tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7336947017594735756..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: சென்று வருக மைதிலி கஸ்தூரி ரெங்கன் - பொறுப்பேற்க வருக இனியாதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42235122758316158522014-07-22T04:24:34.002+05:302014-07-22T04:24:34.002+05:30மைதிலிக்கு ஒத்துழைப்பு நல்கியமைக்கு நன்றி ! சகோ
எ...மைதிலிக்கு ஒத்துழைப்பு நல்கியமைக்கு நன்றி ! சகோ
என்னை வாழ்த்தியமைக்கும் வருகைக்கும் நன்றி! தொடருங்கள் ....
Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39486151187531703272014-07-21T20:49:29.445+05:302014-07-21T20:49:29.445+05:30கஸ்தூரி சார் உங்க மனைவிகிட்ட இருந்து லேப்டாப்பை பு...கஸ்தூரி சார் உங்க மனைவிகிட்ட இருந்து லேப்டாப்பை புடுங்குங்க & என் பதிவுபக்கம் வர வீடாதீங்க இப்ப பாருங்க நீங்க எந்த புல்லை சொன்ன இவங்க எந்த புல்லை நினைக்கிறாங்க பாருங்க
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12491771340163406832014-07-21T20:42:54.979+05:302014-07-21T20:42:54.979+05:30இனியா நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கிங்க. துளசி சார்...இனியா நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கிங்க. துளசி சார் சொன்னது கஸ்தூரிசார் வகுப்பில் அல்ல மதுக் க்ளாலிஸ் போட்டா மதுரைத்தமிழன் அமைதியா ஆயிடுவான்னு சொல்லுறார். என்ன துளசி சார் நான் சொல்வது சரிதானே ஹீஹீஹீAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18270554763181597262014-07-21T17:52:32.403+05:302014-07-21T17:52:32.403+05:30வாழ்த்துக்கள் மைதிலி சகோ.
இனியா சகோவிற்கு, தங்கள...வாழ்த்துக்கள் மைதிலி சகோ.

இனியா சகோவிற்கு, தங்களின் ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள். கலக்குங்கள் சகோ. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10638546488831645232014-07-21T11:41:42.233+05:302014-07-21T11:41:42.233+05:30மதுரை தமிழன் மீது அம்புட்டு பாசமா சகோ! இனிமே கிளாஸ...மதுரை தமிழன் மீது அம்புட்டு பாசமா சகோ! இனிமே கிளாஸ் ல வச்சு திருத்த போறீங்களா அல்லது பாதுகாக்க போறீங்களா?Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37696189755348300592014-07-21T11:28:12.221+05:302014-07-21T11:28:12.221+05:30மைதிலி ரொம்ப ரயேட் அதனால நானே இருவர் சார்பாகவும் ந...மைதிலி ரொம்ப ரயேட் அதனால நானே இருவர் சார்பாகவும் நன்றி சொல்கிறேன். தாங்கள் அளித்த ஒத்துழைப்பிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி !Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28177168534252100682014-07-21T11:24:59.750+05:302014-07-21T11:24:59.750+05:30வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ ! தொடர்ந்து ஆதரவு நல்...வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ ! தொடர்ந்து ஆதரவு நல்க வேண்டுகிறேன். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91010876048964555462014-07-21T11:24:10.592+05:302014-07-21T11:24:10.592+05:30வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ ! தொடர்ந்து ஆதரவு நல்...வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ ! தொடர்ந்து ஆதரவு நல்க வேண்டுகிறேன். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46495875711712402392014-07-21T10:34:32.805+05:302014-07-21T10:34:32.805+05:30அடடட்டாடாஅ...ஹாஹாஹா.......தமிழா.....நாரதா....... ப...அடடட்டாடாஅ...ஹாஹாஹா.......தமிழா.....நாரதா....... பூரிக்கட்டை இங்கயுமா?!!! ஐயோ பாவம் அவங்களாவது நல்லாருக்கட்டுமே! ரெண்டு பேரும் நல்ல டீச்சர்ஸ் வேற.......மது சார் பேசாம இந்தத் தமிழன உங்க க்ளாஸ்ல கொண்டு வைச்சுக்கங்க......Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39794483751731565022014-07-21T09:46:56.894+05:302014-07-21T09:46:56.894+05:30நல்வாழ்த்துகள் மைதிலி கஸ்தூரி ரெங்கன்
நல்வாழ்த்து...நல்வாழ்த்துகள் மைதிலி கஸ்தூரி ரெங்கன்
நல்வாழ்த்துகள் காவிய கவி : இனியா

இனிய வரவிற்கு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1052547326622799072014-07-21T07:53:00.873+05:302014-07-21T07:53:00.873+05:30சகோதரி இனியா அவர்களே... வருக வருக... அசத்த வாழ்த்த...சகோதரி இனியா அவர்களே... வருக வருக... அசத்த வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40189365947742968052014-07-21T06:44:54.374+05:302014-07-21T06:44:54.374+05:30கடந்த வாரம் மைதிலி கஸ்தூரி ரெங்கன் பதிவுகளைக் கண்ட...கடந்த வாரம் மைதிலி கஸ்தூரி ரெங்கன் பதிவுகளைக் கண்டு மகிழ்ந்தோம். இவ்வாரப் பதிவுகளுக்கான ஆசிரியரான உங்களை வரவேற்கிறோம். இனியா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.இவ்வாறான ஒரு அருமையான முயற்சியை மேற்கொள்ளும் சீனா
அவர்களுக்கு பாராட்டுகள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75001651937359957092014-07-21T02:04:36.703+05:302014-07-21T02:04:36.703+05:30வாருங்கள் சகோ ! மிக்க நன்றி வாழ்த்திற்கும் வரவுக்க...வாருங்கள் சகோ ! மிக்க நன்றி வாழ்த்திற்கும் வரவுக்கும். தொடர வேண்டுகிறேன். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20625340228920514352014-07-21T00:59:39.228+05:302014-07-21T00:59:39.228+05:30பணியினை சிறப்புடன் நிறைவு செய்த மைதிலி கஸ்தூரி ரெங...பணியினை சிறப்புடன் நிறைவு செய்த மைதிலி கஸ்தூரி ரெங்கன் நல்வாழ்த்துக்கள்..
பணியினை ஏற்று சிறப்பிக்க இருக்கும் காவிய கவி இனியா அவர்களுக்கு நல்வரவு!..

வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91533029958598567142014-07-20T23:44:09.722+05:302014-07-20T23:44:09.722+05:30மிக்க நன்றி சகோ! தொடர வேண்டுகிறேன்.மிக்க நன்றி சகோ! தொடர வேண்டுகிறேன்.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26377844725553282372014-07-20T23:42:34.626+05:302014-07-20T23:42:34.626+05:30அப்படியா மிக்க நன்றி சகோ தொடர வேண்டுகிறேன்.அப்படியா மிக்க நன்றி சகோ தொடர வேண்டுகிறேன்.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91280378133025958142014-07-20T23:40:45.327+05:302014-07-20T23:40:45.327+05:30சரி ஒரு பக்கெட் தண்ணி தலையில ஊத்திட்டு வாங்க எல்லா...சரி ஒரு பக்கெட் தண்ணி தலையில ஊத்திட்டு வாங்க எல்லாம் தெளிஞ்சிடும். வரவேற்பு பலமா இருக்கு ஒன்னும் உள் குத்து இல்லையே.
ஆமா என்ன அனுப்பி வைக்கணும் ஓஓஓ பூரிக் கட்டை தானே. நேரிலேயே குடுத்தா போச்சு நான் என்ன இந்தியா விலேயா இருக்கிறேன் பக்கத்தில தானே சகோ முகவரிய தாங்க. இப்போ எப்பிடி...... பார்த்து சகோ ஹா ஹா .....Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49038337976236649932014-07-20T23:34:32.963+05:302014-07-20T23:34:32.963+05:30அடடா அறிமுகப் படுத்த முன்னரே தெரிஞ்சு போச்சா. ரொம்...அடடா அறிமுகப் படுத்த முன்னரே தெரிஞ்சு போச்சா. ரொம்ப பீடிகை எல்லாம் போட்டு எல்லாம் வீணா போச்சே! சரி வேறு யாருக்கும் சொல்ல வேண்டாம் சரியா ...மிக்க நன்றி ! சகோ தொடர்ந்தும் ஆதரவு தர வேண்டுகிறேன் .Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26618584886934301412014-07-20T23:33:28.412+05:302014-07-20T23:33:28.412+05:30கலக்கிச் சென்ற சகோதரிக்கும் இனி கலக்க வரும் சகோதரி...கலக்கிச் சென்ற சகோதரிக்கும் இனி கலக்க வரும் சகோதரிக்கும் வாழ்த்துக்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23666070110820426342014-07-20T23:31:13.365+05:302014-07-20T23:31:13.365+05:30வேண்டாம் சகோ ப்ளீஸ் நான் அவ்வளவு மோசம் இல்லை சகோ ந...வேண்டாம் சகோ ப்ளீஸ் நான் அவ்வளவு மோசம் இல்லை சகோ நம்புங்க நான் கவலை படுத்த மாட்டேன் ப்ராமிஸ் ok தானே எடுத்த பாட்டிலை எடுத்த இடத்திலேயே வைச்சிடுங்க நல்ல புள்ள இல்ல.ஆ..... அதானே பார்த்தேன். குட் boy.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74378325526318678532014-07-20T23:27:06.180+05:302014-07-20T23:27:06.180+05:30வாருங்கள் சகோ ! வரவேற்பு மட்டும் தந்தா போதாது சரிய...வாருங்கள் சகோ ! வரவேற்பு மட்டும் தந்தா போதாது சரியா கடைசி வரை பயணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஓகேவா !ம்...ம்..ம்..
குட் boy !Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45245628336056843352014-07-20T23:13:06.777+05:302014-07-20T23:13:06.777+05:30இனியா... இனி அவர்கள் இனியவர்கள்....இனியா... இனி அவர்கள் இனியவர்கள்....விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10379452993123592202014-07-20T22:33:55.032+05:302014-07-20T22:33:55.032+05:30நான் நினைச்சேன் ரொம்ப tired அம்முஎன்று தான் நானே ...நான் நினைச்சேன் ரொம்ப tired அம்முஎன்று தான் நானே நன்றி சொன்னேன். இன்னும் காணலை அம்மு நல்லா தூங்கட்டுமே ரொம்ப காட் வொர்க் பண்ணி இருக்கா என்று பார்த்த ஏற்கனவே அம்மு.ம்..ம்.. நான் தான் பார்க்கலை sorry ம்மா.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27757561931531838812014-07-20T21:59:08.795+05:302014-07-20T21:59:08.795+05:30ஆடா....டா...டா....... அடிக்கிறதுன்னு தீர்மானமா..மா...ஆடா....டா...டா....... அடிக்கிறதுன்னு தீர்மானமா..மா....மா.... வேணாம் ஐயா பாவம் இல்ல நானு அடக்கி வாசிப்பா பில்டிங் தான் ஸ்ட்ரோங் பேஸ்மென்ட் ரொம்ப வீக்குப்பா அப்புறம் அழுதிருவேன்.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71540186767960113182014-07-20T21:57:03.379+05:302014-07-20T21:57:03.379+05:30நன்றி நேசன் சகோ!
இனியாச்செல்லம் ஸ்மார்ட் ல!!நன்றி நேசன் சகோ!
இனியாச்செல்லம் ஸ்மார்ட் ல!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com