tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3179527773249720045..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: அடிக்கடி,சுண்ணாம்பு,இது,என்னடி,IT,மனைவி,எவனோதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10023744055521671292012-09-09T17:21:29.725+05:302012-09-09T17:21:29.725+05:30சூர்ய பிரகாஷ், எனது தளத்தை அறிமுகப் படுத்தியதற்கு ...சூர்ய பிரகாஷ், எனது தளத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி!
திண்டுக்கல் தனபாலன், தகவலுக்கு நன்றி!Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72398296901683917052012-09-09T16:36:25.586+05:302012-09-09T16:36:25.586+05:30அறிமுகத்தளங்கள் அருமை! நன்றி!
இன்று என் தளத்தில்
...அறிமுகத்தளங்கள் அருமை! நன்றி!

இன்று என் தளத்தில்
ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html

”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66087663367642643472012-09-09T08:29:27.222+05:302012-09-09T08:29:27.222+05:30ஆஃபீஸில் பிஸியா ?
என்னய்யா சொல்றே !!
ஆஃபீஸிலே தான்...ஆஃபீஸில் பிஸியா ?
என்னய்யா சொல்றே !!
ஆஃபீஸிலே தான்யா நிம்மதி கீது.
அதுக்குத்தானேய்யா ஆஃபீஸ் போரோம்.

ரொம்ப வருசம் முன்னாடி 92 ஆ 93 ஆ நினைவில்லை.
எனது குடந்தை கிளைக்குப் போயிருந்தேன்.
அப்ப நான் ஒரு ஹெச். ஆர் மேனேஜர்.

ஆஃபீசைச்சுத்திவருவோம்
அலுவலகத்தில் எல்லோரையும் ஹலோ சொல்லிவருவோம் என
அதிகாரி எனை அழைக்க,
அன்புடன் அவருடன் சென்றேன்.

அடடா !!
அந்த ஆறாவது சீட்டிலே
கும்பகர்ணன் வாரிசி போல ஒரு நண்பர்
குறட்டை விட்டுக்கொண்டிருந்தார்.

தொட்டு எழுப்பினேன்.
சட்டென் தலை நிமிர்ந்தார்.
அய்யா வணக்கம் என்றார். நானும்
அசராது கேட்டேன் அவரை.
என்னய்யா இரவெல்லாம் படு பிஸியா !
இங்கே வந்து உறங்கிவிட்டீர் !!

நானா !!
இந்த ஃபைலை எப்படி டீல் பண்ணறதுன்னு
டீப்பா திங்க் பண்ணிக்கிட்டிருக்கேன்.
அப்ப கண்ண மூடிட்டுலே இருந்தீக...
யெஸ். அனாவசிய
டிஸ்டர்பன்ஸ் கூடாதில்ல...என்றார்.

சுப்பு ரத்தினம். sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53948607059588647442012-09-09T04:11:54.088+05:302012-09-09T04:11:54.088+05:30பதிவின் சிலவரிகளை அப்படியே காபி செய்து போட்டு ஒரு ...பதிவின் சிலவரிகளை அப்படியே காபி செய்து போட்டு ஒரு வித்தியாசமான அறிமுகம்.. கலக்குங்கள் நண்பரே!!!

(ஐய்யய்ய... நான் சீக்ரெட்டை போட்டு உடைச்சிட்டேனா? :) :)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68844097127313627402012-09-08T22:11:43.276+05:302012-09-08T22:11:43.276+05:30// >IT Project Manager வேலை செய்றதுக்கு எத்து...// >IT Project Manager வேலை செய்றதுக்கு எத்துண பேர் வேணும்,எவ்வளவு நேரம் ஆகும், அதுக்கான ப்ளான் போட்டு கொடுத்து வேலை வாங்கறது தான் என் வேலை,

ஓ சூபர்வைசர் வேலையா ?

IT ஊழியர்கள் ஹோட்டலில் வேலை //

உங்கள் பதிவை அரை குறையா படித்த அன் எம்ப்ளாய்ட் ஐ.டி. க்ராஜுவேட்ஸ் உங்களை நோக்கி
ஓடி வரும் காட்சி

இங்கே.

சுப்பு ரத்தினம்.
http://arthamullavalaipathivugal.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48451133903197253382012-09-08T21:00:46.992+05:302012-09-08T21:00:46.992+05:30Bladepedia-வை அறிமுகம் செய்ததிற்கு மிக்க நன்றி சூர...Bladepedia-வை அறிமுகம் செய்ததிற்கு மிக்க நன்றி சூர்ய பிரகாஷ் :) அனைத்து பதிவுகளையும் மேய்ந்து, சிரித்து விட்டு வருகிறேன்! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12831056731696476032012-09-08T20:52:07.294+05:302012-09-08T20:52:07.294+05:30எனது வலைப்பூவை அறிமுக படுத்திய சூரிய பிரகாஷ் அவர்க...எனது வலைப்பூவை அறிமுக படுத்திய சூரிய பிரகாஷ் அவர்களுக்கு நன்றி- எத்தனம்: சேகர் சேகர்https://www.blogger.com/profile/02629835032365259234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71848636331107189362012-09-08T20:42:37.823+05:302012-09-08T20:42:37.823+05:30சூர்ய பிரகாஷ், எனது தளத்தை அறிமுகப் படுத்தியதற்கு ...சூர்ய பிரகாஷ், எனது தளத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி!
திண்டுக்கல் தனபாலன், தகவலுக்கு நன்றி!பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11858420989677017722012-09-08T20:10:23.493+05:302012-09-08T20:10:23.493+05:30சில தளங்கள் புதியவை...
அறிமுகங்கள் அனைவருக்கும் வ...சில தளங்கள் புதியவை...

அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81019648645683533722012-09-08T19:43:25.172+05:302012-09-08T19:43:25.172+05:30இரண்டு துருப்பிடித்த தகரங்களைஒன்றின் மேல் வைத்து உ...இரண்டு துருப்பிடித்த தகரங்களைஒன்றின் மேல் வைத்து உராசினால் நினைக்கும் போதே பல்லெல்லாம் கர கரன்னு கடிக்குதுகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com