07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 15, 2011

நகைச்சுவை தொகுப்பு 2

ஒரு ஜப்பானிய பொன்மொழி: நகைச்சுவையுடன் நேரம் செலவிடுவது கடவுளுடன் நேரம் செலவிடுவது போன்றதாகும்.

நான் ரசித்த சில நகைச்சுவை பதிவுகளை இங்கே பகிர்கிறேன். நீங்களும் படித்து மகிழுங்கள்!

30 நாட்களில் 100 பர்சன்ட் சென்னைவாசி
R.Santhosh சென்னைவாசியாக ஆவதை பற்றி நகைச்சுவையாக சொல்வதை கேளுங்கள்
பொக்க வாய் ஆயா பாடிய 'ஹோசான்னா' பாடல்.!!!
தம்பி கூர்மதியன் ஒரு பாட்டியுடனான தன் அனுபவத்தை நகைச்சுவையாக சொல்வதை கேளுங்கள்
அவனா நீ... 
yeskha தன் அலுவலத்தில் நேர்ந்த அனுபவத்தை நகைச்சுவையாக சொல்கிறார்.
திகில் கதை….. 18+ மட்டும்…
இதை எழுதியவர் பெயர் தெரியவில்லை. ஆனால் படித்து முடிக்கும்போது நிச்சயம் உங்கள் முகத்தில் புன்னகை பூக்கும்.
அவ அப்படி பன்ன மாட்டா
Venkat Saran. தனக்கு மண்டை காய்ந்த ஒரு நிகழ்வை நகைச்சுவையாக சொல்வதை கேளுங்கள்.

இன்று நகைச்சுவை சம்பந்தமாக இரண்டு பதிவுகளை பார்த்திருப்பீர்கள். நீங்களும் படித்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன்!


11 comments:

 1. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
  திகில் கதை சூப்பர் எஸ்.கே

  ReplyDelete
 2. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. தொப்பி தொப்பி-யின் அதிரவைக்கும் உண்மைகள்..


  தெரிந்துக் கொள்ள கவிதை வீதி வாங்க..

  http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_15.html

  ReplyDelete
 4. அன்பின் எஸ்.கே - அருமையான தொகுப்பு - அத்தனையும் சென்று ரசித்தேன் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  ReplyDelete
 5. அன்பின் எஸ்.கே - சொல்ல மறந்துட்டேனே - கடசி காணொளி சூப்பர்யா. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  ReplyDelete
 6. ஹா ஹா எல்லாருமே நல்ல அறிமுகங்கள், வெங்கட் சரண் உண்மையிலேயே நல்ல நகைச்சுவையாளர், ஆனால் அதிகமாக எழுதுவதில்லை, அறிமுகங்களுக்கு நன்றி எஸ்,கே சார்..

  ReplyDelete
 7. @ சே.குமார் said...
  @ ரொம்ப நன்றிங்க!

  @ வைகை said...
  ரசித்ததற்கு நன்றி!

  @# கவிதை வீதி # சௌந்தர் said...
  ரொம்ப நன்றிங்க!

  @சமுத்ரா said...
  மிக்க நன்றிங்க!

  @ cheena (சீனா) said...
  ரொம்ப நன்றி ஐயா!
  அந்த வீடியோவை ரசித்ததற்கு நன்றி:-)

  @இரவு வானம் said...
  ஆமாம் வெங்க்டசரண் அதிகம் எழுதுவதில்லை, எழுத வேண்டும் அவர்!
  வருகைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 8. நல்ல அறிமுகங்கள்..

  ReplyDelete
 9. எஸ்.கே அவர்களுக்கு நன்றிகள்.. என்னுடைய பதிவையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு... தங்களைப்போன்றோர் மூலம் தான் வலைச்சரம் போன்ற பிரபல தளங்களில் என் பதிவுகள் வெளியாவதை நான் அறிந்து கொள்கிறேன்...

  வலைச்சரத்தில் என் பதிவுகள் அறிமுகப்படுத்தப்படுவது இது (எனக்குத் தெரிந்து) மூன்றாவது முறை... முதலில் அறிமுகப்படுத்திய கஸாலி, ஃபிலாஸபி இருவருக்கும் சேர்த்து நன்றிகள்...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது