tag:blogger.com,1999:blog-2645174951024510477.post8215820104018249111..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலைச்சரத்தில் ஏழாம் நாள்...தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31795029585132953682009-11-29T19:04:28.056+05:302009-11-29T19:04:28.056+05:30ஐயா சீனா மூலம் நடத்தப்பட்டு வரும் இந்த வலைதளம் மூல...ஐயா சீனா மூலம் நடத்தப்பட்டு வரும் இந்த வலைதளம் மூலம் எத்தனையோ முகம் தெரியாத படைப்பாளிகளை அனைவருக்கும் தெரியும் வண்ணம் சீரிய சேவை செய்து வருவது மிகச் சிறப்பானது என்றால் அத்தனையிலும் மிகுந்த ஆச்சரியம் வணங்காமுடி அவர்கள். பின்னூட்டம் இட்டவர்களை நினைவில் வைத்து பதில் மரியாதை செய்தது இது தான் இங்கு முதல் தடவை என்று நம்புகிறேன்.

புதிய நபர்கள், புதிய ஆசிரியர்கள், புதிய எண்ணங்கள்.

மொத்தத்தில் சிறப்பு.

ஐயா வாழ்த்துக்கள்.
அண்ணா வாழ்த்துக்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37701985974716647282009-11-29T15:40:45.381+05:302009-11-29T15:40:45.381+05:30வாழ்த்துகள்... வணங்காமுடி.... இது ஏழு நாட்களுக்கும...வாழ்த்துகள்... வணங்காமுடி.... இது ஏழு நாட்களுக்குமானது.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33642206680549456352009-11-29T12:53:10.431+05:302009-11-29T12:53:10.431+05:30விடாம வாங்க வலையில் !!விடாம வாங்க வலையில் !!தேவன்மாயம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19180444492583735602009-11-29T12:52:36.934+05:302009-11-29T12:52:36.934+05:30வணங்காமுடி!! நல்லது!வணங்காமுடி!! நல்லது!தேவன்மாயம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65266874469074864092009-11-29T12:42:13.531+05:302009-11-29T12:42:13.531+05:30வாழ்த்துகளும் நன்றிகளும் நண்பரே!வாழ்த்துகளும் நன்றிகளும் நண்பரே!நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62569380539148084462009-11-29T11:03:07.373+05:302009-11-29T11:03:07.373+05:30அன்பின் அண்ணன வணங்காமுடி
மிக்க நன்றி - ஒரு வார கா...அன்பின் அண்ணன வணங்காமுடி

மிக்க நன்றி - ஒரு வார காலம் அழகாக ஆசிரியப் பொறுப்பு வகித்தமைக்கு - நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com