tag:blogger.com,1999:blog-2645174951024510477.post1058577900913647613..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: உங்கள் அப்பாவி டிவியில் கிட்சன் கிலேடி 2013...:)))தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75574857599045267422013-04-23T11:09:50.345+05:302013-04-23T11:09:50.345+05:30வலைச்சரத்தில் என் கிச்சனை குறிபிட்டமைக்கு மிக்க...வலைச்சரத்தில் என் கிச்சனை குறிபிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி.. அப்பாவிக்கு என் நன்றிகள். சந்தோஷங்க உந்தி. நானும் தெலுகுதான் அப்பாவி. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள். நல்ல நகைசுவையான பதிவு.. Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19942367145827281052013-04-23T10:18:31.293+05:302013-04-23T10:18:31.293+05:30Thanks u so much for including my name... My heart...Thanks u so much for including my name... My hearty wishes for all the Queens....Sangeetha Nambihttps://www.blogger.com/profile/04295214265425177545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1852547178988125082013-04-22T15:31:26.129+05:302013-04-22T15:31:26.129+05:30 நல்ல வேளை! தலை தப்பிச்சது தம்பிரான் புண்ணியம்! நல்ல வேளை! தலை தப்பிச்சது தம்பிரான் புண்ணியம்!தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19931700740198851892013-04-21T21:07:27.854+05:302013-04-21T21:07:27.854+05:30அப்பாவி, தேங்க்ஸ் அம்முணி! :) அதிலயும் மொத ஆளா என்...அப்பாவி, தேங்க்ஸ் அம்முணி! :) அதிலயும் மொத ஆளா என்ர பேரச் சொல்லிருக்கறே, ரொம்ப சந்தோஷம்!

அறிமுகமான அனைத்து கிச்சன் கில்லாடிகளுக்கும் வாழ்த்துக்கள்!

இருந்தாலும், நாலு கோடிய நாலு கோழியா மாத்திப்புட்டியே...அவ்வ்வ்வ்! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45915639163279722922013-04-21T00:28:49.841+05:302013-04-21T00:28:49.841+05:30Thanks appavi.Thanks appavi.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1193428089964724412013-04-20T21:34:35.522+05:302013-04-20T21:34:35.522+05:30ஏன் அப்பாவி, நீங்க வைகோ ஸார் எழுதிய 'அடை' ...ஏன் அப்பாவி, நீங்க வைகோ ஸார் எழுதிய 'அடை' பதிவைப் பார்க்கலையோ?
அந்த ஒரு பதிவில் சமையலில் தான் ஒரு நளன், பீமன் என்று நிரூபித்து, பரிசும் பெற்றிருக்கிறாரே!
ஆனால் அவர் ரெகுலர் நளன் இல்லை தான்!
இன்றைய கிச்சன் கில்லாடிகளில் சிலர் என் தோழிகள். அவர்களுக்கும் மற்ற கில்லாடிகளுக்கும் வாழ்த்துகள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2330296971349444562013-04-20T21:07:51.892+05:302013-04-20T21:07:51.892+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87736134306453872402013-04-20T16:36:38.301+05:302013-04-20T16:36:38.301+05:30 ஒகே...எல்லாம் டேஸ்ட் பாத்துட்டேன். எல்லாமே சூப்பர... ஒகே...எல்லாம் டேஸ்ட் பாத்துட்டேன். எல்லாமே சூப்பர். இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28489107967999618782013-04-20T13:35:16.121+05:302013-04-20T13:35:16.121+05:30எங்களையெல்லாம் பாத்தா கேணப் பய மாதிரியா தெரியுது எ...எங்களையெல்லாம் பாத்தா கேணப் பய மாதிரியா தெரியுது எல்லாருக்கும்,ப்ளாக்கில சமையல் குறிப்பு எழுதி பொம்பளைங்களுக்கு உதவ???????ஹி!ஹி!!ஹீ!!!!!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74168112786787172082013-04-20T12:51:45.098+05:302013-04-20T12:51:45.098+05:30"அப்பாவி டிவில கிட்சன் கிலேடி" ஹா...ஹா....."அப்பாவி டிவில கிட்சன் கிலேடி" ஹா...ஹா...

கிச்சன் கில்லாடிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

நாளைக்கு என்ன? ஹா..ஹா இப்பவே சிரிக்க தயாராகிவிட்டோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25300201299966109732013-04-20T11:05:46.331+05:302013-04-20T11:05:46.331+05:30:-))))))))))))))))))))))))))))))))):-)))))))))))))))))))))))))))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24307805520365613412013-04-20T10:20:26.957+05:302013-04-20T10:20:26.957+05:30வித்தியாசமான சமையல் குறிப்புக்கள்.அனைத்து கிச்சன் ...வித்தியாசமான சமையல் குறிப்புக்கள்.அனைத்து கிச்சன் கில்லாடிகளுக்கும் வாழ்த்துக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44371301976200234672013-04-20T10:14:37.104+05:302013-04-20T10:14:37.104+05:30Lovely post..kudos to all the kitchen killadis her...Lovely post..kudos to all the kitchen killadis here.Nithu Balahttps://www.blogger.com/profile/12435036864268762888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62105589442788800812013-04-20T08:53:06.662+05:302013-04-20T08:53:06.662+05:30நளன் இல்லையா? நிறைய நளன் இருக்காங்க அப்பாவி!
லிஸ...நளன் இல்லையா? நிறைய நளன் இருக்காங்க அப்பாவி!

லிஸ்ட் வேணும்னா தனிமடல்-ல அனுப்பறேன்! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48289101214168834462013-04-20T07:26:55.683+05:302013-04-20T07:26:55.683+05:30அட... போன வருஷம் வலைச்சரத்துல நான் வெளிப்படுத்தின ...அட... போன வருஷம் வலைச்சரத்துல நான் வெளிப்படுத்தின அதே ஆதங்கத்தை இப்ப நீங்களும் வெளிப்படுத்திருக்கீங்க அப்பாவி மேடம்! வலையுலகில் ஒரு நளனையும் காணோமேன்னு..!

http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_03.html

சுவாரஸ்யமான உங்களின் அறிமுகப்படுத்தும் ஸ்டைல் வியக்க வைக்கிறது. சூப்பர்ப்! அறிமுகம் பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60862938102518829042013-04-20T05:24:49.995+05:302013-04-20T05:24:49.995+05:30என் வலைத்தளத்தை (வாழைக்காய் அப்பளம்) குறிபிட்டமைக்...என் வலைத்தளத்தை (வாழைக்காய் அப்பளம்) குறிபிட்டமைக்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் சாருக்கு நன்றி.
வலைச்சரத்தில் என் வலைத்தளம் இடம்பெற்று இருப்பதை அவர்கள் தான் சொன்னார்கள்.

சில வேலைகளால் வலைச்சரம் வரவில்லை கொஞ்ச நாட்களாய்.
நீங்கள் நல்ல நகைச்சுவையாக பதிவுகளை குறிபிட்டு உள்ளீர்கள்.
உங்களுக்கு வாழ்த்துக்கள்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14488686278899814792013-04-20T04:50:52.042+05:302013-04-20T04:50:52.042+05:30கிட்சன் கில்லாடிகளோ ?
கிட்சன் கில்லாடிகளோ ?
கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42239761991657165632013-04-20T04:08:10.820+05:302013-04-20T04:08:10.820+05:30அருமையான விதத்தில் அறிமுகம் செய்து உள்ளீர்கள் .. ர...அருமையான விதத்தில் அறிமுகம் செய்து உள்ளீர்கள் .. ரசித்தேன் :)Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11560944147250619002013-04-20T02:49:17.392+05:302013-04-20T02:49:17.392+05:30top 20 நம்மளையும் சேத்துக்கிட்டதுக்கு நன்னி.
”கோ...top 20 நம்மளையும் சேத்துக்கிட்டதுக்கு நன்னி.

”கோடி”- அவ்வ்வ்வ்வ்வ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54363422221418440292013-04-20T01:53:29.895+05:302013-04-20T01:53:29.895+05:30மிகச் சிறப்பாக அறிமுகம் செய்துள்ளீர்கள் வலைச்சர ஆச...மிகச் சிறப்பாக அறிமுகம் செய்துள்ளீர்கள் வலைச்சர ஆசிரியருக்கும் இன்று வலம் வந்த சிறந்த தளங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .மென்மேலும் உங்கள் தேடல் சிறப்பாக அமையட்டும் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60260219879878354632013-04-20T01:21:49.737+05:302013-04-20T01:21:49.737+05:30தப்பித்தவறி நான் எழுதினது ஒர்ரே ஒரு சமையல் குறிப்ப...தப்பித்தவறி நான் எழுதினது ஒர்ரே ஒரு சமையல் குறிப்புதான்!! அதை வச்சு என்னையும் கிச்சன் லேடின்னு அறிமுகப்படுத்திருக்கீங்களே? அத நம்பி, சுவையான சமையல் குறிப்புகளை எதிர்பார்த்து என் ப்ளாக் பக்கம் வர்றவங்க, உங்க இட்லியை எடுத்தே உங்களைக் காலி பண்ணப் போறாங்க, ஜாக்கிரதை!!! :-)))

ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5553763377393781322013-04-20T01:10:42.050+05:302013-04-20T01:10:42.050+05:30எல்லாரும் அருமையான அறிமுகங்கள்...
அப்பா... எவ்வளவ...எல்லாரும் அருமையான அறிமுகங்கள்...

அப்பா... எவ்வளவு கலெக்ஷன்... அருமையான பணி...

அருமை அக்கா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4605661355853676872013-04-19T23:57:14.174+05:302013-04-19T23:57:14.174+05:30//பின் குறிப்பு : நானும் கண்ணுல விளக்கெண்ணய விட்டு...//பின் குறிப்பு : நானும் கண்ணுல விளக்கெண்ணய விட்டு தேடி பாத்துட்டேங்க.

ஒரு ஆண் கிட்சன் ப்ளாக்கர் கூட கண்ணுல படல. பெண்கள் தான் கிட்சன் கில்லாடிகள்னு சொன்னா "நளன் தான் பெஸ்ட் குக் தெரியுமா"னு சண்டைக்கு வருவாங்க...

என்னமோ போ அப்பாவி...:)//

கண்ணுக்கெல்லாம் விளக்கெண்ணெய் ஏதும் தடவாமல் இந்தப் பதிவுக்குச் சென்று பாருங்கோ.

http://gopu1949.blogspot.in/2013/01/blog-post.html
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46930301969427024002013-04-19T23:43:26.703+05:302013-04-19T23:43:26.703+05:30அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கிச்சன் குயின்கள் அனைவருக...அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கிச்சன் குயின்கள் அனைவருக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

அத்தனையும் கஷ்டப்பட்டு டேஸ்ட் செய்து நாலு கோடிக்கு பதிலாக நாலு கோழிகளைக் கொடுத்துள்ள ATM அவர்களுக்குப் பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com