tag:blogger.com,1999:blog-2645174951024510477.post2329309490589215320..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: தோம் தாத்தா!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40740588211827796902010-05-26T12:54:45.263+05:302010-05-26T12:54:45.263+05:30அண்ணே..
காலைத் தொட்டு வணங்குகிறேன்..
இதுக்கெல்லா...அண்ணே..

காலைத் தொட்டு வணங்குகிறேன்..

இதுக்கெல்லாம் ரொம்பப் பெரிய மனசு வேணும்.. அது உங்ககிட்ட இருக்கு..!

பதிவர்கள் சார்பாக நன்றி.. நன்றி.. நன்றி..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36757706230248321712010-05-16T16:31:22.544+05:302010-05-16T16:31:22.544+05:30நூறுஆண்டு காலம் வாழ்க!
எல்லோரையும் மகிழ்வித்து மக...நூறுஆண்டு காலம் வாழ்க!

எல்லோரையும் மகிழ்வித்து மகிழுங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68199048117151855832010-05-16T15:32:16.476+05:302010-05-16T15:32:16.476+05:30பின்னூட்டமிட்டு, உற்சாகப்படுத்திய அன்புள்ளங்களுக்க...பின்னூட்டமிட்டு, உற்சாகப்படுத்திய அன்புள்ளங்களுக்கு எனது பணிவான நன்றி கலந்த வணக்கங்கள்! :-)

சேட்டைக்காரன்settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31575136133193895992010-05-15T17:56:13.413+05:302010-05-15T17:56:13.413+05:30அருமை, அருமை. பாராட்டுக்கள்.அருமை, அருமை. பாராட்டுக்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80344943872264660742010-05-15T15:37:12.505+05:302010-05-15T15:37:12.505+05:30அறிமுகம் செய்த பதிவுகள் அனைத்தும் நல்லப் பதிவுகள்....அறிமுகம் செய்த பதிவுகள் அனைத்தும் நல்லப் பதிவுகள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1716049786856133592010-05-15T15:34:03.724+05:302010-05-15T15:34:03.724+05:30////இது அப்பட்டமான, ஜீரணிக்க முடியாத உழைப்பு//
அத...////இது அப்பட்டமான, ஜீரணிக்க முடியாத உழைப்பு//

அதேதான் சேட்டை...

சேட்டைக்காரன் அசத்தல்காரன்...

:-)அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72285067617835947192010-05-15T14:10:40.571+05:302010-05-15T14:10:40.571+05:30அசத்தலான அறிமுகங்கள் சேட்டை. நல்லதொரு படைப்பு.அசத்தலான அறிமுகங்கள் சேட்டை. நல்லதொரு படைப்பு.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33201189121046464202010-05-15T13:53:39.051+05:302010-05-15T13:53:39.051+05:30அனைத்து அறிமுகங்களும் அருமை சேட்டைக்காரன்.அனைத்து அறிமுகங்களும் அருமை சேட்டைக்காரன்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6133016505374599582010-05-15T13:21:06.249+05:302010-05-15T13:21:06.249+05:30அறிமுகம் செய்த பதிவுகள் அனைத்தும் நல்லப் பதிவுகள்....அறிமுகம் செய்த பதிவுகள் அனைத்தும் நல்லப் பதிவுகள்.

நன்றி.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5605563925632487792010-05-15T13:07:53.019+05:302010-05-15T13:07:53.019+05:30நண்பர்கள் குறிப்பிடுவதுபோல உங்கள் உழைப்பு பிரமிக்க...நண்பர்கள் குறிப்பிடுவதுபோல உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது சேட்டைக்காரன். குறிப்பிட்டு எழுதியதற்கு மிக்க நன்றி.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23793153467929546142010-05-15T10:20:33.250+05:302010-05-15T10:20:33.250+05:30சேட்டையின் கைகளில் அறிமுகங்கள் மிகவும் அருமை.சேட்டையின் கைகளில் அறிமுகங்கள் மிகவும் அருமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8938870001784324672010-05-15T10:05:16.316+05:302010-05-15T10:05:16.316+05:30// ஏன்னா,தமிழின் சிறந்த 100 சிறுகதைகளை சென்ஷி எழுத...// ஏன்னா,தமிழின் சிறந்த 100 சிறுகதைகளை சென்ஷி எழுதிட்டிருக்காரு!//

இன்னும் நான் எந்த சிறுகதையும் எழுத ஆரம்பிக்கலைங்க.. சிறுகதைகளைத் தேடித் தொகுத்திக்கிட்டிருக்கேன். அம்புட்டுத்தேன் :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67699240817134404032010-05-15T09:50:11.785+05:302010-05-15T09:50:11.785+05:30ஒரு வாரம் போன மாதிரியே தெரியல அசத்தல் :-)))))))ஒரு வாரம் போன மாதிரியே தெரியல அசத்தல் :-)))))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67778632236233229542010-05-15T09:48:48.057+05:302010-05-15T09:48:48.057+05:30தோம் தாத்தாவுல எங்க பிரவு காணோமே..
அட.. பிரவுதான்...தோம் தாத்தாவுல எங்க பிரவு காணோமே..

அட.. பிரவுதான் சித்திர குப்தனா!!???

சரி சரி..

அசத்தல் சேட்டை

நன்றிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58948385666647384472010-05-15T09:38:56.459+05:302010-05-15T09:38:56.459+05:30உங்க மண்டைக்குள்ளே ஏதாவது தேடுதல் பொறி ( செர்ச் எஞ...உங்க மண்டைக்குள்ளே ஏதாவது தேடுதல் பொறி ( செர்ச் எஞ்சின்) தனியா வச்சிருக்கீங்களா ????????????

ஒருவாரமா நீங்க தூங்குனதுக்கான அறிகுறியேத் தெரியலியே !!!!!!!!!!

வாழ்த்துகள் சே’ரன் .duraianhttps://www.blogger.com/profile/06530149971948139623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13325154641076267222010-05-15T09:26:02.856+05:302010-05-15T09:26:02.856+05:30சேட்டை நண்பா!
என்னமாய் அறிமுகங்கள்...
வலைச்சரத்த...சேட்டை நண்பா!

என்னமாய் அறிமுகங்கள்...

வலைச்சரத்தின் இந்த வாரத்தில் நிறைய அறிமுகங்களோடு அசத்திக்கொண்டிருக்கிறீர்கள்.

குறிப்பாய் இன்றைய அறிமுகங்கள்... தோம்....தாத்தா!

பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5108093423304514982010-05-15T09:02:15.947+05:302010-05-15T09:02:15.947+05:30//இது அப்பட்டமான, ஜீரணிக்க முடியாத உழைப்பு//
சேட்...//இது அப்பட்டமான, ஜீரணிக்க முடியாத உழைப்பு//

சேட்டை கன்னாப்பின்னானு ரிப்பீட் போட்டுக்கறேன்.

எப்படி இத்தனை பேரை அறிமுகப்படுத்தியிருக்கீங்க..

அசத்தல்காரன் நீங்க.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35682143093544790162010-05-15T08:58:33.226+05:302010-05-15T08:58:33.226+05:30யோவ் சேட்டை..... எப்படிய்யா..... எப்படி....இப்படி!...யோவ் சேட்டை..... எப்படிய்யா..... எப்படி....இப்படி!!!!!!!

இதுதான் இந்தவாரத்துலே 'மகுடம்'

மனமார்ந்த இனிய பாராட்டுகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8722267735602698862010-05-15T08:42:36.625+05:302010-05-15T08:42:36.625+05:30மிக்க நன்றி சே.கா!
வாழ்த்துகள்! :))மிக்க நன்றி சே.கா!

வாழ்த்துகள்! :))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57070109017665061182010-05-15T08:15:52.073+05:302010-05-15T08:15:52.073+05:30தொகுப்பும் தொகுத்த விதமும் சிறப்பெனச் சொல்லவும் வே...தொகுப்பும் தொகுத்த விதமும் சிறப்பெனச் சொல்லவும் வேண்டுமா:)? வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13663935258795032052010-05-15T08:10:10.866+05:302010-05-15T08:10:10.866+05:30அனுபவமின்மை மற்றும் நேரமின்மை காரணமாக, பல வலைப்பூக...அனுபவமின்மை மற்றும் நேரமின்மை காரணமாக, பல வலைப்பூக்களைப் பற்றி எழுத முடியாமல் போயிருப்பதை என்னாலேயே உணர முடிகிறது"//

அவையடக்கம்...!!!?

அடுத்த வாரமும் உங்களையே தொடரச் சொல்லும் சாத்தியக் கூறுகள் தெரிகின்றன சேட்டை...எனவே குறையை விடுங்கள்...ச்...ச்...சும்ம்...மா பின்னிட்டீங்க..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88088680554832168342010-05-15T07:37:40.686+05:302010-05-15T07:37:40.686+05:30அடுத்து வர ஆசிரியருக்கும் கொஞ்சம் பதிவுகளை விட்டு
...அடுத்து வர ஆசிரியருக்கும் கொஞ்சம் பதிவுகளை விட்டு
வைங்கப்பு :)) ச்சும்மா........அசத்தல் சேட்டை.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71958917890954289442010-05-15T07:36:01.248+05:302010-05-15T07:36:01.248+05:30சேட்டை சேட்டை தான் !!!சேட்டை சேட்டை தான் !!!ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40736448025810534122010-05-15T06:35:31.600+05:302010-05-15T06:35:31.600+05:30நீங்க காட்டிய தடத்தில் ரவுண்டு போயிக்கிட்டு இருக...நீங்க காட்டிய தடத்தில் ரவுண்டு போயிக்கிட்டு இருக்கிறேன்..ங்கோதாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27363612751490564302010-05-15T06:34:01.303+05:302010-05-15T06:34:01.303+05:30சேட்டை,
ரசிகர் மன்றம் ஒன்னு ஆரம்பிக்கலாம்னு முடிவ...சேட்டை,

ரசிகர் மன்றம் ஒன்னு ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

உரிய படிவத்தை அனுப்பி வெச்சீங்கன்னா “ மீ த ஃபர்ஸ்ட்” -ன்னு போட்டு ரசிகர் மன்றத்த ஆரம்பிச்சிடுவேன்.

சரம் தொடுத்த விதம் ... பாராட்ட என்னிடம் புது சொல் எதும் இல்லியேப்பா.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.com