணியாவது சிரிக்க வச்சிடுவேன்! ஒரு முரை முகத்தை காட்ட கூடாதா சாரே:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38398162215020966722008-02-25T22:21:00.000+05:302008-02-25T22:21:00.000+05:30குசும்பா! உன் குசும்பிலே ஒரு நல்லது செஞ்சேப்பா! என...குசும்பா! உன் குசும்பிலே ஒரு நல்லது செஞ்சேப்பா! என்னன்ன சுட்டி இருக்குன்னு சுட்டி காமிச்சியே சூப்பர், நன்றிப்பா!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10338870661635234812008-02-25T22:19:00.000+05:302008-02-25T22:19:00.000+05:30வாப்பா ஆயில்யா!! அந்த சுட்டி மட்டும் பார்க்காம பிர...வாப்பா ஆயில்யா!! அந்த சுட்டி மட்டும் பார்க்காம பிரயோசனமான சுட்டியையும் பாருப்பா! பின்னாடி உதவும்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40158840397042614632008-02-25T22:18:00.000+05:302008-02-25T22:18:00.000+05:30வாங்க லக்கி தம்பி! பத்திங்களா சுய தப்பட்டத்தில் ஒர...வாங்க லக்கி தம்பி! பத்திங்களா சுய தப்பட்டத்தில் ஒரே சுட்டி தான் குடுத்தேன்! எப்புடீஈஈஈஈஈ:-)) ஆமா நான் என் பதிவிலே இப்ப சரியா எழுதுவதில்லையா, எப்போ சரியா எழுதினேன்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-92193747774132943612008-02-25T22:16:00.000+05:302008-02-25T22:16:00.000+05:30வாங்க சின்ன அம்மிணி! எங்க பெரிய அம்மணி மங்கையை காண...வாங்க சின்ன அம்மிணி! எங்க பெரிய அம்மணி மங்கையை காணும் இதுவரை? காமடி சரம் இல்லாமலா! உண்டு உண்டு! இதை முதல்ல படிங்க!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com