tag:blogger.com,1999:blog-2645174951024510477.post2056128336166508809..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: சினிமா வலைஞர்கள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42400972098464079872009-06-21T22:23:18.450+05:302009-06-21T22:23:18.450+05:30பெயர பாராட்டினா மட்டும் போதாது நம்ம கடைப்பக்கமும் ...பெயர பாராட்டினா மட்டும் போதாது நம்ம கடைப்பக்கமும் வந்திட்டு போங்ககுறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29834766994990732592009-06-21T21:38:16.340+05:302009-06-21T21:38:16.340+05:30ஜாக்கி,
வால்பையன்,
மங்களூர் சிவா,
புதுகைத்தென்றல்,...ஜாக்கி,
வால்பையன்,
மங்களூர் சிவா,
புதுகைத்தென்றல்,
ரம்யா,
குறை ஒன்றும் இல்லை!!! (என்னா அருமையான பேருங்க)..

அனைவருக்கும் நன்றி.. நன்றி..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51184360576959815092009-06-21T16:00:14.608+05:302009-06-21T16:00:14.608+05:30தாயே ஜக்கம்மா?
நானும் எப்போ இந்த வரிசையில வருவேன்...தாயே ஜக்கம்மா?

நானும் எப்போ இந்த வரிசையில வருவேன்? நல்ல வாக்கு சொல்லம்மா...குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19646519245280355562009-06-21T15:59:54.492+05:302009-06-21T15:59:54.492+05:30நல்ல தொகுப்பு வெண்பூ.
வலைச்சரம் ஆசிரியர் பணியை ச...நல்ல தொகுப்பு வெண்பூ.

வலைச்சரம் ஆசிரியர் பணியை செவ்வனே செய்து முடித்து விட்டீர்கள் வெண்பூ.

வாழ்த்துக்கள்!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12077660918746739172009-06-21T15:37:45.429+05:302009-06-21T15:37:45.429+05:30தொகுப்புக்களுக்கு நன்றி,
அதுக்குள்ள ஒரு வாரம் முட...தொகுப்புக்களுக்கு நன்றி,

அதுக்குள்ள ஒரு வாரம் முடிஞ்சு போச்சா!!!!!pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8722426451807585052009-06-21T15:29:43.389+05:302009-06-21T15:29:43.389+05:30நல்ல தொகுப்பு வெண்பூ. இந்த வாரம் நல்ல சிறந்தமுறையி...நல்ல தொகுப்பு வெண்பூ. இந்த வாரம் நல்ல சிறந்தமுறையில் சரம் தொடுத்து அசத்தியிருந்தீங்க வாழ்த்துக்கள்!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9809140452700389722009-06-21T10:08:01.763+05:302009-06-21T10:08:01.763+05:30சினிமாக்காரங்க எல்லாம் படா சோக்காதான் எழுதுறாங்க!சினிமாக்காரங்க எல்லாம் படா சோக்காதான் எழுதுறாங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78593364625652273082009-06-21T09:52:52.407+05:302009-06-21T09:52:52.407+05:30இவரோட விமர்சனத்தோட பிடிச்ச விசயமே, கதையோட முக்கிய ...இவரோட விமர்சனத்தோட பிடிச்ச விசயமே, கதையோட முக்கிய விசயங்களை சொல்லி சஸ்பென்ஸை கெடுக்க மாட்டார். படம் குறித்து மேலோட்டமான விமர்சனத்தை மட்டும் சொல்லி, படம் பார்க்குற ஆவலை தூண்டுறது இவரோட ஸ்டைல். பாராட்டுகள் ஜாக்கி.

ஆமாம் அது உண்மைதான் முழுக்கதை சொன்னால் அப்புறம் படம் பார்க்க போது ஒரு விறு விறுப்பு குறைந்து போய் விடும் அது மட்டும் இல்லாமல் படம் பார்க்கும் போது, யாராவது
“மச்சான் இப்ப பரேன் கமல் இப்ப அவர்காலை தூக்கி அவன் நெஞ்சில வைப்பார் பாரேன்” என்று படம் ஓடும் போது படத்தின் அடுத்த காட்சியை சொன்னாலே நான் டென்ஷனாகி இப்படியே படம் பார்க்கறப்போ கதையை சொல்லிக்கினே வந்தா?
இப்ப என் காலை தூக்கி உன் நெஞ்சுல வைத்துடுவேன் என்று கோபப்படும் ரகம் நான்...

நன்றி வெண்பூ மற்றும் வலைச்சரம்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23771364957447281362009-06-21T09:50:24.805+05:302009-06-21T09:50:24.805+05:30வலையுலகத்துல உலகப்படங்கள் குறித்து வேற யாரும் இவரை...வலையுலகத்துல உலகப்படங்கள் குறித்து வேற யாரும் இவரை விட அதிகமா எழுதலைன்னு நினைக்கிறேன்.//

இன்னும் நிறைய உலக படங்களும் பார்க்க வேண்டிய படங்களும் இன்னும் நிறைய எழுதுகின்றேன்

பாராட்டியமைக்கு,என்னை உற்சாகப்படத்தியதற்க்கும் நன்றி வெண்பூJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44741432955040561742009-06-21T09:48:34.133+05:302009-06-21T09:48:34.133+05:30This comment has been removed by the author.Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74111755486397291492009-06-21T09:43:40.878+05:302009-06-21T09:43:40.878+05:30இன்னொரு சினிமாக் காதலர். ப்ரொஃபஷனல் கேமிராமேன். உல...இன்னொரு சினிமாக் காதலர். ப்ரொஃபஷனல் கேமிராமேன். உலகப்படங்கள் குறித்த இவரோட விமர்சனங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். வலையுலகத்துல உலகப்படங்கள் குறித்து வேற யாரும் இவரை விட அதிகமா எழுதலைன்னு நினைக்கிறேன்.//

உங்கள் பாராட்டை தலை வணங்கி ஏற்றக்கொள்கின்றேன்...வெண்பூ

நன்றி

மற்ற எனது இரண்டு நண்பர்களான கேபிள் முரளி இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.com