tag:blogger.com,1999:blog-2645174951024510477.post8832495966910530968..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: திடங்கொண்டு போராடு என்னும் நான்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74151809469593395262013-01-28T19:39:18.540+05:302013-01-28T19:39:18.540+05:30சிறப்பான தொடக்கம் சீனு. வாரம் முழுதும் அசத்தலான ப...சிறப்பான தொடக்கம் சீனு. வாரம் முழுதும் அசத்தலான பதிவுகள் இட வாழ்த்துகள்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64597096951598637112013-01-28T18:29:13.305+05:302013-01-28T18:29:13.305+05:30தெளிவான சுய அறிமுகம்
சீனு, எனக்கு Versatile Blogg...தெளிவான சுய அறிமுகம்
சீனு, எனக்கு Versatile Blogger Award கொடுத்த உங்களின் அறிமுகங்களை ரசிக்க காத்திருக்கிறேன்.வாழ்த்துக்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90580033855914597182013-01-28T18:15:55.974+05:302013-01-28T18:15:55.974+05:30வாழ்த்துக்கள்!!
தொடருங்கள்....
தொடர்ந்து நாங்களும்...வாழ்த்துக்கள்!!
தொடருங்கள்....
தொடர்ந்து நாங்களும் வாழ்த்துகிறோம்.
அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32544995554115158632013-01-28T18:12:11.780+05:302013-01-28T18:12:11.780+05:30அடுத்தவன் டைரியை படிக்கிறதுனா சும்மாவா? :) உற்சாகம...அடுத்தவன் டைரியை படிக்கிறதுனா சும்மாவா? :) உற்சாகமான சீனுவையும்..ஊக்குவிக்கும் சக பதிவர்களையும் காணும்போது நிறைவாக உள்ளது.வாழ்த்துக்கள் தம்பி...சதீஷ் செல்லதுரைhttps://www.blogger.com/profile/05069638776252741989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6871294744093882712013-01-28T17:31:19.625+05:302013-01-28T17:31:19.625+05:30வாழ்த்துக்கள் சீனு வாழ்த்துக்கள் சீனு முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90348242408195102762013-01-28T17:02:20.811+05:302013-01-28T17:02:20.811+05:30வலைப்பதிவுகள் ”எழுதுவது டைரியை எழுதுவதைப்போல்” மி...வலைப்பதிவுகள் ”எழுதுவது டைரியை எழுதுவதைப்போல்” மிகச்சரி. அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் எண்ணங்கள் வெளிப்படும். ஒரு கட்டத்தில் திரும்பி பார்க்கையில் இன்னும் வியப்பு மேலிடும். என்ன.. எதை எழுதினாலும் அது சரிதானா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும், பிறருக்கு ஏதாவது ஒரு பயன் அளிக்கும் படியாகவும் இருக்க வேண்டியது அவசியம் இல்லையா சீனு..தொடருங்கள்.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17503574234208319842013-01-28T16:50:57.098+05:302013-01-28T16:50:57.098+05:30வணக்கம்
சீனு(அண்ணா)
கடந்தவாரம் ரியாஸ்(அண்ணா) வலைச...வணக்கம்
சீனு(அண்ணா)

கடந்தவாரம் ரியாஸ்(அண்ணா) வலைச்சரப் பொறுப்பேற்று நடாத்தினார் அவருக்கு நன்றிகள் அத்தோடு இந்த வாரம் நீங்கள் பொறுப்பேற்றதை இட்டு மகிழ்ச்சியாக உள்ளது தொடருங்கள் பணியை வாழ்த்துக்கள் அண்ணா

இன்று அறிமுகம் கண்ட அனைவருக்கும் பாரட்டுக்கள் அதை அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கும் பாராட்டுக்கள் தொடருகிறேன் பதிவுகளை,

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25920720780401267472013-01-28T16:39:29.924+05:302013-01-28T16:39:29.924+05:30சிறப்போடும் வலிமையுடனும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.சிறப்போடும் வலிமையுடனும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.Indiranhttps://www.blogger.com/profile/10343103305735976594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82910232691721939532013-01-28T16:25:28.714+05:302013-01-28T16:25:28.714+05:30வாழ்த்துகள்.வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1572428155212095822013-01-28T15:31:31.832+05:302013-01-28T15:31:31.832+05:30வாழ்த்துகள் சீனு..சிறப்பாக செயல்படுங்கள்..மகிழ்ச்ச...வாழ்த்துகள் சீனு..சிறப்பாக செயல்படுங்கள்..மகிழ்ச்சி..adminhttps://www.blogger.com/profile/05301095991618147875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19497801969220208322013-01-28T15:30:07.450+05:302013-01-28T15:30:07.450+05:30
வாழ்த்துக்கள்! அறிமுகமே அசத்தல்!

வாழ்த்துக்கள்! அறிமுகமே அசத்தல்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34021317435602483342013-01-28T15:11:12.802+05:302013-01-28T15:11:12.802+05:30 அறிமுகம் அசத்தல்! உங்களின் மற்றுமொரு வலைப்பூ பற்ற... அறிமுகம் அசத்தல்! உங்களின் மற்றுமொரு வலைப்பூ பற்றிய தகவல் ஆச்சர்யம் தந்தது. தொடருங்கள்! தொடர்ந்து வருகிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37157037440552313462013-01-28T15:06:32.996+05:302013-01-28T15:06:32.996+05:30 உங்களை போலவே உங்கள் எழுதும் திடமாக இருக்க வா... உங்களை போலவே உங்கள் எழுதும் திடமாக இருக்க வாழ்த்துக்கள் அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36967184080812005642013-01-28T14:22:54.664+05:302013-01-28T14:22:54.664+05:30அறிமுக உரை அருமை!
பொன்னியின் செல்வன் பற்றிய பதிவு...அறிமுக உரை அருமை!

பொன்னியின் செல்வன் பற்றிய பதிவு மிகச்சிறப்பாக இருந்தது! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51930283569006097122013-01-28T13:26:54.485+05:302013-01-28T13:26:54.485+05:30Ranjani Narayanan said...
உற்சாகமான உங்கள் வாழ்த்...Ranjani Narayanan said...

உற்சாகமான உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ரஞ்சினி அம்மா

Abdul Basith said...

மிக்க நன்றி நண்பா... சீனு டச்சில் பிழையும் இருக்கும் என்பதை அறியாதவரா நீர் .. ஹா ஹா ஹா

Abdul Basith said...

//திடங்கொண்டு போராடும் நான்// இதுவும் நன்றாக தான் உள்ளது... கொஞ்சம் ஒவரா இருக்கோன்னு தான் கொஞ்சம் மாத்திகிட்டேன் ஹா ஹா ஹா

r.v.saravanan said...

மிக்க நன்றி சரவணன் சார் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30886687358131879082013-01-28T13:23:34.005+05:302013-01-28T13:23:34.005+05:30வே.நடனசபாபதி said...
பாராட்டில் மகிழ்ந்தேன் மிக்க...வே.நடனசபாபதி said...

பாராட்டில் மகிழ்ந்தேன் மிக்க நன்றி அய்யா

Karthik Somalinga said...

மிக்க நன்றி தல... திடங்கொண்டு நீங்களும் தினமும் படியுங்கள் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கோகுல் said...

மிக்க நன்றி கோகுல் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10561109698100097092013-01-28T13:21:38.646+05:302013-01-28T13:21:38.646+05:30
மோகன் குமார் said...
மிக்க நன்றி மோகன் குமார் ச...

மோகன் குமார் said...

மிக்க நன்றி மோகன் குமார் சார்... எழுத்துப் பிழைகள் நான் தவிர்க்க விரும்புவது.. திறக்க இயலாமல் என்னுடன் ஒட்டிக் கொண்டு விடுகிறது.. இனி நிச்சயமாய் கவனத்தில் கொள்கிறேன்

மோகன் குமார் said...

பிரபு அடுத்த பால்வளி அண்ட நாயகனாக தேர்வாகப் போகிறார்... பதிவு விரைவில் வெளிவரும்

உஷா அன்பரசு said...

நிச்சயம் சகோ .. மிக்க நன்றி
சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73547316750649855392013-01-28T13:19:08.102+05:302013-01-28T13:19:08.102+05:30
தமிழ்வாசி பிரகாஷ் said...
மிக்க நன்றி அண்ணே... எ...
தமிழ்வாசி பிரகாஷ் said...

மிக்க நன்றி அண்ணே... என் மீது அந்த நண்பர்கள் காட்டிய ஆர்வம் எனக்கும் ஆனந்தமாய் உள்ளது... வலையுலகம் நல்ல பல உள்ளங்களை சம்பாதித்துக் கொடுத்துள்ளது என்பது மீண்டும் உங்கள் வரிகளில் இருந்து தெரிகிறது

Lai said...

மிக்க நன்றி லாய்

இராஜராஜேஸ்வரி said...

மிக்க நன்றி அம்மா சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86746839810669376402013-01-28T13:16:49.841+05:302013-01-28T13:16:49.841+05:30ஸ்கூல் பையன் said...
மிக்க நன்றி நண்பா... கலக்கிர...ஸ்கூல் பையன் said...

மிக்க நன்றி நண்பா... கலக்கிருவோம்

NIZAMUDEEN said...

மிக்க நன்றி நண்பா... உற்சாகமான தங்கள் பின்னூட்டத்திற்கு சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26462228110350831322013-01-28T13:15:34.293+05:302013-01-28T13:15:34.293+05:30பால கணேஷ் said...
மனம் நிறைய பாராட்டியதற்கும்... ...
பால கணேஷ் said...

மனம் நிறைய பாராட்டியதற்கும்... என்றும் என் உடன் வருவதற்கும் மிக்க நன்றி வாத்தியரே

ஸ்ரீராம். said...

மிக்க நன்றி ஸ்ரீராம் சார்... "எங்கிருந்தாலும் வாழ்க" ன்னு நீங்க வாழ்த்துவது எனக்கு கேட்கிறது

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல ஜன்னலோர சீட்ட புடிச்சிகோங்க... இறங்கிற கூடாது... ரைட் ரைட் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74535541070528168022013-01-28T13:12:43.399+05:302013-01-28T13:12:43.399+05:30Avargal Unmaigal said...
மிக்க நன்றி சார்... நீங்...Avargal Unmaigal said...

மிக்க நன்றி சார்... நீங்கள் குறிப்பிட்ட உற்சாகமான வார்த்தைகள் இன்றும் எனக்கு நினைவில் உள்ளது

Seeni said...

மிக்க நன்றி நண்பா

கவியாழி கண்ணதாசன் said...
மிக்க நன்றி சார் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62160319971750401012013-01-28T13:11:29.136+05:302013-01-28T13:11:29.136+05:30Prabu Krishna said...
பாஸ் காலைல சரியான நேரத்துக்...Prabu Krishna said...

பாஸ் காலைல சரியான நேரத்துக்கு எந்திக்க முடியாது.. என்ன பத்தி எனக்கு தெரியாதா. அப்புறம் ஆட்டோ பப்ளிஷ் பண்ணின தமிழ்மனம் ல இணைப்பு குடுக்க முடியாது. சோ பிரேக் தி ரூல்ஸ் :-)

உற்சாகம் தரும் பின்னோட்டதிற்கு நன்றி நண்பா

வை.கோபாலகிருஷ்ணன் said...
மிக்க நன்றி அய்யா...

ராஜ் said...
உற்சாகம் தரும் உங்களுக்கு நன்றி தல... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15793927735624268002013-01-28T12:34:00.063+05:302013-01-28T12:34:00.063+05:30தங்கள் தளத்தை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது இப் பத...தங்கள் தளத்தை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது இப் பதிவின் மூலம்
வலைச்சரத்தில் இந்த வாரம் வெற்றி பயணமாய் அமைய வாழ்த்துக்கள் சீனு r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48713633987385145152013-01-28T12:24:42.707+05:302013-01-28T12:24:42.707+05:30//திடங்கொண்டு போராடு என்னும் நான்//
இது "திட...//திடங்கொண்டு போராடு என்னும் நான்//

இது "திடங்கொண்டு போராடும் நான்" என்று இருந்தால் நல்லா இருக்கும்... :)Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43429465664442572812013-01-28T12:22:59.483+05:302013-01-28T12:22:59.483+05:30உங்களிடம் எனக்கு பிடித்ததே உங்கள் எழுத்து நடை தான்...உங்களிடம் எனக்கு பிடித்ததே உங்கள் எழுத்து நடை தான். வழக்கம் போல "சீனு டச்" நிறைந்த அறிமுகம்! சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் நண்பா!

முதல் வலைப்பூ பற்றி இப்போ தான் தெரிந்துக் கொண்டேன்... :)Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.com