tag:blogger.com,1999:blog-2645174951024510477.post2348136471952682939..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: ஒரு சோம்பேறியின் ஒரு வாரம் .........தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8222209901956437952007-09-01T19:59:00.000+05:302007-09-01T19:59:00.000+05:30சார் நீங்க சோபேறியா?அப்ப என்னையெல்லாம் எதுல சேர்ப்...சார் நீங்க சோபேறியா?
அப்ப என்னையெல்லாம் எதுல சேர்ப்பது?
அனுபவம் மிக்க முதியவரான ;)[அய்யோ வலை அனுபவத்தில் முதிய என்று கொள்க] உங்க வாரம் நிச்சயம் சிறப்பாக அமையும்.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34043674036197009902007-09-01T01:46:00.000+05:302007-09-01T01:46:00.000+05:30அருமையான முன்னோட்டம். வாழ்த்துக்கள்.அருமையான முன்னோட்டம். வாழ்த்துக்கள்.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56967144541919434672007-08-28T18:36:00.000+05:302007-08-28T18:36:00.000+05:30வாங்க தருமி சார்! வந்து நல்ல பதிவா எடுத்து குடுங்க...வாங்க தருமி சார்! வந்து நல்ல பதிவா எடுத்து குடுங்க!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60240994435987310482007-08-27T23:44:00.000+05:302007-08-27T23:44:00.000+05:30வாழ்த்துக்கள் தருமி ஐயாவாழ்த்துக்கள் தருமி ஐயாமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35076893940200206372007-08-27T19:50:00.000+05:302007-08-27T19:50:00.000+05:30தூயா,மிக்க நன்றி.மஞ்சூர்ராஜா,'நார்' ரொம்ப நஞ்சுபோன...தூயா,
மிக்க நன்றி.

மஞ்சூர்ராஜா,
'நார்' ரொம்ப நஞ்சுபோன நார் ... அதான் சொல்லியிருந்தேன்.

நார் எப்படியிருந்தா என்ன, வலைச்சரம் தன்னிலே அழகுதான். கெடுக்காம நான் இருந்துட்டா சரிதான்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77678636831208373632007-08-27T19:48:00.000+05:302007-08-27T19:48:00.000+05:30துளசி,//(முதல் இண்டர் நேஷனல் மாநாட்டை மறந்துருக்க ...துளசி,
//(முதல் இண்டர் நேஷனல் மாநாட்டை மறந்துருக்க மாட்டீங்கதானே? ) //

என்ன இப்படி கேட்டுட்டீங்க .. மெனுகார்டை வச்சி நீங்களும், கோபாலும் அடிச்ச ஜோக்கு, பூர்வ ஜன்மத் தொடர்புன்னு சொல்லுவாங்களே, அதுமாதிரி டக்குன்னு பழகுனது .. எல்லாம் மறக்க முடியுங்களா?

மறுபடி எப்ப?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88647374288515727972007-08-27T19:46:00.000+05:302007-08-27T19:46:00.000+05:30லக்கிலுக்,இப்படியா கால வார்ரது ?!!நம்ம எல்லாம் என்...லக்கிலுக்,
இப்படியா கால வார்ரது ?!!

நம்ம எல்லாம் என்ன அப்படியா பழகியிருக்கோம்?

முத்துக்குமரன்,
திடீர்னு ஆளே காணாம போய்ட்டீங்க .. என்ன ஆச்சு?

கல்வெட்டு,
மிக்க நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37052305169194320272007-08-27T19:43:00.000+05:302007-08-27T19:43:00.000+05:30டெல்ஃபின்,அப்டின்றீங்க... ரொம்ப தப்பு இல்லாம எழுதி...டெல்ஃபின்,
அப்டின்றீங்க... ரொம்ப தப்பு இல்லாம எழுதியிருக்கிறேன் அப்டின்றதை சொல்லியிருக்கீங்கன்னு நினக்கிறேன்.

நன்றி

கோவி.க.,
மிக்க நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49031675286627674742007-08-27T16:15:00.000+05:302007-08-27T16:15:00.000+05:30மதுரையின் உறுதியான நாரில் நெருக்கமான மல்லிகை மாலைய...மதுரையின் உறுதியான நாரில் நெருக்கமான மல்லிகை மாலையை எதிர்நோக்கி வாழ்த்துகிறேன்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63613153663708273432007-08-27T16:07:00.000+05:302007-08-27T16:07:00.000+05:30வாழ்த்துக்கள் தருமி ஐயா..:) வரவேற்கின்றோம் :)வாழ்த்துக்கள் தருமி ஐயா..:) வரவேற்கின்றோம் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33741555973991961192007-08-27T15:03:00.000+05:302007-08-27T15:03:00.000+05:30ஆஹா............ பேராசிரியர் வந்துருக்காரு. வாங்க...ஆஹா............ பேராசிரியர் வந்துருக்காரு. வாங்க வாங்க.

மதுரை மல்லி ஏன் நெருக்கமா இருக்குன்னா.......? அங்கே பூக்களை எண்ணிக்கையிலே விக்கறாங்க.
100, 200ன்னு வாங்கிக்கறோம். ஆனா பட்டணத்துலே? முழக்கணக்குன்னாதான் மீட்டருக்குப் பத்துப்பூவு:-)))))

மண்டபத்துலே யார் சொல்றதையும் கேக்காதீங்க தருமி. இது உங்க க்ரவுண்டு. அடிச்சு ஆடுங்க.
வாழ்த்து(க்)கள். (முதல் இண்டர் நேஷனல் மாநாட்டை மறந்துருக்க மாட்டீங்கதானே? )துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83023326460435985532007-08-27T14:14:00.000+05:302007-08-27T14:14:00.000+05:30உங்களின் வலைச்சர தொகுப்பாசிரியர் வாரம் சிறப்பாக அம...உங்களின் வலைச்சர தொகுப்பாசிரியர் வாரம் சிறப்பாக அமையட்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26960898150077484422007-08-27T14:00:00.000+05:302007-08-27T14:00:00.000+05:30வருக வருக பேராசிரியரே.... சிறப்பானதொரு வாரமாக இருக...வருக வருக பேராசிரியரே.... சிறப்பானதொரு வாரமாக இருக்கும் என்பதை முன்னறிவிக்கிறது இந்தப் பதிவுமுத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9673186361460463042007-08-27T13:58:00.000+05:302007-08-27T13:58:00.000+05:30முதன்முறையாக வலைச்சரத்தில் இந்த வாரம் ஒரு இளைஞர் ஆ...முதன்முறையாக வலைச்சரத்தில் இந்த வாரம் ஒரு இளைஞர் ஆசிரியராக இருப்பது குறித்து மகிழ்ச்சி!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80401654640847200002007-08-27T13:38:00.000+05:302007-08-27T13:38:00.000+05:30முன்னோட்டம் அருமை !முன்னோட்டம் அருமை !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com