tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7151049485196951831..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வியாழன் ஸ்வரம் 'க'தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20512431456050718012011-10-27T22:33:22.419+05:302011-10-27T22:33:22.419+05:30@ நாறும்பூ நாதன்
மேலும் பல வாசனையான பூக்களை படைப்...@ நாறும்பூ நாதன்

மேலும் பல வாசனையான பூக்களை படைப்பதற்கு வாழ்த்துக்கள்rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57873744668097735702011-10-23T18:59:27.789+05:302011-10-23T18:59:27.789+05:30தங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆசிரியப்பணியை இசை நயத்துட...தங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆசிரியப்பணியை இசை நயத்துடன் செய்துள்ளீர்கள் ராஜி..
வலைச்சரத்தில் இந்த பூவையும் ஒரு பூவாய் இணைத்து சரமாய் தொடுத்து உலகத்துக்கு அறிமுகம் செய்தமைக்கு மனபூர்வமான நன்றி ..
நாறும்பூநாறும்பூ நாதன்https://www.blogger.com/profile/14783702353543192340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6880643400724896612011-10-23T08:54:16.354+05:302011-10-23T08:54:16.354+05:30@Prasanna Rajan
வருகைக்கு நன்றி@Prasanna Rajan

வருகைக்கு நன்றிrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1188269369535283002011-10-23T07:45:58.785+05:302011-10-23T07:45:58.785+05:30எனது கதையை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.எனது கதையை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86884948265931849692011-10-22T22:44:36.100+05:302011-10-22T22:44:36.100+05:30@திகழ்
நன்றி
@ஜீவி
மூங்கில் காட்டில் காற்றின் ஒல...@திகழ்
நன்றி

@ஜீவி

மூங்கில் காட்டில் காற்றின் ஒலி கேட்க கொடுத்து வைக்கவில்லை.கருத்திற்கு நன்றிrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45949676593817650362011-10-21T15:15:33.986+05:302011-10-21T15:15:33.986+05:30புல்லாங்குழல் பற்றிய விவரங்கள் ஜோர். மூங்கிற்காட்...புல்லாங்குழல் பற்றிய விவரங்கள் ஜோர். மூங்கிற்காட்டில் காற்றின் வாசிப்பைக் கேட்டிருக்கிறீர்களா?.. காது கொடுத்துக் கேட்டால் அத்தனை சுகமாக இருக்கும்.

என் வலைத்தளத்தை ஒரு குறிப்புடன் இதுவரைத் தெரியாதோ- ருக்கு தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. தங்கள் தளமும் எனக்கு அறிமுகமானதில் மிக்க மகிழ்ச்சி.
இனி வாசிக்க ஆரம்பிப்பேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82996734528715710532011-10-21T03:28:07.381+05:302011-10-21T03:28:07.381+05:30இசையுடன் இனிக்கிறது இடுகை
வாழ்த்துகள்இசையுடன் இனிக்கிறது இடுகை

வாழ்த்துகள்திகழ்https://www.blogger.com/profile/17825514951450710514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76972409390374313152011-10-20T23:56:25.590+05:302011-10-20T23:56:25.590+05:30@மோகன்ஜி
கட்டாயம் வருகிறேன் ஜி.இசையை ரசித்தமைக்கு...@மோகன்ஜி

கட்டாயம் வருகிறேன் ஜி.இசையை ரசித்தமைக்கு எனது நன்றிகள்.rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80987901027015648452011-10-20T23:54:20.074+05:302011-10-20T23:54:20.074+05:30@அருள்
வருகைக்கு நன்றி.கட்டாயம் தங்கள் லிங்க் சென...@அருள்

வருகைக்கு நன்றி.கட்டாயம் தங்கள் லிங்க் சென்று பார்க்கிறேன்

@மாதவி

நன்றி மாதவி

@திருமதி பி எஸ் ஸ்ரீதர்
ரசித்தமைக்கும் கருத்திற்கும் நன்றி ஆச்சி.

@இராஜராஜேஸ்வரி

ரசித்தமைக்கும் பாராட்டிற்கும் நன்றி

@அமைதிச் சாரல்

ரசித்தமைக்கும் கருத்திற்கும் நன்றி.
வீணை முடிவில் மங்கலத்தின் போது மங்களகரமாக உண்டு.
நாளை வேறு ஒரு விஷயம் உள்ளது.கண்டிப்பாக கச்சேரிக்கு வந்து விடவும்.

@சே குமார்
@suryajeeva
@லக்ஷ்மிமா

நன்றி

@வை கோபலகிருஷ்ணன் சார்

புல்லாங்குழல் இசை எங்கிருந்து வருகிறது என்று நினைத்தது போல் ராஜி எங்கிருந்து உற்சாகமாக எழுதுகிறாள் என்று பார்த்தீர்களானால் விடையில் தங்கள் பெயரும் இருக்கும்.பாராடுக்களுக்கு நன்றி.

@காந்தி பனங்கூர்

நன்றி

@தக்குடு

கல்யாணக் கனவுகளுக்கு நடுவில் ஸப்த ஸ்வரங்களை ரசிக்க வந்தமைக்கு நன்றி.

@kavithai

வருகைக்கு நன்றி.கட்டாயம் வருகிறேன்.

@ரமணி சார்

கருத்திற்கு நன்றி.உழைப்பின் பின்னால் ஊக்கியாக இருப்பவர்களும் எனக்குத் தெரிகிறார்கள்.

@மகேந்திரன்
@சுந்தரா

நன்றி

@ஷைலஜா

கருத்திற்கு நன்றி.தாங்கள் கூறிய விவரம் பற்றி நான் அறியவில்லை.இதற்கு முன் வந்துள்ளதா என்பது தெரியவில்லை.

@அப்பாதுரை

இந்த பாட்டை செம்பை பாகவதரும் அவரது சிஷ்யர் காந்தர்வக் குரலோன் யேசுதாஸ் அவர்கள் பாடிக் கேட்பதும் கதரியின் வாத்யத்தில் கேட்பதுவும் இனிமையாக இருக்கும்.வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

@RAMVI
@shanmugavel
@கோகுல்

நன்றி

@மனோ மேடம்

பாராட்டுக்களுக்கு நன்றி.முடியும் நாள் வரை கச்சேரிக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

@தி ரா ச

பாராட்டுக்களுக்கு நன்றி.பதிவின் நீளம் கருதி சிலவற்றை விடும்படியாக உள்ளது.எனது பதிவில் இதற்கென ஒரு பகுதி ஒதுக்குகிறேன் கட்டாயமாக.

@dr suneel krishnan

வருகைக்கு நன்றி.மேலும் பல பதிவுகள் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12313269754641566532011-10-20T23:37:18.561+05:302011-10-20T23:37:18.561+05:30உங்கள் புல்லாங்குழலின் ஒலி நெஞ்சமெல்லாம் நிறைந்து ...உங்கள் புல்லாங்குழலின் ஒலி நெஞ்சமெல்லாம் நிறைந்து வழிகிறது. என் "பொன் வீதி " கதையை நீங்கள் ரசித்து ,நினைவில் வைத்திருந்து அறிமுகப்படுத்தியதற்கு என் நன்றியும் அன்பும். ஒரு ரம்யமான இசைக் கச்சேரியாய் அல்லவா இந்த வார வலைச்சரத்தில் பந்தலிட்டு விட்டீர்கள் ராஜி! வாழ்த்துக்கள். வானவில்லுக்கு அடிக்கடி வாருங்கள்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44953777885274232252011-10-20T21:27:19.441+05:302011-10-20T21:27:19.441+05:30எனது சிறுகதை முயற்சியை வலைச்சரத்தில் அறிமுகம் செய்...எனது சிறுகதை முயற்சியை வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி ராஜி மேடம்suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27059779908270984172011-10-20T20:30:00.141+05:302011-10-20T20:30:00.141+05:30ஆஹா தேவகானம் தேவகாந்தரி ராகம் புல்லாங்குழல்மூலமாக....ஆஹா தேவகானம் தேவகாந்தரி ராகம் புல்லாங்குழல்மூலமாக. ஒவ்வெரு நாளும் மெருகு ஏறுகிறது.புல்லாங்குழல் மாலியைப் பற்றியும் சொல்லியிருக்கலாம். க ஸ்வரத்துக்கு ஏற்ற ராகம் காம்போதிதான்.சங்கீதத்திலிருந்து அப்படியே சுவை மாறாமால் அடுத்த விஷ்யத்துக்கு இயல்பாக போகிறீர்கள். கற்றுக்கொள்ளவேண்டியபாணி.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15541957959415157822011-10-20T20:09:25.658+05:302011-10-20T20:09:25.658+05:30புல்லாங்குழல் ரமணியின் தேவகாந்தாரி மனதை மயக்கியது!...புல்லாங்குழல் ரமணியின் தேவகாந்தாரி மனதை மயக்கியது! வலைச்சர ஆசிரியரின் பணி தெய்வீக இசையில் கலந்து மிகச் சிறப்பாக இருக்கிறது. இனிய பாராட்டுக்கள்! வலைத்தள அறிமுகங்களும் அருமை! அடுத்து வரும் ராகங்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59444936337040560592011-10-20T19:07:54.950+05:302011-10-20T19:07:54.950+05:30மனதை லேசாக்கிய குழல் இசையுடன் அனைவரையும் ரசித்தேன்...மனதை லேசாக்கிய குழல் இசையுடன் அனைவரையும் ரசித்தேன்!அணைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68826677374000385132011-10-20T18:45:45.130+05:302011-10-20T18:45:45.130+05:30நல்ல அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.நல்ல அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58414656986947689782011-10-20T16:32:15.936+05:302011-10-20T16:32:15.936+05:30புல்லாங்குழல் பற்றிய விளக்கம் அருமை.அறிமுக பதிவர்க...புல்லாங்குழல் பற்றிய விளக்கம் அருமை.அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22148354521872407072011-10-20T16:17:52.574+05:302011-10-20T16:17:52.574+05:30'க்ஷீர சாகர' என் பாட்டி பாடுவார். மென்மையா...'க்ஷீர சாகர' என் பாட்டி பாடுவார். மென்மையான அவர் குரலை பொம்மையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஞாபகம் வருகிறது.

எத்தனையோ வருடங்களுக்கு முன் கேட்ட குழலிசை. வலை திறந்ததும் அசரீரி போல வந்த இசை ஒரு கணம் அச்சுறுத்தி தொடர்ந்து ஆச்சரியப்படுத்தியது. எங்கிருந்து வருகிறது என்று புரியாமல் விழித்த அதிகாலை அதிசயம். ரொம்ப நன்றி ராஜி.

நிறைய புதுப்பதிவுகள் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் - படிக்க வேண்டும்.
என்னை அறிமுகம் செய்ததற்கும் நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83088704458288866132011-10-20T15:59:34.619+05:302011-10-20T15:59:34.619+05:30அருமையாக சொல்கிறீர்கள்.. இசைபட வலைச்சரம் வருவது இ...அருமையாக சொல்கிறீர்கள்.. இசைபட வலைச்சரம் வருவது இதுவே முதல்முறையாக இருக்கவேண்டும்.. புல்லாங்குழல்பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்..ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16649507544407142442011-10-20T15:33:51.655+05:302011-10-20T15:33:51.655+05:30நன்றிகள் ராஜி!
அருமையான இசையுடன் சிறப்பான புதிய அ...நன்றிகள் ராஜி!

அருமையான இசையுடன் சிறப்பான புதிய அறிமுகங்களும் கிடைத்திருக்கிறது.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2645112254570126342011-10-20T14:04:58.001+05:302011-10-20T14:04:58.001+05:30புல்லாங்குழல் இசையின் பின்னோடிய
அனைத்து அறிமுகங்க...புல்லாங்குழல் இசையின் பின்னோடிய
அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23414153912962671642011-10-20T13:50:19.776+05:302011-10-20T13:50:19.776+05:30நல்ல தகவல்கள் நல்ல அறிமுகங்கள்
புல்லாங்குழல் இசையு...நல்ல தகவல்கள் நல்ல அறிமுகங்கள்
புல்லாங்குழல் இசையுடன் பதிவினைத் தொடர
இதமாக இருந்தது
தங்கள் கடின உழைப்பும் தெரிகிறது
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44971830905775103452011-10-20T12:46:51.183+05:302011-10-20T12:46:51.183+05:30இசையோடு அறிமுகம் அருமை சகோதரி, தொடரட்டும் வாழ்த்து...இசையோடு அறிமுகம் அருமை சகோதரி, தொடரட்டும் வாழ்த்துகள். இங்கும் வாங்கோ! நல் வரவு!
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57017321494860734372011-10-20T12:02:07.058+05:302011-10-20T12:02:07.058+05:30சப்த ஸ்வரங்கள் நன்னா தான் போயிண்டு இருக்கு!! புல்ல...சப்த ஸ்வரங்கள் நன்னா தான் போயிண்டு இருக்கு!! புல்லாங்குழல் பத்தின தகவல்கள் அருமை! அறிமுக பதிவுகளையும் போய் படிக்கனும்!! வாழ்த்துக்கள்!!தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37130318915911736682011-10-20T12:01:35.556+05:302011-10-20T12:01:35.556+05:30ஆஹா, என்ன அருமையான இசை. அறிமுகங்கள் அனைவருக்கும் வ...ஆஹா, என்ன அருமையான இசை. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.காந்தி பனங்கூர்https://www.blogger.com/profile/05393876243871274649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91762779835687618252011-10-20T12:01:05.820+05:302011-10-20T12:01:05.820+05:30புல்லாங்குழல் இசையுடன் கூடிய மிக அருமையான அறிமுகங்...புல்லாங்குழல் இசையுடன் கூடிய மிக அருமையான அறிமுகங்கள்.

கற்றலும் ”கே ட் ட் லு ம்” என்பதை வெகு அழகாக நிரூபித்து விட்டீர்கள்.

பில்லாங்குழல் இசையை எல்லோரும் கேட்டு மகிழ்ந்தோம். எங்கிருந்து வருகிறது என்று ஆச்சர்யப்பட்டோம்.

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com