tag:blogger.com,1999:blog-2645174951024510477.post8729356482924468028..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: தில்லி ஸ்பெஷல் – 5தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4972224276350733872015-01-27T10:23:44.503+05:302015-01-27T10:23:44.503+05:30பூக்கள் அத்துனையும் மிக அழகு. பார்த்து ரசிக்க பல க...பூக்கள் அத்துனையும் மிக அழகு. பார்த்து ரசிக்க பல கோடி கண்கள் தேவைப்படும் அப்படித்தானே.அறிமுகம் அருமை. நன்றிகள் பல.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76557785314576948572015-01-13T11:39:14.610+05:302015-01-13T11:39:14.610+05:30பூக்கள் அத்துனையும் மிக அழகு. பார்த்து ரசிக்க பல க...பூக்கள் அத்துனையும் மிக அழகு. பார்த்து ரசிக்க பல கோடி கண்கள் தேவைப்படும் அப்பத்தானே.

balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4212215704791706902015-01-11T15:21:22.012+05:302015-01-11T15:21:22.012+05:30தில்லி பூந்தோட்டம் மிக அழகு. மீண்டும் வலைச்சர ப...தில்லி பூந்தோட்டம் மிக அழகு. மீண்டும் வலைச்சர பொறுப்பு ஏற்று இருப்பதை இப்போதுதான் பார்த்தேன்.
ஊருக்கு போய் விட்டதால் பார்க்க வில்லை. நேற்றுதான் ஊரிலிருந்து வந்தேன்.
பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79209995967780507512015-01-09T21:49:14.851+05:302015-01-09T21:49:14.851+05:30புதுதில்லி பூந்தோட்டங்களுக்கு அழைத்துச் சென்றமைக்க...புதுதில்லி பூந்தோட்டங்களுக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. புதிய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90351335270576688652015-01-09T20:20:21.380+05:302015-01-09T20:20:21.380+05:30மலர் மயக்க மயங்க உணவு ஊட்டம், புதியவர்கள் கண்ண...மலர் மயக்க மயங்க உணவு ஊட்டம், புதியவர்கள் கண்ணோட்டம் என சிறந்த தொகுப்பு .
வாழ்த்துக்கள் ananthakohttps://www.blogger.com/profile/03838884586303164823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64671114605627083722015-01-09T20:05:41.409+05:302015-01-09T20:05:41.409+05:30தில்லி பூந்தோட்டங்களின் படங்கள் கொள்ளை அழகு.
///...தில்லி பூந்தோட்டங்களின் படங்கள் கொள்ளை அழகு.

////////ஜீவநதி எனும் வலைத்தளத்தில் எழுதுகிறார் தங்கராசா ஜீவராஜ். இவரது பதிவுகளில் ஒன்றான வலிக்கும் வார்த்தைகள் இன்றைய அறிமுகப் பதிவாக..//////////
அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி..

அறிமுகமான அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜீவன்.geevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76715712877897494852015-01-09T17:03:40.258+05:302015-01-09T17:03:40.258+05:30மலர் பூங்காங்களுடன் பலகாரமும் தந்து பதிவர்களையும் ...மலர் பூங்காங்களுடன் பலகாரமும் தந்து பதிவர்களையும் அறிமுகம் செய்து அசத்திவிட்டீர்கள் வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76989795785379842562015-01-09T17:03:39.376+05:302015-01-09T17:03:39.376+05:30மலர் பூங்காங்களுடன் பலகாரமும் தந்து பதிவர்களையும் ...மலர் பூங்காங்களுடன் பலகாரமும் தந்து பதிவர்களையும் அறிமுகம் செய்து அசத்திவிட்டீர்கள் வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45681500982262618232015-01-09T16:56:47.209+05:302015-01-09T16:56:47.209+05:30தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்...தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி குமார் சார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1967777717956171712015-01-09T16:56:07.197+05:302015-01-09T16:56:07.197+05:30தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்...தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27085934045369365512015-01-09T13:14:05.343+05:302015-01-09T13:14:05.343+05:30படங்கள் அழகு...
அறிமுகங்கள் அனைவருக்கும் இனிய வாழ்...படங்கள் அழகு...
அறிமுகங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9970022478547477242015-01-09T13:07:15.573+05:302015-01-09T13:07:15.573+05:30அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22925953362105440622015-01-09T12:13:46.611+05:302015-01-09T12:13:46.611+05:30நீங்கள் பார்க்காத இடங்களை காண்பித்ததில் மிக்க மகிழ...நீங்கள் பார்க்காத இடங்களை காண்பித்ததில் மிக்க மகிழ்ச்சி டீச்சர்....:)

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி டீச்சர்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13455408639851874622015-01-09T12:12:40.435+05:302015-01-09T12:12:40.435+05:30படங்கள் இணையத்திலிருந்து சுட்டது தான்...:))
தங்கள...படங்கள் இணையத்திலிருந்து சுட்டது தான்...:))

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சொக்கன் சார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8394219296184916662015-01-09T12:11:44.200+05:302015-01-09T12:11:44.200+05:30தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக...தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நடனசபாபதி ஐயா.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90923447246350392792015-01-09T12:10:55.875+05:302015-01-09T12:10:55.875+05:30தில்லிக் குளிர் பகலில் 10 டிகிரியும், இரவில் 2 டிக...தில்லிக் குளிர் பகலில் 10 டிகிரியும், இரவில் 2 டிகிரியும் உள்ளன...:)

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கவியாழி சார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74127265300289157912015-01-09T12:09:12.267+05:302015-01-09T12:09:12.267+05:30ஒரு பானை என்றால் பெரியளவில் இல்லை. படத்தில் போட்டி...ஒரு பானை என்றால் பெரியளவில் இல்லை. படத்தில் போட்டிருக்கு பாருங்க, அந்தப் பானை தான். ஆனா முழுசா சாப்பிட முடியாது. அவ்வளவு திகட்டும்....:)

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1587369360113904542015-01-09T11:29:24.672+05:302015-01-09T11:29:24.672+05:30லோதி கார்டன் மட்டும் போயிருக்கேன். மற்றவைகளை உங்க...லோதி கார்டன் மட்டும் போயிருக்கேன். மற்றவைகளை உங்கள் பதிவின் வழி கண்டுகொண்டேன்:-)

தீனி..... நாட் ஃபார் மீ:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47654785021741222892015-01-09T09:40:08.945+05:302015-01-09T09:40:08.945+05:30படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு.
அறிமுகம் ஆன அனைவரு...படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு.
அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79437317119627785142015-01-09T08:44:10.384+05:302015-01-09T08:44:10.384+05:30கண்ணுக்கு விருந்தாக பூந்தோட்டங்களின் படங்களையும், ...கண்ணுக்கு விருந்தாக பூந்தோட்டங்களின் படங்களையும், ருசிக்க முடியாவிட்டாலும் பார்த்து ரசிக்க ‘மிஷ்டி தோயி’ மற்றும் ‘டோக்ளா’ வையும் தந்தமைக்கு நன்றி. அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66506222848387218322015-01-09T08:13:07.411+05:302015-01-09T08:13:07.411+05:30எல்லாமே அழகாய் அற்புதமாய் இருக்கிறது.டெல்லி குளிர்...எல்லாமே அழகாய் அற்புதமாய் இருக்கிறது.டெல்லி குளிர் எப்படி இருக்கிறதுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45214838092014459762015-01-09T07:16:49.351+05:302015-01-09T07:16:49.351+05:30மலர்கள் ஆஹா...! ஒரு பானை லஸ்ஸி யம்மாடி...!
அறிமுக...மலர்கள் ஆஹா...! ஒரு பானை லஸ்ஸி யம்மாடி...!

அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com