tag:blogger.com,1999:blog-2645174951024510477.post2907228156128756647..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலைச்சரத்தில் மூன்றாம் நாள்: புதன் மலர்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70020016101796308402013-12-31T17:48:23.500+05:302013-12-31T17:48:23.500+05:30வணக்கம் சீனா!என் கவிதைகளைத் திறனாய்வு செய்து எழுதி...வணக்கம் சீனா!என் கவிதைகளைத் திறனாய்வு செய்து எழுதியமைக்கு நன்றி,புத்தாண்டு வாழ்த்துக்கள்.முனைவர் நா.சிவாஜிகபிலன்https://www.blogger.com/profile/05593331705452643834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58066354774309538792013-12-31T17:45:49.119+05:302013-12-31T17:45:49.119+05:30வணக்கம் சீனா அவர்களே!என் கவிதையை மதிப்பீடு செய்தமை...வணக்கம் சீனா அவர்களே!என் கவிதையை மதிப்பீடு செய்தமைக்கு நன்றி.வாழ்த்துக்கள்---- புத்தாண்டுக்கும்.....அன்புடன் தூரிகைகபிலன்( முனைவர் நா.சிவாஜிகபிலன் )முனைவர் நா.சிவாஜிகபிலன்https://www.blogger.com/profile/05593331705452643834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63693601717617088982013-12-14T03:43:51.123+05:302013-12-14T03:43:51.123+05:30வாங்க ஆஸியா ஓமர்,
வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக...வாங்க ஆஸியா ஓமர்,

வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23637641498363220362013-12-14T03:42:54.544+05:302013-12-14T03:42:54.544+05:30வாங்க வெங்கட்நாகராஜ்,
ரஞ்ஜனி அவர்களைத் தெரியாமல் ...வாங்க வெங்கட்நாகராஜ்,

ரஞ்ஜனி அவர்களைத் தெரியாமல் இருக்க முடியாது. தங்களின் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-92187126116224909692013-12-14T03:40:59.804+05:302013-12-14T03:40:59.804+05:30வாங்க ஆதிவெங்கட்,
அதையேன் கேட்கறீங்க !! இடையில் எ...வாங்க ஆதிவெங்கட்,

அதையேன் கேட்கறீங்க !! இடையில் எடிட் பண்ணி டக்குன்னு முடிச்சிட்டேன். தெரிஞ்சா எனக்கு பி ஹெச் டி யே குடுத்திடுவீங்க.

வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21055638486050452112013-12-13T10:07:35.633+05:302013-12-13T10:07:35.633+05:30பகிர்வுகள் மிக அருமை..அனைவருக்கும் வாழ்த்துக்கள்.பகிர்வுகள் மிக அருமை..அனைவருக்கும் வாழ்த்துக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78697948619150163242013-12-13T07:39:58.536+05:302013-12-13T07:39:58.536+05:30அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.....
ரஞ்சனிம...அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.....

ரஞ்சனிம்மா.... நான் தொடர்ந்து படிக்கும் வலைப்பூ. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63153089404256949502013-12-12T12:15:24.152+05:302013-12-12T12:15:24.152+05:30சிறப்பான அறிமுகங்கள்... ஒவ்வொருவராய் ஆசிரியர் என ந...சிறப்பான அறிமுகங்கள்... ஒவ்வொருவராய் ஆசிரியர் என நினைத்து விட்டீர்களோ....:))ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11993683257811346622013-12-12T09:37:11.278+05:302013-12-12T09:37:11.278+05:30ஆமாம், பதிவுகள் போடாத சமயம்தான் அவரது வலை எனக்கு அ...ஆமாம், பதிவுகள் போடாத சமயம்தான் அவரது வலை எனக்கு அறிமுகமானது.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72576818896620824682013-12-12T09:34:50.784+05:302013-12-12T09:34:50.784+05:30
வாங்க அஞ்சு,
நேரமின்மையால் அறிமுகப்படுத்துவதை சொ...
வாங்க அஞ்சு,

நேரமின்மையால் அறிமுகப்படுத்துவதை சொல்ல முடியாமல் போவதில் வருத்தம் இருக்கிறது.தகவல் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல. உங்களின் கருத்தைப்பகிர்ந்துகொண்டதற்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-741814568804779052013-12-12T09:31:17.015+05:302013-12-12T09:31:17.015+05:30வாங்க ராஜேஸ்வரி,
வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி...வாங்க ராஜேஸ்வரி,

வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றிங்க.
சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75349143991669783312013-12-12T09:30:26.504+05:302013-12-12T09:30:26.504+05:30வாங்க ராஜலக்ஷ்மி,
ரஞ்ஜனி அவர்களின் எழுத்துக்கு மு...வாங்க ராஜலக்ஷ்மி,

ரஞ்ஜனி அவர்களின் எழுத்துக்கு முக்கியமாக நகைச்சுவையான பதிவுகளுக்கு நானும் விசிறிதான். வந்து கருத்தைப்பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11577431344642485952013-12-12T09:27:22.598+05:302013-12-12T09:27:22.598+05:30வாங்க தனிமரம்,
உங்கள் வருகைக்கும் நன்றிங்க.
வாங்க தனிமரம்,

உங்கள் வருகைக்கும் நன்றிங்க.
சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14480739645653838772013-12-12T09:26:21.510+05:302013-12-12T09:26:21.510+05:30மீள் வருகைக்கு நன்றிங்க. அனு உங்கள் தோழியா ! எப்போ...மீள் வருகைக்கு நன்றிங்க. அனு உங்கள் தோழியா ! எப்போதாவது அவர் பதிவுகளை அந்த வேர்ட்ப்ரஸ் லிஸ்டில் இருந்து எடுத்து படிப்பதுண்டு. மற்ற தளங்களையும் சென்று பார்த்து வரும் உற்சாகம் மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17873634893094373062013-12-12T09:22:28.667+05:302013-12-12T09:22:28.667+05:30வாங்க காமாக்ஷிமா,
எல்லா தளங்களையும் நினைவு கூர்ந்...வாங்க காமாக்ஷிமா,

எல்லா தளங்களையும் நினைவு கூர்ந்து அவர்களைப்பற்றிய சுருக்கமான அறிமுகம் சூப்பர். அறிமுக தளங்களுக்கும் சென்று வந்தது மகிழ்ச்சிமா. புதன் கிழமையின் பெருமையை நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்க நேர்ந்தது. நன்றிமா, அன்புடன் சித்ரா. சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85414547337121867582013-12-11T20:22:32.128+05:302013-12-11T20:22:32.128+05:30அந்த அம்மாஞ்சி குழம்பு நம்ம குறை ஒன்றுமில்லை லஷ்மி...அந்த அம்மாஞ்சி குழம்பு நம்ம குறை ஒன்றுமில்லை லஷ்மி அம்மா அவர்களின் குறிப்பு பார்த்து செய்தது ..கலகலவென அனைவருடனும் பழகுபவர் ஏனோகிட்டத்தட்ட ஒரு வருடமாக அவரை வலையுலகில் காணவில்லை .
.யராவது அவருடன் தொடர்பு கொண்டால் சொல்லுங்களேன் .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24963882589741420942013-12-11T20:18:03.371+05:302013-12-11T20:18:03.371+05:30மிக்க நன்றி சித்ரா அம்மா மகள் இருவரையும் :)இன்று வ...மிக்க நன்றி சித்ரா அம்மா மகள் இருவரையும் :)இன்று வலைசரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு ...அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தகவல் மற்றும் தெரிவித்த ராஜெஸ்வரியக்கா கோபு அண்ணா சகோதரர் தனபாலன் ,ரூபன், நால்வருக்கும் நன்றி ..அனைவருக்கும் ம்மிக்க நன்றி ..

Angelin :) a.k.a Anju
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43181544955077616912013-12-11T18:53:10.105+05:302013-12-11T18:53:10.105+05:30அருமையான அறிமுகங்கள்..பாராட்டுக்கள்..!அருமையான அறிமுகங்கள்..பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77829536491582910052013-12-11T18:10:47.126+05:302013-12-11T18:10:47.126+05:30திருமதி ரஞ்சனியின் எழுத்துக்களுக்கு விசிறி நான். ...திருமதி ரஞ்சனியின் எழுத்துக்களுக்கு விசிறி நான். ஒரிரண்டு பதிவர்கள் எனக்குப் புதிது. படித்து விடுகிறேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62618067311737254292013-12-11T17:53:55.062+05:302013-12-11T17:53:55.062+05:30சில தளங்கள் புதிது அறிமுகத்திற்கு நன்றிகள் !சில தளங்கள் புதிது அறிமுகத்திற்கு நன்றிகள் !தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21366958859821886742013-12-11T12:21:32.766+05:302013-12-11T12:21:32.766+05:30என் தோழி அனுவின் பதிவுகளை அறிமுகம் செய்ததற்கும் நன...என் தோழி அனுவின் பதிவுகளை அறிமுகம் செய்ததற்கும் நன்றி. முதன் முதலாக அவரது தளம் இன்று உங்களால் அறிமுகப்படுத்தப் பட்டு இருக்கிறது. பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறார். சீக்கிரமே இங்கு வந்து நன்றி சொல்வார்.
காவிரிக்கரை, காகிதப்பூக்கள் இரண்டு தளங்களும் புதியவை. படித்துவிட்டு வருகிறேன்.
Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72979795708761616912013-12-11T12:10:15.604+05:302013-12-11T12:10:15.604+05:30இன்று உங்களால் அறிமுகப்படுத்தப் பட்டவர்களுக்கு என...இன்று உங்களால் அறிமுகப்படுத்தப் பட்டவர்களுக்கு என் வாழ்த்துகள். காவேரிக்கரை,புத்தக அலமாரி இவை இரண்டும்தான் எனக்குப் புதிது. அதையும் ஓடிப்போய் ரஸித்துவிட்டு வந்தேன்.
ரஞ்ஜனி பதிவுலகம்பூராவும் நன்றாகத் தெரிந்தவர். ஸகலகலாவல்லி என்று நான் நினைத்துக் கொள்வேன்.
அஞ்சு அழகானதளம்,க்வில்லிங் கைவேலைகள்,சமையல் என்று அசத்தும்,அன்புடன் ஸ்நேகமனப்பான்மை கொண்டவர்.

அநு ஸ்ரீனி சொல்லவே வேண்டாம். . அத்தனை ரஸங்களும் எழுதுவதில் இருக்கும்..ஒரு எடுத்துக்காட்டான
மருமகள்.
காவேரிக்கரையும், புத்தக ஷெல்பின் ஒரு கவிதையும் படித்தேன். மிக்க அழகாக இருந்தது.
இனி எல்லோரையும் முடிந்தபோது தவராமல் பார்க்க வேண்டும் என்பது என் ஆவல்.
புதன் மலர் அழகாக பூத்திருக்கிறது. பொன் கிடைக்கும், புதன் கிடைக்காது. ஆக புதனின் தேர்வுகள்
அருமை. அன்புடன்
காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47805536445338990592013-12-11T12:05:14.882+05:302013-12-11T12:05:14.882+05:30சீனா ஐயா,
பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன...சீனா ஐயா,

பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி ஐயா.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22299629904119575872013-12-11T12:03:57.577+05:302013-12-11T12:03:57.577+05:30வாங்க ரஞ்ஜனி,
நீங்களேதான் போணி, போணியானது எப்படின...வாங்க ரஞ்ஜனி,

நீங்களேதான் போணி, போணியானது எப்படின்னு பிறகு சொல்கிறேன். உங்க ஊக்கத்தை விடவா நாங்க படிப்பது அதிகம் ! வலைச்சரத்தில் அறிமுகமானதற்கு முதலில் வாழ்த்துகள் !!!!! வருகைக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35269130532313979822013-12-11T11:59:42.492+05:302013-12-11T11:59:42.492+05:30வாங்க திண்டுக்கல் தனபாலன்,
நீங்க தினமும் இப்படியே...வாங்க திண்டுக்கல் தனபாலன்,

நீங்க தினமும் இப்படியே சொல்ல வேண்டும் என்ற முடிவோடுதான் வந்திருக்கேன். வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.com