tag:blogger.com,1999:blog-2645174951024510477.post1358341375783577571..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: பனியைத் தேடி - தலைநகரில் தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14449203566968448982014-03-20T05:23:27.835+05:302014-03-20T05:23:27.835+05:30கே.ஜி. சாரைத்தான் உங்கள் நண்பர் என்று குறிப்பிட்டே...கே.ஜி. சாரைத்தான் உங்கள் நண்பர் என்று குறிப்பிட்டேன். ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89984464177750905892014-03-20T05:22:34.039+05:302014-03-20T05:22:34.039+05:30மிக்க நன்றி :) மிக்க நன்றி :) ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7676260864232030772014-03-19T20:08:22.520+05:302014-03-19T20:08:22.520+05:30//இவரும் இவர் நண்பரும் இணைந்து ஒரு வலைத்தளம் நடத்த...//இவரும் இவர் நண்பரும் இணைந்து ஒரு வலைத்தளம் நடத்தி வருகின்றனர். இவர் நண்பரை சந்தித்துள்ளேன்.//

யாரது ரூபக்? :)))

என் பெயரையும் 'எங்கள்' பெயரையும் பதிவில் இணைத்ததற்கு நன்றிகள் ரூபக். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80541498389138115832014-03-19T18:44:07.538+05:302014-03-19T18:44:07.538+05:30பயண அனுபவம் சிறப்பு! இன்றைய அறிமுக பதிவர்களுக்கு ...பயண அனுபவம் சிறப்பு! இன்றைய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20914973558832495342014-03-19T17:33:16.050+05:302014-03-19T17:33:16.050+05:30பனியைத்தேடி இனிய பயணம். ....
அனைவருக்கும் வாழ்த்த...பனியைத்தேடி இனிய பயணம். ....

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26187907537481860352014-03-19T16:13:08.161+05:302014-03-19T16:13:08.161+05:30திருத்திவிட்டேன்... அடுத்த கட்ட பயணத்தையும் தொடருங...திருத்திவிட்டேன்... அடுத்த கட்ட பயணத்தையும் தொடருங்கள் :) ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67392167340817783332014-03-19T16:12:25.848+05:302014-03-19T16:12:25.848+05:30இந்த யுக்தி உங்களை கவர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சி :)...இந்த யுக்தி உங்களை கவர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சி :) ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1355734907336314672014-03-19T16:11:48.187+05:302014-03-19T16:11:48.187+05:30விரைவில் வந்து படிக்கின்றேன் விரைவில் வந்து படிக்கின்றேன் ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79263760618037659902014-03-19T16:11:24.465+05:302014-03-19T16:11:24.465+05:30அதுவும் சரி தான் . நான் வாழும் சூழலில் எனக்கு ஹிந்...அதுவும் சரி தான் . நான் வாழும் சூழலில் எனக்கு ஹிந்தி கற்க வேண்டிய அவசியம் தோன்றவில்லை, இப்படி சில பயணங்களின் போது தான் சற்று கடினமாக அமைகிறது ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6794801322975848592014-03-19T16:09:49.203+05:302014-03-19T16:09:49.203+05:30மிக்க நன்றி ஆவி பாஸ், 'ஹலோ, நாங்களும் இன்ஜி...மிக்க நன்றி ஆவி பாஸ், 'ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!!' அடுத்த பகுதியை விரைவில் வெளியிடுங்கள் ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51503761806088503652014-03-19T16:08:42.898+05:302014-03-19T16:08:42.898+05:30சென்னையில் மெட்ரோ வரவேண்டும் என்ற ஆவலுடன் காத்திரு...சென்னையில் மெட்ரோ வரவேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52407737348716629892014-03-19T16:07:56.007+05:302014-03-19T16:07:56.007+05:30ஹா ஹா ஹா . அது ராமன் விளையாடிய நாட்களில் ஒன்று ஹா ஹா ஹா . அது ராமன் விளையாடிய நாட்களில் ஒன்று ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53750718719380465062014-03-19T16:07:03.157+05:302014-03-19T16:07:03.157+05:30உங்கள் உக்தி வெற்றி என்று நம்புகிறேன் :) உங்கள் உக்தி வெற்றி என்று நம்புகிறேன் :) ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91052046612438770252014-03-19T16:06:04.971+05:302014-03-19T16:06:04.971+05:30கருத்திற்கு மிக்க நன்றி கருத்திற்கு மிக்க நன்றி ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39037854152487268952014-03-19T16:05:22.358+05:302014-03-19T16:05:22.358+05:30பிழைகளை திருத்தியமைக்கு மிக்க நன்றி வெங்கட் ;)பிழைகளை திருத்தியமைக்கு மிக்க நன்றி வெங்கட் ;)ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47178220746007894062014-03-19T12:12:11.952+05:302014-03-19T12:12:11.952+05:30சிறந்த அறிமுகங்கள்
வரவேற்கிறேன்.சிறந்த அறிமுகங்கள்
வரவேற்கிறேன்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4639560356548302722014-03-19T10:56:37.695+05:302014-03-19T10:56:37.695+05:30அந்த சின்ன சின்ன பிழைகளை மட்டும் திருத்திக் கொள் ர...அந்த சின்ன சின்ன பிழைகளை மட்டும் திருத்திக் கொள் ரூபக்... சுவாரசியமான பயணக் கட்டுரைகள் உடனான அறிமுகங்கள் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41862875688073028342014-03-19T09:55:32.902+05:302014-03-19T09:55:32.902+05:30இந்த யுக்தி (உத்தி) எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்ச...இந்த யுக்தி (உத்தி) எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு!

பயணம் என்னாச்சுன்னு பார்க்கவாவது தினம் இங்கே வரத்தான் வேணும்!!!!!!

இனிய பாராட்டுகள்.

சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க........

//சென்னை சென்ட்ரலை விடவும் அதிக அளவில் தங்க இடம் இல்லாமல் நடைமேடையில் மக்கள் வாசிப்பதைக் கண்டேன். //

அந்த ஏழ்மையிலுமா வாசிக்கிறாங்க!!!!! 'வசிப்பதை ' என்று இருக்கணும்.
மத்ததை நம்ம வெங்கட் சொல்லிட்டார்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6801070988194586732014-03-19T09:53:01.082+05:302014-03-19T09:53:01.082+05:30அன்பு தோழா!
நம் நாட்டின் தேசிய மொழியான ஹிந்தியின்...அன்பு தோழா!
நம் நாட்டின் தேசிய மொழியான ஹிந்தியின் அவசியத்தை நீங்கள் உணர்ந்தது போலவே, அம்மொழி தெரியாததால் நான் அனுபவித்த அவமானங்களை, எனது வலைதளத்தில் "செம்மொழியான தமிழ் மொழியே" எனும் தலைப்பின் கீழ் எழுதியுள்ளேன். நேரம் இருந்தால் வாசித்துப் பாருங்கள்.
இன்றைய பதிவும் மிக அருமை. அறிமுக பக்கங்கள் அனைத்தையும் வாசிக்க ஆவலுடன் உள்ளேன். Vignesh L'Narayanhttps://www.blogger.com/profile/03335115358280218962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15811945546573949332014-03-19T08:52:24.495+05:302014-03-19T08:52:24.495+05:30#தமிழகத்தை விட்டு வெளியில் செல்லும் பொழுதுதான் வேற...#தமிழகத்தை விட்டு வெளியில் செல்லும் பொழுதுதான் வேற்று மொழி எதுவும் கற்காதது அவமானமாக உள்ளது.#

அவமானமாக ஏன் கருதனும்? வேறு மொழிகள் கற்று கொள்ளுங்கள்.தப்பில்லை.அங்க உள்ள்ளவங்க இங்க வந்து வாழ வில்லை? ஏன் நான் அங்க போய் இருக்கல? ஆரம்பத்தில் கஷ்டம்தான் ஆனால் வெகு எளிதாக அந்தந்த இடங்களின் மொழியை கற்றுகொள்வோம்.அதனால அவமானமாக கருத வேண்டாம் ரூபக்.

சதீஷ் செல்லதுரைhttps://www.blogger.com/profile/05069638776252741989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43415952356991468362014-03-19T08:41:52.653+05:302014-03-19T08:41:52.653+05:30அனுபவங்கள் இனிமை.. அறிமுகத்துக்கு நன்றி.. :)அனுபவங்கள் இனிமை.. அறிமுகத்துக்கு நன்றி.. :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84886959444785670852014-03-19T08:13:56.393+05:302014-03-19T08:13:56.393+05:30மெட்ரோ ரயில் டில்லியின் வரப் பிரசாதம்.
அறிமுகங்கள்...மெட்ரோ ரயில் டில்லியின் வரப் பிரசாதம்.
அறிமுகங்கள் சிறப்பு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61730327336231081382014-03-19T07:31:44.963+05:302014-03-19T07:31:44.963+05:30பயணம் இன்னும் வெகு சுவாரஸ்யமாகி விட்டது. ////பன்னீ...பயணம் இன்னும் வெகு சுவாரஸ்யமாகி விட்டது. ////பன்னீர் பிரட் பஜ்ஜி, ஆளு டிக்கி, ரசகுல்லா, பாணி பூரி, சிக்கன் மோமோ//// இத்தனை ஐட்டமும் ஒரே நேரத்துலயா? கொடுத்து வச்ச(பா)விங்கப்பா..! இன்றைய அறிமுகங்கள் எல்லாமே ‘அம்ம’ பயகதேங். சுழல் மட்டும் புதுசு. பாத்துரலாம். டாங்ஸு. பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55501067505473231942014-03-19T07:00:47.052+05:302014-03-19T07:00:47.052+05:30"ரத்தம் பார்க்கின்" கிளைமாக்ஸ் தவிர்த்து..."ரத்தம் பார்க்கின்" கிளைமாக்ஸ் தவிர்த்து மற்றவை முன்னரே எழுதிவைத்திருந்தேன். ஆசிரியர் பொறுப்பு வந்தபோது வலைச்சர வாசகர்களைக் கவரும் பொருட்டு அப்போது வெளியிட்டேன். அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. "கழல்" புதிய தளம்.கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85325361693768787192014-03-19T05:46:45.215+05:302014-03-19T05:46:45.215+05:30பயணம் சுவாரஸ்யம் + இப்போது ஆவலுடன்...
முடிவில் உள...பயணம் சுவாரஸ்யம் + இப்போது ஆவலுடன்...

முடிவில் உள்ள நண்பர் தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com