tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7705352893496853634..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: முதல்நிலை மாடம்!!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16737367352223555792011-09-22T01:20:09.603+05:302011-09-22T01:20:09.603+05:30அன்பு சகோதரி வேதா. இலங்காதிலகம்.
தங்களின் இனிய கரு...அன்பு சகோதரி வேதா. இலங்காதிலகம்.
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3963324197641991322011-09-22T01:19:41.997+05:302011-09-22T01:19:41.997+05:30அன்புநிறை நண்பர் சங்கர்
தங்களின் வரவை எண்ணி மிகுந்...அன்புநிறை நண்பர் சங்கர்
தங்களின் வரவை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி.
அரிய கருத்தளித்தமைக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68183422814090505782011-09-21T23:33:48.507+05:302011-09-21T23:33:48.507+05:30அன்பின் இனிய தோழர் திரு. மகேன் அவர்கள் வலைசரத்தின்...அன்பின் இனிய தோழர் திரு. மகேன் அவர்கள் வலைசரத்தின் ஆசிரியர் பொறுப்பில் இருப்பதில் மட்டரற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.
அன்பரின் சீரிய ,கூர்மை மிக்க ,எழுச்சிமிக்க அரசியல், ஆன்மிகம், மன நலம், மருத்துவம் ,நகைசுவை என்று பல தரப்பட்ட சிந்தனை கட்டுரைகளையும், தமிழ் நாட்டுப்புற இலக்கியங்களையும் படித்து சுவைத்த பல அன்பர்களில் நானும் ஒருவன்.

பல முறை இவரின் படைப்புகளை கண்டு வியந்திருக்கிறேன்........!
விவாதித்தும் இருக்கிறேன்......!

நம் தமிழ் கலாச்சாரத்தின் கண்ணியமிக்க படைப்புகளை.....பண்பாடு மீறாமல்....
நம் இளையதலை முறைக்கு கொண்டு செல்லும் மகத்தான பணியை மேற்கொண்டு ,தன்னை முழுமையாய் அர்பணித்து கொண்ட எம் அன்பின் தோழர் மகேன் அவர்களை வாழ்த்தி விடைபெறுகிறேன்......!

அன்புடன்,
தோழன் சங்கர்.saranhttps://www.blogger.com/profile/16812315463723608753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14660602636646474362011-09-21T21:26:40.190+05:302011-09-21T21:26:40.190+05:303 நாளிடுகைகளையும் ஒன்றாக வாசிக்கிறேன். வாழ்த்துகள்...3 நாளிடுகைகளையும் ஒன்றாக வாசிக்கிறேன். வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14059800898003110632011-09-20T11:32:21.225+05:302011-09-20T11:32:21.225+05:30அன்பு சகோதரி ஜலீலா
தங்களின் கருத்துக்கு
என் மனமார்...அன்பு சகோதரி ஜலீலா
தங்களின் கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7270429534579047212011-09-20T11:31:30.829+05:302011-09-20T11:31:30.829+05:30அன்புநிறை புலவரே..
தங்களின் கவி வாழ்த்துக்கு
சிரம்...அன்புநிறை புலவரே..
தங்களின் கவி வாழ்த்துக்கு
சிரம் தாழ்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53021358431236393622011-09-20T10:14:04.846+05:302011-09-20T10:14:04.846+05:30அருமையான பணிவான சுய அறிமுகம்அருமையான பணிவான சுய அறிமுகம்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88738387090830170132011-09-20T09:22:10.232+05:302011-09-20T09:22:10.232+05:30குடத்து விளக்கல-இனி
குன்றின் விளக்கே
நடத்...குடத்து விளக்கல-இனி
குன்றின் விளக்கே
நடத்துவீர் நாளும்-முத்து
நகர்தனில் வாழும்
மண்மணம் கமிழ-கிராம
மண்மணம் தவழ
நண்பரும் அருமை-இங்கே
நவிலலென் பெருமை

புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1547601427341373672011-09-20T01:07:13.733+05:302011-09-20T01:07:13.733+05:30அன்புநிறை ரத்னவேல் ஐயா
தங்களின் வாழ்த்துக்கு மிக்...அன்புநிறை ரத்னவேல் ஐயா
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12721567383753821382011-09-20T01:06:34.997+05:302011-09-20T01:06:34.997+05:30அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ் தங்களின் வாழ்த்து...அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ் தங்களின் வாழ்த்துக்கும்
வரவேற்புக்கும் மிக்க நன்றி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55821399105547670542011-09-20T01:05:18.606+05:302011-09-20T01:05:18.606+05:30அன்புநிறை சென்னைப்பித்தன் ஐயா
தங்களின் வாழ்த்துக்க...அன்புநிறை சென்னைப்பித்தன் ஐயா
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56957878624748357892011-09-20T01:04:08.227+05:302011-09-20T01:04:08.227+05:30அன்புநிறை நண்பர் கடம்பவன குயில் தங்களின் வாழ்த்துக...அன்புநிறை நண்பர் கடம்பவன குயில் தங்களின் வாழ்த்துக்கும்
வரவேற்புக்கும் மிக்க நன்றி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85790328879001129502011-09-20T01:03:05.258+05:302011-09-20T01:03:05.258+05:30அன்பு சகோதரி மஞ்சுபாஷிணி
தங்களின் வாழ்த்துக்கும் இ...அன்பு சகோதரி மஞ்சுபாஷிணி
தங்களின் வாழ்த்துக்கும் இனிய வரவேற்பிற்கு
என் மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66287853420135897562011-09-20T01:00:23.699+05:302011-09-20T01:00:23.699+05:30அன்புநிறை சகோதரி அனு,
தங்களின் வாழ்த்துக்கு நெஞ்சா...அன்புநிறை சகோதரி அனு,
தங்களின் வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38434537515846204192011-09-20T00:59:25.188+05:302011-09-20T00:59:25.188+05:30அன்பு பிரகாஷ் அண்ணே தங்களின் வரவேற்புக்கு மிக்க நன...அன்பு பிரகாஷ் அண்ணே தங்களின் வரவேற்புக்கு மிக்க நன்றி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36156503489485386152011-09-20T00:58:35.431+05:302011-09-20T00:58:35.431+05:30அன்புநிறை நண்பர் நிரூபன்
தங்களின் வாழ்த்துக்கும்
...அன்புநிறை நண்பர் நிரூபன்
தங்களின் வாழ்த்துக்கும்
வரவேற்புக்கும் மிக்க நன்றி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88353272260261249492011-09-19T21:06:23.608+05:302011-09-19T21:06:23.608+05:30வாழ்த்துகள் மகேந்திரன்....வாழ்த்துகள் மகேந்திரன்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91750374721888604852011-09-19T20:28:20.461+05:302011-09-19T20:28:20.461+05:30வாழ்த்துகள் மகேந்திரன்.
மணக்கும் கதம்பச் சரம் தொடு...வாழ்த்துகள் மகேந்திரன்.
மணக்கும் கதம்பச் சரம் தொடுத்திடுங்கள்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74780221253140534312011-09-19T19:19:42.081+05:302011-09-19T19:19:42.081+05:30தனக்கிட்ட பணியை செவ்வனே செய்து விடைபெற்ற மாயஉலகம் ...தனக்கிட்ட பணியை செவ்வனே செய்து விடைபெற்ற மாயஉலகம் ராஜேஷ் அவர்களுக்கும் இந்தவாரப் பொறுப்பேற்று வீறுகொண்ட நாட்டுப்புற நடையுடன் கலக்க இருக்கும் நண்பர் திரு.மகேந்திரன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஆரம்பிங்க நண்பரே உங்கள் ஆட்டத்தை. சும்மா அடிச்சு ஆடுங்க....கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59040138889233534732011-09-19T19:18:05.992+05:302011-09-19T19:18:05.992+05:30அருமையான ஆரம்பம் மகேந்திரன்...
அப்பாவின் படம் பார...அருமையான ஆரம்பம் மகேந்திரன்...

அப்பாவின் படம் பார்த்ததும் எனக்கு உடனே இந்த படம் யாருடைய வலைத்தளத்திலோ அடிக்கடி பார்ப்பேனே அப்ப கண்டிப்பா எனக்கு தெரிந்தவர் யாரோ தான் ஆசிரியர் என்று நினைத்து பார்த்தபோது அது நீங்கப்பா...

உங்கள் பகிர்வும் சரி கருத்தும் சரி பெற்றோரை தெய்வமாய் முன்னிறுத்தியதில் இருந்தே அறியமுடிகிறது....எத்தனை அடக்கம் இந்த பிள்ளை என்று....

குடத்திலிட்ட விளக்காய் என்றும் பிரகாசிக்கிறது உங்கள் எழுத்துகள்....

பொறுப்பேற்ற பணியை சிறப்புடன் செய்து முடிக்க என் அன்பு வாழ்த்துகள் மகேந்திரன்.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70819105563098787382011-09-19T19:07:26.310+05:302011-09-19T19:07:26.310+05:30வலைச்சரத்தின் பொறுப்பாசிரியராக இந்த மாதம் பொறுப்பே...வலைச்சரத்தின் பொறுப்பாசிரியராக இந்த மாதம் பொறுப்பேற்ற நண்பர் மகேந்திரனுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துகள் !

- அனு.kunthavaihttps://www.blogger.com/profile/03221550915454404638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89673231954329035422011-09-19T18:11:24.373+05:302011-09-19T18:11:24.373+05:30வருக.... வருக..,,,வருக.... வருக..,,,தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1279233322868056622011-09-19T17:40:03.498+05:302011-09-19T17:40:03.498+05:30ஆரம்ப பதிவிலே...நாட்டுப் புறப் பாடல்கள் மீதான காதல...ஆரம்ப பதிவிலே...நாட்டுப் புறப் பாடல்கள் மீதான காதலினை அழகுறச் சொல்லி அடியெடுத்து வைத்திருக்கிறீங்க.

வாழ்த்துக்கள் அண்ணா..
அடிச்சுத் தூள் கிளப்புங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79830820237014606342011-09-19T17:35:12.602+05:302011-09-19T17:35:12.602+05:30வணக்கம் அண்ணாச்சி,
வார இறுதியில் கொஞ்சம் ரிலாக்ஸ்...வணக்கம் அண்ணாச்சி,

வார இறுதியில் கொஞ்சம் ரிலாக்ஸ் எடுத்தேன்.

அதான் உங்கள் வலைப் பக்கம் வர முடியலை...

எல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன்.

மன்னிக்க வேண்டும்!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5579404060159051242011-09-19T17:00:58.522+05:302011-09-19T17:00:58.522+05:30அன்புநிறை சகோதரி மிடில்கிளாஸ்மாதவி
தங்களின் வாழ்த்...அன்புநிறை சகோதரி மிடில்கிளாஸ்மாதவி
தங்களின் வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com