tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7806974891122635722..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: பித்துக்குளி பித்தர்களும்,பிதற்றல்களும்.தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9621761454492882142009-10-16T06:51:06.005+05:302009-10-16T06:51:06.005+05:30அன்புள்ள அய்யா, எனது அறிமுகம் நன்று. நானும், ஞானப்...அன்புள்ள அய்யா, எனது அறிமுகம் நன்று. நானும், ஞானப்பித்தனும் சென்னையில் இருக்கும் ஒரு பித்தனுக்காக, ஞானப்பித்தன், பித்தனின் வாக்கு என உருமாறிப் போனேம். என்னை வலையுலகத்தில் உங்கள் எழுத்துக்கள் மூலம் எழுத தூண்டியது இல்லாமல் அறிமுகமும் செய்யும் உங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். நான் தொடர்ந்து எழுத ஆர்வம் தூண்டிய வால்பையன், சுசிதங்கை, மேனகாசத்தியா, ஹேமா, கிருஷ்னமூர்த்தி, வசந்த்,துளசி டீச்சர்,சிங்ககுட்டி மற்றும் சீனா ஆகியோருக்கும், எனது வலையுலகில் ஆர்வமாய் உதவி புரியும் கோவியார், குழலி,அப்பாவி முருகு(எனது வலையை வடிவமைத்தார்), மாரனேரி(ஜேசப்),ஞானப்பித்தன் மற்றும் சிங்கை பதிவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனது சுவையான ரெசிப்பிகளுக்காக எனக்கு முதல் விருது அளித்த சகோதரி சந்தனமுல்லை அக்காவிற்கும் எனது நன்றி. தங்களின் அறிவுரையாக ஏற்றுக் கொண்டு இனி தவறு இல்லாமல் பதிவு இடுகின்றேன். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57269578150499468142009-10-15T07:52:36.081+05:302009-10-15T07:52:36.081+05:30என்னையும் ஒரு பதிவனாக(நமக்கு நாமே என்னத்துக்கு மரி...என்னையும் ஒரு பதிவனாக(நமக்கு நாமே என்னத்துக்கு மரியாதை) மதித்து அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84786590853786406662009-10-14T14:09:32.186+05:302009-10-14T14:09:32.186+05:30அறிமுகங்கள் அனைத்துமே அருமை
நேரம் கிடைக்கும்போது ப...அறிமுகங்கள் அனைத்துமே அருமை<br />நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன்!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83978242503489214722009-10-14T14:08:17.224+05:302009-10-14T14:08:17.224+05:30வலைச்சர ஆசிரியருக்கு மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்!!...வலைச்சர ஆசிரியருக்கு மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6351677904790085822009-10-14T11:55:22.892+05:302009-10-14T11:55:22.892+05:30அந்த ரெண்டு பேருமே என்னை பித்தனாக்கியவர்கள்!அந்த ரெண்டு பேருமே என்னை பித்தனாக்கியவர்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70188477257204296552009-10-14T11:50:44.036+05:302009-10-14T11:50:44.036+05:30அறிமுகத்திற்கு நன்றி!! படிக்கிறேன்!!அறிமுகத்திற்கு நன்றி!! படிக்கிறேன்!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86531746538273612972009-10-14T11:31:51.818+05:302009-10-14T11:31:51.818+05:30test backsupporttest backsupportகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75304286218762857182009-10-14T04:23:08.889+05:302009-10-14T04:23:08.889+05:30அன்பின் குடுகுடுப்பை
பல புதிய பதிவர்கள் அறிமுகங்...அன்பின் குடுகுடுப்பை <br /><br />பல புதிய பதிவர்கள் அறிமுகங்கள் - படிக்கிறேன் - நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24480510937005397972009-10-14T02:25:58.186+05:302009-10-14T02:25:58.186+05:30நல்ல அறிமுகங்கள். நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன...நல்ல அறிமுகங்கள். நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன்.Anonymousnoreply@blogger.com