tag:blogger.com,1999:blog-2645174951024510477.post8298420774025194896..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: தனிமரம் சொல்லும் நன்றிச் செதுக்கல்...!!!!!!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6414694810397757172013-04-23T23:49:35.871+05:302013-04-23T23:49:35.871+05:30நன்றிகள் வலை உறவுகளுக்கு!நன்றிகள் வலை உறவுகளுக்கு!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11873610623314735472013-04-14T15:48:22.727+05:302013-04-14T15:48:22.727+05:30இனிய விஜய வருட வாழ்த்துக்களுடன் வணக்கம்,நேசன்!!!அட...இனிய விஜய வருட வாழ்த்துக்களுடன் வணக்கம்,நேசன்!!!அடிக்கடி என்னைப் பெரிய மனிதனாக்கிக் கொண்டாடும் உங்கள் பெருந்தன்மைக்கு நன்றிகள்,பல!!!ஏதோ என்னால் இயன்றது நன்றி சொல்வது மட்டுமே!எழுத்து எல்லோருக்கும் வந்து விடாது.இற்றைவரை பல்சுவைக் கதம்பம் அளித்து தமிழின் மேன்மையை வலையுலகு கொண்டாடும் தருணத்தில் தமிழனாய்ப் பிறந்ததில் நாம் பேருவகை கொள்தல் தப்பன்று.தொடரட்டும் உங்கள் மேன்மைப் பணி!வாழ்த்துக்கள் மீண்டும் உங்களுக்கும் ஊக்கமளித்து உற்சாகப்படுத்தும் உங்கள் அன்னைக்கும் துணைவிக்கும்.நன்றி,வாழ்க வளமுடன்!!!!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51269508454189153632013-04-14T14:19:35.018+05:302013-04-14T14:19:35.018+05:30நீங்கள் கோர்த்த முத்துகள் அதனையும் நன்முத்துகள் சி...நீங்கள் கோர்த்த முத்துகள் அதனையும் நன்முத்துகள் சில ஒளிவீசும் முத்துகள்
தனிமரம் என்று பெயரிட்டு பெரிய நட்பு சோலையை வைத்திருக்கும் உங்கள் சீரிய பணிக்கு வாழ்த்துகள் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23136022203687856252013-04-14T13:54:15.871+05:302013-04-14T13:54:15.871+05:30நேசன்...
சிறப்பாக ஆசிரியர் பணியைச் செய்து முடித்த...நேசன்...
சிறப்பாக ஆசிரியர் பணியைச் செய்து முடித்தமைக்கு வாழ்த்துக்கள்!!!

உங்களுக்கும் அனைத்து வலச்சர உறவுகளுக்கும் என் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16337345080488338252013-04-14T06:56:39.308+05:302013-04-14T06:56:39.308+05:30சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தமைக்கு வாழ்த்துக்கள...சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தமைக்கு வாழ்த்துக்கள் பல... நன்றிகளும் பல...

கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41310555862312567562013-04-14T06:50:45.942+05:302013-04-14T06:50:45.942+05:30சிறப்பான வலைச்சர வாரத்திற்கு வாழ்த்துகள் நேசன்.
...சிறப்பான வலைச்சர வாரத்திற்கு வாழ்த்துகள் நேசன்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31318104949778984102013-04-14T06:41:54.178+05:302013-04-14T06:41:54.178+05:30எடுத்துக் கொண்ட பணியை அனைவரும ரசிக்கும் வண்ணம் ச...எடுத்துக் கொண்ட பணியை அனைவரும ரசிக்கும் வண்ணம் சிறப்புறச் செய்தீர்கள் நேசன்! உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12043854596066592092013-04-14T04:23:20.548+05:302013-04-14T04:23:20.548+05:30அன்புள்ள ஐயா, வணக்கம்.
வலைச்சர ஆசிரியராகப்பொறுப்ப...அன்புள்ள ஐயா, வணக்கம்.

வலைச்சர ஆசிரியராகப்பொறுப்பேற்று தங்கள் பணியினை அழகாக நிறைவாக முடித்துள்ளதற்கு என் பாராட்டுக்கள்.

http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_1170.html என்ற இந்தப்பதிவினில் என் தளத்தைப்பற்றியும் அறிமுகம் செய்துள்ளதற்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

அன்புடன் VGK

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10670893902172268712013-04-14T02:19:29.328+05:302013-04-14T02:19:29.328+05:30அருமை நேசன்...
நிறைவான பணி
தமிழ்புத்தாண்டு வாழ்...அருமை நேசன்...

நிறைவான பணி

தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும்.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.com