tag:blogger.com,1999:blog-2645174951024510477.post1091024805470557278..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வாசித்ததைப் பகிர்ந்து கொள்வது ஒரு சுகானுபவம்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31244187756017429242011-11-11T08:16:48.596+05:302011-11-11T08:16:48.596+05:30@மோகன் குமார்
\\கோட்டெல்லாம் போட்டுருக்கீங்க\\
அ...@மோகன் குமார்

\\கோட்டெல்லாம் போட்டுருக்கீங்க\\

அது பிழைப்பிற்காகக் கட்டும் வேஷம். அரைக்கை சட்டை, நாலு முழ வேட்டி இதுதான் நமக்குப் பிடித்த காஸ்ட்யூம். நான் நானாகவே இருக்கும் தருணங்கள்.

\\படு பயங்கர இலக்கிய புக்குகளை எங்களுக்கு சிபாரிசு பண்றீங்க :)))\\

முடிந்தவன் சாதிக்கிறான். முடியாதவன் போதிக்கிறான. இதையெல்லாம் பாத்துட்டு யாராவது படித்து அதைப் பற்றிப் பதிவெழுதினால் அந்தப் பதிவுகளைப் படித்து விடலாம் என்ற ஆசைதான். வேறென்ன:-)

@சூர்யஜீவா, மிக்க நன்றி

@அசோக்குமார், மிக்க நன்றிR. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70428553447784326302011-11-10T14:14:56.541+05:302011-11-10T14:14:56.541+05:30நல்ல அறிமுகங்களை செய்திருக்கிறீர்கள். நல்ல தேடல் இ...நல்ல அறிமுகங்களை செய்திருக்கிறீர்கள். நல்ல தேடல் இல்லாமல் இவைகள் சாத்தியமில்லை. பரிந்துரை செய்யப்பட்ட பக்கங்கள் புதிய அறிமுகமாகவும், தேடல்களுக்கு வழிவகுப்பதாகவும் உள்ளன. கூடவே என்னுடைய வலைப்பூ பக்கங்களை பரிந்துரைத்தது எண்ணி மகிழ்கிறேன். மிக்க நன்றி.கே.ஜே.அசோக்குமார்https://www.blogger.com/profile/11693105925285417089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3599163496146245082011-11-10T12:20:03.480+05:302011-11-10T12:20:03.480+05:30புத்தக விமர்சகர்களின் தொகுப்பு வித்தியாசமாக இருந்த...புத்தக விமர்சகர்களின் தொகுப்பு வித்தியாசமாக இருந்தது, தொடருங்கள்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55145786779434056262011-11-10T10:17:45.905+05:302011-11-10T10:17:45.905+05:30கோட்டெல்லாம் போட்டுருக்கீங்க. படு பயங்கர இலக்கிய ப...கோட்டெல்லாம் போட்டுருக்கீங்க. படு பயங்கர இலக்கிய புக்குகளை எங்களுக்கு சிபாரிசு பண்றீங்க :)))CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72776172162375037142011-11-10T07:34:08.460+05:302011-11-10T07:34:08.460+05:30@விச்சு, நீங்க சொல்றதை இந்தப் பதிவின் தலைப்பாக வைத...@விச்சு, நீங்க சொல்றதை இந்தப் பதிவின் தலைப்பாக வைத்திருக்கலாம். பொருத்தமாக இருந்திருக்கும்!R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80534200868947626072011-11-10T06:39:45.301+05:302011-11-10T06:39:45.301+05:30புத்தகம் பேசுது.புத்தகம் பேசுது.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26692356171147480402011-11-09T21:29:34.735+05:302011-11-09T21:29:34.735+05:30@சிநேகிதி, மிக்க நன்றி
@ஆசியா உமர், மிக்க நன்றி
...@சிநேகிதி, மிக்க நன்றி

@ஆசியா உமர், மிக்க நன்றி

@பார்வையாளன், மிக்க நன்றி

@வித்யா, மிக்க நன்றி

@என் ராஜபாட்டை ராஜா, மிக்க நன்றி

@கவிதை, மிக்க நன்றி

@மரா,மிக்க நன்றி

@ஜலீலா கமால், மிக்க நன்றி

@சே. குமார், மிக்க நன்றி

@வை.கோபாலகிருஷ்ணன், மிக்க நன்றி

@நிஜாமுதீன், மிக்க நன்றி

@சாகம்பரி, மிக்க நன்றி

@அவர்கள் உண்மைகள், மிக்க நன்றிR. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12657682801968788742011-11-09T19:05:10.646+05:302011-11-09T19:05:10.646+05:30நல்ல அறிமுகங்கள்.நல்ல அறிமுகங்கள்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26804289957955253102011-11-09T18:30:13.196+05:302011-11-09T18:30:13.196+05:30வாசிப்பானுவம் தொடர்பில் நல்ல அறிமுகங்கள். விடுபட்ட...வாசிப்பானுவம் தொடர்பில் நல்ல அறிமுகங்கள். விடுபட்டவையினை சென்று படிக்கிறேன். நன்றிசாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6622038469033128822011-11-09T16:25:04.291+05:302011-11-09T16:25:04.291+05:30விரிவான அறிமுகங்கள். நன்றி!விரிவான அறிமுகங்கள். நன்றி!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15281113198509581732011-11-09T14:50:42.278+05:302011-11-09T14:50:42.278+05:30தங்களின் முன்னுரையும், அறிமுகங்களும் அசத்தல் தான்....தங்களின் முன்னுரையும், அறிமுகங்களும் அசத்தல் தான்.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் தங்களுக்கும், சம்பந்தப்பட்ட அனைவருக்குமே.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48287106912772966612011-11-09T14:44:50.739+05:302011-11-09T14:44:50.739+05:30நிறைய அறிமுகங்கள்... வாழ்த்துகள்.நிறைய அறிமுகங்கள்... வாழ்த்துகள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33914510561162357582011-11-09T14:23:04.232+05:302011-11-09T14:23:04.232+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள்அனைவருக்கும் வாழ்த்துக்கள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44333673183198768322011-11-09T13:03:17.378+05:302011-11-09T13:03:17.378+05:30நல்ல மனசுன்ணே உங்களுக்கு.நல்ல மனசுன்ணே உங்களுக்கு.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22625426302132467482011-11-09T12:32:16.005+05:302011-11-09T12:32:16.005+05:30''ஒன்றும் பெரிதாகச் செய்ய வேண்டியதில்லை. ந...''ஒன்றும் பெரிதாகச் செய்ய வேண்டியதில்லை. நல்ல எழுத்துகளைத் தேடிப்படிக்க வேண்டும், அவ்வளவே...''
மிகப் பெரிய விடயம் நீட்டமானது என்றால் நானே கொஞ்சம் தள்ளி வைப்பதுண்டு. நேரத்தினால். வித்தியாசமான அறிமுகங்கள் அனைவருக்கும், சகோதரன் கோபிக்கும் வாழ்த்துகள் .மேலும் தொடர வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35210414417473808252011-11-09T11:39:56.652+05:302011-11-09T11:39:56.652+05:30நிறைய அறிமுகங்கள் வாழ்த்துகள்நிறைய அறிமுகங்கள் வாழ்த்துகள்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49901290221644624632011-11-09T10:20:59.620+05:302011-11-09T10:20:59.620+05:30நன்றி & வாழ்த்துகள் கோபி.நன்றி & வாழ்த்துகள் கோபி.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55996865757809572402011-11-09T10:03:40.201+05:302011-11-09T10:03:40.201+05:30மிக மிக வித்தியாசமான நடையில் அறிமுகங்கள் . அடுத்து...மிக மிக வித்தியாசமான நடையில் அறிமுகங்கள் . அடுத்து என்ன என்ற ஆவலுடன் தினமும் படித்து வருகிறேன் . நூல்களை படிக்க படிக்கதான் , இன்னும் படிக்க வேண்டியவை ஏராளம் என்பது புரிகிறது. மிக பயனுள்ள பணியை செய்கிறீர்கள் . நன்றி . நன்றிpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23387907151163087452011-11-09T09:40:51.273+05:302011-11-09T09:40:51.273+05:30சகோ,அறிமுகத்திற்கு மிக்க மகிழ்ச்சி,நன்றி,நிறைய வாச...சகோ,அறிமுகத்திற்கு மிக்க மகிழ்ச்சி,நன்றி,நிறைய வாசிக்கனும் என்ற ஊக்கமே,இந்த கோபி எப்படி இவ்வளவு வாசித்து விமர்சனம் எழுதுகிறார் என்ற ஆர்வத்தில் கிளம்பியது தான்..இந்த விமர்சனம் கூட ஒரு முயற்சி தான்.மீண்டும் நன்றி.
அறிமுகங்கள் அனைவரையும் வாசிப்பதும் கூட ஒரு அனுபவம் தானே கோபி..Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83653238300144792242011-11-09T09:33:33.215+05:302011-11-09T09:33:33.215+05:30அழகான அறிமுகங்கள்...அழகான அறிமுகங்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21243761650271327282011-11-09T08:20:01.425+05:302011-11-09T08:20:01.425+05:30மிக்க நன்றி ராம்விமிக்க நன்றி ராம்விR. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27270200201810089442011-11-09T08:15:58.895+05:302011-11-09T08:15:58.895+05:30அழகான முன்னுரையுடன் அருமையான அறிமுகங்கள் கோபி, நன்...அழகான முன்னுரையுடன் அருமையான அறிமுகங்கள் கோபி, நன்றி.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65855799460877637542011-11-09T08:12:04.331+05:302011-11-09T08:12:04.331+05:30‘...அங்கே கிடைச்ச நண்பருக்கு நண்பரின் மகன் ஒரு ரெய...‘...அங்கே கிடைச்ச நண்பருக்கு நண்பரின் மகன் ஒரு ரெயில் பைத்தியம். ரயில் ஓட்டிக்கிட்டுப்போறதுதான் அவன் வாழ்க்கையின் லட்சியமா இருந்துச்சு. தப்பே சொல்ல முடியாது. பையனுக்கு வயசு வெறும் நாலுதான்...’

துளசிகோபால், தன் நியூஸிலாந்து புத்தகத்தில்

:-))R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84714690287989372112011-11-09T08:07:21.313+05:302011-11-09T08:07:21.313+05:30உண்மைதான். வாசிக்கப் புகுந்துவிட்டால் எழுதவே மறந்த...உண்மைதான். வாசிக்கப் புகுந்துவிட்டால் எழுதவே மறந்து விடுகிறது.

தி.ஜா.ராவின் சிறுகதைத் தொகுப்பின் முதல் பகுதியில் இருக்கிறேன்.

ஹைய்யோ...... என்ன ஒரு சொல்லாடல்!!!!!

'ஒரு சிறுவனுக்கு வயசு எட்டு. அவன் வாய்க்கு வயசு இருவது'துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com