tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7392214537499495893..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: ஆத்தா நான் வாத்தியாராயிட்டேன்...தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40604353219567480902011-11-30T14:50:04.814+05:302011-11-30T14:50:04.814+05:30ஹா ஹா ஹா ஹா அடிச்சி ஆடுய்யா...!!!
அந்த வரதட்சினை ...ஹா ஹா ஹா ஹா அடிச்சி ஆடுய்யா...!!!

அந்த வரதட்சினை கவிதை சூப்பரோ சூப்பர்ப்...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61705626514034431332011-09-08T11:55:14.856+05:302011-09-08T11:55:14.856+05:30பாருங்க ஒரு ஒத்துமைய... எனக்கும் முதல் கமெண்ட் கோவ...பாருங்க ஒரு ஒத்துமைய... எனக்கும் முதல் கமெண்ட் கோவி.கண்ணன் அண்ணன்டேயிருந்துதான்..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56054274127127246152011-09-07T19:41:12.794+05:302011-09-07T19:41:12.794+05:30ada! poonkothu! ungal ennangal uyarnthavai!ada! poonkothu! ungal ennangal uyarnthavai!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89964981651000001132011-09-07T04:47:39.655+05:302011-09-07T04:47:39.655+05:30கூட்டம் அம்முறத பார்த்தால் வரிசையில நிக்கனும் போலி...கூட்டம் அம்முறத பார்த்தால் வரிசையில நிக்கனும் போலிருக்கே.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16934020308620975122011-09-06T08:24:54.695+05:302011-09-06T08:24:54.695+05:30வலைச்சர பணி சிறக்க வாழ்த்துக்கள்!வலைச்சர பணி சிறக்க வாழ்த்துக்கள்!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80614721120061072722011-09-06T05:45:39.964+05:302011-09-06T05:45:39.964+05:30வந்திருந்து வாழ்த்திய, வாழ்த்த நினைத்து வரமுடியாமல...வந்திருந்து வாழ்த்திய, வாழ்த்த நினைத்து வரமுடியாமல் போன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16669018030874554992011-09-06T05:34:52.558+05:302011-09-06T05:34:52.558+05:30வரதட்சணைக்கு எதிரான உங்கள் எழுத்துகளில் உங்கள் திர...வரதட்சணைக்கு எதிரான உங்கள் எழுத்துகளில் உங்கள் திருமணம் பற்றியும் மனைவியை மேலே மேலே படிக்க வைப்பது பற்றியும் எழுதியிருப்பது மனத்தைக் கவர்ந்தது. (நான் கூட ஓரிருமுறை உங்கள் தளத்திற்கு வந்துள்ளேன்!) வலைச்சரத்தில் இதுவரை அறிமுகப் படுத்தப் படாத பதிவர்களை அறிமுகப் படுத்த வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57441931421512567392011-09-05T22:18:32.217+05:302011-09-05T22:18:32.217+05:30ஆரம்பமே அதரகளம் பண்ண தொடங்கியாச்சா சத்ரியன்?
ஆசிர...ஆரம்பமே அதரகளம் பண்ண தொடங்கியாச்சா சத்ரியன்?

ஆசிரியர் தினத்துக்கு பொருத்தமா உங்களை வலைப்பூ என்ற ஒன்று தொடங்கி கொடுத்து இதோ உங்க எழுத்துக்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தவும் வெச்ச அன்புடன் நான் கருணாகரசு அவர்களுக்கு கண்டிப்பா நன்றிகள் சொல்லனும்...

உங்க எழுத்துகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்ததே...

அசத்தறதுன்னு ஆரம்பிச்சாச்சு... இனி களைகட்டும் சத்ரியன்....

அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்....

அன்பு வாழ்த்துகள் சத்ரியன்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78199674883053349972011-09-05T18:24:54.533+05:302011-09-05T18:24:54.533+05:30அநுபவ வாத்தியாருக்கு
அப்பாவி வாத்தியாரின்
...அநுபவ வாத்தியாருக்கு
அப்பாவி வாத்தியாரின்
அன்பு வாழ்த்துக்கள்
அதுவும் ஆசிரியர் தினமன்று
ஆசிரியர் பொறுப்பு ஏற்றுள்ளீர்
முகவுரையே உங்கள்
அகவுரையாகக் கண்டேன்
மீண்டும் வருவேன்
நன்றி

புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20539379159223413982011-09-05T18:22:11.424+05:302011-09-05T18:22:11.424+05:30சத்ரியன் சொல்லவேயில்ல! வாழ்த்துக்கள்.சத்ரியன் சொல்லவேயில்ல! வாழ்த்துக்கள்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71248320055532100362011-09-05T18:13:33.059+05:302011-09-05T18:13:33.059+05:30புதிய ஆசிரியராய் பொறுப்பேற்றிருக்கும் திரு.சத்ரியன...புதிய ஆசிரியராய் பொறுப்பேற்றிருக்கும் திரு.சத்ரியனுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்!!

நகைச்சுவையான முன்னுரை அழகு...

வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்த குணத்திற்கு வாழ்த்துக்கள்..ஓவ்வொருவரும் பின்பற்றவேண்டியதெ....வாழ்த்துக்கள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82976313354963102342011-09-05T17:55:14.184+05:302011-09-05T17:55:14.184+05:30வணக்கம், வாங்கோ கலா.
வாழ்த்திற்கு நன்றி.
ஹேமா எங...வணக்கம், வாங்கோ கலா.

வாழ்த்திற்கு நன்றி.

ஹேமா எங்க போனாங்க. அவங்களுக்கும் சேர்த்து நீங்க வாழ்த்துச் சொல்றீங்க.?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55340250816537448872011-09-05T17:54:10.384+05:302011-09-05T17:54:10.384+05:30வணக்கம் லஷ்மி அம்மா.வணக்கம் லஷ்மி அம்மா.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27410897451687679982011-09-05T17:53:35.908+05:302011-09-05T17:53:35.908+05:30//மனைவியே சிறந்த வெகுமதி என்று வரதட்சணையை புறம் தள...//மனைவியே சிறந்த வெகுமதி என்று வரதட்சணையை புறம் தள்ளி, அவரைக் கைப்பிடித்து, அவரை படிக்க வைத்து ஒரு கம்பீரக்கணவனாய்த் திகழும் ...//

திருமதி.மனோ அம்மா,

தங்களது புகழ்ச்சிக்கு உரியவனா நான் எனத் தெரியவில்லை.ஆனால்,

உங்கள் வாழ்த்துக்களுக்கு உரியவன் என்பதில் பெருமிதம்...!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28872943044803050402011-09-05T17:50:34.691+05:302011-09-05T17:50:34.691+05:30//அன்பின் சத்ரியன் - அனைத்துச் சுட்டிகளையும் சுட்ட...//அன்பின் சத்ரியன் - அனைத்துச் சுட்டிகளையும் சுட்டி - சென்று - படித்து - ரசித்து மறுமொழிகளும் அங்கேயே இட்டு விட்டேன் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா//

அய்யா,

அங்கே மறுமொழியிட... இன்னும் ஒரு வாரம் ஆகும்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19224850613659780692011-09-05T17:49:26.813+05:302011-09-05T17:49:26.813+05:30வாங்க பிரகாஷ் அண்ணே.வாங்க பிரகாஷ் அண்ணே.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18719382207296029642011-09-05T17:48:56.579+05:302011-09-05T17:48:56.579+05:30வருகைக்கும்,
வாழ்த்திற்கும் நன்றிங்க, செளந்தர்.வருகைக்கும்,
வாழ்த்திற்கும் நன்றிங்க, செளந்தர்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88804379795630374402011-09-05T17:15:21.702+05:302011-09-05T17:15:21.702+05:30வாங்க காந்தி.
உங்களுக்கும் ”இந்த வார” ஆசிரியர் தி...வாங்க காந்தி.

உங்களுக்கும் ”இந்த வார” ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38838282566697246872011-09-05T17:14:33.806+05:302011-09-05T17:14:33.806+05:30வாங்க ஜமால் மாப்ள,
உமக்கு நண்பனா இருக்கும் நான் ...வாங்க ஜமால் மாப்ள,

உமக்கு நண்பனா இருக்கும் நான் இதைக்கூடவா ...?!

நன்றி மாப்ள. வீட்டில் அனைவரும் நலம் தானே?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5750199710595585202011-09-05T17:13:06.292+05:302011-09-05T17:13:06.292+05:30வாங்க விஜய்.
(போட்டோவைப் பார்த்து) பாரதிதாசனே வந்...வாங்க விஜய்.

(போட்டோவைப் பார்த்து) பாரதிதாசனே வந்து வாழ்த்தியது போல் ஒரு பெருமிதம் எனக்கு.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23975762606429899462011-09-05T17:12:00.215+05:302011-09-05T17:12:00.215+05:30//அன்பின் சத்ரியன் - விழாக் காலத்திற்கு டிசம்பர் 1...//அன்பின் சத்ரியன் - விழாக் காலத்திற்கு டிசம்பர் 10 2009ல் மறுமொழி இட்டுள்ளேன் - சத்ரியனின் பதிலைக் காணோமே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

அய்யா,

தப்புத்தான்... தப்புத்தான்.. தப்புத்தான்.

(பின்னூட்டங்கள் மின்னஞ்சலுக்கு தெரிவிக்கும் அமைப்பை இயக்கியிருக்கவில்லை. அதனால்...அப்படியொரு தவறு நிகழ்ந்து விட்டது.)

இப்போது சரி செய்து விட்டான். இனி யாரும் புண்பட மாட்டார்கள்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65641134502938953572011-09-05T17:09:54.556+05:302011-09-05T17:09:54.556+05:30வணக்கம் இராஜராஜேஸ்வரி அம்மா.
தொடர்ந்து வந்து ஆசிர...வணக்கம் இராஜராஜேஸ்வரி அம்மா.

தொடர்ந்து வந்து ஆசிர்வதியுங்கள்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17926848932469279802011-09-05T17:08:54.143+05:302011-09-05T17:08:54.143+05:30//என்னை பொறுத்த வரை வர தட்சணை வாங்க காரணமே பெற்றோர...//என்னை பொறுத்த வரை வர தட்சணை வாங்க காரணமே பெற்றோர் என்று தான் கூறுவேன், பையனுக்கு பொண்ணு அழகா இருந்தா அதுவே பெரிய வரதட்சணை தான்..//

வணக்கம் சூர்யஜீவா.

ஜீவனுள்ள கருத்தை முன் வைத்துள்ளீர்கள். இன்றைய பதிவை, பல பெற்றோர்களும், பல இளைஞர்களும் படித்திருக்க/ படிக்க வாய்த்திருக்கிறது. ஓரிரு மனங்களாவது சிந்திக்கும்.

அந்த நம்பிக்கையில் தான் அக்கருத்தினைப் பகிர்ந்துக் கொண்டேன்.

தொடர்ந்து வாருங்கள். உங்கள் கருத்தினைப் பகிருங்கள்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55834298029513264062011-09-05T17:05:18.544+05:302011-09-05T17:05:18.544+05:30வாங்க R.V.சரவணன்.
வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்...வாங்க R.V.சரவணன்.

வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50862994549359401532011-09-05T17:04:02.487+05:302011-09-05T17:04:02.487+05:30வணக்கம் திரு.மகேந்திரன்.
இவ் வாரத்தை தொய்வில்லாமல...வணக்கம் திரு.மகேந்திரன்.

இவ் வாரத்தை தொய்வில்லாமல் கொண்டுச் செல்ல நிச்சயம் முயல்கிறேன்.

தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்துங்கள்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.com