tag:blogger.com,1999:blog-2645174951024510477.post6943826833123909310..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: பதிவுலகில் கலக்கும் யூத் பதிவர்கள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4270838638393810602013-04-28T15:57:43.437+05:302013-04-28T15:57:43.437+05:30புதிய வரவான எனக்கும் உற்சாகம் தந்து, என்னுடைய பதிவ...புதிய வரவான எனக்கும் உற்சாகம் தந்து, என்னுடைய பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் தருபவர் அன்பர் திண்டுக்கல் தனபாலன். அவர்களுக்குத் தாங்கள் வழங்கிய சிறப்புப் பட்டம் மிகப் பொருத்தமானதே!
-எஸ்.ஹமீத். S. Hameethhttps://www.blogger.com/profile/05177322817969660126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70331831275256856972013-04-27T16:35:31.652+05:302013-04-27T16:35:31.652+05:30யூத் பதிவர்கள் லிஸ்ட்டில் என்னை விட்டு விட்டதற்கு ...யூத் பதிவர்கள் லிஸ்ட்டில் என்னை விட்டு விட்டதற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30464430552023709842013-04-26T01:24:52.212+05:302013-04-26T01:24:52.212+05:30யுத் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தொடர்ந...யுத் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தொடர்ந்து யுத் ஆக இருக்க வாழ்த்துக்கள்.

தனபாலன் அவர்கள் ஒரு சொல் பின்னூட்டம் போட்டாலும் தன்னலம் கருதாமல், நீ ஒன்று போட்டால்தான் நானும் ஒன்று போடுவேன் எனும் கணக்குப் பார்க்காமல் தன்னால் முடியும்போதெல்லாம், முடிந்தவரை எல்லா இடத்திலும் அவர் பின்னூட்டம் போடுவதை எப்பவோ கவனித்திருக்கிறேன்ன்... வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் இந்த நல்ல மனப்பான்மை.

தம்பி மகேஷையும் அறிமுகப்படுத்தியமை மிக்க மகிச்சி அளிக்கிறது.

அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82650061250515997282013-04-24T17:01:22.232+05:302013-04-24T17:01:22.232+05:30சரியான நபருக்கு மிகச்சரியாக
கொடுக்கப்பட்ட விருது.....சரியான நபருக்கு மிகச்சரியாக
கொடுக்கப்பட்ட விருது..
நண்பர் திண்டுக்கல் தனபாலன்
இந்த விருதுக்கு முழுத் தகுதி பற்றவர்.
இன்றைய அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்களும்..
உங்களின் வலைச்சரப்பணி சிறக்க என்
மனம்நிறைந்த வாழ்த்துக்களும்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54368192408810861082013-04-24T10:09:54.974+05:302013-04-24T10:09:54.974+05:30வாழ்த்துகள் DD.. சீனு கலக்கல்..வாழ்த்துகள் DD.. சீனு கலக்கல்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4622950243246403232013-04-24T08:43:15.846+05:302013-04-24T08:43:15.846+05:30அனைவருக்கும் நன்றி நண்பர்களேஅனைவருக்கும் நன்றி நண்பர்களேK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60521078588367982852013-04-24T05:38:55.972+05:302013-04-24T05:38:55.972+05:30எந்த வலைப்பக்கம் போனாலும் முதலில் தெரிவது திண்டுக்...எந்த வலைப்பக்கம் போனாலும் முதலில் தெரிவது திண்டுக்கல் தனபால்தான் அவருக்கே உரிய அந்த விருதுக்கு எனது மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் நாஞ்சில்மனோ வலைத்தளம் பெருமை கொள்கிறது.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5843715372751818182013-04-24T02:33:37.922+05:302013-04-24T02:33:37.922+05:30வணக்கம் ராஜ்.
அறிமுகங்கள் அனைவருக்கும் பாராட்டுக்...வணக்கம் ராஜ்.

அறிமுகங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

விருது பெற்ற தனபாலன் ஐயாவிற்கு ஷ்பெஷல் வாழ்த்துக்கள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22453471002955154922013-04-24T01:43:12.792+05:302013-04-24T01:43:12.792+05:30வணக்கம் ராஜ்.
இது எதிர் பாராத சந்தோஷம் ராஜ்... பதி...வணக்கம் ராஜ்.
இது எதிர் பாராத சந்தோஷம் ராஜ்... பதிவுகள் எழுதாமல் படிக்காமல் விட்டு ரெம்ப காலம் ஆச்சு... ஆனாலும் இன்னும் என்னை மறக்காமல் இருக்கிறாய் நண்பா.
தேங்க்ஸ்டா :)

வலைச்சரம் தந்த கொளரவத்துக்கு வாழ்த்துக்கள் நண்பா.. நம்ம பையன் ஒருத்தன் இப்படி கலக்குவது ரெம்ப ஹப்பியா இருக்கு..... இன்னும் இன்னும் உயரம் தொட வாழ்த்துக்கள் ராஜ்.

அப்புறம் ராஜ்.....
ச்சும்மா இருந்தவனை உசுப்பேற்றி விட்டுட்டாய்.... மறுபடியும் ப்ளாக் வரணும் போலவே இருக்குப்பா...... :( முடிந்தால் விரைவில் ப்ளாக்கில் சந்திப்போம். :p
மறுபடியும் தேங்க்ஸ் ராஜ்.

அப்புறம்
மை ஹேமா அக்காச்சிக்கு
//மைந்தன்,துஷி அசத்தல் பதிவர்கள்//
மைந்தனை சொன்னது ஓக்கே.. ஆனா துஷிய சொன்னது....???
நிஜமாத்தான் சொல்லுறீங்களா...??? (கற்றது தமிழ் அஞ்சலி ஸ்டையிலில் படிக்கவும்... :p)சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88354882630761630332013-04-23T23:03:52.027+05:302013-04-23T23:03:52.027+05:30மைந்தன் அண்ணாவை தவிர ஏனையோர் எனக்கு புதியவர்கள்.கோ...மைந்தன் அண்ணாவை தவிர ஏனையோர் எனக்கு புதியவர்கள்.கோகுல் மனதில்,லோகநாதனின் பதிவுகள் ஆகிய தளங்கள் என்னைக் கவர்ந்தன . S.டினேஷ்சாந்த்https://www.blogger.com/profile/04545792723180480690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72434481448744666892013-04-23T22:33:50.479+05:302013-04-23T22:33:50.479+05:30வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள் ப...வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள் பல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91479238797347907502013-04-23T21:29:20.446+05:302013-04-23T21:29:20.446+05:30சரியான விருதுதான் நண்பரே....
பாராட்டுகள் தனபாலன்....சரியான விருதுதான் நண்பரே....

பாராட்டுகள் தனபாலன்.

அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2805635999067777352013-04-23T19:51:37.700+05:302013-04-23T19:51:37.700+05:30அனைவருக்கும் நன்றி நண்பர்களேஅனைவருக்கும் நன்றி நண்பர்களேK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60865853407303787572013-04-23T18:31:44.753+05:302013-04-23T18:31:44.753+05:30ராஜ் ..முதலில் உங்களுக்கு பாராட்டுக்கள் .
யாருக்கு...ராஜ் ..முதலில் உங்களுக்கு பாராட்டுக்கள் .
யாருக்கும் தோன்றாத ஒரு நல்ல விஷயத்தை செய்திருக்கீங்க ..
திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு பொருத்தமான விருது தந்திருக்கீங்க .
அனைவர் தளத்துக்கும் சென்று அவர்களை உற்சாகப்படுத்தி பின்னூடம் இடுவதென்பது
அதுவும் கரண்ட் அடிக்கடி கட்டாகும் நம்மூரில் இருந்து செய்வது பாராட்டுக்கு உரிய விஷயம்

..வாழ்த்துக்கள் தனபாலன் சகோதரர் மற்றும் அறிமுகமாகியுள்ள பிற நண்பர்கள் அனைவருக்கும் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7954165310102685772013-04-23T18:19:18.743+05:302013-04-23T18:19:18.743+05:30மிக மிகத் திறமையானவர்களை அறியத்தந்திருக்கிறீர்கள் ...மிக மிகத் திறமையானவர்களை அறியத்தந்திருக்கிறீர்கள் ராஜ்.மைந்தன்,துஷி அசத்தல் பதிவாளர்கள்.திண்டுக்கல் அவர்களுக்கு அருமையான விருது.பொருத்தமானதும்கூட.வாழ்த்து அவருக்கும் உங்களுக்கும்.தொடருங்கள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43406745644713004052013-04-23T15:14:51.980+05:302013-04-23T15:14:51.980+05:30தனபாலன் சாருக்கு பொருத்தமான பட்டம் வாழ்த்துக்கள் வ...தனபாலன் சாருக்கு பொருத்தமான பட்டம் வாழ்த்துக்கள் வழங்கியமைக்கு.அறிமுகமான யூத் பதிவாளர்களுக்கு வாழ்த்துக்கள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75679494456165516212013-04-23T14:59:08.796+05:302013-04-23T14:59:08.796+05:30திண்டுக்கல் தனபாலன் ஐயாவுக்கு பட்டம் கொடுத்ததற்கே ...திண்டுக்கல் தனபாலன் ஐயாவுக்கு பட்டம் கொடுத்ததற்கே உங்களுக்கு பெரிய பட்டம் கொடுக்கலாம் பாஸ்Anonymoushttps://www.blogger.com/profile/08122755993667769799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44190979325632815072013-04-23T14:41:12.157+05:302013-04-23T14:41:12.157+05:30நட்சத்திர கருத்துரையாளராக கௌரவம் பெற்றிருக்கும் தி...நட்சத்திர கருத்துரையாளராக கௌரவம் பெற்றிருக்கும் திண்டுக்க்ல் தனபாலன் சாருக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்! வலையுலகில் எழுதும் அனைவரையும் தங்கள் கருத்துரையால் ஊக்கப்படுத்தும் தங்களுக்கு, இந்த கௌரவத்தை வழங்கிய தம்பி ராஜ், உனது சிந்தனைக்குத் தலை வணங்குகிறேன்! யூத் பதிவர்கள் லிஸ்ட்ல எங்கள் வலைத்தளத்தையும் அறிமுகப்படுத்தி சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ராஜ்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51440696282646164312013-04-23T13:50:14.483+05:302013-04-23T13:50:14.483+05:30அறிமுகம் தந்த நண்பர் ராஜ்க்கு நன்றிகள் :)அறிமுகம் தந்த நண்பர் ராஜ்க்கு நன்றிகள் :)Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4295560401508782432013-04-23T11:52:23.576+05:302013-04-23T11:52:23.576+05:30திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கான நட்சத்திரக் கருத்...திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கான நட்சத்திரக் கருத்துரையாளர் பட்டம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் தேடி பாராட்டுபவர். அன்றாட பணிகளிடையே வாசித்தலுக்கும், கருத்திடலுக்கும் அற்புதமாக நேரம் ஒதுக்கி சுறு சுறுப்பாய் இருக்கும் இவரை நினைத்து நிறைய ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவரை கௌரவப்படுத்தியமைக்கு என் சார்பாகவும் நன்றி! தனபாலன் சாருக்கு எனது வாழ்த்துக்கள்!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40245503085341429242013-04-23T11:39:54.507+05:302013-04-23T11:39:54.507+05:30நட்சத்திர கருத்துரையாளர் விருது பெற்ற திண்டுக்கல்...நட்சத்திர கருத்துரையாளர் விருது பெற்ற திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் !
சரியாக தேர்வு செய்த ராஜ் அவர்களுக்கு என் நன்றி மற்றும் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
திண்டுக்கல் தனபாலன் ஊக்க படுத்தும் பல பதிவர்களில் நானும் ஒருவன் என்று இங்கு கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன் :) ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58476039784235401842013-04-23T11:15:28.533+05:302013-04-23T11:15:28.533+05:30 சகோ. திண்டுக்கல் தனபாலன் சாருக்கு தகுந்த விருதினை... சகோ. திண்டுக்கல் தனபாலன் சாருக்கு தகுந்த விருதினை தகுந்த நேரத்தில் வழங்கிக் கௌரவப் படுத்தியிருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
ராஜ்... உங்கள் எண்ணமும் செயலும் அருமை. உங்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்! வாழ்த்துக்கள்!!

நட்சத்திர கருத்துரையாளர் திண்டுக்கல் தனபாலன் சார் அவருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.!!!

யூத் பதிவர்கள் அறிமுகம் அருமை. இன்று அறிமுகமான அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40147945855406689122013-04-23T10:42:55.005+05:302013-04-23T10:42:55.005+05:30அருமையான அறிமுகங்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். ...அருமையான அறிமுகங்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

”நட்சத்திர கருத்துரையாளர்” என்ற கெளரவத்தை வலைச்சரத்தில் இன்று பெற்றுள்ள திண்டுக்கல் திரு. தனபாலன் அவர்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74589448648653086092013-04-23T10:17:22.136+05:302013-04-23T10:17:22.136+05:30பகல் வணக்கம்,ராஜ்!நலமா?///யூத் பதிவர்கள்.............பகல் வணக்கம்,ராஜ்!நலமா?///யூத் பதிவர்கள்..............................ம்...ம்....ம்.....அதிலும் அந்த மைந்தர் எண்டவர் இருக்கிறாரே,ஏதோ சுஜாதா ரேஞ்சுக்கு எழுதுறாம்ப்பா!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5014521389962772202013-04-23T10:13:16.206+05:302013-04-23T10:13:16.206+05:30வணக்கம்
ராஜ்
இன்று அறிமுகமான அனைவருக்கும் எனது மன...வணக்கம்
ராஜ்

இன்று அறிமுகமான அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அத்தோடு திண்டுக்கல் தனபாலன் (அண்ணாவுக்கு நட்சத்திர கருத்துரையாளர்” என்ற கெளரவத்தை வலைச்சரத்தில் வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்,

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.com