tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3260718137169162211..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வானகமிங்கே தென்பட வேண்டும்!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82298805711401932912011-11-06T17:55:50.717+05:302011-11-06T17:55:50.717+05:30தோழி,middle class madavi அவர்களுக்கு உங்களின் வலைச...தோழி,middle class madavi அவர்களுக்கு உங்களின் வலைச்சரத்தில் எம் வலைத்தளத்தை www.kavithaimathesu.blogspot.com அறிமுகப்படுத்தியற்கு நன்றிகள் .அழகான நடையில் வானவில் வலைச்சரங்களில் உங்கள் எழுத்துக்கள் வலைப் "பூக்களாக" மின்னுகின்றன. வாழிய நலம்.வாழ்த்துக்கள்.பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504https://www.blogger.com/profile/12190357393161939040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27772634226730196332011-09-30T19:30:46.868+05:302011-09-30T19:30:46.868+05:30@ ராஜன் - நன்றி!@ ராஜன் - நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39270957123681025932011-09-30T18:29:53.326+05:302011-09-30T18:29:53.326+05:30தாங்கள் வலைப் பதிவுக்கு பாரதியை அழைத்துவந்து எனது ...தாங்கள் வலைப் பதிவுக்கு பாரதியை அழைத்துவந்து எனது பதிவையும் அறிமுகப் படுத்தியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி! உங்களுக்கும்,என்னைப்போலவே அறிமுகமானவர்களுக்கும் வாழ்த்துக்கள்!, -அன்புடன்,ராஜன்.ஓசூர் ராஜன்https://www.blogger.com/profile/16729301431253241528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18789087660764856322011-09-30T18:22:55.488+05:302011-09-30T18:22:55.488+05:30என்ன கொடுப்பினை!பாரதியிடம் பேச அப்படி ஒரு பாகியம் ...என்ன கொடுப்பினை!பாரதியிடம் பேச அப்படி ஒரு பாகியம் இருந்தால்தான் முடியும்.கற்பனையில்தானேனு சொல்ல வேண்டாம்.அதற்கும் கொடுப்பினை இருக்க வேண்டும்.
இன்றைய அறிமுகங்களில் எனக்கு புதியவர்கள் பலர்.சென்று பார்க்கிறேன்

நவராத்திரியின் காரணமாக சற்று தாமதமான பின்னூட்டம்.மன்னிக்கவும்rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72781761366708709492011-09-30T10:44:09.565+05:302011-09-30T10:44:09.565+05:30@ எல் கே - // நான் வலைப்பூவில் எழுதுவதை நிறுத்தி க...@ எல் கே - // நான் வலைப்பூவில் எழுதுவதை நிறுத்தி கொஞ்ச காலம் ஆய்டுச்சு. // உங்கள் பணியைத் தொடருங்கள் ஐயா! எல்லார் சார்பிலும் கேட்கிறேன்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38298698414251149602011-09-30T10:42:40.874+05:302011-09-30T10:42:40.874+05:30@ ஸ்ரீராம் - //எங்கள் மீதும் அவர் பார்வை பட்டது என...@ ஸ்ரீராம் - //எங்கள் மீதும் அவர் பார்வை பட்டது என்று (கற்பனையாகவேனும்) நினைக்கும்போது புல்லரிக்கிறது// நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39896976336650848292011-09-30T10:42:03.740+05:302011-09-30T10:42:03.740+05:30@ மாய உலகம் - //பாரதியுடன் பேசி.. அவரை அழைத்துச்செ...@ மாய உலகம் - //பாரதியுடன் பேசி.. அவரை அழைத்துச்சென்று அன்பர்களின் வலைப்பதிவுக்களை சுற்றி காண்பித்தது உண்மையாக இருக்குமோ என்கிற தோனியில் இருந்தது இன்றைய வலைச்சரம்//

மாய உலகமா இருந்ததோ? :-))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30446118197629354342011-09-30T10:41:01.294+05:302011-09-30T10:41:01.294+05:30@ மோகன்ஜி - //அழகான அறிமுகங்கள். நல்ல ரசனை உங்களுக...@ மோகன்ஜி - //அழகான அறிமுகங்கள். நல்ல ரசனை உங்களுக்கு மாதவி!// நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71596356755516148902011-09-30T10:39:55.903+05:302011-09-30T10:39:55.903+05:30@ stalin - இது வலைச்சரம் - பற்பல பதிவர்களை அறிமுகப...@ stalin - இது வலைச்சரம் - பற்பல பதிவர்களை அறிமுகப்படுத்தும் ஒரு தளம் - இதன் செட்டிங்க்ஸ் எல்லாருக்கும் உதவும் வகையிலும் வாக்குகள் இடும் வகையிலும் செய்யப்பட்டிருக்கிறது.

உங்களுக்கு என் வாழ்த்துகள்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13996648459820234812011-09-30T10:37:16.659+05:302011-09-30T10:37:16.659+05:30@ வெங்கட் நாகராஜ் - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்...@ வெங்கட் நாகராஜ் - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42748540857225900362011-09-30T06:36:18.111+05:302011-09-30T06:36:18.111+05:30ரொம்ப ரொம்ப நன்றி. நான் வலைப்பூவில் எழுதுவதை நிறுத...ரொம்ப ரொம்ப நன்றி. நான் வலைப்பூவில் எழுதுவதை நிறுத்தி கொஞ்ச காலம் ஆய்டுச்சு. இருந்தாலும் என்னையும் நினைவில் கொண்டு இங்கே சொன்னதற்கு நன்றி.

www.atheetham.comஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35961612671568780612011-09-30T06:21:05.082+05:302011-09-30T06:21:05.082+05:30பாரதி துணையில் வலைப் பக்க அறிமுகங்கள் ஜோர். எங்கள்...பாரதி துணையில் வலைப் பக்க அறிமுகங்கள் ஜோர். எங்கள் மீதும் அவர் பார்வை பட்டது என்று (கற்பனையாகவேனும்) நினைக்கும்போது புல்லரிக்கிறது. நன்றிகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5015606018541556282011-09-30T06:14:16.618+05:302011-09-30T06:14:16.618+05:30பாரதியுடன் பேசி.. அவரை அழைத்துச்சென்று அன்பர்களின்...பாரதியுடன் பேசி.. அவரை அழைத்துச்சென்று அன்பர்களின் வலைப்பதிவுக்களை சுற்றி காண்பித்தது உண்மையாக இருக்குமோ என்கிற தோனியில் இருந்தது இன்றைய வலைச்சரம்... அருமை சகோ வாழ்த்துக்கள். இன்றைய வலைச்சர அறிமுக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46190012993344124922011-09-29T21:40:58.175+05:302011-09-29T21:40:58.175+05:30அழகான அறிமுகங்கள். நல்ல ரசனை உங்களுக்கு மாதவி!அழகான அறிமுகங்கள். நல்ல ரசனை உங்களுக்கு மாதவி!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21289870312302369532011-09-29T19:26:37.318+05:302011-09-29T19:26:37.318+05:30மிடில் கிளாஸ் மாதவி அவர்களுக்கு
ரொம்ப தேங்க்ஸ் ...மிடில் கிளாஸ் மாதவி அவர்களுக்கு

ரொம்ப தேங்க்ஸ் ......

நான் மொபைல் இன்டர்நெட் யூஸ் பண்ணறேன் . அதுல வலைச்சரம் web version னா வருது ..

மொபைல் டெம்ப்ளேட் ஆக்டிவேட் பண்ணுங்க...stalin wesleyhttps://www.blogger.com/profile/00686294436507695302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85891675356521760292011-09-29T19:24:39.579+05:302011-09-29T19:24:39.579+05:30அழகிய அறிமுகம்... அதுவும் பாரதியின் துணையுடன்.......அழகிய அறிமுகம்... அதுவும் பாரதியின் துணையுடன்....

மிக்க நன்றி சகோ.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-490830395179239812011-09-29T16:13:00.353+05:302011-09-29T16:13:00.353+05:30@ மஞ்சுபாஷினி - உங்கள் கருத்தைப் படித்தவுடன் சூடாக...@ மஞ்சுபாஷினி - உங்கள் கருத்தைப் படித்தவுடன் சூடாக ஒரு கப் காஃபி சாப்பிட்டா மாதிரி இருக்கு! (ஃபில்டர் காஃபி) நன்றிங்க!

நான் இதுவரை வைத்த தலைப்புகள் எல்லாமே பாரதியார்கிட்டேருந்து வாங்கித் தான் - பாடல்களும் அவரோடது தான்! இப்போ பாவம், அவரையும் வலையுலகைச் சுத்த வைச்சுட்டேன்! :-))

கருத்துக்களுக்கு நன்றி! (என் மகன் வயதில் ரொம்ப சின்னவன் - உங்கள் ஆசிகளைக் கொடுங்கள்! நன்றி)middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63757685843642038262011-09-29T16:08:47.139+05:302011-09-29T16:08:47.139+05:30@ கோவை2தில்லி - பாட்டை ரசித்ததற்கும் உங்கள் மேலான ...@ கோவை2தில்லி - பாட்டை ரசித்ததற்கும் உங்கள் மேலான கருத்துக்கும் ரொம்ப நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17790259486321240222011-09-29T16:01:55.560+05:302011-09-29T16:01:55.560+05:30ஹேப்பா செம்ம க்ரியேட்டிவிட்டிப்பா...
அப்டியே நிஜம...ஹேப்பா செம்ம க்ரியேட்டிவிட்டிப்பா...

அப்டியே நிஜம் போலவே படித்தவர் உணரும்படி எழுதுவதே ஒரு கலை.... அதை உங்க பகிர்வில் காண்கிறேன். என்னப்பா தலைப்பெல்லாம் செம்ம அசத்தலா இருக்கே ஒவ்வொரு நாளும் புதுமையிலும் புதுமையா இன்னைக்கு நீங்க போட்ட பகிர்வும் அறிமுகப்படலமும் செம்ம செம்மப்பா...

நான் தான் இப்படி தனியா கண்ணாடி முன் நின்று (யாரும் இல்லாதப்ப தான் :) ) ரெண்டு பேரும் பேசிக்கிற மாதிரி பேசி பார்ப்பேன்.. அதே ஏற்ற இறக்கத்துடன் குரலில் என்னவோ நமக்கே நமக்கென்ற தனி உலகில் இருப்பது போல....

இப்ப பாரதியாரை நீங்க இன்வைட் பண்ண நினைத்தபோது அவரே சட்டுனு உங்க கண்முன்னாடி வந்து உங்களோடு பொழுதை போக்குகிறேன் என்று வலைப்பூவை எல்லாம் வந்து பார்த்து அட அட அட என்று அசந்திருப்பார் தானே? பிள்ளைகள் முன்னேறிக்கிட்டே இருக்காங்க என்பதற்கு இதை விட அருமையான உதாரணம் வேணுமா என்ன??

எங்க உங்க பையன் கொஞ்சம் கூப்பிடுங்க?? எதுக்கா ?? அட கால் தொட்டு ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ள தான்... எப்படிப்பா இது எல்லார் வீட்டிலும் இப்படி ஒரு பிள்ளை இருந்துடுறாங்க? அப்படி இருப்பதால தான் நமக்கும் உதவியா இருக்காங்க....

வை கோபாலக்ருஷ்ணன் சார் அழகா ஓவியமும் வரைகிறாரா?? அட இது எனக்கு கூடுதல் தகவலாச்சே.. இனி மிஸ் பண்ணாம பார்க்கனும் அவர் பதிவுகளை....

அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் எல்லோருடைய பதிவுகளும் பாரதியால் ஒரு பார்வையும் பார்த்தாகிவிட்டது... ரொம்ப சந்தோஷம்பா....

இன்னைக்கு சுண்டல் என்னப்பா?

பாரதிக்கு சுண்டல் தரலையா?? இப்படி தான்....

அன்பு வாழ்த்துகள் மாதவி... என்னது மஞ்சுவையே பார்க்கிறார்போல் உணர்கிறேன் உங்க பகிர்வை படிக்கும்போதெல்லாம்...

அறிமுகப்படுத்தப்பட்ட அத்தனை நண்பர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்பா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43835478862623251312011-09-29T15:53:33.612+05:302011-09-29T15:53:33.612+05:30பாரதியாரே வந்து பதிவர்களின் இடுகைகளை படித்து கருத்...பாரதியாரே வந்து பதிவர்களின் இடுகைகளை படித்து கருத்து கூறியதில் மகிழ்ச்சி.

வீணையடி நீ எனக்கு..... இனிமை.

நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7712741650297516022011-09-29T14:26:17.384+05:302011-09-29T14:26:17.384+05:30@ சே.குமார் - எல்லார் சார்பிலும் வாழ்த்துக்களுக்கு...@ சே.குமார் - எல்லார் சார்பிலும் வாழ்த்துக்களுக்கு நன்றிmiddleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38172866664168095262011-09-29T14:25:30.944+05:302011-09-29T14:25:30.944+05:30@ suryajeeva - பாரதிக்கு விஷயம் தெரியாமயா மத்தப் ப...@ suryajeeva - பாரதிக்கு விஷயம் தெரியாமயா மத்தப் பதிவுகளைப் பார்த்தார்?!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11343371574853012222011-09-29T14:15:31.828+05:302011-09-29T14:15:31.828+05:30@ NIZAMMUDEEN - பாரதிக்கு என் நன்றிகளையும் தெரிவித...@ NIZAMMUDEEN - பாரதிக்கு என் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18406939675562957412011-09-29T14:13:57.531+05:302011-09-29T14:13:57.531+05:30@ இராஜராஜேஸ்வரி - தங்கள் வருகைகும் கருத்திட்டமைக்க...@ இராஜராஜேஸ்வரி - தங்கள் வருகைகும் கருத்திட்டமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36098138613308640032011-09-29T14:12:43.135+05:302011-09-29T14:12:43.135+05:30@ kggouthaman - எங்கள் ஆசிரியர்களின் வாழ்த்துக்களு...@ kggouthaman - எங்கள் ஆசிரியர்களின் வாழ்த்துக்களுக்கு என் நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.com