tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7235873953711488620..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வரவேற்போம் புதியவர்களை... உற்சாகப்படுத்துவோம் அவர்களை... தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61307879450634909422013-02-02T11:05:08.611+05:302013-02-02T11:05:08.611+05:30அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்........அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59276457301586509242013-02-01T11:35:04.410+05:302013-02-01T11:35:04.410+05:30அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள். பதிவர் சந்திப்...அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள். பதிவர் சந்திப்பு குறித்து வலைப்பூவா? இப்போவே சென்று பார்க்கிறேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25993157228721034542013-02-01T10:35:28.976+05:302013-02-01T10:35:28.976+05:30உங்களை சமீப காலமாக கவனித்து வருவதில் நான் புரிந்து...உங்களை சமீப காலமாக கவனித்து வருவதில் நான் புரிந்து கொண்டு உண்மைகள்.

1. பலதரப்பட்டவர்களின் பின்னூட்டங்கள்.

2. உனக்கு நான் எனக்கு நீ என்ற பின்னூட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏதும் இல்லை.

3. ஒவ்வொரு விமர்சனமும் ஏதோவொன்றை சுட்டி பேசுகின்றது.

4. கட்டாயம் ஓட்டளித்து பலரின் பார்வைக்கும் கொண்டு செலுத்தி விடுகின்றார்கள்.

5. சிறிய விசயங்களில் கூட அக்கறையுடன் ஏதோவொரு புதுமையை கொண்டு வந்துடுறீங்க.

6. விடாது முயற்சியின் பலனாக முடிந்தவரைக்கும் எல்லா துறை சார்ந்தவர்களையும் உங்கள் வசீகர எழுத்தில் வாசிக்க வைக்கும் திறமை.

மீதி அடுத்த பதிவில்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39314857521437965932013-02-01T10:35:27.701+05:302013-02-01T10:35:27.701+05:30உங்களை சமீப காலமாக கவனித்து வருவதில் நான் புரிந்து...உங்களை சமீப காலமாக கவனித்து வருவதில் நான் புரிந்து கொண்டு உண்மைகள்.

1. பலதரப்பட்டவர்களின் பின்னூட்டங்கள்.

2. உனக்கு நான் எனக்கு நீ என்ற பின்னூட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏதும் இல்லை.

3. ஒவ்வொரு விமர்சனமும் ஏதோவொன்றை சுட்டி பேசுகின்றது.

4. கட்டாயம் ஓட்டளித்து பலரின் பார்வைக்கும் கொண்டு செலுத்தி விடுகின்றார்கள்.

5. சிறிய விசயங்களில் கூட அக்கறையுடன் ஏதோவொரு புதுமையை கொண்டு வந்துடுறீங்க.

6. விடாது முயற்சியின் பலனாக முடிந்தவரைக்கும் எல்லா துறை சார்ந்தவர்களையும் உங்கள் வசீகர எழுத்தில் வாசிக்க வைக்கும் திறமை.

மீதி அடுத்த பதிவில்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34248747997716364212013-01-31T17:43:03.064+05:302013-01-31T17:43:03.064+05:30நிறைய புதியவர்கள்! அறிந்து கொண்டேன்! இணைய உள்ளேன்!...நிறைய புதியவர்கள்! அறிந்து கொண்டேன்! இணைய உள்ளேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22244661980060867152013-01-31T17:33:54.514+05:302013-01-31T17:33:54.514+05:30புதிய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
குட்டன்,ஸ்கூல்...புதிய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

குட்டன்,ஸ்கூல் பையன் தெரிந்தவர்கள் ஏனையவர்கள் பார்க்கின்றேன். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56717988365533441672013-01-31T17:32:15.556+05:302013-01-31T17:32:15.556+05:30வணக்கம்
சீனு(அண்ணா)
இன்று அறிமுகமான வலைப்பதிவர்கள...வணக்கம்
சீனு(அண்ணா)

இன்று அறிமுகமான வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அத்தோடு அழகாக தொகுத்த வழங்கிய உங்களுக்கும் எனது நன்றிகள்
எல்லாப்பதிவுகளையும் தொடருகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27078934935165918942013-01-31T14:44:10.390+05:302013-01-31T14:44:10.390+05:30புதிய தளங்களின் சிறப்பான அறிமுகங்கள்.
பாராட்டுக்க...புதிய தளங்களின் சிறப்பான அறிமுகங்கள்.
பாராட்டுக்கள்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14571586259113372912013-01-31T13:25:31.196+05:302013-01-31T13:25:31.196+05:30புதிய பதிவர்களை அறிந்துகொண்டேன்.
வலைச்சரத்திலர் இ...புதிய பதிவர்களை அறிந்துகொண்டேன்.

வலைச்சரத்திலர் இடம்பெற்றமைக்கா பதிவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7927123735293364612013-01-31T12:24:26.846+05:302013-01-31T12:24:26.846+05:30சிறிது சோர்வடைந்திருந்த நேரத்தில் டானிக் போல் உங்க...சிறிது சோர்வடைந்திருந்த நேரத்தில் டானிக் போல் உங்கள் அறிமுகம்!நன்றி சீனு,முகம் காட்டக் காலம் இன்னும் கனியவில்லை;இப்போது போட்டிருக்கும் முகமே என் முகத்தை விட மேல்!!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72186153557547497352013-01-31T12:12:23.792+05:302013-01-31T12:12:23.792+05:30காலம் அளிக்க முடியா பொக்கிஷம் நிறைந்த வலைபூக்களின்...காலம் அளிக்க முடியா பொக்கிஷம் நிறைந்த வலைபூக்களின் அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12762858379466772352013-01-31T11:56:38.189+05:302013-01-31T11:56:38.189+05:30பதில் தளம் என்னால் செல்ல ஏதோ தடை மற்ற தளங்கள் சென...பதில் தளம் என்னால் செல்ல ஏதோ தடை மற்ற தளங்கள் சென்று வந்துவிட்டேன் நன்றி சகோ.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64164266496649862262013-01-31T11:45:05.743+05:302013-01-31T11:45:05.743+05:30வாழ்த்துகள் அனைவருக்கும் வாழ்த்துகள் அனைவருக்கும் Jameshttps://www.blogger.com/profile/02186234336246003046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78725819485767848642013-01-31T11:42:53.579+05:302013-01-31T11:42:53.579+05:30குட்டன் ஸ்கூல் பையன் இவர்களைத் தெரியும் மற்ற அறிமு...குட்டன் ஸ்கூல் பையன் இவர்களைத் தெரியும் மற்ற அறிமுகங்களை நேரம் இருக்கும் போது சென்று பார்த்து வருகிறேன். உண்மையில் இப்படி தெரியாதவர்களை தேடிக் கண்டு பிடித்து அறிமுகம் செய்வதே சிறப்பான ஆசிரியர் பணி வாழ்த்துக்கள் சகோ.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78098268330162746522013-01-31T11:34:33.598+05:302013-01-31T11:34:33.598+05:30அன்புள்ள சீனு,
இன்று அறிமுகம் ஆகியிருக்கும் பதிவர்...அன்புள்ள சீனு,
இன்று அறிமுகம் ஆகியிருக்கும் பதிவர்கள் எல்லோரையும் படித்து வாழ்த்தி விட்டு வந்தேன். இதைச் செய்து முடித்தபின் தான் பின்னூட்டம் கொடுக்க வேண்டுமென்று இருந்தேன்.
ஹப்பா! எத்தனை விதம்விதமான எண்ணங்கள், அதை வெளிப்படுத்தும் நேர்த்தி, எல்லாவற்றையும் படித்து மகிழ வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5879307442588291452013-01-31T11:00:43.122+05:302013-01-31T11:00:43.122+05:30அறிமுகமானவர்களில் சில தளங்களை மட்டும் தான் தெரியும...அறிமுகமானவர்களில் சில தளங்களை மட்டும் தான் தெரியும். புதியவர்களை அறிமுகப்படுத்தியதற்கும், பதில் தளத்தை அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி நண்பா!Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80002311121983899282013-01-31T09:48:32.686+05:302013-01-31T09:48:32.686+05:30அருமையான நினைவுகளை சுமக்கும் தளங்களை அறிமுகம் செய...அருமையான நினைவுகளை சுமக்கும் தளங்களை அறிமுகம் செய்த நண்பருக்கு வாழ்த்துக்கள் அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80713489645550447542013-01-31T08:51:58.057+05:302013-01-31T08:51:58.057+05:30புதிய பதிவர்கள் ...அவசியமான பதிவு..ஓட்டுக்களிலும் ...புதிய பதிவர்கள் ...அவசியமான பதிவு..ஓட்டுக்களிலும் சூடாவதிலும் தப்பி வருவது சுலபமான் வேலை இல்லை...தன்னுடைய முதல் முயற்ச்சிகளில் சோர்வடைந்து நிறைய பேர் தொடராமலேயே போயிருப்பார்....இனி என்னுடைய ஒவ்வொரு பதிவிலும் அன்றைய தினம் என் கண் முன்னே தெரியும் ஒரு புதிய பதிவரை எனது தளத்தில் சொல்ல நினைத்துள்ளேன்.....மிக அவசியமான பதிவு..ஆனால் பாதிக்கு மேல உள்ள பதிவை பழைய பதிவர்கள் புதிய தளங்கள் என்ற என்ற தலைப்பில் தனியாக அறிமுகம் செய்திருக்கலாம் என்று கருதுகிறேன்.அந்த இடத்தில் இன்னும் இரு புதியவர்கள் அறிமுகம் ஆகியிருக்கலாம் என்பது அவா.புதிய தளங்களைத்தான் அறிமுகம் செய்கிறாய் என்பதை அறிவேன்...இது அதையும் தாண்டிய விண்ணப்பம்....மற்றபடி வழக்கம்போல கலக்குறே சீனு...சதீஷ் செல்லதுரைhttps://www.blogger.com/profile/05069638776252741989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44927687288351982712013-01-31T08:19:35.872+05:302013-01-31T08:19:35.872+05:30அனைவருக்கும் வாழ்த்துகள்அனைவருக்கும் வாழ்த்துகள்ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49081781367210345262013-01-31T08:07:34.875+05:302013-01-31T08:07:34.875+05:30அசத்தல் அறிமுகங்கள் அசத்தல் அறிமுகங்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4163297863709199332013-01-31T07:36:15.980+05:302013-01-31T07:36:15.980+05:30அறிமுகங்கள் அருமை. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்....அறிமுகங்கள் அருமை. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.எனக்கு தெரியாத நிறய்ய வலைதளங்கள் இது வழி எனக்கு தெரிய ஒரு நல்ல சந்தர்ப்பத்தை அறிமுகப்படுத்தியதற்க்கு மீண்டும் நன்றி. அவசியம் எல்லா தளங்களுக்கும் ஒரு விசிட்.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12881842466875124112013-01-31T07:03:27.830+05:302013-01-31T07:03:27.830+05:30அறிமுகங்கள் அருமை !
அனைவருக்கும் வாழ்த்துகள்...அறிமுகங்கள் அருமை !

அனைவருக்கும் வாழ்த்துகள்...சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79866349748703653972013-01-31T06:51:44.065+05:302013-01-31T06:51:44.065+05:30என்னடா காலையிலயே இவ்வளவு கமெண்ட் வருதேன்னு பார்த்த...என்னடா காலையிலயே இவ்வளவு கமெண்ட் வருதேன்னு பார்த்தேன்...(நம்ம போன் மெயில் வந்தா சொல்லிடும்) இப்பத்தான் தெரியுது... என்னையும் ஒரு பதிவரா மதிச்சு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய சீனுவுக்கு நன்றிகள் பல....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10548492284756640912013-01-31T06:48:20.436+05:302013-01-31T06:48:20.436+05:30என்னடா காலையிலயே இவ்வளவு கமெண்ட் வருதேன்னு பார்த்த...என்னடா காலையிலயே இவ்வளவு கமெண்ட் வருதேன்னு பார்த்தேன்...(நம்ம போன் மெயில் வந்தா சொல்லிடும்) இப்பத்தான் தெரியுது... என்னையும் ஒரு பதிவரா மதிச்சு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய சீனுவுக்கு நன்றிகள் பல....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6019945084707132022013-01-31T06:26:46.646+05:302013-01-31T06:26:46.646+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
சென்னை பதிவர் சந்தி...அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

சென்னை பதிவர் சந்திப்பு 2012 தளம் இன்று தான் தெரியும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com