tag:blogger.com,1999:blog-2645174951024510477.post7925032425699129975..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: கரும்புலி (வலைச்சரம் ஜோதிஜி 6ம்நாள்)தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48342355300210789142010-07-26T11:05:07.615+05:302010-07-26T11:05:07.615+05:30வலைச்சரத்தில் நீங்கள் அறிமுகப்படுத்திய அத்தனை பதிவ...வலைச்சரத்தில் நீங்கள் அறிமுகப்படுத்திய அத்தனை பதிவர்களும் அவர்களுடைய பதிவுகளும் நன்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அறிமுகம் செய்திருக்கின்றீர்கள். அவர்களில் பலரை இப்பொழுதான் நான் அறியக்கிடைத்தது. அவர்களுடைய அத்தனை பதிவுகளையும் பார்த்தேன். நல்ல பதிவுகள்.

உங்களுடைய வலைப்பதிவிலே சொல்லப்படுகின்ற விடயங்கள் பலர் அறியாத விடயங்களாகவும் உண்மைத்தன்மை வாய்ந்ததாகவும் குறிப்பாக இலங்கை பற்றிய கட்டுரைகள் நல்ல தேடலுடன் தருவது சிறபம்சமாகும் தொடர்ந்தும் இதுபோன்ற நல்ல கட்டுரைகளை தரவேண்டும்.

இலங்கை தொடர்பான உங்களது கட்டுரைகளை புத்தகங்களாக வெளியிடும்படி முன்னரும் உங்களிடம் கூறியிருக்கின்றேன். அவற்றை புத்தகங்களாக வெளியிடுவதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொள்வதோடு இவற்றை புத்தகங்களாக வெளியிடுகின்றபொழுது இணையவசதியற்ற பலருக்கு இலங்கை பொடர்பான பல உண்மையான விடயங்களையும் அறிந்துகொள்ள வசதியாக இருப்பதோடு இலங்கை பற்றிய ஒரு தெளிவும் உண்டாகும் என்பது எனது எண்ணம்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63066779816242183112010-07-26T10:48:27.254+05:302010-07-26T10:48:27.254+05:30என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்.
மேலும் ...என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்.

மேலும் எமது மக்களின் பிரச்சினைகளையும் உண்மைகளையும் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று நினைப்பவன் நான். பக்கச்சார்பின்றி யார் தவறு செய்தாலும் அதனை துணிச்சலோடு சுட்டிக்காட்டவேண்டும் என்றும் நினைப்பவன்.

நீங்கள் அறிமுகப்படுத்திய அத்தனை பதிவர்களும் சிறந்த பதிவுகளை தந்துகொண்டிருப்பவர்கள்.

பகிர்வுக்கு நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43820816165748317792010-07-25T05:28:22.559+05:302010-07-25T05:28:22.559+05:30மலையோடு ஒப்பிட்டுக் கூச்சப்படவைத்திருக்கிறீர்கள். ...மலையோடு ஒப்பிட்டுக் கூச்சப்படவைத்திருக்கிறீர்கள். சுடுதண்ணி குறித்து அறிமுகப்படுத்துவீர்கள் என்றும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அறிமுகத்திற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ஜோதிஜி. உங்கள் வலைச்சரப் பணி மிக அருமை. வாழ்த்துக்கள்.சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89400034050189442642010-07-25T05:25:42.246+05:302010-07-25T05:25:42.246+05:30பெரியவரே
ஒரு பக்கம் பாலா ஒரு பக்கம் நீங்க.
ரொம்ப...பெரியவரே

ஒரு பக்கம் பாலா ஒரு பக்கம் நீங்க.

ரொம்பவே மகிழ்ச்சி.

ஆமா AQL 4.5 தானே?

தேர்ச்சியா தோல்வியாங்றத நீங்க சொன்ன பிறகு தான் இடுகையில் கொஞ்சம் நாள் கழித்து எழுதப் போறேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6517049631135563442010-07-24T22:27:57.889+05:302010-07-24T22:27:57.889+05:30ஜோதிஜி
பேக்கிங் அண்டு பிரசண்டேஷன் சூப்பரு.
ஒரு ப...ஜோதிஜி

பேக்கிங் அண்டு பிரசண்டேஷன் சூப்பரு.

ஒரு பிசுரு,ஆயில் கறை இல்ல.

பாக்கலாம்., நாளைக்கு ஃபைனல்.

ஏதாவது மாட்டுச்சு, ரீ-செக்கிங்தான்.பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72293259740950845492010-07-24T20:01:37.883+05:302010-07-24T20:01:37.883+05:30இங்க முடிஞ்ச வரைக்கும் காமெடியனா இருக்கறது பெட்டர்...இங்க முடிஞ்ச வரைக்கும் காமெடியனா இருக்கறது பெட்டர். மண்டை வெடிக்காமலாவது இருக்கும்.

நாளைக்கு எழுதி வைத்ததை இன்றைக்கே வெளியிடப் போறேன்.

மண்டைக்குள்ள நொய்ய்ய்ய்ய்ன்னு...

அதப்படிச்சா என்னை அடிக்க வந்துடுவீங்க.......ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19307601927899903532010-07-24T19:57:20.781+05:302010-07-24T19:57:20.781+05:30// அங்கங்கே போய் கூட்டத்துக்குள்ளேயும் போயு அவங்க ...// அங்கங்கே போய் கூட்டத்துக்குள்ளேயும் போயு அவங்க சொல்ல வந்ததையும் மறக்க வச்சுருறீங்க.//

தப்புதாங்க தல!! ஆனா.. இதை போன மே மாசம் வரைக்கும் நான் பண்ணினதில்லைன்னு நினைக்கிறேன். ஆனா..

அந்த மாசம்.. இந்த ஜாதி மேட்டர் ஆரம்பிச்ச அப்புற்ம் இந்த வலை ‘உலகத்தை’ பத்தின பார்வை சுத்தமா மாறிடுச்சி.

இங்க முடிஞ்ச வரைக்கும் காமெடியனா இருக்கறது பெட்டர். மண்டை வெடிக்காமலாவது இருக்கும்.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28673450569396722772010-07-24T19:52:01.541+05:302010-07-24T19:52:01.541+05:30ஆசிரியரே நாளைக்கு எழுதிக்கிட்டு இருக்றத இன்னைக்கே ...ஆசிரியரே நாளைக்கு எழுதிக்கிட்டு இருக்றத இன்னைக்கே சொல்லிட்டீங்க.

தோழர் சித்ரகுப்தன்

நீங்கள் தினமணியில் தொடர் கட்டுரை எழுதிக்கொண்டுருப்பதை எத்தனை பேர்கள் அறிவார்கள்?

உங்கள் திறமையை.........ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48704290110356489572010-07-24T19:49:31.839+05:302010-07-24T19:49:31.839+05:30வலைச்சர இடுகைகள் அனைத்தும் ஆவணங்கள் தான் ஜோதிஜிவலைச்சர இடுகைகள் அனைத்தும் ஆவணங்கள் தான் ஜோதிஜிJerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43540526997477635982010-07-24T19:47:25.707+05:302010-07-24T19:47:25.707+05:30படிச்சேன்.
உங்ககிட்ட இருக்ற பிரச்சனையே இதுதான்.
...படிச்சேன்.

உங்ககிட்ட இருக்ற பிரச்சனையே இதுதான்.

நல்ல திறமையிருந்தும் அத்தனையும் நக்கலும் நையாண்டியுமாகவே ஆக்கிட்டீங்க. அங்கங்கே போய் கூட்டத்துக்குள்ளேயும் போயு அவங்க சொல்ல வந்ததையும் மறக்க வச்சுருறீங்க.

குழந்தைக்கும் இந்த குறும்புதனத்தை சொல்லிக் கொடுத்துறாதீங்க.

அவங்களாவது பொழச்சு போயிடட்டும்...........

ஆமா அந்த ஜாதிச் சான்றிதழ் யாராவது கேட்டாங்களா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1754640441034506752010-07-24T19:41:26.227+05:302010-07-24T19:41:26.227+05:30This comment has been removed by the author.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28400658784054216642010-07-24T19:41:21.540+05:302010-07-24T19:41:21.540+05:30//தலைப்பை தமிழில் போட்டால் என்ன?//
ஆஹா.. நீங்களும...//தலைப்பை தமிழில் போட்டால் என்ன?//

ஆஹா.. நீங்களுமா?? இப்படித்தான் தமிழ்மணத்தில் இருந்து கேட்டப்ப ஒரு ரணகளம் நடந்துச்சி.

அந்தத் தலைப்பு தமிழ்லதான் இருக்கு. :) :) :)

தலைப்பை தமிழ்ல கொடுக்கறது மேட்டரில்லைங்க தல.

ஆனா ஒரு வருசம் முன்னாடி.. ‘The Bow'-ன்னு எழுத ஆரம்பிச்ச ட்ரெண்ட்.

அதான்.. இப்படியே கண்டினியு பண்ணுறேன். டைம் கிடைக்கும் போது இதை படிச்சிப் பாருங்க.

http://www.hollywoodbala.com/2009/02/chronicles-of-bow-2009.htmlபாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63798163373630072702010-07-24T19:33:10.873+05:302010-07-24T19:33:10.873+05:30தலைப்பை தமிழில் போட்டால் என்ன?
எது இங்கீலிசு எது ...தலைப்பை தமிழில் போட்டால் என்ன?

எது இங்கீலிசு எது தமிழுன்னு புரிஞ்சுக்கவே முடியல.

இதுல லொல்ளு வேற.

உங்கள் இடுகை தொழில் நுட்பம் என்னை போன்ற ஆட்களுக்கு சுத்தம்.

நம்ம இல்லத்துக்கு வந்து பாருங்க.

சும்மா சைடுல தட்டுனாபோதும்.

பொலபொன்னு கொட்டும்(?)ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70033701245966506902010-07-24T19:23:50.736+05:302010-07-24T19:23:50.736+05:30The Shark -ஐ மறந்துட்டீங்களா..??! You are in big t...The Shark -ஐ மறந்துட்டீங்களா..??! You are in big trouble!! :)

http://www.hollywoodbala.com/2010/05/shark-2010.htmlபாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16112132312688381972010-07-24T18:45:39.132+05:302010-07-24T18:45:39.132+05:30பாலா
உங்கள் விஜய் அய்யோயாயா தேடிப்பார்த்தேன்.
அவ...பாலா

உங்கள் விஜய் அய்யோயாயா தேடிப்பார்த்தேன்.

அவசரத்தில் கிடைக்கல.

அது இன்னமும் கலக்கல்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55630171535017305852010-07-24T18:40:59.910+05:302010-07-24T18:40:59.910+05:30//கலைஞர் அடுத்து கை வைக்கப் போவது இவரைத்தான். கார...//கலைஞர் அடுத்து கை வைக்கப் போவது இவரைத்தான். காரணம் நீங்களே இதைப் பார்த்து விடுங்கள்...//

ஹா.. ஹா.. ஹா.. கரும்புலிகள் பத்தியெல்லாம் சீரியஸா எழுதிட்டு.. இந்த காமெடி வேறயா!! :)

சரி.. போனா போகுது. என் புண்ணியத்தில்.. யாராவது.. அமெரிக்கா வந்து சுத்திப் பார்க்கட்டுமே.

எப்பத்தான்.. நானும் சவுக்கு மாதிரி ஃபேமஸ் ஆகறது சொல்லுங்க. மனுசனா கூட மதிக்க மாட்டேங்கறாங்க.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47294247021467756672010-07-24T18:13:05.535+05:302010-07-24T18:13:05.535+05:30நன்றி சீனா. சிரமத்தில் இருந்து மீட்டு எடுத்தமைக்கு...நன்றி சீனா. சிரமத்தில் இருந்து மீட்டு எடுத்தமைக்கு என் வணக்கம்.

நன்றி குருஜீ

சித்ரா உங்கள் ஒத்துழைப்பு மற்கக முடியாதது. தொடர் வாசிப்புக்கு நன்றி.

நன்றி செந்தில். சேம் சேம்......

ரவி சில நாட்கள் என்ன? ஒரு மணி நேரம் அவருடன் இருந்தாலே போதும்.
நீங்கள் எழுத வேண்டிய களம் கவிதை அல்ல. மன்னார்குடி மதியழகு தளத்தை பாருங்கள்?

ரமேஷ் எத்தனை நாளைக்கு உங்கள் மறைபொருள்?

எல்கே, கார்த்திக் இருவருக்கும் என் அன்பு.

சாமி ஆசாமிகளை காட்டிய விதம் என்றுமே மறுக்க மறக்கமுடியாது.

உங்கள் தனிப்பட்ட அக்கறைக்கு நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26353977841981418862010-07-24T16:52:00.673+05:302010-07-24T16:52:00.673+05:30நேற்று தொழிற்சங்க பணியாக சென்னை பயணம், இன்று காலை...நேற்று தொழிற்சங்க பணியாக சென்னை பயணம், இன்று காலை 9 மணி துவங்கி மாலை 4.30 வரை "முழுநாள் பராமரிப்பு மின்தடை" . மின்சாரம் திரும்பியதும் கணணி முன் உட்கார்ந்து 2 நாள் பதிவுகளை பார்த்தால் - இரண்டுநாள் விடுப்பில் தொலைக்காட்சிப்பெட்டி முன் பல நிகழ்ச்சிகள், வீட்டுக்கு வந்த நண்பர்கள், தெருவில் விளையாடும் அண்டை வீட்டு குழந்தைகளுடன் விளையாடிவிட்டு, ஞாயிறு மாலை 7 மணிக்கு 'அய்யய்யோ இவ்வளவு வீட்டுப்பாடம் இருக்கிறதே எப்படி முடிப்பது' என எண்ணும் எனது இரண்டாவது பெண் போல் மலைப்பாக இருக்கிறது போங்கள். அதற்குள் சம்சாரம் வருவதற்குள் மின் அரைப்பானை பழுது நீக்கி வந்தால் நீ தப்பித்தாய் - அல்லது இன்று லீவு போட்டு பகல் முழுதும் தூக்கம்தானா ஒரு பயனும் இல்லையா என அவ வந்து வையப்போறா என என் அம்மா எச்சரிப்பதால் வெளியில் சென்று வந்துவிட்டு அனைத்து அறிமுக தளங்களிலும் உலாவந்துவிட்டு வைத்துக் கொள்கிறேன் கும்மியை - சித்திரகுப்தன் (பரவாயில்லையே பலரின் தளங்களை பார்வையிட்டதில் பெரியவர் சாமியின் நகைச்சுவை என் எழுத்திலும் வருகிறதே)ஒன்று சேர்https://www.blogger.com/profile/11281472295730113903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79416102655058703092010-07-24T16:09:27.697+05:302010-07-24T16:09:27.697+05:30புதிய பதிவுகளை தெரிந்து எடுத்து பகிர்ந்தமைக்கு, நன...புதிய பதிவுகளை தெரிந்து எடுத்து பகிர்ந்தமைக்கு, நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64978742872022680262010-07-24T16:00:44.034+05:302010-07-24T16:00:44.034+05:30கரும்புலிகளுக்கு வணக்கத்தோடு...
ஜோதிஜிக்கும் வணக்...கரும்புலிகளுக்கு வணக்கத்தோடு...

ஜோதிஜிக்கும் வணக்கமும் நன்றியும்.இத்தனை பெரியவர்களை அறிமுகப்படுத்திய நீங்கள் என்னையும்...!நன்றி.

சந்ரு,சந்திரவதனா நிறையவே ஈழம் பற்றித் தெரிந்துகொண்டு எழுதுகிறார்கள்.நிறைவான பதிவுகள் அவர்களுடையது.

வெண்ணிற இரவுகள் தவிர மற்ற எல்லோருமே எனக்குப் புதிய அறிமுகங்கள்.இப்போதான் பார்த்தேன்.

ஊடகங்கள் தொகுப்பாய் இருக்கும் இடத்தை அறியத் தந்தமைக்கும் சந்தோஷம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83800040374100915022010-07-24T15:32:52.060+05:302010-07-24T15:32:52.060+05:30செமக் குத்து போங்க...
நன்றி..செமக் குத்து போங்க...
நன்றி..Saminathanhttps://www.blogger.com/profile/11754040510348084944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65893730007484387712010-07-24T10:44:23.766+05:302010-07-24T10:44:23.766+05:30புதிய அறிமுகங்கள். நன்றி ஜோதிஜிபுதிய அறிமுகங்கள். நன்றி ஜோதிஜிKarthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32705388389491912802010-07-24T10:31:59.768+05:302010-07-24T10:31:59.768+05:30nalla pagirvunalla pagirvuஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57078621948976215062010-07-24T10:31:06.852+05:302010-07-24T10:31:06.852+05:30ஈழம் தொடர்பாக தேடல் உள்ளவர்களுக்கு இது பொக்கிஷ ஆவண...ஈழம் தொடர்பாக தேடல் உள்ளவர்களுக்கு இது பொக்கிஷ ஆவணம். சந்திரவதனாவுக்கு வாழ்த்துகள்.///

இம்மாதிரியான ஆவணங்கள், அதீதமாக எடுக்கப்பட்ட போராளிகளின் படங்களே - போராளிகள் பெருமளவு வீழ காரணமானது. இயக்கம் ஆரம்பித்த பல வருஷங்களாகியும் பிரபாகரன் புகைப்படமே எடுத்து கொள்ளவில்லை. புகைப்படம் யாரிடமும் சிக்க கொள்ளக்கூடாது என்பதற்காக. அந்த ஜாக்கிரதை உணர்வு தான் மிக பெரிய வெற்றிக்கு காரணமாக இருந்தது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9617917140372013822010-07-24T10:22:24.047+05:302010-07-24T10:22:24.047+05:30அன்பின் ஜோதிஜி,
நான் எழுதிய எனது குரு Dr.Sam Pitr...அன்பின் ஜோதிஜி,

நான் எழுதிய எனது குரு Dr.Sam Pitroda அவர்களைப்பற்றிய கட்டுரையை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி.

//எப்படி எழுதுகிறார் என்பதை பார்க்கலாம் என்று உள்ளே நுழைந்த போது நான் தேடிக் கொண்டுருந்த நபருக்கு உதவியாளராகவே இருந்துள்ளார். இன்று இந்தியாவில் ஏற்பட்ட தொலை தொடர்புக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்த (Dr.Sam Pitroda) முனைவ்ர். சாம் பிட்ரோடா பற்றி எழுதியுள்ளா//

ஒரு சிறிய திருத்தம்... நான் சாம் அவர்களின் உதவியாளராக பணியாற்றவில்லை. நான் சாம் அவர்களுடன் 1991 ஆம் ஆண்டு அவர் Telecom Comission-னின் தலைவராக இருந்தபோது ஒரு சில நாட்கள் பணியாற்றியிருக்கிறேன். அவர் உருவாக்கிய C-DOT-ல் இரண்டு ஆண்டுகள் (1992-1994) பணியாற்றியிருக்கிறேன். வலைப்பதிவுலகில் Dr.Sam அவர்களைப்பற்றிய இந்த கட்டுரைக்கு கிடைத்திருக்கும் வரவேற்பிற்கு மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்,
-ரவிச்சந்திரன்Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.com