tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7231693966861520854..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு…தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4836890900906229792012-03-23T21:19:05.734+05:302012-03-23T21:19:05.734+05:30வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க ந...வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81544973818048370212012-03-18T04:57:14.390+05:302012-03-18T04:57:14.390+05:30@ ஜலீலா கமல்,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜல...@ ஜலீலா கமல்,

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜலீலா. எல்லோருக்கும் உங்க சமையல் பத்தி நிறையத் தெரியும் என்பதால் பெண்கள் டிப்ஸ் எடுத்துகிட்டேன். நல்ல விஷயம் நிறைய பேருக்குத் தெரிந்தால் நல்லதல்லவா?

@ ருக்மணி சேஷசாயி,

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அம்மா.

@ ஆஸியா உமர்,
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஆஸியா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76783990818631148772012-03-18T04:53:46.840+05:302012-03-18T04:53:46.840+05:30@ விச்சு,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விச்சு...@ விச்சு,

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விச்சு. பதிவுகளைத் தேர்ந்தெடுத்து வச்சிட்டேன். அவற்றையெல்லாம் தொகுக்கிறதுக்குதான் கொஞ்சம் சிரமப்பட்டேன். இத்தனைப் பேரின் பின்னூட்டங்களையும் பார்த்ததில் பட்ட சிரமமெல்லாம் மறந்தே போய்விட்டது. நன்றி விச்சு.

@ அன்புடன் அருணா,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா.

@ சாகம்பரி,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாகம்பரி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38335514699508365172012-03-18T04:49:57.927+05:302012-03-18T04:49:57.927+05:30@ ஹாலிவுட் ரசிகன்,
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கு...@ ஹாலிவுட் ரசிகன்,
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

@ காஞ்சனா ராதாகிருஷ்ணன்,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

@ அப்பாவி தங்கமணி,
வருகைக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி புவனா.. க.மு vs க.பி. இரண்டாம் பாகம் போட்டுட்டீங்க போல. இன்னும் படிக்கல. விரைவில் வருவேன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32028539274218665842012-03-18T02:05:12.449+05:302012-03-18T02:05:12.449+05:30பகிர்வுகள் அனைத்தும் அருமை.!பகிர்வுகள் அனைத்தும் அருமை.!Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41954927248551351702012-03-17T19:25:50.354+05:302012-03-17T19:25:50.354+05:30வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க ந...வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.புதுமையான அறிமுகம்.வாழ்த்துக்கள்.Rukmani Seshasayeehttps://www.blogger.com/profile/16417097985037818263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25116061054932369742012-03-17T11:35:06.028+05:302012-03-17T11:35:06.028+05:30என்னை என் அறிமுகபடுத்தி இருக்கீங்க.
நான் எழுதிய ப...என்னை என் அறிமுகபடுத்தி இருக்கீங்க.

நான் எழுதிய பெண்கள் டிப்ஸ் பகுதியை அறிமுகப்படுத்தியமைக்கு மிகவும் நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48939240832029725692012-03-17T11:29:22.364+05:302012-03-17T11:29:22.364+05:30மிகவும் கலக்கலான அறிமுகங்கள்
அனைவருக்கும் வாழ்த்து...மிகவும் கலக்கலான அறிமுகங்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58953219090792161742012-03-16T20:39:40.176+05:302012-03-16T20:39:40.176+05:30அறிமுகம் செய்ததற்கு நன்றி. மற்ற அறிமுகப்பதிவுகளும்...அறிமுகம் செய்ததற்கு நன்றி. மற்ற அறிமுகப்பதிவுகளும் எனக்கு பிடித்தமானவைதான். நன்றி கீதா.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15817670777110471202012-03-15T21:06:00.070+05:302012-03-15T21:06:00.070+05:30நன்றிங்கோ!!!!!!நன்றிங்கோ!!!!!!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21803050006865924982012-03-15T18:54:46.156+05:302012-03-15T18:54:46.156+05:30பூரிச்சுப்போய்தான் சாகனுமா' செம காமெடியா யோசிச...பூரிச்சுப்போய்தான் சாகனுமா' செம காமெடியா யோசிச்சிருக்கீங்க. ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க இவ்வளவும் ஐடியா பண்ணி எழுத.உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52317144648773666312012-03-15T18:43:01.542+05:302012-03-15T18:43:01.542+05:30சுவாரஷ்யமான நடையில் அட்டகாசமா கோர்த்து குடுத்து இர...சுவாரஷ்யமான நடையில் அட்டகாசமா கோர்த்து குடுத்து இருக்கீங்க. இதில் நெறைய பேர் நானும் வாசிக்கிறேன். என்னையும் இந்த அழகான சரத்தில் இணைத்ததற்கு ரெம்ப நன்றிங்க கீதமஞ்சரி...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-316504787940104672012-03-15T18:41:38.508+05:302012-03-15T18:41:38.508+05:30எவ்வளவு அறிமுகங்கள்.. அத்தனையையும்அற்புதம்.வாழ்த்த...எவ்வளவு அறிமுகங்கள்.. அத்தனையையும்அற்புதம்.வாழ்த்துகள். என்னையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45883927354354123932012-03-15T18:10:59.651+05:302012-03-15T18:10:59.651+05:30நிறைய பதிவர்களை உரையாடல் மூலம் தொகுத்தளித்த விதம் ...நிறைய பதிவர்களை உரையாடல் மூலம் தொகுத்தளித்த விதம் மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றி.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31679378951583521002012-03-15T17:52:29.026+05:302012-03-15T17:52:29.026+05:30@ ஹூஸைனம்மா,
நீங்கள் சொல்வது சரிதான். இந்தக் குறிப...@ ஹூஸைனம்மா,
நீங்கள் சொல்வது சரிதான். இந்தக் குறிப்பிட்டப் பதிவிலேயே டாக்டரும் அதைக் குறிப்பிடுகிறார். நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் நன்றி ஹூஸைனம்மா.

@ அரசன் சே,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசன்.

@ கோவை2தில்லி
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆதி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13492633880359620442012-03-15T17:48:26.376+05:302012-03-15T17:48:26.376+05:30@ சீனி,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் ...@ சீனி,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

@ கணேஷ்,
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி கணேஷ்.

@ சசிகலா,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சசிகலா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79276894544208269932012-03-15T17:46:23.406+05:302012-03-15T17:46:23.406+05:30@ கவிதை வீதி சௌந்தர்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்...@ கவிதை வீதி சௌந்தர்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சௌந்தர்

@ கே.பி. ஜனா,
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

@ ரேவா,
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி ரேவா.

@ கோவைக்கவி,
தங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14123395892983275102012-03-15T17:44:02.560+05:302012-03-15T17:44:02.560+05:30@ பாசமலர்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ...@ பாசமலர்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாசமலர்.

@ வை. கோபாலகிருஷ்ணன்,
தலைப்பில் இருக்கும் பாடலையும் ரசித்து சிலாகித்த தங்கள் ரசனை என்னை மகிழவைக்கிறது வை.கோ.சார்.
முனியம்மா சார்பிலும் நன்றி தெரிவிக்கும் தங்கள் பாங்கினைக் கண்டு வியக்கிறேன். தங்கள் வருகைக்கும் அன்பான பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி சார்.

@ திவ்யா @ தேன்மொழி
வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் நன்றி திவ்யா.

@ ரிஷபன்,
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரிஷபன் சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72482109326922929462012-03-15T17:38:59.454+05:302012-03-15T17:38:59.454+05:30@ லக்ஷ்மி,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...@ லக்ஷ்மி,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி லக்ஷ்மி அம்மா.

@ மகேந்திரன்,
தங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் நன்றி மகேந்திரன்

@ சென்னை பித்தன்
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.

@ அமைதிச்சாரல்,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12852725058324062402012-03-15T17:35:57.526+05:302012-03-15T17:35:57.526+05:30@ தேனம்மை லெக்ஷ்மணன்,
தங்கள் வருகைக்கும் பாராட்டுக...@ தேனம்மை லெக்ஷ்மணன்,
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி..

@ மிடில் கிளாஸ் மாதவி,
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் மிகவும் நன்றி.

@ கோமதி அரசு
தங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

@ செய்தாலி,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15786149038391629752012-03-15T17:32:51.720+05:302012-03-15T17:32:51.720+05:30@ வெங்கட் நாகராஜ்,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கு...@ வெங்கட் நாகராஜ்,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வெங்கட்.

@ இராஜராஜேஸ்வரி,
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.

@ டாக்டர் எம்.கே.முருகானந்தன்,
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி டாக்டர்.

@ தமிழ் விரும்பி ஆலாசியம்
தங்கள் வருகைக்கும் அழகான நெடியப் பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37631551547449733072012-03-15T16:10:27.359+05:302012-03-15T16:10:27.359+05:30என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிங்க.
அழகான அ...என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிங்க.

அழகான அறிமுகங்களை தந்த உங்களுக்கும் அறிமுகமான அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85992781656708032412012-03-15T15:47:27.338+05:302012-03-15T15:47:27.338+05:30கொஞ்சம் மாறுபட்ட அறிமுகங்கள்..
என்னையும் அங்கீகரித...கொஞ்சம் மாறுபட்ட அறிமுகங்கள்..
என்னையும் அங்கீகரித்த உங்களுக்கு என் நன்றிகள் ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6631629505261507732012-03-15T15:18:08.742+05:302012-03-15T15:18:08.742+05:30இன்றும் நேற்றைய உணர்வுகளே!! பிரமிப்பு!!
மாத்திரைக...இன்றும் நேற்றைய உணர்வுகளே!! பிரமிப்பு!!

மாத்திரைகளை உடைத்துச் சாப்பிடக்கூடாது என்று போன வாரம்தான் ஒரு மாத்திரையின் பாக்கெட்டில் எழுதியிருபதைப் பார்த்தேன். உடைத்து மட்டுமல்ல, பொடித்தும் சாப்பிடக்கூடாதாம்!!

இது தெரியாமல், நாம் சிறுவர்களுக்குப் பொடித்துத்தானே கொடுப்போம் என்று நினைத்துக் கொண்டேன்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86183098549594702432012-03-15T13:21:52.112+05:302012-03-15T13:21:52.112+05:30சிறப்பான அறிமுகங்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...சிறப்பான அறிமுகங்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com