tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7259901817534319924..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: கலவைதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger78125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36587751276904402432011-09-21T13:13:36.795+05:302011-09-21T13:13:36.795+05:30என்னையும் ஒரு பதிவராக மதித்து மாயா உலகத்தில் அறிமு...என்னையும் ஒரு பதிவராக மதித்து மாயா உலகத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20076974084686965602011-09-19T18:50:03.082+05:302011-09-19T18:50:03.082+05:30சூப்பர் அறிமுகங்கள். என்னையும் அறிமுகப்படுத்தியமை...சூப்பர் அறிமுகங்கள். என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. காலம் தாழ்த்தியமைக்கு மன்னிக்கவும்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48873116859261923432011-09-19T17:46:02.298+05:302011-09-19T17:46:02.298+05:30பிந்திய வணக்கங்கள் நண்பா,
வலைச் சர வாரத்தினைச் சி...பிந்திய வணக்கங்கள் நண்பா,

வலைச் சர வாரத்தினைச் சிறப்பாகச் செய்திருக்கிறீங்க.

வாழ்த்துக்களும், நன்றிகளும்,

நான் வீக்கெண்ட் பிசியாகியதால் வர முடியவில்லை
மன்னிக்கவும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16087086906526113512011-09-19T16:43:04.420+05:302011-09-19T16:43:04.420+05:30மிகவும் அழகா சொல்லி இருக்கீங்க .. அறிமுகங்கள் அனைத...மிகவும் அழகா சொல்லி இருக்கீங்க .. அறிமுகங்கள் அனைத்தும் அருமை ..
வாழ்த்துக்கள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80995142776813626992011-09-19T08:54:30.848+05:302011-09-19T08:54:30.848+05:30கடந்த ஒரு வாரமாக நிறைய நிறைவான அறிமுகங்கள் செய்த ச...கடந்த ஒரு வாரமாக நிறைய நிறைவான அறிமுகங்கள் செய்த சகோதரர் மாய உலகத்துக்கு வாழ்த்துக்கள்.
சாம்பவான்களின் கலவைக்குள் சாமானியனான என்னையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி.
கலவையாய் வந்த மற்ற நட்புக்கும் வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32591379565501486362011-09-19T07:56:39.592+05:302011-09-19T07:56:39.592+05:30சிலர் புதியவர்கள்.... சென்று படிக்கிறேன்...சிலர் புதியவர்கள்.... சென்று படிக்கிறேன்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27342284129791724052011-09-19T07:56:12.150+05:302011-09-19T07:56:12.150+05:30என்னையும் இந்த வாரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்...என்னையும் இந்த வாரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி நண்பரே... மிக்க மகிழ்ச்சி...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29667382825433545442011-09-19T00:10:18.013+05:302011-09-19T00:10:18.013+05:30ஆகுலன் said...
அறிமுகத்திற்கு நன்றி ..........
தற்...ஆகுலன் said...
அறிமுகத்திற்கு நன்றி ..........
தற்போது என்னால் அவளவாக பதிவு பக்கம் வர முடியவில்லை...என்னும் இரண்டு மதங்களுக்கு தான் பிறகு வந்து எல்லோர் பக்கமும் ஒரு சுத்து சுத்த வேண்டியது தான்.......//

வரவேற்கிறேன் நன்றி...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41663066785470603212011-09-18T23:44:37.378+05:302011-09-18T23:44:37.378+05:30அறிமுகத்திற்கு நன்றி ..........
தற்போது என்னால் அவ...அறிமுகத்திற்கு நன்றி ..........
தற்போது என்னால் அவளவாக பதிவு பக்கம் வர முடியவில்லை...என்னும் இரண்டு மதங்களுக்கு தான் பிறகு வந்து எல்லோர் பக்கமும் ஒரு சுத்து சுத்த வேண்டியது தான்.......ஆகுலன்https://www.blogger.com/profile/08555389807754756834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76570321756298069842011-09-18T21:51:20.883+05:302011-09-18T21:51:20.883+05:30shanmugavel said...
சீனா அய்யா எளிதில் மறக்கமாட்டா...shanmugavel said...
சீனா அய்யா எளிதில் மறக்கமாட்டார்.சிறப்பான பணி.அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.நன்றி ராஜேஷ்//

மிக்க நன்றி நண்பரே!மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2189578071640244872011-09-18T21:50:30.297+05:302011-09-18T21:50:30.297+05:30ராதா ராணி said...
என்னையும் வலைச்சரத்தில் அறிமுகபட...ராதா ராணி said...
என்னையும் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியதற்கு நன்றி ராஜேஷ்.வாழ்த்துக்கள்!//

வாழ்த்துக்கு வலைச்சரம் சார்பாக நன்றிமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38512636627679676582011-09-18T21:19:17.637+05:302011-09-18T21:19:17.637+05:30சீனா அய்யா எளிதில் மறக்கமாட்டார்.சிறப்பான பணி.அறிம...சீனா அய்யா எளிதில் மறக்கமாட்டார்.சிறப்பான பணி.அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.நன்றி ராஜேஷ்shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4704014678718865722011-09-18T20:41:39.712+05:302011-09-18T20:41:39.712+05:30என்னையும் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியதற்கு நன்றி ...என்னையும் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியதற்கு நன்றி ராஜேஷ்.வாழ்த்துக்கள்!Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9084409486013585722011-09-18T18:38:24.267+05:302011-09-18T18:38:24.267+05:30மதுரன் said...
என்னை அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப ந...மதுரன் said...
என்னை அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி நண்பா..

ஏனையவர்களுக்கும் வாழ்த்துக்கள்//

வரவேற்கிறேன்..வாழ்த்துக்கள் நன்றி நண்பரேமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32299267733827811492011-09-18T18:37:39.290+05:302011-09-18T18:37:39.290+05:30பாரத்... பாரதி... said...
வலைச்சரத்தில் உங்களது பண...பாரத்... பாரதி... said...
வலைச்சரத்தில் உங்களது பணியை சிறப்பாக நிறைவு செய்தமைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..//

மிக்க நன்றி நண்பா!மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73537699854359597352011-09-18T18:36:34.088+05:302011-09-18T18:36:34.088+05:30பாரத்... பாரதி... said...
சிறப்பு மிக்க வலைச்சரத்த...பாரத்... பாரதி... said...
சிறப்பு மிக்க வலைச்சரத்தில் எம்மை அறிமுகப்படுத்தி சிறப்பு செய்த உங்களுக்கு மிக்க நன்றி//

வரவேற்கிறேன் வாழ்த்துக்கள் நண்பரே!மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55221228146968369052011-09-18T18:34:52.195+05:302011-09-18T18:34:52.195+05:30சென்னை பித்தன் said...
கலக்கல் வாரம்.//
நன்றி அன்...சென்னை பித்தன் said...
கலக்கல் வாரம்.//

நன்றி அன்பரே!மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45191143537596460532011-09-18T18:34:24.961+05:302011-09-18T18:34:24.961+05:30பாலா said...
என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்...பாலா said...
என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே..//

வரவேற்கிறேன்..வாழ்த்துக்கள் நன்றி நண்பரே!மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7460726544496141972011-09-18T18:33:44.056+05:302011-09-18T18:33:44.056+05:30ராஜா MVS said...
எனது வலையையும் வலைச்சரத்தின் மூலம...ராஜா MVS said...
எனது வலையையும் வலைச்சரத்தின் மூலம் பல நண்பர்களுக்கு அறிமுகம் செய்ததற்க்கு மிக்க நன்றி நண்பா...//

வரவேற்கிறேன் நண்பா...வாழ்த்துக்கள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88732106972693747882011-09-18T18:32:57.751+05:302011-09-18T18:32:57.751+05:30RAMVI said...
நல்ல அறிமுகங்கள். தங்கள் பணியினை செம...RAMVI said...
நல்ல அறிமுகங்கள். தங்கள் பணியினை செம்மையாக முடித்ததர்க்கு வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி மேடம்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50403357143526720162011-09-18T18:32:31.393+05:302011-09-18T18:32:31.393+05:30asiya omar said...
மாய உலகம் தங்கள் வாரம் செமையாகவ...asiya omar said...
மாய உலகம் தங்கள் வாரம் செமையாகவும்,சுவாரசியமாகவும் இருந்தது. என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.//

வரவேற்கிறேன் மேடம்! வாழ்த்துக்கள் நன்றிமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25677902965723869742011-09-18T18:31:34.231+05:302011-09-18T18:31:34.231+05:30# கவிதை வீதி # சௌந்தர் said...
வலைச்சரத்தில் கலக்க...# கவிதை வீதி # சௌந்தர் said...
வலைச்சரத்தில் கலக்கியதற்க்கு வாழ்த்துக்கள்...

நான் இந்த வாரம் முழுக்க பதிவுலகம் வரமுடியால் இருந்தது...

நன்றி//

வரவேற்கிறேன்! வாழ்த்துக்கள் நன்றி நண்பரேமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82724800566188061402011-09-18T18:30:47.168+05:302011-09-18T18:30:47.168+05:30மஞ்சுபாஷிணி said...
இன்று ஏனோ மனம் நிம்மதி இல்லாமல...மஞ்சுபாஷிணி said...
இன்று ஏனோ மனம் நிம்மதி இல்லாமல் வேதனையுடன் அழுகையுடனே வந்தேன் ராஜேஷ்...

ஆனால் உங்கள் பகிர்வை படித்தப்பின் மனதை கொஞ்சம் ஆசுவசப்படுத்திக்கொண்டேன்....

நல்லவைகளையே தேடி தேடி இத்தனை நாள் எங்களுடன் பகிர்ந்து எங்களையும் மகிழ்வித்து எங்க வீட்டுக்கு வந்து இத்தனை நாள் தங்கிருந்துட்டு சட்டுனு கிளம்புற மாதிரி அட அதுக்குள்ள ஒரு வாரம் ஆகிட்டுதா ...

மனதில் அன்பை மட்டும் வைத்திருந்தால் போதும் உறவுகளும் நட்பும் நம்மை சூழ்ந்திருப்பர் எப்போதும்....என்று ஒவ்வொரு நாளும் புரியவைத்த பகிர்வு உங்களுடையதுப்பா....

சிறப்பாக ஒவ்வொரு நாளும் பணியாற்றிய ராஜேஷுக்கு அன்பு வாழ்த்துகள்..

அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்...

அடுத்து பொறுப்பேற்கும் ஆசிரியருக்கு என் அன்பு வாழ்த்துகள்...//

இதயம் கனிந்த நன்றிகள் மேடம்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27260541225116417662011-09-18T18:29:38.930+05:302011-09-18T18:29:38.930+05:30காட்டான் said...
மாப்பிள என்னை வலைச்சரத்திலே இரண்ட...காட்டான் said...
மாப்பிள என்னை வலைச்சரத்திலே இரண்டு தடவைகள் அறிமுகபடுத்தியுள்ளார்கள் முதல் தடவை ரமணி சார் இப்போது நீங்கள் உங்கள் இருவருக்குமே எனது நன்றிகள்..

நேரமின்மையால் புதிய பதிவுகள் இட முடியாதிருக்கின்றது.. மிக விரைவில் ஒரு புதிய பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்..

காட்டான் குழ போட்டான்..//

வரவேற்கிறேன் ....வாழ்த்துக்கள் நன்றி மாம்ஸ்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40092535328930248462011-09-18T18:28:42.026+05:302011-09-18T18:28:42.026+05:30இராஜராஜேஸ்வரி said...
நட்பிற்கு முகங்கள் முக்கியமி...இராஜராஜேஸ்வரி said...
நட்பிற்கு முகங்கள் முக்கியமில்லை. ஏதோ ஒரு கருத்தில் உடன்பாடிருந்தால் அல்லது ஒரு சிறுவிடயத்தில் எம்மிடயே சிறு புரிந்துணர்வு ஏற்பட்டால் அந்தச் சிறு புள்ளியொன்றே நம் நட்பின் ஆரம்பமாகட்டும். சுயசிந்தனையும் பகுத்தறிவும் மிக்கதோரு நம்மவர் சமுதாயம் நோக்கிய தேடலில்.

அழகான அருமையாய் உற்சாகமான அறிமுகப் பதிவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி மேடம்!மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.com