tag:blogger.com,1999:blog-2645174951024510477.post2258881925183029377..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62699838901019283772010-08-22T15:53:46.307+05:302010-08-22T15:53:46.307+05:30உங்கள் அன்புக்கும் அறிமுகத்துக்கும் மிக்க நன்றி.
...உங்கள் அன்புக்கும் அறிமுகத்துக்கும் மிக்க நன்றி.

முன்பு இந்த இடுகை வந்த போதே படித்து பின்னூட்டம் கொடுத்த நினைவு இருக்கிறது.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14248413665304613892010-05-15T05:42:34.355+05:302010-05-15T05:42:34.355+05:30The Best One =))The Best One =))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9541948843059649982010-05-14T21:13:38.977+05:302010-05-14T21:13:38.977+05:30சேட்டை கலக்கறீங்க அருமைசேட்டை கலக்கறீங்க அருமைr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85621168039055654072010-05-13T19:57:53.462+05:302010-05-13T19:57:53.462+05:30அடேங்கப்பா! எத்தனை பதிவர்கள்.
உங்கள் உழைப்பு பிரம...அடேங்கப்பா! எத்தனை பதிவர்கள்.

உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிரது சேட்டை.

(சாரி ஃபர் த லேட் :))சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78273928707290530632010-05-13T15:18:18.786+05:302010-05-13T15:18:18.786+05:30நகைச்சுவையுடன் சிறிதும் வேற்றுமை எதுவும் காண இயலாத...நகைச்சுவையுடன் சிறிதும் வேற்றுமை எதுவும் காண இயலாத அளவில் உங்களின் அறிமுகங்கள் அனைத்தும் அழகாக அமைத்திருக்கும் விதம் பாராட்டத்தக்கது . சற்று அதிக வேலைப்பளு அதுதான் அதிக தாமதமாகிவிட்டது மன்னிக்கவும் .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27979862587806279722010-05-13T09:41:35.064+05:302010-05-13T09:41:35.064+05:30அன்புடையீர், எனது ஒவ்வொரு இடுகைக்கும் பெருமளவில் ப...அன்புடையீர், எனது ஒவ்வொரு இடுகைக்கும் பெருமளவில் பின்னூட்டமிட்டு, எனது முயற்சிகளை அன்போடு அங்கீகரிக்கிற உங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்! சரியான இலக்கில் சென்று கொண்டிருப்பதை உங்களின் கருத்துக்களின் வாயிலாக அறிந்து, மீதமுள்ள பணியையும் அவ்வண்ணமே செய்ய விழைகிறேன்! ’நன்றி’ தெரிவிப்பதற்காக தமிழில் சற்றே நீளமான வார்த்தை இருந்திருக்கக் கூடாதா? :-)

மீண்டும் மீண்டும் அதே மூன்றெழுத்துச் சொல்: "நன்றி!"

சேட்டைக்காரன்settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31095407978283453162010-05-13T00:35:54.389+05:302010-05-13T00:35:54.389+05:30அப்பாடி எவ்வளவு அறிமுகங்கள்!. அசத்துங்கள்.அப்பாடி எவ்வளவு அறிமுகங்கள்!. அசத்துங்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36236270435345433682010-05-12T22:07:17.368+05:302010-05-12T22:07:17.368+05:30அதெப்படி சேட்டை... உங்களால மட்டும் இப்படி எல்லாம் ...அதெப்படி சேட்டை... உங்களால மட்டும் இப்படி எல்லாம் முடியுது... கலக்கறீங்க போங்க... உங்களோட கதாபாத்திரங்களை வைச்சுட்டே சும்மா ஜமாய்க்கறீங்க... பாராட்டுகள்..நாகராஜன்https://www.blogger.com/profile/12433721391037332459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53321101517717970002010-05-12T21:42:44.250+05:302010-05-12T21:42:44.250+05:30தங்களின் படிப்பு,
தொகுப்பு, சிரிப்பு
அனைத்தையும் வ...தங்களின் படிப்பு,
தொகுப்பு, சிரிப்பு
அனைத்தையும் வெளிக்காட்டும்
இடுகை - மிக சுவாரஸ்யம்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42318533165402010722010-05-12T20:12:08.760+05:302010-05-12T20:12:08.760+05:30சேட்டைக்காரன் ஸார்..
முதலில் வலைச்சர ஆசிரியர் ஆனத...சேட்டைக்காரன் ஸார்..

முதலில் வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துக்கள்..!

அதென்ன இத்தனை பதிவர்களின் அறிமுகம்..? இதில் சிலரை மட்டுமே நான் படித்திருக்கிறேன்.. இப்போதுதான் சிலரை பார்க்கிறேன்..!

நல்லதொரு அறிமுகத்திற்கு மிக்க நன்றிகள் ஸார்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82858054413912508022010-05-12T18:15:53.570+05:302010-05-12T18:15:53.570+05:30முடியல.....யப்பா...முடியல.. :)))))))
எப்படிப்பா இ...முடியல.....யப்பா...முடியல.. :)))))))

எப்படிப்பா இப்புடி!மீனாமுத்துhttps://www.blogger.com/profile/01401007462611196082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56725173159979767162010-05-12T18:15:36.598+05:302010-05-12T18:15:36.598+05:30nandri settai. chennai vandapuram detailed comment...nandri settai. chennai vandapuram detailed comments podaren intha vara valaisarathukuஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34591452894883819452010-05-12T17:35:50.233+05:302010-05-12T17:35:50.233+05:30கலக்கு கலக்குன்னு கலக்கியிருக்கீங்க...கலக்கு கலக்குன்னு கலக்கியிருக்கீங்க...தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87835927717568663952010-05-12T17:22:47.337+05:302010-05-12T17:22:47.337+05:30அறிமுக படலம் அருமை.அறிமுக படலம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72648064848926899872010-05-12T17:21:13.995+05:302010-05-12T17:21:13.995+05:30பலர் தலைகீழாக நின்று யோசித்தாலும் எழுத்தில் கொண்டு...பலர் தலைகீழாக நின்று யோசித்தாலும் எழுத்தில் கொண்டுவர முடியாத நகைச்சுவையை, உட்கார்ந்து யோசித்தே கொண்டு வருகிறீர்கள் சேட்டை! அருமையான அறிமுகங்கள்! வாழ்த்துக்கள்!நஜீபாhttps://www.blogger.com/profile/07901160285170082285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41910224672462673652010-05-12T16:53:46.084+05:302010-05-12T16:53:46.084+05:30வலை கட்டி வெள்ளாடறீங்க சேட்டை! பிரமாதம்! - கே.பி...வலை கட்டி வெள்ளாடறீங்க சேட்டை! பிரமாதம்! - கே.பி.ஜனாகே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23942168769310141502010-05-12T16:27:53.836+05:302010-05-12T16:27:53.836+05:30//ஐயோ, சிரிப்புப்போலீஸ் "சுறா சில சுரீர் கேள்...//ஐயோ, சிரிப்புப்போலீஸ் "சுறா சில சுரீர் கேள்விகள் "னு ஒரு இடுகை போட்டிருந்தாரே, எங்கள் மன்னரைப் போர்க்கோலத்தில் பார்ப்பது போல அவ்வளவு வேடிக்கையாக இருந்தது.//

சூப்பர். நன்றி நண்பா.ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30915526058464582352010-05-12T15:09:45.240+05:302010-05-12T15:09:45.240+05:30//பெயர்: சோற்றுப்புதூர் சொறிகால் வளவன்
முகவரி: c/o...//பெயர்: சோற்றுப்புதூர் சொறிகால் வளவன்
முகவரி: c/o. விசித்திரகுப்தன், கிங்கரன் அபார்ட்மெண்ட்ஸ்,
ஐயோ காலனி, எமலோகம்-000000
தொலைபேசி: அவுட் ஆஃப் ஆர்டர்
// ஐயோ முகவரியே டெரரா இருக்கு...

நகைச்சுவையுடன் அசத்தல் அறிமுகங்கள்....நகைச்சுவை பதிவர் சேட்டை வாழ்க!!

என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்துவதற்க்கு மிக்க நன்றி சேட்டை,நாளைய பதிவுக்கு வெயிட்டிங்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20102114235266639422010-05-12T14:52:56.406+05:302010-05-12T14:52:56.406+05:30முதலில் வாழ்த்துகள்.
சேட்டையானாலும் தெரிவுகள் திறம...முதலில் வாழ்த்துகள்.
சேட்டையானாலும் தெரிவுகள் திறமையானவர்கள்.பலரது பக்கங்கள் அறிந்திருந்தாலும் சிலரது பக்கங்கள் எனக்குப் புதிது.நன்றி அறிமுகங்களுக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59623817246725840172010-05-12T14:23:17.515+05:302010-05-12T14:23:17.515+05:30ஏராளமான பதிவுகளை புதுமையாக அறிமுகப்படுத்தியதற்கு ந...ஏராளமான பதிவுகளை புதுமையாக அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள். அவற்றை அறிமுகப்படுத்திய கதாபாத்திரங்கள் மூலம் உங்கள் கற்பனை வளம் கண்ணில் தெரிகிறது. வாழ்க வளமுடன்.Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76970406980566525042010-05-12T13:56:01.193+05:302010-05-12T13:56:01.193+05:30கலக்கறீங்க வாழ்த்துக்கள்...கலக்கறீங்க வாழ்த்துக்கள்...Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8080066881613595952010-05-12T13:03:22.851+05:302010-05-12T13:03:22.851+05:30//பருப்பு The Great said...
அனைவரையும் கௌரவப்...//பருப்பு The Great said...

அனைவரையும் கௌரவப் படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது...உங்கள ஆசிரியரப் போட்டாலும் மத்தவங்களப் பத்தி எழுதி அவங்களையும் இன்னும் நெறைய பேருக்கு அறிமுகப்படுத்தம் உங்கள் மெனக்கெடலுக்கு ஒரு சல்யுட் //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70890740112277726832010-05-12T13:00:02.486+05:302010-05-12T13:00:02.486+05:30அறிமுகங்களுக்கு நன்றி.
அறிமுகப் படுத்தியிருக்கும்...அறிமுகங்களுக்கு நன்றி.

அறிமுகப் படுத்தியிருக்கும் விதம் அத்தனை கலகலப்பு:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86057295591225084702010-05-12T12:56:13.764+05:302010-05-12T12:56:13.764+05:30சேட்டை சேட்டைதான்...சும்மா பூந்து விளையாடுறிங்க......சேட்டை சேட்டைதான்...சும்மா பூந்து விளையாடுறிங்க...கலகல்ப்பான வலைச்சரம்...கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7359384379667962502010-05-12T12:26:15.712+05:302010-05-12T12:26:15.712+05:30வால்பையன் said...
நகைச்சுவையான எழுத்து நடை கொடுத்...வால்பையன் said...

நகைச்சுவையான எழுத்து நடை கொடுத்த சுவாரஸ்யத்தில் கொடுத்த லிங்க்குக்குள் செல்ல மறந்து விடுகிறேன்!//

repeatey..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com