tag:blogger.com,1999:blog-2645174951024510477.post1387233032160318275..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: "ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி'' தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60357526801223619052015-03-23T03:04:41.048+05:302015-03-23T03:04:41.048+05:30அறிமுகம் அறிந்து நல்லாசி கூறும் நண்பர் பரிவை சே.கு...அறிமுகம் அறிந்து நல்லாசி கூறும் நண்பர் பரிவை சே.குமார் அவர்களுக்கு மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66282384557921839482015-03-23T03:01:34.184+05:302015-03-23T03:01:34.184+05:30மிளிரும் படைப்பு
தளீர் தரும் படைப்பு என்று சொல்லுவ...மிளிரும் படைப்பு
தளீர் தரும் படைப்பு என்று சொல்லுவதற்கு
இது ஒரு வாய்ப்பு நண்பரே!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80444130334325152842015-03-23T02:59:42.168+05:302015-03-23T02:59:42.168+05:30வலைச்சரம் வந்து வாழ்த்து தந்தமைக்கு மிக்க நன்றி சக...வலைச்சரம் வந்து வாழ்த்து தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி,
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49176968709356214982015-03-23T02:58:53.855+05:302015-03-23T02:58:53.855+05:30வலைச்சரம் வந்து வாழ்த்து தந்தமைக்கு மிக்க நன்றி அ...வலைச்சரம் வந்து வாழ்த்து தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23946236379608313012015-03-21T23:17:17.445+05:302015-03-21T23:17:17.445+05:30அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4524135490354374552015-03-21T20:49:17.093+05:302015-03-21T20:49:17.093+05:30என்னுடைய அறிமுகத்திற்கு நன்றி! நான் ரசிக்கும் பதிவ...என்னுடைய அறிமுகத்திற்கு நன்றி! நான் ரசிக்கும் பதிவர்களுடன் எனது அறிமுகம் கிடைத்தமை எனக்குச் சிறப்பு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63251570090301181252015-03-21T12:34:02.143+05:302015-03-21T12:34:02.143+05:30ஆஹா...அழகாய் அறிமுகப்படுத்துகிறீர்கள் சகோ.
நட்பின...ஆஹா...அழகாய் அறிமுகப்படுத்துகிறீர்கள் சகோ.

நட்பின் அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..

தம +1 UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91368834254278946592015-03-21T11:15:57.552+05:302015-03-21T11:15:57.552+05:30அருமையான பதிவு ஐயா!
நண்பர்களின் அறிமுகம்....மிக...அருமையான பதிவு ஐயா!

நண்பர்களின் அறிமுகம்....மிக்க மகிழ்வளிக்கின்றது! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5077504108672362062015-03-20T03:01:28.584+05:302015-03-20T03:01:28.584+05:30மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5311866790566458402015-03-20T02:58:56.876+05:302015-03-20T02:58:56.876+05:30வணக்கம்
வருகைக்கு நன்றி!
தங்களின் பதிவை அறிமுகம் ச...வணக்கம்
வருகைக்கு நன்றி!
தங்களின் பதிவை அறிமுகம் செய்ததில் பெருமை அடைகிறோம்!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19135239990492597292015-03-20T02:56:19.579+05:302015-03-20T02:56:19.579+05:30நண்பரே!
சிறு புல்தான் பெரிய புயலையே தோற்கடித்து வி...நண்பரே!
சிறு புல்தான் பெரிய புயலையே தோற்கடித்து விடுகிறது என்பதை பதிவில் படிக்க வில்லையா?
(பேயாய் ஆட்டுவிக்கும் பெரிய புயலில், ஆலமரம்கூட அடியற்று வீழ்ந்து விடும்.
ஆனால், எந்தப் பெரும் புயலும், சின்னஞ்சிறு புல்லை ஆட்டிப் பார்த்து
பின்! அடிபணிந்து போகும் என்பதுதான் இயற்கை.)
சாமானியன் சாதரண புல் இல்லை ! அய்யா!
புயலை ஆட்டங் காண வைக்கும் புல் !
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32947106469514838722015-03-20T02:48:41.328+05:302015-03-20T02:48:41.328+05:30வாருங்கள் சகோதரி,
வலைச்சரம் வந்தமைக்கும்,
வாழ்த்து...வாருங்கள் சகோதரி,
வலைச்சரம் வந்தமைக்கும்,
வாழ்த்துகள் சொன்னமைக்கும்
வளமான நன்றி!

நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85595955183191462702015-03-20T02:45:56.643+05:302015-03-20T02:45:56.643+05:30வலைச்சரம் வந்து நன்றி பகன்றமைக்கு மிக்க நன்றி அய்ய...வலைச்சரம் வந்து நன்றி பகன்றமைக்கு மிக்க நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73665984154194714562015-03-19T21:13:37.131+05:302015-03-19T21:13:37.131+05:30எனது வலைப்பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! ...எனது வலைப்பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42880883816578275862015-03-19T19:27:18.537+05:302015-03-19T19:27:18.537+05:30அறிமுக விழாவை அருமையாக தொகுத்து வழங்கி கொண்டிருக...அறிமுக விழாவை அருமையாக தொகுத்து வழங்கி கொண்டிருக்கும் ஆசிரியர் திரு.யாதவன் நம்பி அவா்களுக்கும் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
rajavin rojahttps://www.blogger.com/profile/00642408898913802190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20651676526030994602015-03-19T18:37:14.497+05:302015-03-19T18:37:14.497+05:30மிக அருமையான தொடக்கம் ! வாழ்த்தும் வார்த்தைகளில் ...மிக அருமையான தொடக்கம் ! வாழ்த்தும் வார்த்தைகளில் கூட தாவரங்களையும் மரங்களையும் உதாரணமாக்குவதிலிருந்து பண்டைய தமிழர்களின் இயற்கையோடு ஒன்றிய வாழ்வு விளங்குகிறது.

" ஆலுக்கும் அறுகுக்கும் " இடையே இந்த சாதாரண, சாமானிய சிறு புல்லையும் பதியனிட்டத்தற்கு நன்றிகள் பல நண்பரே !

நன்றி
சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27175123714243375162015-03-19T18:08:25.268+05:302015-03-19T18:08:25.268+05:30என்னையும் அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றிகள் பல,...என்னையும் அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றிகள் பல, அனைவருக்கும் வாழ்த்துக்கள்.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59168837300682150442015-03-19T15:12:29.209+05:302015-03-19T15:12:29.209+05:30"சந்தம் சதிராடி தமிழ் மயங்கும் கண்ணனின் கவிதை..."சந்தம் சதிராடி தமிழ் மயங்கும் கண்ணனின் கவிதை" என்று குறிப்பிட்டேன் எனது குறிப்பில், அதனை உண்மையாக்கி பெருமை செய்து விட்டார் திரு சுப்புதாத்தா
மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55554205302936538072015-03-19T14:51:55.444+05:302015-03-19T14:51:55.444+05:30என்றோ சகோதரி இனியா அவர்கள் எழுதிய பாடல்!
இன்று வலை...என்றோ சகோதரி இனியா அவர்கள் எழுதிய பாடல்!
இன்று வலைச் சரத்தின் மூலம் பாராட்ட பட்ட அந்த பாடலை,
திருசுப்புதாத்தா அவர்கள் கேட்டு, ஒலிப்பதிவு செய்து யூ டிப்பில் (you tube) பாடி வெளியிட்ட செய்தி இரட்டிப்பு மகிழ்வை தந்தது.
இது நிச்சயம் "குழலின்னிசைக்கு" மட்டற்ற மகிழ்ச்சி!
நன்றி அய்யா!
பெருமைக்கு பெருமை சேர்த்தமைக்கு!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78247002931133658852015-03-19T14:43:27.177+05:302015-03-19T14:43:27.177+05:30இன்றைய விதையே
நாளைய விருட்சம்!
மேன்மேலும்,
நல்ல ப...இன்றைய விதையே
நாளைய விருட்சம்!
மேன்மேலும்,
நல்ல பல பதிவுகளை படைத்து,
தங்களது ஆசானுக்கு, கரந்தையாருக்கு பெருமை சேர்த்து
பெருமை அடைய வாழ்த்துகிறேன். சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78201156192455196472015-03-19T14:39:19.671+05:302015-03-19T14:39:19.671+05:30வாழ்த்து கணையாழி கொண்டு வந்து வாழ்த்திய
கவியாழி கண...வாழ்த்து கணையாழி கொண்டு வந்து வாழ்த்திய
கவியாழி கண்ணதாசன் அய்யா அவர்களுக்கு அன்பின் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32568159433373255922015-03-19T14:37:01.775+05:302015-03-19T14:37:01.775+05:30நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலுநன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55568194031878840072015-03-19T14:36:09.230+05:302015-03-19T14:36:09.230+05:30மணக்கும் தமிழ்மணம் வாழ்த்துகள்
நன்றி சகோதரி!
நட்பு...மணக்கும் தமிழ்மணம் வாழ்த்துகள்
நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62028776409530270952015-03-19T14:34:20.535+05:302015-03-19T14:34:20.535+05:30கவிதை நாயகியின்
கற்கண்டு கருத்து இனித்தது!
நன்றி ச...கவிதை நாயகியின்
கற்கண்டு கருத்து இனித்தது!
நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49977544556590733492015-03-19T14:32:42.549+05:302015-03-19T14:32:42.549+05:30தங்கள் வருகை
நிச்சயம் என்போன்றவர்களுக்கு
நல் ஊக்கம...தங்கள் வருகை
நிச்சயம் என்போன்றவர்களுக்கு
நல் ஊக்கமளிக்கும் நல் விருந்து!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.com