tag:blogger.com,1999:blog-2645174951024510477.post261809834569626453..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: ரவுசுதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68280197973933265862007-11-27T23:11:00.000+05:302007-11-27T23:11:00.000+05:30காயத்ரி!இதுக்கேவா....????காயத்ரி!

இதுக்கேவா....????நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89952119099425984772007-11-27T22:20:00.000+05:302007-11-27T22:20:00.000+05:30//இந்த கொசுவை தெரிஞ்சுக்க சில படிப்புகள் இருக்கு. ...//இந்த கொசுவை தெரிஞ்சுக்க சில படிப்புகள் இருக்கு. //

அவ்வ்வ்வ்வ்.. முடியல.. சின்னப்புள்ள தெரியாம கேட்டுட்டேன். விட்டுடுங்க :(G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5548153147614454212007-11-27T19:11:00.000+05:302007-11-27T19:11:00.000+05:30//இதுல உங்க ரவுச தவிர வேற எதுவும் படிச்சதில்ல படிச...//இதுல உங்க ரவுச தவிர வேற எதுவும் படிச்சதில்ல படிச்சுட்டு சொல்றேன் ;)//

பொறுமையா படிச்சுட்டு வாங்க வேதா!நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31989424204404578172007-11-27T19:09:00.000+05:302007-11-27T19:09:00.000+05:30//ஆரம்பமே ரவுசா? அசத்துங்க :))))//வாழ்த்துக்கு நன்...//ஆரம்பமே ரவுசா? அசத்துங்க :))))//

வாழ்த்துக்கு நன்றி!

//கப்பி ரவுசு அட்டகாசம்.. //

இல்லையா பின்ன.. நம்ம பயல் ஆச்சே அவன் :)

//உங்க ரவுசுல கப்பி கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலியே.. எப்படி அது ஆண் கொசு தான்னு கண்டுபிடிச்சீங்க :P//

அதுல 70 சொச்சம் பின்னூட்டம் இருக்குமே. அம்புட்டையும் படிச்சிங்களா... ரொம்ப தான் பிஸியா இருக்கீங்க போல. கப்பி க்கு சபையில் பதில் சொல்லாம தனியா சொல்லி இருப்பேன்.

இப்ப பதிலுக்கு வரேன். இந்த கொசுவை தெரிஞ்சுக்க சில படிப்புகள் இருக்கு. அவை

டிப்ளமோ இன் கொசுலாஜி
டிகிரி இன் கொசுலாஜி
மாஸ்டர்ஸ் இன் கொசுலாஜி

இதுல நான் படிச்சது டிப்ளமோ. அப்படி படிச்சு தெரிஞ்சுக்கிட்டது தான், ஏது ஆண் கொசு, ஏது பெண் கொசு என்பது எல்லாம். பேச்சுவாக்குல சொல்வதை எல்லாம் நம்பக் கூடாது. எல்லாத்தையும் படிச்சு தெரிஞ்சுக்கனும்.

நீங்களும் இந்த படிப்புகளை படிக்க விரும்பினால் அனுகவும் - சங்கம்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52766314650820032502007-11-27T19:04:00.000+05:302007-11-27T19:04:00.000+05:30ஆஹா ஜொள்ளு அண்ணனே எப்படி இருக்கீக.. பாத்து எம்புட்...ஆஹா ஜொள்ளு அண்ணனே எப்படி இருக்கீக.. பாத்து எம்புட்டு நாள் ஆச்சு... உங்க பேட்டைக்கு ஆள் அனுப்பினா தான் வந்து பாப்பீகளோ..நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80222077401982298612007-11-27T19:02:00.000+05:302007-11-27T19:02:00.000+05:30//ஞாபகம் வருதே ஞாபகம் வருதே :))))//உண்மையிலே கப்பி...//ஞாபகம் வருதே ஞாபகம் வருதே :))))//

உண்மையிலே கப்பி! உன் பதிவுக்கு ஒரு விசிட் அடிச்சப்ப அப்படி தான் இருந்துச்சு... காவல் நிலையம், கயல்விழி, நீ பீல் பண்ணி எழுதிய ஒரு கதை, கையூட்டு.. எல்லாம் சரி தானே...

//அதிலும் அந்த நேரத்தில் ஸ்பானிஷ் மொழியை வைத்து விளையாடியது ஒரு தனி விளையாட்டு தான்//

ஹூம்ம்ம்..அதெல்லாம் அந்த காலம் :)))//

காலங்களும் மாறியது. கோலங்களும் மாறியது.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13148750972021267142007-11-27T19:00:00.000+05:302007-11-27T19:00:00.000+05:30//அறிவுஜீவியோட பதிவுக்கு::-)))))உங்களோட மரணம் பதிவ...//அறிவுஜீவியோட பதிவுக்கு:

உங்களோட மரணம் பதிவுக்கு:

மை ஃபிரண்ட் ஸ்மைலிக்கு நன்றி...

நம்ம பயல அறிவுஜீவி னு சொன்னீங்க பாருங்க அதுக்கு __/\__நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64724771248906232332007-11-27T18:58:00.000+05:302007-11-27T18:58:00.000+05:30//நல்ல வேளை புலி பாண்டிய அண்ணன் என்று சொன்ன எங்க அ...//நல்ல வேளை புலி பாண்டிய அண்ணன் என்று சொன்ன எங்க அந்த படத்தில் இருக்கும் பெண்ணுக்கு அண்ணன் என்று சொல்லி இருந்தா அம்புட்டுதேன்.:(((//

குசும்பா அதுக்கு போய் உன்னைய அண்ணன் ஆக்குவேனா சொல்லு....

ஒரு அசின், ஒரு சந்தியா, நயன் தாரா, கம்னா னா சரி...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91750655371611467782007-11-27T18:56:00.000+05:302007-11-27T18:56:00.000+05:30@ கோபிநாத் //கப்பி ரவுசு சூப்பர் ;))அதுல பின்னூட்ட...@ கோபிநாத்

//கப்பி ரவுசு சூப்பர் ;))

அதுல பின்னூட்டம் எல்லாம் படிச்சிட்டு ஒரே சிரிப்பு தான் ;)))))))//

கோபி அண்ணனே.. அந்த சமயத்தில் ஆட்டமே பின்னூட்டத்தில் தான். ரொம்ப பீல் பண்ணி ஒரு கதை எழுதினாப்புல. அதுல பண்ணின பின்னூட்ட கலாட்டால சீரியஸ் பதிவு செம காமெடி ஆயிடுச்சு... :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81230600010200998052007-11-27T10:26:00.000+05:302007-11-27T10:26:00.000+05:30ஆரம்பமே ரவுசா? அசத்துங்க :))))கப்பி ரவுசு அட்டகாசம...ஆரம்பமே ரவுசா? அசத்துங்க :))))

கப்பி ரவுசு அட்டகாசம்..

உங்க ரவுசுல கப்பி கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலியே.. எப்படி அது ஆண் கொசு தான்னு கண்டுபிடிச்சீங்க :PG3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63512600090052887382007-11-26T22:04:00.000+05:302007-11-26T22:04:00.000+05:30//குசும்பன் said... ஜொள்ளு பாண்டி - Bikini ல ஒரு ப...//குசும்பன் said...
ஜொள்ளு பாண்டி - Bikini ல ஒரு பிகர்

குசும்பனுக்கு அண்ணன் நம்ம பாண்டி. என்னத்த சொல்ல நீங்களே போய் பாருங்க அதை. வயது வந்தவர்கள் மட்டும்.////

நல்ல வேளை புலி ! பாண்டிய அண்ணன் என்று சொன்ன எங்க அந்த படத்தில் இருக்கும் பெண்ணுக்கு அண்ணன் என்று சொல்லி இருந்தா அம்புட்டுதேன்.:(((//

என்ன குசும்பன் :))
நமக்கே லேசா அல்வா கிண்டி கொடுக்கப் பாக்குறீயலளா ?? ;))) நாங்க எல்லாம் பொண்ணுங்களோட அண்ணன் போஸ்டுக்கெல்லாம் போட்டியே போட மாட்டோம் மக்கா !! கவலையே வேண்டாம்!! போனா போகுதுன்னு பெரிய மனசு பண்ணு அந்த பதவிய வாழ்க்கை முச்சூடும் உங்களுக்கே விட்டுதாறேன் !! திருப்தியா?? ;))))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25647580386854814912007-11-26T21:58:00.000+05:302007-11-26T21:58:00.000+05:30//கப்பி பய said... ஞாபகம் வருதே ஞாபகம் வருதே :))))...//கப்பி பய said...
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே :))))

//அதிலும் அந்த நேரத்தில் ஸ்பானிஷ் மொழியை வைத்து விளையாடியது ஒரு தனி விளையாட்டு தான்//

ஹூம்ம்ம்..அதெல்லாம் அந்த காலம் :)))//

கப்பி என்ன இது ஏதோ ரிட்டயர்ட்டு ஆன மாதிரி கப்பித்தனமா பேசிகிட்டு?? ;))) கமான் மக்கா...ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27666812545619131632007-11-26T19:41:00.000+05:302007-11-26T19:41:00.000+05:30ஞாபகம் வருதே ஞாபகம் வருதே :))))//அதிலும் அந்த நேரத...ஞாபகம் வருதே ஞாபகம் வருதே :))))

//அதிலும் அந்த நேரத்தில் ஸ்பானிஷ் மொழியை வைத்து விளையாடியது ஒரு தனி விளையாட்டு தான்//

ஹூம்ம்ம்..அதெல்லாம் அந்த காலம் :)))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54767301655483449732007-11-26T19:37:00.000+05:302007-11-26T19:37:00.000+05:30அறிவுஜீவியோட பதிவுக்கு::-)))))உங்களோட மரணம் பதிவுக...அறிவுஜீவியோட பதிவுக்கு:

உங்களோட மரணம் பதிவுக்கு:
:-)))))))))))))))))))MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80407716554263994982007-11-26T19:24:00.000+05:302007-11-26T19:24:00.000+05:30ஜொள்ளு பாண்டி - Bikini ல ஒரு பிகர்குசும்பனுக்கு அண...ஜொள்ளு பாண்டி - Bikini ல ஒரு பிகர்

குசும்பனுக்கு அண்ணன் நம்ம பாண்டி. என்னத்த சொல்ல நீங்களே போய் பாருங்க அதை. வயது வந்தவர்கள் மட்டும்.////

நல்ல வேளை புலி பாண்டிய அண்ணன் என்று சொன்ன எங்க அந்த படத்தில் இருக்கும் பெண்ணுக்கு அண்ணன் என்று சொல்லி இருந்தா அம்புட்டுதேன்.:(((குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86646399731712895262007-11-26T18:44:00.000+05:302007-11-26T18:44:00.000+05:30கப்பி ரவுசு சூப்பர் ;))அதுல பின்னூட்டம் எல்லாம் பட...கப்பி ரவுசு சூப்பர் ;))

அதுல பின்னூட்டம் எல்லாம் படிச்சிட்டு ஒரே சிரிப்பு தான் ;)))))))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47529002764368191372007-11-26T18:33:00.000+05:302007-11-26T18:33:00.000+05:30ஆமாம் ராம். அதிலும் அந்த நேரத்தில் ஸ்பானிஷ் மொழியை...ஆமாம் ராம். அதிலும் அந்த நேரத்தில் ஸ்பானிஷ் மொழியை வைத்து விளையாடியது ஒரு தனி விளையாட்டு தான். கப்பி மறந்து இருக்க மாட்டான் என்று நினைக்குறேன்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15981752562184287362007-11-26T18:08:00.000+05:302007-11-26T18:08:00.000+05:30நம்ம கவிஞ்ஞர் கப்பி நிலவர் போட்ட பதிவை நினைச்சா இன...நம்ம கவிஞ்ஞர் கப்பி நிலவர் போட்ட பதிவை நினைச்சா இன்னமும் சிரிப்பு வரும்... :)

அதிலே பெருசு கேள்விக்கு ஒன்னும் புரியாமே பதில் சொல்லியிருப்பானே அத நினைச்சி சிரிப்பேன்... :)))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com