tag:blogger.com,1999:blog-2645174951024510477.post8098246916000641836..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: அரட்டைக் கச்சேரி-- 4தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23268420763503761102014-08-08T13:35:00.274+05:302014-08-08T13:35:00.274+05:30சிறந்த அறிமுகங்கள்
தொடருங்கள்
பாபுனையும் ஆற்றல் இ...சிறந்த அறிமுகங்கள்
தொடருங்கள்

பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88858105126028590812014-08-08T04:53:23.442+05:302014-08-08T04:53:23.442+05:30வணக்கம்
அம்மா.
இரண்டு நாட்கள் மெடிக்கல்முகாம் நடை...வணக்கம்
அம்மா.

இரண்டு நாட்கள் மெடிக்கல்முகாம் நடைபெற்றதால் அந்த நிகழ்வுக்கு பொறுப்பாக உள்ள காரணத்தால் வலைப்பக்கம் வர வில்லை சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு எனது பாராட்டுககள் என்னுடைய வலைப்பூவை அறிமுகம் செய்து வைத்ததைப் பற்றி தகவல் வழங்கிய சகோதரி R.Umayal Gayathri அவர்களுக்கு நன்றிகள்பல...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72848128527787496022014-08-08T04:52:24.149+05:302014-08-08T04:52:24.149+05:30This comment has been removed by the author.கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91119126673145314952014-08-08T04:51:09.739+05:302014-08-08T04:51:09.739+05:30This comment has been removed by the author.கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43016901372472730722014-08-07T22:43:21.245+05:302014-08-07T22:43:21.245+05:30உங்கள் கருத்துக்கு நன்றி சார்.உங்கள் கருத்துக்கு நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48366643329666018122014-08-07T21:56:14.829+05:302014-08-07T21:56:14.829+05:30சுவையான கவிதைப் பதிவுகளை
இங்கே அழகாகப்
பதிந்தீர்கள...சுவையான கவிதைப் பதிவுகளை
இங்கே அழகாகப்
பதிந்தீர்கள்!
நன்றி!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76088402478784383432014-08-07T20:18:23.462+05:302014-08-07T20:18:23.462+05:30இத்தனை விளக்கமானக் கருத்துரையைப் படிக்கும் போது, இ...இத்தனை விளக்கமானக் கருத்துரையைப் படிக்கும் போது, இன்னுமே நன்றாக எழுத வேண்டும் என்கிற எண்ணம் மனதில் தோன்றுவது உண்மை. உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் தான் என்னை எழுத வைக்கிறது. உங்களின் ஊக்கமிக்க கருத்துரைக்கு நன்றி ரஞ்சனி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83313128164082925582014-08-07T20:00:11.737+05:302014-08-07T20:00:11.737+05:30நன்றி Killergee.நன்றி Killergee.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2544557540595553242014-08-07T19:32:53.177+05:302014-08-07T19:32:53.177+05:30கவிதைச்சரமா இன்றைக்கு? அருமை. ரூபன் அவர்களின் கவித...கவிதைச்சரமா இன்றைக்கு? அருமை. ரூபன் அவர்களின் கவிதைகள் கண்ணீரை வரவழைப்பவை. ரமணி ஸாரின் கவிதைகள், கதைகள் எல்லாமே ரசிக்க தகுந்தவை. வேதா இலங்காதிலகமும் கவிதை புனைவதில் கைதேர்ந்தவர். இவரது பயணக் கட்டுரைகளும் சுவாரஸ்யமானவை.

திண்டுக்கல் அண்ணாச்சி மழலைகளின் கவிதைகளை அறிமுகப்படுத்துவதை குறிப்பிட்டு எழுதியது பாராட்டுக்குரியது.
மின்னல் கணேஷின் மொறுமொறு என்றைக்கும் மொறுமொறுன்னு இருக்கும். அவரது சிரித்திரபுரம் நானும் படித்து சிரித்திருக்கிறேன். 'சரிதா' என் அம்மா, என் அக்கா என்று எங்கள் குடும்பமே படித்து மகிழும் ஒரு கதாநாயகி.
நானும் மஹாவின் ரசிகை தான்.

நான்கு நாட்களின் அசத்தல்கள் தொடரட்டும், ராஜி. வாழ்த்துக்கள். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43870309956177294202014-08-07T17:48:26.034+05:302014-08-07T17:48:26.034+05:30எல்லோருமே நல்லபதிவர்கள்தான் அருமையாக தேர்ந்தெடுத்த...எல்லோருமே நல்லபதிவர்கள்தான் அருமையாக தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள் அம்மா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26219862635811072102014-08-07T16:16:13.884+05:302014-08-07T16:16:13.884+05:30உங்களுடைய மிக விரிவான கருத்துரைக்கும்,பாராட்டிற்கு...உங்களுடைய மிக விரிவான கருத்துரைக்கும்,பாராட்டிற்கும், தமிழ் மண வாக்கிற்கும்
மிக்க நன்றி தமிழ் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43829250106181875102014-08-07T13:43:16.043+05:302014-08-07T13:43:16.043+05:30ரூபன் நல்ல கவிஞர். நீங்களே சொல்லி விட்டீர்கள் காதல...ரூபன் நல்ல கவிஞர். நீங்களே சொல்லி விட்டீர்கள் காதல் ரசம் சொட்டும் கவிதைகள் என்று. இதனாலேயே இவருடைய கவிதைகளை படிப்பதோடு சரி! இவருடைய மற்ற பொருள் (OTHER SUBJECT) கவிதைகளுக்கு மட்டும் கருத்துரை தருவது வழக்கம்! .

கவிஞர் ரமணியின் கவிதைகளை படிக்கும்போது சுவாரஸ்யத்தில் அவற்றை கட்டுரையாக எடுத்துக் கொள்வதா கவிதையாக எடுத்துக் கொள்வதா என்ற மயக்கம் வரும். எல்லாமே பொருள் பதிந்தவை.

கவிதாயினி இலங்காத் திலகம் கோவைக்கவி. - இன்றும் வலையில் தொடர்ந்து சலிக்காமல் எழுதும் கவிஞர். இவரது வண்ணப் படங்களுடன் அமைந்த பயணக் கட்டுரைகள், மலரும் நினைவுக் கட்டுரைகள் யாவும் சலிப்பு தட்டாதவை.

பாட்டுக்குப் பாட்டெடுத்து எழுதும் திண்டுக்கல் தனபாலன் அவர்களை பற்றிச் சொல்லும்போது, கொல்லர் தெருவில் ஊசி விற்பது போல என்று அருமையாகச் சொன்னீர்கள்.

வாசகர்களுக்கு நல்ல நொறுக்குத் தீனி தந்த மின்னல் வரிகள் கணேஷ் அவர்கள் இப்போதெல்லாம் தமிழ்மணத்தில் அதிகம் தென்படுவதில்லை. காரணம் தெரியவில்லை.

மஹாலக்ஷ்மி விஜயன் (எண்ணங்கள் பலவிதம்) அவர்கள் வலைத்தளம் சென்று பார்க்க வேண்டும்.

இன்றைய அரட்டைக் கச்சேரியும் அமர்க்களம்! நன்றி!

த.ம.3

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1016731805637843822014-08-07T13:36:44.741+05:302014-08-07T13:36:44.741+05:30நன்றி ஆதி.நன்றி ஆதி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32360658211604764052014-08-07T12:44:51.191+05:302014-08-07T12:44:51.191+05:30முதலில் வலைச்சர ஆசிரிய பொறுப்பு ஏற்றமைக்கு வாழ்த்த...முதலில் வலைச்சர ஆசிரிய பொறுப்பு ஏற்றமைக்கு வாழ்த்துகள் அம்மா. இன்றைய அறிமுகங்கள் அருமை. அனைவருக்கும் பாராட்டுகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81946537344287737282014-08-07T12:14:59.415+05:302014-08-07T12:14:59.415+05:30நன்றி மஹா.நன்றி மஹா.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67398565886321067842014-08-07T12:14:29.297+05:302014-08-07T12:14:29.297+05:30எண்ணங்கள் பலவிதம் தளத்தில் எழுதும் திருமதி மஹா லக்...எண்ணங்கள் பலவிதம் தளத்தில் எழுதும் திருமதி மஹா லக்ஷ்மி விஜயனின் கருத்துரை முகநூலில் இருந்து பகிர்கிறேன்.

நன்றி ராஜி மேடம்! என் வலை தளத்தை அறிமுகம் செய்து என்னை திக்கு முக்காட செய்து விட்டீர்கள்
மேடம் நான் வலைச்சரத்தில் பின்னூட்டம் இட முயன்றும் என்னால் முடியவில்லை.. ஒரு Blogger account கூட உண்டாக்கி விட்டேன்!! என்ன காரணம் என்று புரியவில்லை!! மிக சந்தோஷமாக இருந்தது
Chat Conversation End
RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74785724197235759872014-08-07T12:11:49.909+05:302014-08-07T12:11:49.909+05:30நன்றி உமையாள் காயத்ரி.நன்றி உமையாள் காயத்ரி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82762176817120520322014-08-07T12:11:22.242+05:302014-08-07T12:11:22.242+05:30நன்றி கோமதி.நன்றி கோமதி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42460660636667699662014-08-07T12:11:00.003+05:302014-08-07T12:11:00.003+05:30நீங்கள் நினைப்பது சரி.என்னால் முடியாத ஒன்றை ரசித்த...நீங்கள் நினைப்பது சரி.என்னால் முடியாத ஒன்றை ரசித்துப் பாராட்டுவது தானே நியாயம். அதைத் தான் செய்தேன்.
நன்றி கோபு சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29707881643540874782014-08-07T12:09:47.673+05:302014-08-07T12:09:47.673+05:30நன்றி தமிழ் முகில் நன்றி தமிழ் முகில் RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2471210766618872992014-08-07T12:08:53.422+05:302014-08-07T12:08:53.422+05:30நன்றி துரை சார்.நன்றி துரை சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16379289778598632652014-08-07T12:07:20.180+05:302014-08-07T12:07:20.180+05:30நன்றி மேடம்.நன்றி மேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79410058846583874922014-08-07T12:07:00.796+05:302014-08-07T12:07:00.796+05:30கருத்துக்கு நன்றி கணேஷ் சார்.கருத்துக்கு நன்றி கணேஷ் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33840350379270218932014-08-07T11:50:41.076+05:302014-08-07T11:50:41.076+05:30கவிதை பகிர்வு வலைப்பூக்கள் அருமை
அனைவருக்கும் வாழ்...கவிதை பகிர்வு வலைப்பூக்கள் அருமை
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74986269270755273652014-08-07T08:38:00.364+05:302014-08-07T08:38:00.364+05:30கவிதை பாடும் தளங்கள் மிக அருமை.
கவிதையாளர்கள் அனை...கவிதை பாடும் தளங்கள் மிக அருமை.
கவிதையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com