பதிவுகளும் அறிமுகமும்-3 (வலைச்சரத்தில் வியாழன்)
➦➠ by:
ரஹீம் கஸாலி
நேற்றைய அறிமுகங்களின் பதிவுகளை ரசித்திருப்பீர்கள்.இதோ இன்றைய அறிமுகங்கள் .
பெயர்: N.K.S. ஹாஜா மைதீன்
வலைப்பதிவின் பெயர்: அதிரடி ஹாஜா
என்னை கவர்ந்த பதிவு:
###################################################
பெயர்: கார்த்தி
வலைப்பதிவின் பெயர்: எஸ்கா
என்னை கவர்ந்த பதிவு:
#############################################################
பெயர்: ஜியாத் அஹமத்
வலைப்பதிவின் பெயர்: ஜியாத் ஒன்லைன்
என்னை கவர்ந்த பதிவு:
உங்களுடைய கணணி(Computer) பற்றிய அனைத்து (All) தகவல்களையும் (Infomation) அறியலாம் வாங்க!
உங்களுடைய கணணி(Computer) பற்றிய அனைத்து (All) தகவல்களையும் (Infomation) அறியலாம் வாங்க!
#################################################################
பெயர்: கல்பனா
வலைப்பதிவின் பெயர்: நான் இரசித்தவை ..ரசிக்க வாருங்கள் என்னோடு ....
என்னை கவர்ந்த பதிவு:
######################################################################
பெயர்: ரஜீவன்
வலைப்பதிவின் பெயர்: மாத்தியோசி
என்னை கவர்ந்த பதிவு:
#############################################################
பெயர்: ஜான் சாலமன்
வலைப்பதிவின் பெயர்: உளவாளி
என்னை கவர்ந்த பதிவு:
################################################################
பெயர்: சென்னைப்பித்தன்
வலைப்பதிவின் பெயர்: நான் பேச நினைப்பதெல்லாம்
என்னை கவர்ந்த பதிவு:
###################################################################
பெயர்: ஜீ
வலைப்பதிவின் பெயர்: வானம் தாண்டிய சிறகுகள்
என்னை கவர்ந்த பதிவு:
###################################################################
பெயர்: வெங்கட்குமார்
வலைப்பதிவின் பெயர்: விக்கியின்- நாம் காண்பது நிசமா பொய்யா
என்னை கவர்ந்த பதிவு:
##############################################################################
பெயர்: சௌந்தர்
வலைப்பதிவின் பெயர்: கவிதை வீதி
என்னை கவர்ந்த பதிவு:
இன்றைய அறிமுகங்கள் எல்லோரையும் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் நாளை சில சிறப்பான அறிமுகங்களுடன் சந்திக்கிறேன்.
அதுவரை காத்திருங்கள் நண்பர்களே....
அதுவரை காத்திருங்கள் நண்பர்களே....
என் வலைப்பூவில் இன்றைய பதிவு
இப்படித்தாங்க ஒருநாளு ராத்திரி......
அப்படியே அங்கேயும் போயி பார்த்துட்டு வாங்க பாஸ்....
இப்படித்தாங்க ஒருநாளு ராத்திரி......
அப்படியே அங்கேயும் போயி பார்த்துட்டு வாங்க பாஸ்....
|
|
அறிமுகத்திற்கு நன்றி..
ReplyDeleteOk. will see all
ReplyDeleteஎன்னையும் ஒரு பதிவரா மதிச்சி அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றி நண்பரே உங்க சேவை தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள் சில புதியவர்கள் சென்று பார்க்கிறேன்...
ReplyDeleteநன்றி
அன்புக்கு நன்றி கஸாலி.... வேலைப்பளு காரணமாக நீண்ட நாட்களாக பதிவுகள் எழுதவே மனம் ஒத்துழைக்க மறுக்கிறது... ஆனால் தங்கள் அன்பு மீண்டும் எழுத வேண்டும் என்ற ஆவலைத்தூண்டுகிறது... மீண்டும் நன்றி....
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி......
ReplyDeleteஅறிமுகங்கள் தெரிந்த முகங்கள்...வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநன்று ,தொடர்க, புதியவர்கள் நிறைய வரவேண்டும்.
ReplyDeleteநான்! வலைச்சரத்தில்!இனிமையான அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டீர்கள் கஸாலி!என் பொறுப்பு அதிகமாகி விட்டது என உணர்கிறேன்.
ReplyDeleteஅன்புக்கு நன்றி!
Best wishes to everyone!!! :-)
ReplyDeleteஎன்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஉளவாளி said...
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி..
வருகைக்கு நன்றி
என் நண்பரை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteOk. will see ஆல்
வருகைக்குநன்றி போலீசு. போயி பாருங்க
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்ல அறிமுகம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...................
ReplyDeleteவிக்கி உலகம் said...
ReplyDeleteஎன்னையும் ஒரு பதிவரா மதிச்சி அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றி நண்பரே உங்க சேவை தொடர வாழ்த்துக்கள்
இதிலென்ன சந்தேகம் வெங்கட். நீங்க பதிவர்தான். வருகைக்கு நன்றி
மாணவன் said...
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள் சில புதியவர்கள் சென்று பார்க்கிறேன்...
நன்றி////
வாருங்கள் முந்தைய வலைச்சரம் ஆசிரியரே....வருகைக்கு நன்றி
yeskha said...
ReplyDeleteஅன்புக்கு நன்றி கஸாலி.... வேலைப்பளு காரணமாக நீண்ட நாட்களாக பதிவுகள் எழுதவே மனம் ஒத்துழைக்க மறுக்கிறது... ஆனால் தங்கள் அன்பு மீண்டும் எழுத வேண்டும் என்ற ஆவலைத்தூண்டுகிறது... மீண்டும் நன்றி....////
அடிக்கடி எழுதாட்டி என்ன கார்த்தி.....
வள்ளி படத்தில் ரஜினி தலைகாட்டுவது போல்...அவ்வப்போது எழுதுங்கப்பா....
இதில் ஒன்றிரண்டு பேரை தவிர மற்ற அனைவரும் எனக்கு புதியவர்கள். அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே...
ReplyDeleteஆமா ப்ரோஃபைல் போட்டோ எல்லாம் தெளிவா இருக்கே எப்படி? எதுவும் என்ஹான்ஸ் பன்றீங்களா?
அறிமுகத்திற்கு நன்றி..
ReplyDeleteவைகை said...
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி......
வாங்க...வைகை. நான் அறிமுகப்படுத்திய பதிவர்களில் சிலர் கூட தமிழ் மணத்தில் ஓட்டு போடுவதில்லை. ஆனால், நீங்கள் கரக்டாவந்து ஓட்டும் போட்டு பின்னூட்டமும் போட்டுடுறீங்க...நன்றி
மைந்தன் சிவா said...
ReplyDeleteஅறிமுகங்கள் தெரிந்த முகங்கள்...வாழ்த்துக்கள்!!
அவர்கள் இன்னும் தெரிந்த முகமாக ஆவதற்குத்தான் வலைச்சரம் இப்படிப்பட்ட வாய்ப்பை வழங்குகிறது. வருகைக்கு நன்றி
கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteநன்று ,தொடர்க, புதியவர்கள் நிறைய வரவேண்டும்.////
இன்னும் வருவார்கள். வருகைக்கு நன்றி சார்
சென்னை பித்தன் said...
ReplyDeleteநான்! வலைச்சரத்தில்!இனிமையான அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டீர்கள் கஸாலி!என் பொறுப்பு அதிகமாகி விட்டது என உணர்கிறேன்.
அன்புக்கு நன்றி!
வருகைக்கு நன்றி அய்யா...
Chitra said...
ReplyDeleteBest wishes to everyone!!! :-)
ரொம்ப நன்றி மேடம்
Jiyath ahamed said...
ReplyDeleteஎன்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
வருகைக்கு நன்றி ஜியாத்
sakthistudycentre-கருன் said...
ReplyDeleteஎன் நண்பரை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி...////
நன்றியோடு நிறுத்திகிட்ட எப்படி கருண்? ஓட்டும் போட்டுட்டு போங்க...
தோழி பிரஷா said...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வருகைக்கு நன்றி தோழி
சில பதிய முகங்கள்
ReplyDeleteஅங்கேயும் போய் பார்த்துட்டு வருவோம்
அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteநல்ல அறிமுகம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...................
வருகைக்கு நன்றி நண்பா...
பாலா said...
ReplyDeleteஇதில் ஒன்றிரண்டு பேரை தவிர மற்ற அனைவரும் எனக்கு புதியவர்கள். அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே...
ஆமா ப்ரோஃபைல் போட்டோ எல்லாம் தெளிவா இருக்கே எப்படி? எதுவும் என்ஹான்ஸ் பன்றீங்களா?
வருகைக்கு நன்றி பாலா சார்
சங்கவி said...
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி..
வருகைக்கு நன்றி சார்
Speed Master said...
ReplyDeleteசில பதிய முகங்கள்
அங்கேயும் போய் பார்த்துட்டு வருவோம்
பேருக்கு தகுந்தமாதிரி ஸ்பீடா போங்க...அதுக்குத்தான் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தறோம்
This comment has been removed by the author.
ReplyDeleteஇன்னிக்கு எல்லோரையும் தெரியும் .. ஹி ஹி
ReplyDeleteகோமாளி செல்வா said...
ReplyDeleteஇன்னிக்கு எல்லோரையும் தெரியும் .. ஹி ஹிகோமாளிக்கு தெரிந்திருக்கலாம்....மற்றவர்களுக்கு..? வருகைக்கு நன்றி செல்வா
எல்லாருமே புதுமையான வித்தியாசமான அறிமுகங்கள்.பாராட்டுக்கள் சகோ.வலையில் பின்றீங்க.
ReplyDeleteஓக்கே ... நம்ம எஸ்கா சேலம் எஸ்காதானே..? பத்திரிக்கைகளில் ஜோக் எழுதுபவர் ஆச்சே..?இந்த வார ஆனந்த விகடன்ல கூட அவர் ஜோக் இருக்கே,அப்புறம் விக்கி,சவுந்தர், மாத்தி யோசி ஜீவன் எல்லாரும் நல்ல அறிமுகங்களே..அது போக இருக்கும் மற்றவர் தளங்களை இனி தான் போய் பார்க்கனும். நன்றி
ReplyDeleteநடத்துங்க எசமான் நடத்துங்க..
ReplyDeleteஅடடா... காலை ல எந்திரிச்சு கம்ப்யூட்டர ஆண் பண்ணினா இப்புடி இன்ப அதிர்ச்சியா குடுக்கிறீங்களே? நன்றி பாஸ் அறிமுகத்துக்கு!
ReplyDeleteமனசின் ஏதோ ஒரு
மூலையில் இருந்து
இன்னமும் அந்தக் கேள்வி
ஒலித்துக்கொண்டு இருக்கிறது
' நானும் ஒரு பதிவரா?'
உள்ளேன் ஐயா...
ReplyDeleteதாமதத்திற்கு வருந்துகிறே்ன்..
இன்று காலை.. +2 வகுப்புக்கான பிரிவு உபச்சார விழாவில் பங்கொடுத்ததினால் இந்த தாமதம்...
அன்பார்ந்த பதிவுலக நண்பர்களே...
ReplyDeleteவாசகபெருமக்களே..
சமிபத்தில் பதிவுலகில் நுழைந்த எனக்கு மிகப் பெரிய ஆதரவு நல்கி.. என்னை வளர்த்து விட்ட அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்...
இன்னும் சற்று மேலாக வலைச்சரத்திலும் என்னை அறிமுகப்படுத்தில் பொருமையடைய செய்துள்ளீர்.. இதற்காக என் மனமார்ந்த நன்றிகளை தங்களுக்கும் வலைச்சர குழுக்வுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்...
இனி என்பதிவுகளில் அதிக அக்கறை எடுத்து சமுதாய உணர்வோடு வழக்கக்கூடிய முயற்சிகளில் ஈடுபடுவேன்.. இதன் மூலம் என் பணி இன்னும் சிறக்கச் செய்துள்ளீர்..
அதற்காக பற்பல நன்றிகள்...
வலைச்சரக்குழு மற்றும் ரஹீம் கஸாலி அவர்களுக்கும்..
ReplyDeleteபாட்டு ரசிகன்,
நான் உங்க வீட்டுப்பிள்ளை,
வேடந்தாங்கல்
என் என் நண்பர்களின் வலைதளங்களுடன் என்னுடைய தளமான
கவிதை வீதி-யையும் வலைசரத்தில் அறிமுகப்படுத்தி எங்களை கௌரவித்தமைக்கு நண்பர்கள் சார்பாக் நன்றிகள் பல..
என்னுடைய தளத்தில் இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதத்தில் இன்று ஏதும் பதிவுகள் இல்லை..
ReplyDeleteஎப்பூடி...
சிறப்பான அறிமுகங்கள், அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்களுக்கு எங்களின் இனிய நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎமது நேற்றைய பின்னூட்டங்களை பார்த்தீர்களா?
ReplyDeleteasiya omar said...
ReplyDeleteஎல்லாருமே புதுமையான வித்தியாசமான அறிமுகங்கள்.பாராட்டுக்கள் சகோ.வலையில் பின்றீங்க.
வருகைக்கு நன்றி சகோ
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஓக்கே ... நம்ம எஸ்கா சேலம் எஸ்காதானே..? பத்திரிக்கைகளில் ஜோக் எழுதுபவர் ஆச்சே..?இந்த வார ஆனந்த விகடன்ல கூட அவர் ஜோக் இருக்கே,அப்புறம் விக்கி,சவுந்தர், மாத்தி யோசி ஜீவன் எல்லாரும் நல்ல அறிமுகங்களே..அது போக இருக்கும் மற்றவர் தளங்களை இனி தான் போய் பார்க்கனும். நன்றி
ஆம்....அவர் சேலம் எஸ்காவேதான். நான் வலையுலகத்திற்கு வரும் முன்னரே அவர் என் நண்பர்.
# கவிதை வீதி # சௌந்தர்
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்
பாரத்... பாரதி... said...
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள், அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்களுக்கு எங்களின் இனிய நல்வாழ்த்துக்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
பாரத்... பாரதி... said...
ReplyDeleteஎமது நேற்றைய பின்னூட்டங்களை பார்த்தீர்களா?
பார்த்து விட்டேன் நன்றி
விக்கியையும் நண்பர் ஜீயையும் அடிக்கடி பார்ப்பதுண்டு...மற்றவர்கள் புதியவர்களே..இனி பார்த்துடுவோம்..
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி..
ReplyDeleteஅறிமுகங்கள் அனைத்தும் சுருக்-நறுக்
ReplyDeleteஎன்று சிறப்பாக உள்ளன. வாழ்த்துக்கள்...
தொடருங்கள்...
இன்றும் நல்ல அறிமுகம் சகோதரா...
ReplyDeleteசெங்கோவி said...
ReplyDeleteவிக்கியையும் நண்பர் ஜீயையும் அடிக்கடி பார்ப்பதுண்டு...மற்றவர்கள் புதியவர்களே..இனி பார்த்துடுவோம்..////
வருகைக்கு நன்றி செங்கோவி
போளூர் தயாநிதி said...
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி..////
வருகைக்கு நன்றி சார்
கலையன்பன் said...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைத்தும் சுருக்-நறுக்
என்று சிறப்பாக உள்ளன. வாழ்த்துக்கள்...
தொடருங்கள்...////
வருகைக்கு நன்றி நண்பரே
ம.தி.சுதா said...
ReplyDeleteஇன்றும் நல்ல அறிமுகம் சகோதரா...
நன்றி நண்பரே
என்னை அறிமுகப்படுத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டீர்கள்..நன்றி அண்ணா....நீங்கள் மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்று புதிய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்....!
ReplyDeleteNKS.ஹாஜா மைதீன் said...
ReplyDeleteஎன்னை அறிமுகப்படுத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டீர்கள்..நன்றி அண்ணா....நீங்கள் மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்...
வருகைக்கு நன்றி ஹாஜா
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteநன்று புதிய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்....!
பண்ணிக்குட்டியாரின் வருகைக்கு நன்றி
nandriகஸாலி sir
ReplyDeletenalla arimugam
wishes for every one
yeskha said...
அன்புக்கு நன்றி கஸாலி.... வேலைப்பளு காரணமாக நீண்ட நாட்களாக பதிவுகள் எழுதவே மனம் ஒத்துழைக்க மறுக்கிறது... ஆனால் தங்கள் அன்பு மீண்டும் எழுத வேண்டும் என்ற ஆவலைத்தூண்டுகிறது... மீண்டும் நன்றி...//
unmaiya varigal
கல்பனா said...
ReplyDeletenandriகஸாலி sir
nalla arimugam
wishes for every one
உங்களின் வருகைக்கு நன்றி கல்பனா