tag:blogger.com,1999:blog-2645174951024510477.post2217116004358169321..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: எங்கள் சரவெடி 3தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80214410781888233472012-11-04T13:54:26.764+05:302012-11-04T13:54:26.764+05:30வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி! மற்ற அறிமுகங்களுக்கு...வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி! மற்ற அறிமுகங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71445434542700866882012-11-03T22:24:54.487+05:302012-11-03T22:24:54.487+05:30ஹேமாவின் வம்சிப் போட்டிக்கதை பொக்கிஷக் கதை. என் டா...ஹேமாவின் வம்சிப் போட்டிக்கதை பொக்கிஷக் கதை. என் டாப்50 சிறுகதைகளில் ஒன்று.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28656608248522415892012-11-03T12:39:59.291+05:302012-11-03T12:39:59.291+05:30நன்றி மஞ்சுபாஷிணி. நன்றி மஞ்சுபாஷிணி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65273393321878132432012-11-02T18:11:04.207+05:302012-11-02T18:11:04.207+05:30//அப்பாதுரை said...
பதிவுகளில் பின்னூட்டப் போட்டிய...//அப்பாதுரை said...
பதிவுகளில் பின்னூட்டப் போட்டியில் திண்டுக்கல் தனபாலன், தீதும் நன்றும் ரமணி இருவரும் tie.//

அப்பாதுரை அப்பாதுரை.... கரெக்டா சொன்னீங்கப்ப்பா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74941561794918077062012-11-02T18:10:22.295+05:302012-11-02T18:10:22.295+05:30ஆஹா வலைச்சர ஆசிரியர் பணியில் வலைப்பூ பற்றிய ஆச்சர்...ஆஹா வலைச்சர ஆசிரியர் பணியில் வலைப்பூ பற்றிய ஆச்சர்ய தகவல்களும் இணைக்கப்பட்டிருக்கு. அதிலும் அதிக வாக்குகள் பெற்றது ஹை ஹை வலைச்சரமும்.... துளசிதளமுமா குட் குட்..... சந்தோஷமா இருக்குப்பா....

அறிமுகப்படுத்தப்பட்டவர்களில் நிறையப்பேர் ஹை எனக்கு தெரிந்தவர்களே....

ரமணிசார், அப்பாவி தங்கமணி,தக்குடு, ராமலக்ஷ்மிம்மா, குணசீலன், மோகன் ஜீ ஆஹா நான் அறிந்த அருமையான வலைத்தளங்கள் இவர்களுடையது.....

எங்கள் ப்ளாக் குழுவினருக்கும், அறிமுகப்படுத்தப்பட்ட அன்பு உள்ளங்களுக்கும் என் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா....

சரவெடி அட்டகாசம்பா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40592196815613941572012-11-01T17:56:18.396+05:302012-11-01T17:56:18.396+05:30நன்றி ஜீவி சார்.
நன்றி அப்பாவி தங்கமணி.
எங்கள் ...நன்றி ஜீவி சார்.
நன்றி அப்பாவி தங்கமணி.

எங்கள் ப்ளாக் மூன்றாவது வட்டம் சார்பாக, நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47709205450108496002012-11-01T17:51:49.675+05:302012-11-01T17:51:49.675+05:30ரெம்ப நன்றிங்க என்னையும் இதில் சேர்த்து கொண்டதற்க...ரெம்ப நன்றிங்க என்னையும் இதில் சேர்த்து கொண்டதற்கு . நன்றி எங்கள் ப்ளாக். Nice collection of blogsஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60869646132778525912012-11-01T12:16:15.686+05:302012-11-01T12:16:15.686+05:30'பூவனம்' வலைப்பூ ரசனைக்கு மிக்க நன்றி கெளத...'பூவனம்' வலைப்பூ ரசனைக்கு மிக்க நன்றி கெளதமன், சார்! மின்சாரம் இல்லாததினால் இந்த தாமதம். இந்த மனுஷன் இந்தப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லையோ என்று எண்ண வேண்டாம். திண்டுக்கல் தனபாலன் வேறு சொல்லியிருந்தார். அவருக்கும் நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23941559738749980482012-11-01T09:18:56.882+05:302012-11-01T09:18:56.882+05:30நன்றி வை கோபாலகிருஷ்ணன் சார். நன்றி வை கோபாலகிருஷ்ணன் சார். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90903745793483463732012-11-01T09:18:06.506+05:302012-11-01T09:18:06.506+05:30இந்தப் பதிவு பற்றி கருத்து தெரிவித்த, பாராட்டிய
...இந்தப் பதிவு பற்றி கருத்து தெரிவித்த, பாராட்டிய
கோவை2தில்லி,
ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி
ஹேமா (HVL)
முனைவர்.இரா.குணசீலன்
திண்டுக்கல் தனபாலன்
அமைதிச்சாரல்
மாதேவி
எல்லோருக்கும் எங்கள் நன்றி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5917959132719899472012-11-01T09:17:06.615+05:302012-11-01T09:17:06.615+05:30அத்தனையும் மிக அருமையான அறிமுகங்கள்.
அனைவருக்கும்...அத்தனையும் மிக அருமையான அறிமுகங்கள்.

அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

அன்புடன்
VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30108830338148568052012-11-01T09:10:12.135+05:302012-11-01T09:10:12.135+05:30அறிமுகங்கள் அனைவர்க்கும் வாழ்த்துகள்.அறிமுகங்கள் அனைவர்க்கும் வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64967321915395384652012-11-01T08:25:53.217+05:302012-11-01T08:25:53.217+05:30சிறப்பான அறிமுகங்கள். வாழ்த்துகள்.சிறப்பான அறிமுகங்கள். வாழ்த்துகள்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28265573967842454902012-10-31T19:56:20.501+05:302012-10-31T19:56:20.501+05:30என்னையும் அறிமுகப்படுத்தியதில் மிக்க நன்றி சார்......என்னையும் அறிமுகப்படுத்தியதில் மிக்க நன்றி சார்...

உங்களின் புதிய முயற்சிக்கு என்னால் முடிந்த உதவி செய்தமைக்கு மகிழ்ச்சி, நன்றி, பாராட்டுக்கள்...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...

tm4திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26499103142802100752012-10-31T19:20:00.936+05:302012-10-31T19:20:00.936+05:30அறிமுகங்கள் அருமை..
எனது பதிவையும் அறிமுகம் செய்த...அறிமுகங்கள் அருமை..

எனது பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2621973400921966682012-10-31T18:09:25.375+05:302012-10-31T18:09:25.375+05:30புதிய தகவல்கள் நன்றாய் இருக்கின்றன.புதிய தகவல்கள் நன்றாய் இருக்கின்றன.ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68667451125793930252012-10-31T18:05:43.342+05:302012-10-31T18:05:43.342+05:30அறிமுகத்திற்கு நன்றி! கலக்குங்கள்!அறிமுகத்திற்கு நன்றி! கலக்குங்கள்!ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75682391015422003302012-10-31T14:10:26.754+05:302012-10-31T14:10:26.754+05:30இங்கே சுட்டியுள்ள சில வலைப்பதிவுகள் எனக்கும் புதிய...இங்கே சுட்டியுள்ள சில வலைப்பதிவுகள் எனக்கும் புதியது. நானும் பின்தொடர்ந்து விட்டேன். நன்றி அறிமுகத்திற்கு. தொடருங்கள் சகோ. ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56895073539089123392012-10-31T12:50:24.044+05:302012-10-31T12:50:24.044+05:30நல்லதொரு அறிமுகங்கள். புள்ளி விவரங்கள் ஆச்சரியப்பட...நல்லதொரு அறிமுகங்கள். புள்ளி விவரங்கள் ஆச்சரியப்படுத்துகிறது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47836006247673860572012-10-31T12:04:02.761+05:302012-10-31T12:04:02.761+05:30சென்னையில் நீலம் வருகை தருமோ என்னும் அச்சத்தில், ப...சென்னையில் நீலம் வருகை தருமோ என்னும் அச்சத்தில், பெங்களூரில் என் வீட்டு யு பி எஸ் தகராறு செய்கிறது. அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இல்லாத நேரத்தில் மட்டும் வலைப்பக்கம் வந்து செல்வேன். இங்கு இதுவரை கருத்துரைத்துள்ள நண்பர்கள், பதிவர்கள் எல் கே, அப்பாதுரை, சீனு, ரமணி, வெங்கட் நாகராஜ், வல்லிசிம்ஹன், ராமலக்ஷ்மி, ஈரோடு கதிர், லக்ஷ்மி, ராம்வி, அம்பாளடியாள், கீதா சாம்பசிவம் எல்லோருக்கும், எங்கள் ப்ளாக் மூன்றாவது வட்டம் சார்பில் என் நன்றி. மீண்டும் மீண்டும் வருக! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28110091856837409292012-10-31T11:44:53.718+05:302012-10-31T11:44:53.718+05:30ரா.ல. தி.த. தக்குடு, ஈ.க. எல்கே, ஏடிஎம், ஜீவி சார...ரா.ல. தி.த. தக்குடு, ஈ.க. எல்கே, ஏடிஎம், ஜீவி சார், வகுப்பறை இவங்களைத் தவிர மற்றப் பதிவுகள் புதியன. போனதே இல்லை. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32764365054001871462012-10-31T11:20:26.168+05:302012-10-31T11:20:26.168+05:30மிகச் சிறப்பான வலைத்தளத் தேர்வு!... பகிர்ந்துகொண்ட...மிகச் சிறப்பான வலைத்தளத் தேர்வு!... பகிர்ந்துகொண்ட உங்களுக்கும்
இங்கு பகிரப்பட்ட வலைத்தளங்கள் அனைத்திற்கும் இந்த அம்பாளடியாளின்
மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் . மிக்க நன்றி பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67770442054027700872012-10-31T11:14:17.405+05:302012-10-31T11:14:17.405+05:30சிறப்பான அறிமுகங்கள்.அனைவருக்கு வாழ்த்துகள்.
வலை ச...சிறப்பான அறிமுகங்கள்.அனைவருக்கு வாழ்த்துகள்.
வலை செய்திகள் சுவாரசியம்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91322806188601833862012-10-31T10:18:52.063+05:302012-10-31T10:18:52.063+05:30 எல்லாருமே தெரிந்த முகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக... எல்லாருமே தெரிந்த முகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25278548218700104892012-10-31T09:53:50.397+05:302012-10-31T09:53:50.397+05:30மிக்க நன்றி!மிக்க நன்றி!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.com