tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7846607445369011359..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: பல்சுவை மலர்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61388497851610391962013-07-14T08:48:33.867+05:302013-07-14T08:48:33.867+05:30வாழ்த்துக்கள் ஆசியா. நல்ல பல தளங்களை அறிமுகம் செய்...வாழ்த்துக்கள் ஆசியா. நல்ல பல தளங்களை அறிமுகம் செய்திருக்கிங்க. அதிலும் என்னோட வலைபூவும் வந்திருப்பதை நினைத்து மிக சந்தோஷம் நன்றி ஆசியா. நேரமின்மையால் கொஞ்சம் தாமதாமாக வந்திருக்கிறேன். பசங்களுக்கு வெக்கேஷன் இங்கு. ரொம்ப ரொம்ப நன்றி ஆசியா. உங்க ஆசிரியை பணி நல்ல சிற்ப்பா செய்து அசத்திடிங்க.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70449886485506404032013-06-26T14:59:39.440+05:302013-06-26T14:59:39.440+05:30பல்சுவைமலர்களில் உள்ள அனைத்து அறிமுகங்களும் பிரமாத...பல்சுவைமலர்களில் உள்ள அனைத்து அறிமுகங்களும் பிரமாதம்.
எத்தனை சுட்டிகள் அனைத்தையும் அருமையான பதிவர்கள்,

இதில் என்னை இங்கு இரண்டாவது முறையாக அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஆசியா.
வாழ்த்துக்கள் ஆசியா.. Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67898209854338280822013-06-24T23:25:23.162+05:302013-06-24T23:25:23.162+05:30பல தளங்களை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி...என்ன...பல தளங்களை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி...என்னுடைய பதிவையும் அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி அக்கா....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83120414831897971612013-06-24T14:04:04.838+05:302013-06-24T14:04:04.838+05:30நன்றி ஆசியா ஒரே வாரத்தில் 3 முறை எனக்கு வலைச்சரத்த...நன்றி ஆசியா ஒரே வாரத்தில் 3 முறை எனக்கு வலைச்சரத்தில் இடம் கொடுத்தமைக்கு.

வாழ்த்துக்கள் சக தோழமைகளுக்கு,

நன்றி தனபாலன் சார் & சீனா சார். :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66901426049099860952013-06-24T14:03:07.122+05:302013-06-24T14:03:07.122+05:30கணவர் டீ போட்டுக் கொடுத்தாரா.. ஹாஹா கொடுத்துவச்ச ப...கணவர் டீ போட்டுக் கொடுத்தாரா.. ஹாஹா கொடுத்துவச்ச புள்ள போ..

ஹ்ம்ம் எங்கே இதெல்லாம் இங்கே நடக்கப் போகுது.. ஏதோ ப்லாக் எழுதுறதே ஒரு ரகசிய வேலை மாதிரி, நேரம் பார்த்து மூடு பார்த்து ( அப்ப நமக்கு மூடு அவுட்டாகாம இருந்து ..!! ) செய்ய வேண்டி இருக்கு.. :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32021513094437523132013-06-24T13:49:49.248+05:302013-06-24T13:49:49.248+05:30ஒருவார காலத்தில் மிக அதிகமான பதிவுகளை அறிமுகம் செய...ஒருவார காலத்தில் மிக அதிகமான பதிவுகளை அறிமுகம் செய்து வைத்திருக்கிறீர்கள். எல்லாவற்றையும் புக்மார்க் செய்து கொண்டுள்ளேன். நிதானமாகப் படிக்கிறேன். அப்போது உங்கள் நினைவும் வரும்.

வாழ்த்துக்கள் ஆசியா!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35988290733061594032013-06-24T05:09:55.355+05:302013-06-24T05:09:55.355+05:30Thanks for introducing me Asiya Akka, wishes to al...Thanks for introducing me Asiya Akka, wishes to all those who got introduced.

Well done as a valaicharam aasiriyar for a week! :) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20191294900907369812013-06-24T03:56:33.471+05:302013-06-24T03:56:33.471+05:30இங்கே வலைச்சரத்தில் என்னுடைய பதிவையும் அறிமுகப்படு...இங்கே வலைச்சரத்தில் என்னுடைய பதிவையும் அறிமுகப்படுத்தி வைத்ததற்கு மகிழ்ச்சி & நன்றிங்க. ஊக்கப்படுத்தி மேற்கொண்ட பணியை சிறப்பாக செய்ய உதவிய உங்களவருக்கும் வாழ்த்துகள். பகிரப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45323395998438538492013-06-24T00:42:59.338+05:302013-06-24T00:42:59.338+05:30மேனகா வாங்க, கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி,மனமார்ந்த...மேனகா வாங்க, கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி,மனமார்ந்த நன்றி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13832407917350621702013-06-23T23:04:49.600+05:302013-06-23T23:04:49.600+05:30அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றிக்கா!! மற்றவர்களுக...அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றிக்கா!! மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...இன்றுதான் உங்கள் அனைத்து பதிவர்களின் அறிமுகத்தையும் மொத்தமாக பார்த்தேன்...

அப்பப்பா, எவ்வளவு பதிவர்கள் இதிலேயே உங்கள் சிறப்பான பணியும் அயராத உழைப்பும் தெரிகிறது.நிறைய தளங்கள் தெரியாதவை அறிமுகத்திற்க்கு மிக்க நன்றி அக்கா!!

நிஜமாவே இப்படியொரு துணை கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்கீங்க,என்றும் நிலைக்க வாழ்த்துக்களும்,மகிழ்ச்சியும்...

தனபாலன் சகோ தெரியபடுத்திய தங்களுக்கும் மிக்க நன்றி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73053144425230831912013-06-23T20:23:33.851+05:302013-06-23T20:23:33.851+05:30Asiya cherub crafts நான் தான் ..ஏஞ்சலின் :)
Asiya cherub crafts நான் தான் ..ஏஞ்சலின் :)
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81233371647514249982013-06-23T20:15:37.724+05:302013-06-23T20:15:37.724+05:30மிக்க நன்றி cherub crafts.வருகைக்கும் கருத்திற்கும...மிக்க நன்றி cherub crafts.வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27563170551252452372013-06-23T19:59:12.799+05:302013-06-23T19:59:12.799+05:30ஒரு சிறிய மனச்சங்கடம், நான் பகிர நினைத்த ஒரு சில ப...ஒரு சிறிய மனச்சங்கடம், நான் பகிர நினைத்த ஒரு சில பதிவர்களின் வலைப்பூக்கள் துடிப்பதால் என்னால் பார்வையிட முடியவில்லை.//

http://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20865666361048158872013-06-23T19:56:53.664+05:302013-06-23T19:56:53.664+05:30தகவல் அறிய தந்தற்கு மிக்க நன்றி சகோதரர் தனபாலன் தகவல் அறிய தந்தற்கு மிக்க நன்றி சகோதரர் தனபாலன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39772984938978212222013-06-23T19:53:25.688+05:302013-06-23T19:53:25.688+05:30This comment has been removed by the author. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23138394749569944352013-06-23T19:53:25.348+05:302013-06-23T19:53:25.348+05:30மிக்க நன்றி ஆசியா ..அனைத்து வலை தளங்களும் அறிமுகங...மிக்க நன்றி ஆசியா ..அனைத்து வலை தளங்களும் அறிமுகங்களும் மிக அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55130185380677602422013-06-23T19:31:28.286+05:302013-06-23T19:31:28.286+05:30ப்ரியசகி வாங்க,கருத்திற்கும் தொடர் வருகைக்கும் நன்...ப்ரியசகி வாங்க,கருத்திற்கும் தொடர் வருகைக்கும் நன்றி.மகிழ்ச்சி.

மிக்க நன்றி கோவை2தில்லி,கருத்திற்கு மகிழ்ச்சி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88252713876995551012013-06-23T19:31:16.168+05:302013-06-23T19:31:16.168+05:30'அறுசுவை மலரி'ல் என்னுடைய சமையல் குறிப்பு ...'அறுசுவை மலரி'ல் என்னுடைய சமையல் குறிப்பு இணைப்பினையும் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி ஆசியாக்கா :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9310394294583012032013-06-23T19:29:00.024+05:302013-06-23T19:29:00.024+05:30ஸாதிகா பாராட்டிற்கு மகிழ்ச்சி.இன்னும் சிறப்பாக செய...ஸாதிகா பாராட்டிற்கு மகிழ்ச்சி.இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.கூகிளீள் சமையற் குறிப்பு தேடலில் கிடைத்தது.மனமார்ந்த நன்றிகள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55752713619203846872013-06-23T19:25:58.680+05:302013-06-23T19:25:58.680+05:30நிஜாமுத்தீன் கருத்திற்கு நன்றி சகோ.
மாதேவி வாங்க,...நிஜாமுத்தீன் கருத்திற்கு நன்றி சகோ.

மாதேவி வாங்க,கருத்திற்கு மனமார்ந்த நன்றி.மகிழ்ச்சி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13706805792002552772013-06-23T19:16:22.531+05:302013-06-23T19:16:22.531+05:30இந்த வாரம் சிறப்பான வாரமாக இருந்தது. நேரமின்மையால்...இந்த வாரம் சிறப்பான வாரமாக இருந்தது. நேரமின்மையால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை....

இன்று என்னையும், அனுபவ மலரில் என் கணவரையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70758281248919111002013-06-23T19:14:26.519+05:302013-06-23T19:14:26.519+05:30இந்த ஒருவாரகாலம் மிகவும் சிறப்பாக பல்சுவையான வலைப்...இந்த ஒருவாரகாலம் மிகவும் சிறப்பாக பல்சுவையான வலைப்பூக்களை அறிமுகப்படுத்தி திறம்பட பணியாற்றியமைக்கும்,அவ்வலைப்பூக்களில் என் வலைப்பூவையும் அறிமுகப் படுத்தியமைக்கும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கி றேன். priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82501315146582630882013-06-23T19:12:53.988+05:302013-06-23T19:12:53.988+05:30பல்சுவை மலரில் அட்டகாசமாக அறிமுகப்படுத்தியிருக்கிற...பல்சுவை மலரில் அட்டகாசமாக அறிமுகப்படுத்தியிருக்கிறீங்க ஆசியா. அனைத்து அறிமுகப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6274403495859887122013-06-23T17:37:23.458+05:302013-06-23T17:37:23.458+05:30அடடா..தோழி.நான் அறிந்திறாத பல தளங்களை உங்கள் அறினு...அடடா..தோழி.நான் அறிந்திறாத பல தளங்களை உங்கள் அறினுகங்களில் பார்க்கிறேன்.கண்டிப்பாக ஒவ்வொன்றையும் பார்த்தே ஆகவேண்டும்.

வலைச்சரபணியினை மிகசிறப்பாக செய்து முடித்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.ஒவ்வொரு பதிவுகளிலும் உங்கள் திறமையும்,நுணுக்கமும்,உழைப்பும் நன்றாகவே தெரிகிறது.வாழ்த்துக்கள் தோழி.சின்ன சந்தேகம்.//கீழக்கரை ஸ்பெஷல் சிக்கன் 65. அட, ஈசியாக இருக்கே!// இதில் கீழக்கரை ஸ்பெஷல் சிக்கன் என்று எப்படி கண்டு பிடித்தீர்கள்.?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21154294425974012442013-06-23T17:04:49.912+05:302013-06-23T17:04:49.912+05:30பல்சுவைப்பகுதி அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
சிரமம...பல்சுவைப்பகுதி அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

சிரமம் பாராது நிறைந்த பல அறிமுகங்களையும் பகிர்ந்து சிறப்பான வாரமாகத் தந்தீர்கள்.

உங்கள் பணி மிகவும் சிறப்பானது பாராட்டுகள் ஆசியா.
மேலும் சிறக்க வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.com