tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7473865889732832823..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: அனுபவச்சரம்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55709460753660459562008-01-04T04:50:00.000+05:302008-01-04T04:50:00.000+05:30@ மை ஃபிரண்ட்\\எல்லாம் நான் படிச்சு ரசித்த பதிவுகள...@ மை ஃபிரண்ட்

\\எல்லாம் நான் படிச்சு ரசித்த பதிவுகள்.. எல்லாமே சூப்பரா இருக்கும்.. எங்கண்ணன் அழகா தொடுத்துருக்காரு..\\

எல்லாம் தங்கச்சி தொடுத்ததை பார்த்து தான் ;))

\\இப்பதான் தெரியுது அண்ணன் நல்லா சரம் தொடுப்பாருன்னு. :-)))\\

நன்றி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74530757933399735392008-01-03T05:06:00.000+05:302008-01-03T05:06:00.000+05:30எல்லாம் நான் படிச்சு ரசித்த பதிவுகள்.. எல்லாமே சூப...எல்லாம் நான் படிச்சு ரசித்த பதிவுகள்.. எல்லாமே சூப்பரா இருக்கும்.. எங்கண்ணன் அழகா தொடுத்துருக்காரு..

இப்பதான் தெரியுது அண்ணன் நல்லா சரம் தொடுப்பாருன்னு. :-)))MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51073514202900419122008-01-03T04:03:00.000+05:302008-01-03T04:03:00.000+05:30@ காட்டாறு\\நமக்கும் கதைக்கும் நெம்ப தூரமப்பா... ஜ...@ காட்டாறு

\\நமக்கும் கதைக்கும் நெம்ப தூரமப்பா... ஜகா வாங்கிக்கிறேன்.\\

ஆகா...யக்கோவ் இந்த மாதிரி எல்லாம் சொல்லிட்டா எப்படி படிச்சி பாருங்க ;)

\\நல்லா தொகுத்திருக்கீங்க.. உங்க சரங்கள் மூலமா... இன்னும் புதிய படைப்பாளிகளின் பதிவுகளை பார்த்தேன்...நன்றிங்க!\\

ம்...மகிழ்ச்சி..;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28611723777853307482008-01-03T03:40:00.000+05:302008-01-03T03:40:00.000+05:30நல்லா தொகுத்திருக்கீங்க.. உங்க சரங்கள் மூலமா... இன...நல்லா தொகுத்திருக்கீங்க.. உங்க சரங்கள் மூலமா... இன்னும் புதிய படைப்பாளிகளின் பதிவுகளை பார்த்தேன்...நன்றிங்க!காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23117673164474709302008-01-03T03:37:00.000+05:302008-01-03T03:37:00.000+05:30நமக்கும் கதைக்கும் நெம்ப தூரமப்பா... ஜகா வாங்கிக்க...நமக்கும் கதைக்கும் நெம்ப தூரமப்பா... ஜகா வாங்கிக்கிறேன்.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77787619325562692112008-01-03T03:31:00.000+05:302008-01-03T03:31:00.000+05:30@ சென்ஷி\\\ சென்ஷி said... //குசும்பன் said... தம்...@ சென்ஷி

\\\ சென்ஷி said...
//குசும்பன் said...
தம்பி ஒரு டவுட் இப்படி நல்லா எழுத தெரியும் நீ இந்த திறமையை எல்லாம் எங்கு ஒளியவெச்சு இருந்த!!!!/

குசும்பா... இதுக்கு நீ கோபிய குப்புற படுக்க வச்சு நச்சுன்னு ரெண்டு மிதிமிதிச்சுருக்கலாம்.. :))

கேட்டுப்பார்த்தேன்.. எங்கடா ஒளிச்சு வச்சுருந்தேன்னு.. இன்னும் அதத்தான் தேடுறானாம். இன்னும் சரியா ஆரம்பிக்காதப்பவே இப்படி.. :))\\

மாப்பி நாம இதை தனியாக டீல் பண்ணிப்போம் சரியா ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37815620160737574242008-01-03T03:29:00.000+05:302008-01-03T03:29:00.000+05:30@ கீதா சாம்பசிவம்\\அட, "வலைச்சரத்திலே" நம்ம பேரை எ...@ கீதா சாம்பசிவம்

\\அட,
"வலைச்சரத்திலே" நம்ம பேரை எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சதிலே இருந்து ரொம்பப் பெரிய ஆளாயிட்டேனோன்னு "டவுட்" வந்திடுச்சுங்கோவ்! :P\\

நோ டவுட் தலைவி நீங்க பெரிய ஆளுதான் ;))

\\\வாழ்த்துக்கள் கோபி!, இந்த வாரம் உங்கள் அருமையான தொகுப்புக்களுடன் வலைச்சரம் மெருகேறும் என்பதில் சந்தேகமே இல்லை!\\

நன்றி தலைவி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85704076386463727052008-01-02T23:37:00.000+05:302008-01-02T23:37:00.000+05:30//குசும்பன் said... தம்பி ஒரு டவுட் இப்படி நல்லா எ...//குசும்பன் said...
தம்பி ஒரு டவுட் இப்படி நல்லா எழுத தெரியும் நீ இந்த திறமையை எல்லாம் எங்கு ஒளியவெச்சு இருந்த!!!!/

குசும்பா... இதுக்கு நீ கோபிய குப்புற படுக்க வச்சு நச்சுன்னு ரெண்டு மிதிமிதிச்சுருக்கலாம்.. :))

கேட்டுப்பார்த்தேன்.. எங்கடா ஒளிச்சு வச்சுருந்தேன்னு.. இன்னும் அதத்தான் தேடுறானாம். இன்னும் சரியா ஆரம்பிக்காதப்பவே இப்படி.. :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13697563030123167072008-01-02T23:35:00.000+05:302008-01-02T23:35:00.000+05:30//மங்களூர் சிவா said... தம்பி கோபி நீ மாசத்துக்கு ...//மங்களூர் சிவா said...
தம்பி கோபி நீ மாசத்துக்கு ஒரு பதிவு போடுவியாமே இப்ப டெய்லி போடறியா 'டயர்டா' இல்ல??

வாழ்த்துக்கள்!//

யாரோ சொன்னாங்க சேர்க்கை சரியில்லன்னு... :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36898212357341034892008-01-02T23:33:00.000+05:302008-01-02T23:33:00.000+05:30//கானா பிரபாஇவரோட அனுபவங்களை படிக்கும் போது கூடவே ...//கானா பிரபா

இவரோட அனுபவங்களை படிக்கும் போது கூடவே நம்மளையும் அந்த இடத்துக்கு கூட்டிக்கிடு போயிடுவாரு. அப்படி ஒரு எழுத்து நடை. அதுவும் அவரோட ஈழத்து தமிழில் படிக்கும் போது இன்னும் அழகாக இருக்கும். நாமளும் தான் சினிமா பார்த்திருக்கோம். ஆனா இவர் பார்த்த மாதிரி வருமா!//

எனக்கு மிகவும் பிடித்த மற்றுமொரு பதிவரைப் பற்றிய பதிவுகளின் குறிப்புகள்.. ம்ம்
கோபி கலக்குறே போ.. :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28593343631482270442008-01-02T23:31:00.000+05:302008-01-02T23:31:00.000+05:30//இவரை பத்தி சொல்ற அளவுக்கு நான் இன்னும் வளரல..../...//இவரை பத்தி சொல்ற அளவுக்கு நான் இன்னும் வளரல....//

உன் ஹெயிட் என்னடா மச்சி? :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70854600195258579882008-01-02T05:55:00.000+05:302008-01-02T05:55:00.000+05:30ஹிஹிஹி, மங்களூர் சிவா சொன்னது ரிப்பீஈஈஈஈஈட்ட்ட்ட்ட...ஹிஹிஹி, மங்களூர் சிவா சொன்னது ரிப்பீஈஈஈஈஈட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏ!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1027146281134431172008-01-02T05:54:00.000+05:302008-01-02T05:54:00.000+05:30அட, "வலைச்சரத்திலே" நம்ம பேரை எல்லாரும் சொல்ல ஆரம்...அட,
"வலைச்சரத்திலே" நம்ம பேரை எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சதிலே இருந்து ரொம்பப் பெரிய ஆளாயிட்டேனோன்னு "டவுட்" வந்திடுச்சுங்கோவ்! :P

வாழ்த்துக்கள் கோபி!, இந்த வாரம் உங்கள் அருமையான தொகுப்புக்களுடன் வலைச்சரம் மெருகேறும் என்பதில் சந்தேகமே இல்லை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59865213048373749472008-01-01T23:35:00.000+05:302008-01-01T23:35:00.000+05:30@ அருட்பெருங்கோ\\கோபி,சில பதிவுகள் படித்தவை. பல, ப...@ அருட்பெருங்கோ

\\கோபி,

சில பதிவுகள் படித்தவை. பல, படிக்காதவை. தொடுத்தமைக்கு நன்றி.

அனுபவச்சிட்டு சொல்றேன் ;)\\

கண்டிப்பாக அனுபவியுங்கள் கவிஞ்சரே ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46438897965256259742008-01-01T23:34:00.000+05:302008-01-01T23:34:00.000+05:30@ இளவஞ்சி\\கோபிநாத்,ஊக்கமளிக்கும் உங்கள் வார்த்தைக...@ இளவஞ்சி

\\கோபிநாத்,

ஊக்கமளிக்கும் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி!\\

குருவே உங்கள் வருகைக்கு நன்றி..நீங்கள் வந்ததில் மிக்க மகிழ்ச்சி ;)

@ குட்டிபிசாசு

\\கோபி,
இப்படி அடுத்தவங்கள பத்தி பதிவு எழுதியே கல்லாகட்டிடுரே!! எப்படியோ அமாவசைக்கு ஒன்னு வந்தா சரி!! நல்லா இருங்க!!\\

அது தானே வலைச்சர ஆசிரியாரின் வேலை...நம்ம இடத்திலும் ஒரு பதிவு இருக்கு ராசா ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63159985817250619522008-01-01T23:24:00.000+05:302008-01-01T23:24:00.000+05:30@ மங்களூர் சிவா\\தம்பி கோபி நீ மாசத்துக்கு ஒரு பதி...@ மங்களூர் சிவா

\\தம்பி கோபி நீ மாசத்துக்கு ஒரு பதிவு போடுவியாமே இப்ப டெய்லி போடறியா 'டயர்டா' இல்ல??\\

இந்த வாரம் மட்டும் தான்ணே அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல ;)

வாழ்த்துக்கள்!

மங்களூர் சிவா\\

நன்றி அண்ணே ;)

@ குசும்பன்

தம்பி ஒரு டவுட் இப்படி நல்லா எழுத தெரியும் நீ இந்த திறமையை எல்லாம் எங்கு ஒளியவெச்சு இருந்த!!!!

அண்ணே நீங்க எதுவும் உள்குத்து வச்சி பேசலியே! ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77283527780661192022008-01-01T23:16:00.000+05:302008-01-01T23:16:00.000+05:30@ அருண்\\Thala,Namma padivukku OC velambaram kudut...@ அருண்

\\Thala,
Namma padivukku OC velambaram kuduthadhukku romba nandri hai :)\\

இந்த வருஷம் கண்டிப்பாக தொடர்ச்சியாக எழுதுங்க ;)

\\Wish everyone a very happy,joyous and prosperous New Year 2008 :)))\\

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ;)

@ கானா பிரபா
\\தல

நல்ல தொகுப்பு, பெரியவங்க மத்தியில் நானும் இருப்பது குறித்து மகிழ்ச்சி\\

எனக்கும் மிக்க மகிழ்ச்சி தல ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56761392871874036092008-01-01T19:31:00.000+05:302008-01-01T19:31:00.000+05:30கோபி,சில பதிவுகள் படித்தவை. பல, படிக்காதவை. தொடுத்...கோபி,

சில பதிவுகள் படித்தவை. பல, படிக்காதவை. தொடுத்தமைக்கு நன்றி.

அனுபவச்சிட்டு சொல்றேன் ;)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73926214408442791032008-01-01T18:39:00.000+05:302008-01-01T18:39:00.000+05:30கோபி,இப்படி அடுத்தவங்கள பத்தி பதிவு எழுதியே கல்லாக...கோபி,
இப்படி அடுத்தவங்கள பத்தி பதிவு எழுதியே கல்லாகட்டிடுரே!! எப்படியோ அமாவசைக்கு ஒன்னு வந்தா சரி!! நல்லா இருங்க!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39643329114146644232008-01-01T18:10:00.000+05:302008-01-01T18:10:00.000+05:30கோபிநாத்,ஊக்கமளிக்கும் உங்கள் வார்த்தைகளுக்கு நன்ற...கோபிநாத்,

ஊக்கமளிக்கும் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி!

// அவரோட கவிதை வண்ணத்தை கலக்கியிருப்பாரு // கவுஜையை கவிதை எனச்சொல்லி ஆசீப்பு அண்ணாச்சிகிட்ட எனைப் போட்டுக்கொடுக்கும் செயலை மட்டும் வன்மையாக கண்டிக்கிறேன்! ஹிஹி...ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64508259355157141732008-01-01T18:09:00.000+05:302008-01-01T18:09:00.000+05:30//துர்காவளர்ந்து வரும் கவிதாயினின்னு சொல்லாம். கவி...//துர்கா

வளர்ந்து வரும் கவிதாயினின்னு சொல்லாம். கவிதையில ஒண்ணு இயந்திர வாழ்க்கை. காமெடியிலும் கலக்குறாங்க. ///

இது நறுக்குன்னு ரெண்டு திட்டு திட்டி இருக்கலாம்:) எப்படி தாங்கிக்க போறாங்களோ துர்கா இதை!!!

தம்பி ஒரு டவுட் இப்படி நல்லா எழுத தெரியும் நீ இந்த திறமையை எல்லாம் எங்கு ஒளியவெச்சு இருந்த!!!!

***************************குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16977249315124561352008-01-01T17:55:00.000+05:302008-01-01T17:55:00.000+05:30தம்பி கோபி நீ மாசத்துக்கு ஒரு பதிவு போடுவியாமே இப்...தம்பி கோபி நீ மாசத்துக்கு ஒரு பதிவு போடுவியாமே இப்ப டெய்லி போடறியா 'டயர்டா' இல்ல??

வாழ்த்துக்கள்!

மங்களூர் சிவாமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43533584862230178112008-01-01T16:36:00.000+05:302008-01-01T16:36:00.000+05:30தலநல்ல தொகுப்பு, பெரியவங்க மத்தியில் நானும் இருப்ப...தல

நல்ல தொகுப்பு, பெரியவங்க மத்தியில் நானும் இருப்பது குறித்து மகிழ்ச்சிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25340538898639082532008-01-01T11:12:00.000+05:302008-01-01T11:12:00.000+05:30Thala,Namma padivukku OC velambaram kuduthadhukku ...Thala,
Namma padivukku OC velambaram kuduthadhukku romba nandri hai :)

Wish everyone a very happy,joyous and prosperous New Year 2008 :)))Arunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.com