tag:blogger.com,1999:blog-2645174951024510477.post2293347072201582730..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: கோ-இன்சிடன்ஸ் பதிவர்கள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30971909930421764342009-06-19T23:07:57.087+05:302009-06-19T23:07:57.087+05:30ஜமால்
பரிசல்காரன்
சென்ஷி
மஹேஷ்
நர்சிம்
கார்க்கி
என...ஜமால்
பரிசல்காரன்
சென்ஷி
மஹேஷ்
நர்சிம்
கார்க்கி
என்.உலகநாதன்
சஞ்சய்
'இனியவன்' என்.உலகநாதன்
மங்களூர் சிவா
புதுகைத் தென்றல்
அன்புடன் அருணா
ஆதிமூலகிருஷ்ணன்
கும்க்கி
வால்பையன்
தமிழ்ப்பறவை
அனுஜன்யா
ரம்யா
கணேஷ்
வெங்கிராஜா
எம்.எம்.அப்துல்லா
சுரேஷ் குமார்

அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி.. நேரமின்மையாலும் அடுத்த பதிவு எழுதவேண்டி இருப்பதாலும் தனித்தனியாக பதில் கொடுக்க முடியவில்லை. புரிதலுக்கு நன்றி....வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37856785703483890802009-06-19T10:58:13.132+05:302009-06-19T10:58:13.132+05:30நான்காம் நாள் வாழ்த்துகள்நான்காம் நாள் வாழ்த்துகள்सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8214307089963189662009-06-19T00:18:28.356+05:302009-06-19T00:18:28.356+05:30//பரிசல்காரன் said...
நர்சிம்முடனான கோ இன்சிடென்...//பரிசல்காரன் said...

நர்சிம்முடனான கோ இன்சிடென்ஸ் எனக்கும் நடந்திருக்கிறது. அவர் ஒரு அதிசயப் பிறவி

அந்தாளோட எனக்கும் நிறைய நடந்திருக்கு

;))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12675238790741209312009-06-18T18:26:19.903+05:302009-06-18T18:26:19.903+05:30கெளம்பிட்டாங்கய்யா... கெளம்பிட்டாங்கய்யா...!கெளம்பிட்டாங்கய்யா... கெளம்பிட்டாங்கய்யா...!Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22783367706758022242009-06-18T14:20:34.068+05:302009-06-18T14:20:34.068+05:30நெகிழ வச்சிட்டீங்க தல.
நீங்க கூடவா நம்ப மாட்டீங்க...நெகிழ வச்சிட்டீங்க தல.

நீங்க கூடவா நம்ப மாட்டீங்க.. நான் யாரையும் காதல் பண்ணவில்லை..கணேஷ்https://www.blogger.com/profile/16882315030135152024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65274037694947935162009-06-18T14:18:59.275+05:302009-06-18T14:18:59.275+05:30//
கார்க்கி said...
//நர்சிம்முடனான கோ இன்சிடென்...//
கார்க்கி said...
//நர்சிம்முடனான கோ இன்சிடென்ஸ் எனக்கும் நடந்திருக்கிறது. அவர் ஒரு அதிசயப் பிற//

அப்போ நீங்களும் அதிசய பிறவின்னு சொல்ல்க்கிறீங்களா பரிசல்? அதானே கோ இன்சிடென்ஸ்?

அப்படியா கார்க்கி :))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38002925653980994202009-06-18T14:17:49.380+05:302009-06-18T14:17:49.380+05:30எதிர்பாராத விதத்தில் எதிர்பாராத ஒற்றுமைகள் அருமை வ...எதிர்பாராத விதத்தில் எதிர்பாராத ஒற்றுமைகள் அருமை வெண்பூ :)

நண்பர்கள் மறுபடியும் சந்தித்த அந்த முதல் நாளை நான் யோசித்தேன்.

நண்பர்களுகிடையே அது மிகவும் சந்தோஷமான தருணம் அல்லவா?

அருமையான நினைவு கூர்தல்.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33934831906230381692009-06-18T14:12:03.526+05:302009-06-18T14:12:03.526+05:30நான்காம் நாள் வாழ்த்துகள்!!நான்காம் நாள் வாழ்த்துகள்!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3831384988210483572009-06-18T12:48:25.854+05:302009-06-18T12:48:25.854+05:30Very interesting co-incidence. பின்னூட்டங்களும் செ...Very interesting co-incidence. பின்னூட்டங்களும் செம்ம சுவாரஸ்யம். ஆனாலும் நீங்க எல்லாரும் ஒரு குருப்பாதான்யா இருக்கீங்க :)

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88211135345068551362009-06-18T12:39:03.293+05:302009-06-18T12:39:03.293+05:30வித்தியாசமான அறிமுகம் வெண்பூ...வித்தியாசமான அறிமுகம் வெண்பூ...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44616756138830091592009-06-18T12:01:43.178+05:302009-06-18T12:01:43.178+05:30ஏற்கனவே அறிமுகமான பதிவர்கள் தான் என்றாலும், உங்களு...ஏற்கனவே அறிமுகமான பதிவர்கள் தான் என்றாலும், உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள ஒற்றுமையை பார்க்கும் போது
அனைவரது சிந்தனையிலும் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது தெளிவாக தெரிவிகிறது.

எனக்கும் எனது நண்பர்களுக்கும் உள்ள ஒற்றுமை அனைவரும் ஒரே சரக்கு அடிப்பது!

எப்பூடி!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78982827832382232892009-06-18T11:43:50.654+05:302009-06-18T11:43:50.654+05:30வலைச்சர வாய்ப்பை முழுமையா பயன்படுத்தியதில் உங்களுக...வலைச்சர வாய்ப்பை முழுமையா பயன்படுத்தியதில் உங்களுக்குத்தான் முதலிடம்னு தோணுது வெண்பூ.
நகைச்சுவை கொஞ்சம் மிஸ்ஸிங்...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58102626256924667922009-06-18T11:42:27.314+05:302009-06-18T11:42:27.314+05:30பாப்பிரெட்டிப்பட்டி...சைக்கிள் பதிவு நினைவு வந்தது...பாப்பிரெட்டிப்பட்டி...சைக்கிள் பதிவு நினைவு வந்தது வெண்பூ.
ஆமா நீங்களும் சஞ்ஜெய் பேச்சுலர்னு நம்பரீங்களா?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32447065122864193332009-06-18T11:08:56.605+05:302009-06-18T11:08:56.605+05:30உங்களுக்கும் எனக்கும் கூட ஒரு ஆச்சரியமான ஒற்றுமை இ...உங்களுக்கும் எனக்கும் கூட ஒரு ஆச்சரியமான ஒற்றுமை இருக்குது.. அது பிரியாணி..

உங்களுக்கும் கார்க்கிக்கும் கூட ஒரு ஒற்றுமை இருக்குது.. அது.. அது.. அது.. சரி வேணாம் விடுங்க.. கலியாணம் ஆக வேண்டிய பதிவர்!

ஹிஹி.. எப்பூடி.?Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75624279327450227552009-06-18T10:57:52.685+05:302009-06-18T10:57:52.685+05:30அட???!!!அட???!!!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63671206183920182472009-06-18T10:35:34.464+05:302009-06-18T10:35:34.464+05:30ஆஹா,
இப்படியும் நடக்குதா!!!
நான்காம் நாள் வாழ்த...ஆஹா,

இப்படியும் நடக்குதா!!!

நான்காம் நாள் வாழ்த்துக்கள்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86459153098590259372009-06-18T10:33:03.511+05:302009-06-18T10:33:03.511+05:30சூப்பர்!சூப்பர்!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16978452313662429062009-06-18T09:57:24.541+05:302009-06-18T09:57:24.541+05:30நல்ல செய்தியுடன் கூடிய கட்டுரைநல்ல செய்தியுடன் கூடிய கட்டுரைiniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87072572434653269982009-06-18T09:54:02.239+05:302009-06-18T09:54:02.239+05:30//கம்பெனி நான் வேலை செய்யுற கம்பெனிக்கு சப்கான்ட்ர...//கம்பெனி நான் வேலை செய்யுற கம்பெனிக்கு சப்கான்ட்ராக்ட் குடுத்து அந்த ப்ராஜக்டை நான் மேனேஜ் பண்ணிகிட்டு இருந்தேன். எவ்வளவு சிக்கலான லிங்க். ஆச்சர்யம்தானே..//

என்ன ஆச்சர்யம்? நீங்க மெனேஜ் பன்றதா? ச்ச ச்ச.. நீ ந்க்க புத்திசாலிங்க.. வேணும்னா சண்முகப் ப்ரியா கிட்டயும் இன்னொருத்தர் யாருப்பா அது? அவங்க கிட்டயும் கேட்டுப் பாருங்க. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21442671082301966702009-06-18T09:51:19.387+05:302009-06-18T09:51:19.387+05:30எல்லார் உடனுமான தற்செயல் ஒற்றுமை ஆச்சர்யமா இருக்கு...எல்லார் உடனுமான தற்செயல் ஒற்றுமை ஆச்சர்யமா இருக்கு. அதும் நர்சிம்மோடது. ஒரே பார்ல சரக்கடிக்காதிங்கன்னு சொன்னா கேட்டா தான? மச்சான் ஒரு கோட்ரு சொல்லேன்..:)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3489280680819897752009-06-18T09:45:09.400+05:302009-06-18T09:45:09.400+05:30நல்ல செய்திய்டன் கூடிய கட்டுரைநல்ல செய்திய்டன் கூடிய கட்டுரைiniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6585989023159542032009-06-18T09:42:50.166+05:302009-06-18T09:42:50.166+05:30//நர்சிம்முடனான கோ இன்சிடென்ஸ் எனக்கும் நடந்திருக்...//நர்சிம்முடனான கோ இன்சிடென்ஸ் எனக்கும் நடந்திருக்கிறது. அவர் ஒரு அதிசயப் பிற//

அப்போ நீங்களும் அதிசய பிறவின்னு சொல்ல்க்கிறீங்களா பரிசல்? அதானே கோ இன்சிடென்ஸ்?கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13250031445259104592009-06-18T09:40:58.456+05:302009-06-18T09:40:58.456+05:30வாழ்த்துக்கள் வெண்பூ..
//பரிசல்காரன் said...
நர்ச...வாழ்த்துக்கள் வெண்பூ..
//பரிசல்காரன் said...
நர்சிம்முடனான கோ இன்சிடென்ஸ் எனக்கும் நடந்திருக்கிறது. அவர் ஒரு அதிசயப் பிறவி.

வாங்க பரிசல்.. அப்ப, இன்னிக்கு நான் தானா??நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84250098120107900412009-06-18T09:29:29.464+05:302009-06-18T09:29:29.464+05:30நர்சிம்மோடு உங்களுக்கு ஏற்பட்ட கோ-இன்சிடன்ஸ் ரொம்ப...நர்சிம்மோடு உங்களுக்கு ஏற்பட்ட கோ-இன்சிடன்ஸ் ரொம்ப இண்ட்ரஸ்ட்டிங்காக இருந்தது.

(இப்படி ஒரு தொகுப்பே இண்ட்ரஸ்டிங்காக இருந்தது)

அப்துல்லாவும் நானும் ப்லாக்கில் இருந்ததே தெரியாமல் அவருக்கு நான் பின்னூட்டமிட - யாருடா இந்த ‘தம்பி’ என்று அவனும் வந்து பார்க்க - இது ஒரு சுவையானது ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23479619469798627342009-06-18T09:26:51.278+05:302009-06-18T09:26:51.278+05:30வித்தியாசமான வகைப்படுத்துதல்...
"கி.பி.2209ல...வித்தியாசமான வகைப்படுத்துதல்...

"கி.பி.2209ல் ஒரு நாள்...." அட நானும் அதே தலைப்புல ஒரு கதை எழுதியிருக்கேன்....

http://thuklak.blogspot.com/2009/06/2209.html

என்னா ஒரு கோ-இன்சிடென்ஸ்??
:)))))))))))))))))))Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com