tag:blogger.com,1999:blog-2645174951024510477.post8864552456767434267..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: கவிதை கேளுங்கள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13952398030082700302013-12-29T19:29:58.341+05:302013-12-29T19:29:58.341+05:30வலைத்தளத்தின் ஆசிரியப் பொறுப்பு ஏற்றுள்ளமைக்கு வாழ...வலைத்தளத்தின் ஆசிரியப் பொறுப்பு ஏற்றுள்ளமைக்கு வாழ்த்தும் பாராட்டுக்களும்! என் கவிதையையும் சரத்தில் கோர்த்தமைக்கு மிக்க நன்றி கோமதி அரசு! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66977980617334484252013-12-29T17:15:12.673+05:302013-12-29T17:15:12.673+05:30வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.உங்கள் வாழ்த்துக்களுக்...வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37852278600388697802013-12-29T17:09:48.106+05:302013-12-29T17:09:48.106+05:30கவிதைச்சரங்களுக்கு வாழ்த்துகள். கவிதைச்சரங்களுக்கு வாழ்த்துகள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47203968705439525752013-12-29T07:33:02.370+05:302013-12-29T07:33:02.370+05:30வணக்கம் முஹம்மது நிஜாமுத்தீன், வாழ்க வளமுடன்.
உங்க...வணக்கம் முஹம்மது நிஜாமுத்தீன், வாழ்க வளமுடன்.
உங்கள் இரசிப்புக்கும், வாழ்த்துக்களுக்கு நன்றி.
தொடர் வருகைக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17187218502525418012013-12-29T07:31:23.010+05:302013-12-29T07:31:23.010+05:30வணக்கம் இளங்கோ சார், வாழ்க வளமுடன்.
உங்கள் தகவலுக்...வணக்கம் இளங்கோ சார், வாழ்க வளமுடன்.
உங்கள் தகவலுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27603654122463673252013-12-28T21:17:01.741+05:302013-12-28T21:17:01.741+05:30பலவகையான கருத்துக்கள் கொண்ட கவிதைகளைத் தேடிப் படித...பலவகையான கருத்துக்கள் கொண்ட கவிதைகளைத் தேடிப் படித்து, தேடிப் பிடித்துப் போட்டுள்ளது, மிக இரசிக்க வைக்கின்றது. பதிவர்கள் அனைவர்களுக்கும் பாராட்டுக்கள்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81499197961221373302013-12-28T15:14:46.516+05:302013-12-28T15:14:46.516+05:30
பதிவுலகின் சகலகலாவல்லி ராமலக்ஷ்மிக்குப் பிறந்தநாள...
பதிவுலகின் சகலகலாவல்லி ராமலக்ஷ்மிக்குப் பிறந்தநாள்
கதை, கட்டுரை, கவிதை, புகைப்படக்கலை, தத்துவம், அறிவியல் போன்ற விஷயங்களால் பதிவுலகின் எட்டு திக்குகளிலும் எதிரொலிக்கும் பெருமை பெற்ற நம்
அன்பு ராமலக்ஷ்மிக்கு இன்று (28-12-) பிறந்தநாள்!!
எங்களுக்கு ஆனந்தம்...பரமானந்தம்!!!
நன்றி!: http://9-west.blogspot.in/2010/12/blog-post_28.html

நான் ஒருமுறை அவரது சித்தப்பா வெடிவால் சகாதேவன் அவர்களது பதிவுகள் அனைத்தையும் படித்தபோது ராமலக்ஷ்மியின் அத்தை நானானியின் பதிவுகளையும் படித்தேன். அப்போது படித்த மேலே சொல்லப்பட்ட தகவல் ஞாபகம் வந்தது. அவருக்கு வாழ்த்துக்கள்!

சரியான நாளில் அவரது வலைத்தளத்தினை அறிமுகம் செய்த சகோதரி கோமதி அரசுக்கு நன்றி!

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47476732771050819842013-12-28T15:08:31.231+05:302013-12-28T15:08:31.231+05:30This comment has been removed by the author.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74867650026766480702013-12-28T15:05:59.450+05:302013-12-28T15:05:59.450+05:30வாங்க வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன். வேலை பளு இரு...வாங்க வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன். வேலை பளு இருக்கும் போதும் வந்து அனைத்தையும் படித்து கருத்து சொல்வது மகிழ்ச்சி.
வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48848744340768257002013-12-28T15:04:23.985+05:302013-12-28T15:04:23.985+05:30கவிதை படைத்தவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களும், பார...கவிதை படைத்தவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் மகிழ்ச்சி அளிக்கும் நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59868091506187790852013-12-28T15:03:17.291+05:302013-12-28T15:03:17.291+05:30உங்கள் பராட்டுக்களுக்கு நன்றி சார்.உங்கள் பராட்டுக்களுக்கு நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24304062055848147672013-12-28T15:02:10.747+05:302013-12-28T15:02:10.747+05:30வணக்கம், வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
எங...வணக்கம், வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
எங்கள் இருவரையும் பாராட்டியது மகிழ்ச்சி.
உங்கள் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24288300185650498102013-12-28T14:56:26.383+05:302013-12-28T14:56:26.383+05:30//கவிதை எழுதத் தெரியாது எனக்கு. ஆனால் கவிதையைப் பட...//கவிதை எழுதத் தெரியாது எனக்கு. ஆனால் கவிதையைப் படிக்கப் பிடிக்கும்.//

அதே அதே சபாபதே! :)

நல்ல கவிதைகள் படைக்கும் பலரின் தளங்கள் இன்றைய அறிமுகம்..... அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-948626680318830492013-12-28T14:50:42.515+05:302013-12-28T14:50:42.515+05:30இன்றைய தங்களின் அறிமுகங்களில் சிலர் மிகச்சிறந்த பட...இன்றைய தங்களின் அறிமுகங்களில் சிலர் மிகச்சிறந்த படைப்பாளிகள். [கவிஞர்கள் மற்றும் கவிதாயினிகள்]

அதுபோல இன்று தாங்கள் வெளியிட்டுள்ள சில கவிதைகள் மிகச்சிறந்த ஆக்கங்கள்.

அவர்களுக்கும், அவைகளுக்கும் என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

தங்களுக்கு என் நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3644898188022197712013-12-28T14:43:41.901+05:302013-12-28T14:43:41.901+05:30//கவிதை எழுதத் தெரியாது எனக்கு. //
அதனால் பரவாயில...//கவிதை எழுதத் தெரியாது எனக்கு. //

அதனால் பரவாயில்லை. கவிதை என்ற பெயரில் இன்று பலரும் ஏதேதோ எழுதி நமக்கு அழுகையைத்தான் வரவழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ;(((((

//ஆனால் கவிதையைப் படிக்கப் பிடிக்கும்.//

அதுபோதும். பாராட்டுக்கள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61323159656719661122013-12-28T14:36:44.238+05:302013-12-28T14:36:44.238+05:30தாங்கள் வ ரை ந் து ள் ள கோலம் +
தங்கள் கணவர் போ ட...தாங்கள் வ ரை ந் து ள் ள கோலம் +
தங்கள் கணவர் போ ட் டு ள் ள சித்திரங்கள் அருமை.

இருவருக்கும் முதற்கண் பாராட்டுக்கள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11050341368144221522013-12-28T13:27:15.775+05:302013-12-28T13:27:15.775+05:30வாங்க ராஜலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
கவிதை சரம் பிடித்...வாங்க ராஜலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
கவிதை சரம் பிடித்தமைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84871929728606710012013-12-28T13:25:37.848+05:302013-12-28T13:25:37.848+05:30வாங்க இளமதி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், ...வாங்க இளமதி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், இனிய வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1144859619668849152013-12-28T13:23:50.174+05:302013-12-28T13:23:50.174+05:30வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
சாரின் ஓவியத்தை பார...வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
சாரின் ஓவியத்தை பாராட்டியதற்கு நன்றி.
கவிதைகள் பிடித்தமைக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65985664364784762932013-12-28T13:21:32.326+05:302013-12-28T13:21:32.326+05:30வணக்கம் சகோதரி, வாழ்க வளமுடன். வெற்றியின் குறும்பூ...வணக்கம் சகோதரி, வாழ்க வளமுடன். வெற்றியின் குறும்பூ கவிதை (தமிழில் குறும்பூ) பதிவில் வந்து தெரிவித்தேன். சகோதரி . உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85806393480831840212013-12-28T13:20:16.052+05:302013-12-28T13:20:16.052+05:30கவிதைச் சரம் மிக அருமை. தெரியாத கவிஞர்களை அறிமுகப...கவிதைச் சரம் மிக அருமை. தெரியாத கவிஞர்களை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறீர்கள் கோமதி .நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35837625618273127512013-12-28T12:34:02.530+05:302013-12-28T12:34:02.530+05:30வணக்கம் சூரி சார், வாழ்க வளமுடன்.
அழகாய் கவிதை பாட...வணக்கம் சூரி சார், வாழ்க வளமுடன்.
அழகாய் கவிதை பாடி விட்டீர்களே!
உங்கள் வரவுக்கும் கவிதைக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25772623245538418832013-12-28T12:30:20.288+05:302013-12-28T12:30:20.288+05:30வாங்க வெற்றிவேல், வாழ்க வளமுடன்.
உங்கள் வாழ்த்துக்...வாங்க வெற்றிவேல், வாழ்க வளமுடன்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34268419953282170752013-12-28T12:28:48.753+05:302013-12-28T12:28:48.753+05:30வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
பொங்கல் கட்டுரை ...வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
பொங்கல் கட்டுரை போட்டி வேலைகளுக்கு இடையே கவிதை உங்களை இங்கு அழைத்து வந்து விட்டதே!
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30285782574839995792013-12-28T12:11:24.471+05:302013-12-28T12:11:24.471+05:30இத்தனை கவிஞர்களுடன் என் வலைத்தளத்தினையும் இங்கு இன...இத்தனை கவிஞர்களுடன் என் வலைத்தளத்தினையும் இங்கு இன்று அறிமுகம் செய்துள்ளமை கண்டு மிகவே மகிழ்கின்றேன் சகோதரி!...
மிக்க நன்றியுடன் உங்கள் சேவை இன்னும் சிறக்க உளமார வாழ்த்துகிறேன்!

என்னுடன் இங்கு அறிமுகமாகியிருக்கும் அனைத்து சக வலைப்பதிவர்களுக்கும் இதயம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!

தகவலை என் வலைத்தளத்தில் அறியத்தந்த ரூபனுக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும்!..இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com