tag:blogger.com,1999:blog-2645174951024510477.post1397939189760862669..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: ஒற்றைப் பார்வைதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68821231970478708522012-11-17T16:52:51.547+05:302012-11-17T16:52:51.547+05:30கவிதை அருமை. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.கவிதை அருமை. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60571777008138558832012-11-17T16:34:48.684+05:302012-11-17T16:34:48.684+05:30நன்றி மாலதி.....பலபேருடன் நானும்.மிக்க மிக்க மகிழ்...நன்றி மாலதி.....பலபேருடன் நானும்.மிக்க மிக்க மகிழ்ச்சி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56767843260014219272012-11-17T01:17:49.929+05:302012-11-17T01:17:49.929+05:30கவிதை நன்றாக உள்ளது சகோதரி...
அறிமுகங்கள் எல்லாமே...கவிதை நன்றாக உள்ளது சகோதரி...

அறிமுகங்கள் எல்லாமே நல்ல அறிமுகங்கள்...

வாழ்த்துகள்...

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39728100408099127252012-11-16T20:15:47.619+05:302012-11-16T20:15:47.619+05:30என்னை அறிமுகம் செய்த தங்கள் பேரன்பிற்கு நன்றி.என்னை அறிமுகம் செய்த தங்கள் பேரன்பிற்கு நன்றி.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44386090868230489912012-11-16T20:12:45.429+05:302012-11-16T20:12:45.429+05:30நன்றி சகோதரி. சிறு எழுத்து பிழைகளுடன் தொழில்நுட்ப ...நன்றி சகோதரி. சிறு எழுத்து பிழைகளுடன் தொழில்நுட்ப செய்திகளை பகிரும் என்னுடைய அன்பைத்தேடி தளத்தையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.ANBUTHILhttps://www.blogger.com/profile/03371391985553647548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49885790380742019922012-11-16T18:59:08.588+05:302012-11-16T18:59:08.588+05:30 கவிதையுடன் வந்து கலக்கலான பல தள அறிமுகங்கள்! அனைத... கவிதையுடன் வந்து கலக்கலான பல தள அறிமுகங்கள்! அனைத்தும் பயனுள்ளவை மிக்க நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19016197051724500382012-11-16T18:21:49.294+05:302012-11-16T18:21:49.294+05:30நன்றி எனது தளத்தின் அறிமுகத்திற்கு/ நன்றி எனது தளத்தின் அறிமுகத்திற்கு/ vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56922404650886025152012-11-16T15:03:07.962+05:302012-11-16T15:03:07.962+05:30//பணிவான நன்றி ....
தமிழன்புடன்
மலாதி .//
உங்கள...//பணிவான நன்றி ....
தமிழன்புடன்
மலாதி .//

உங்கள் பெயர்

மா ல தி

தானே??????

ஏன்

ம லா தி

என அதிலும் ஓர் எழுத்துப்பிழை?????

எழுத்துப்பிழைகள் ஓரளவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதிகமாக இருந்ததால் சுட்டிக்காட்டி விட்டேன்.

உடனே என்னை சுட்டுத்தள்ளி விடாதீர்கள், கோபத்தில்.

அன்புடன்
VGK
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58652236571052738122012-11-16T14:55:28.155+05:302012-11-16T14:55:28.155+05:30மேலும் சில திருத்தங்கள்.
//எண்ணத்துளிகள் அப்படின...மேலும் சில திருத்தங்கள்.

//எண்ணத்துளிகள் அப்படின்னு ஒரு தலைப்பில் இடுகை இன்றைய விரைவு உலகத்தில் பலவேறு போராட்ட நிலையல் உள்ளம் இருப்பு கொள்ளாமல் சில நேரம் சங்கடப் படுவது உண்டு //

போராட்ட நிலையல் = தவறு
போராட்ட நிலையில் = சரி

// கிணற்றுத்தவளை அபாடின்னு ஒரு வலைப்பூ பாருங்க பழைய அழகிய பாடலை நமக்கதருகிறார் உள்ளத்தில் ரீங்கமிடும் பாடல் கேட்க வேண்டுமா //

அபாடின்னு???? [அப்படின்னு]
“கிணற்றுத்தவளை” என்று .......
அதை மாற்றலாம்.

//தொலைத்தவை எத்தனையோ என வின கேட்டு ஒரு பதிவு பழைமையை நாம் மறந்துதனே போனோம் பாருங்க நினைவு படுத்துகிறார்//

”வின” = தவறு
”வினா” என்று இருக்க வேண்டும்.

பழைமை?? = பழமை

மறந்துதனே?? = மறந்து தானே

//கணினி பிரச்சனைகளுக்கு தீர்வு என ஒரு பதிவு உண்மையில் கனியை பயன் படுத்துகிறவர்கள் தெரிந்து கொள்ள கூடிய செய்திகள்//

முதல் கணினி சரியாகும்.

கனி என்பது பழமாகும். சாப்பிடத்தான் பயன்படும். ;)))))

இரண்டாவது வரியில் ”கனியை” என தவறாக அல்லவா உள்ளது. ”கனியை” ”கணினி”யாக மாற்றி விடுங்கள்.

//சூழல் கப்போம்ன்னு ஒரு இடுகை உண்மையில் பாராட்ட வேண்டும் பெண்கள் ரொம்பவும் சிறந்த செய்திகளை தருகிறார்கள் பாருங்களேன்//

சூழல் ”கப்போம்ன்னு” என்பதற்கு பதில் “கற்போம்ன்னு” என்று மாற்றவும்.

VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20094213228605088372012-11-16T14:26:54.290+05:302012-11-16T14:26:54.290+05:30அவசரத்தில் வெளியிட்டுள்ளதால் சிற்சில எழுத்துப்பிழை...அவசரத்தில் வெளியிட்டுள்ளதால் சிற்சில எழுத்துப்பிழைகள் ஆங்காங்கே உள்ளன.

என் கண்களில் பட்டவை ஒருசில கீழே கொடுத்துள்ளேன்.

பிழைகளை சரிசெய்துவிட்டு, இந்த என் பின்னூட்டத்தையும் நீக்கிக்கொண்டால் மேலும் சிறப்பாக இருக்குமே!

//காட்ச்சிப்படுத்திய
உன்மேனியால்
கண்கள் உறங்க
மறுக்கிறது.//

”காட்சிப்படுத்திய”
என்பதே சரி

“ச்” நீக்கப்பட வேண்டும்.

//மனிதம் பேசும் விளங்கு என்றார் ஒரு மானுடவியல் அறிஞ்சர் //

விளங்கு = தவறு
விலங்கு = சரியான சொல்

அறிஞ்சர் = தவறு
அறிஞர் = சரியான சொல்

//எய்ச்சுகள் , ஏமாற்றுகள் , வன்புணர்ச்சிகள் இப்படி எத்தனையோ முரன்பபாடான //

எய்ச்சுகள் = தவறு
ஏய்ச்சுகள் என்று இருக்கலாம்.

முரன்பாடான = தவறு
முரண்பாடான = சரி

”சிந்திகாமை” என்பது
சிந்திக்காமை என இருக்க வேண்டும்.

VGK

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38581373908198355132012-11-16T14:13:55.264+05:302012-11-16T14:13:55.264+05:30அழகான அறிமுகங்கள்.
அனைவருக்கும் பாராட்டுக்கள்.
வ...அழகான அறிமுகங்கள்.

அனைவருக்கும் பாராட்டுக்கள்.

வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85122906180371887202012-11-16T13:20:09.989+05:302012-11-16T13:20:09.989+05:30கவிதை சிறப்பு சகோ.
அறிமுக உறவுகளுக்கு பாராட்டுக்க...கவிதை சிறப்பு சகோ.

அறிமுக உறவுகளுக்கு பாராட்டுக்கள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41649932466946574792012-11-16T12:52:13.563+05:302012-11-16T12:52:13.563+05:30முதலில் கவிதை மிக நன்றாக உள்ளது சகோதரி. இனிய வாழ்த...முதலில் கவிதை மிக நன்றாக உள்ளது சகோதரி. இனிய வாழ்த்து.
எனது வலையையும் அறிமுகம் செய்துள்ளீர்கள் மிக்க நன்றியும், மகிழ்வும்.
இதை சகோதரர்தனபாலன் அறிவித்தார் அல்லது மாலையில் தான் பார்ப்பேன்.
அவருக்கும் நன்றி.
இதை முகநூலில் போட்டுள்ளேன்.
மிக்க நன்றி மாலதி. அனைத்து அறிமுகவாளர்களிற்கும் வாழ்த்து.
https://www.facebook.com/vetha.elangathilakam?ref=tn_tnmn#!/photo.php?fbid=4473919843290&set=a.1336357726198.2046607.1148741300&type=1&theater
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76398658990961452552012-11-16T12:18:54.289+05:302012-11-16T12:18:54.289+05:30எனது தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
...எனது தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

தெரியப்படுத்திய தனபாலனுக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38872362077909597952012-11-16T12:07:01.743+05:302012-11-16T12:07:01.743+05:30 எனது வலைத்தளத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி மாலதி... எனது வலைத்தளத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி மாலதி. ஏனைய அறிமுகங்களுக்கும் என் வாழ்த்துகள். ஒசைhttps://www.blogger.com/profile/03628171497483369911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83985188670520539522012-11-16T11:32:26.927+05:302012-11-16T11:32:26.927+05:30ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்! கவிதை அருமை!
...ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்! கவிதை அருமை!
நேரமின்மை, அவசரத்தால் சில எழுத்து பிழைகள் என நினைக்கிறேன்.
அறிமுக படுத்திய அத்தனை பதிவுகளும் சிறப்பு!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84970594478812725972012-11-16T11:07:15.197+05:302012-11-16T11:07:15.197+05:30வணக்கம் மாலதி.. எப்படியிருக்கீங்க.. இந்த வார ஆசியர...வணக்கம் மாலதி.. எப்படியிருக்கீங்க.. இந்த வார ஆசியராய் சிறப்பாக செயல்பட நெஞ்சார்ந்த வாழ்த்துகள்Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29687305630660634042012-11-16T10:42:41.558+05:302012-11-16T10:42:41.558+05:30என்னுடைய பதிவை சுட்டிப் பாராட்டியமைக்கு நன்றி.உங்க...என்னுடைய பதிவை சுட்டிப் பாராட்டியமைக்கு நன்றி.உங்கள் ஆசிரியப் பணி சிறக்க என் வாழ்த்துகள்
ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86133382553098789642012-11-16T10:39:10.885+05:302012-11-16T10:39:10.885+05:30This comment has been removed by the author.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5549872669129151762012-11-16T09:18:38.573+05:302012-11-16T09:18:38.573+05:30எல்லாமே நல்ல அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்....எல்லாமே நல்ல அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73998495298041315212012-11-16T08:25:54.511+05:302012-11-16T08:25:54.511+05:30எனது வலைப்பூவினையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன...எனது வலைப்பூவினையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி மாலதி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48788962647587375652012-11-16T08:18:55.368+05:302012-11-16T08:18:55.368+05:30அனைவருக்கும் வாழ்த்துகள்...அனைவருக்கும் வாழ்த்துகள்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56866906334969741782012-11-16T07:44:34.144+05:302012-11-16T07:44:34.144+05:30உன் ஒற்றைப் பார்வை .... உவகையாய் அறிமுகப்படுத்திய...உன் ஒற்றைப் பார்வை .... உவகையாய் அறிமுகப்படுத்திய
உகந்த தளங்களுக்குப் பாராட்டுக்கள்..! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50714879850711868092012-11-16T07:24:13.242+05:302012-11-16T07:24:13.242+05:30அனைத்தும் நல்ல தளங்கள்...
அனைவருக்கும் வாழ்த்துக்...அனைத்தும் நல்ல தளங்கள்...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

tm1திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23292195613219959172012-11-16T06:31:03.252+05:302012-11-16T06:31:03.252+05:30நிறைய எழுத்துப்பிழைகள்... திருத்திக்கொள்ளுங்களேன்....நிறைய எழுத்துப்பிழைகள்... திருத்திக்கொள்ளுங்களேன்... நன்றி...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.com