tag:blogger.com,1999:blog-2645174951024510477.post351423851979562336..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: ஆதலினால் பயணம் செய்வீர்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72771818747457992232014-11-24T16:30:04.177+05:302014-11-24T16:30:04.177+05:30அருமையாக நிறைய புது பதிவர்களை அறிமுக படுத்தி ஆசிரி...அருமையாக நிறைய புது பதிவர்களை அறிமுக படுத்தி ஆசிரியர் பணியை சிறப்பாக செய்து விட்டீர்கள். வாழ்த்துக்கள் இன்று இடம்பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பயணம் மனதுக்கும், உடலுக்கும் நன்மை தரும் ஆதலினால் பயணம் செய்வோம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56102359600241831152014-11-23T21:26:49.993+05:302014-11-23T21:26:49.993+05:30சிறப்பான பணி நிறைவு!
வாழ்த்துகள்!
உங்கள் வலைப்பூவ...சிறப்பான பணி நிறைவு!
வாழ்த்துகள்!

உங்கள் வலைப்பூவில் சந்திப்போம்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51848208402821458322014-11-23T19:47:29.492+05:302014-11-23T19:47:29.492+05:30இரண்டு வாரங்களில் பல பதிவர்களை அறிமுகப்படுத்தியதோட...இரண்டு வாரங்களில் பல பதிவர்களை அறிமுகப்படுத்தியதோடு தங்களோடு குஜராத் மற்றும் மேற்கு உத்திரபிரதேசத்திற்கு அழைத்து சென்றமைக்கு நன்றி!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24620052020670814612014-11-23T18:28:04.098+05:302014-11-23T18:28:04.098+05:30கலக்கல் பதிவுகள்! அருமையான புதிய அறிமுகங்கள்! மிக...கலக்கல் பதிவுகள்! அருமையான புதிய அறிமுகங்கள்! மிகவும் பயனுள்ளத் தகவல்கள் என்று மிகவும் அருமையாக வலைச்சரம் தொடுத்தீர்கள். வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

ஆதலால், பயணம் செய்வோம்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7423292698229282892014-11-23T17:23:18.959+05:302014-11-23T17:23:18.959+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜூ அருணாச்சலம் ஐயா.

தங்களை இங்கே அறிமுகம் செய்ததில் எனக்கும் மகிழ்ச்சி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18703898335312458162014-11-23T17:18:57.796+05:302014-11-23T17:18:57.796+05:30என்னுடைய வலைப்பூக்களில் ஒரு பூவை எடுத்து உங்கள் வல...என்னுடைய வலைப்பூக்களில் ஒரு பூவை எடுத்து உங்கள் வலைச்சரத்தில் தொடுத்தமைக்கு நன்றி.
தொடுத்த விதம் அருமை.தமிழ்ப்பூhttps://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83372848344936140392014-11-23T17:17:56.026+05:302014-11-23T17:17:56.026+05:30தங்களது வருகைக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துப்...தங்களது வருகைக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25647157531156909412014-11-23T17:15:29.270+05:302014-11-23T17:15:29.270+05:30அடுத்த வாரம் மஞ்சுபாஷிணி... அதனால் தைரியமாகச் சொல்...அடுத்த வாரம் மஞ்சுபாஷிணி... அதனால் தைரியமாகச் சொல்லலாம்!

தங்களது வருகைக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8866866196067136642014-11-23T17:14:23.629+05:302014-11-23T17:14:23.629+05:30தங்களது வருகைக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துப்...தங்களது வருகைக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51807318256567257372014-11-23T17:13:39.058+05:302014-11-23T17:13:39.058+05:30தங்களது வருகைக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துப்...தங்களது வருகைக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60225522249215455912014-11-23T17:12:51.518+05:302014-11-23T17:12:51.518+05:30தங்களது வருகைக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துப்...தங்களது வருகைக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38736228084701175962014-11-23T14:51:00.820+05:302014-11-23T14:51:00.820+05:30அருமையான பதிவர்களை
அவர்களது அருமையான பதிவுகள் மூலம...அருமையான பதிவர்களை
அவர்களது அருமையான பதிவுகள் மூலம்
மிகச் சிறப்பாக அறிமுகம் செய்த விதம் அருமை
வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29146996260759021862014-11-23T14:17:30.805+05:302014-11-23T14:17:30.805+05:30சுவையான குறிப்புகளுடன் புதிய பதிவர்களை அறிமுகப் பட...சுவையான குறிப்புகளுடன் புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தினீர்கள் வெங்கட். கலக்கலாக முடித்து விட்டீர்கள் என்று அவசரப்பட்டுச் சொல்லத் தயக்கமாகத்தான் இருக்கிறது. மூன்றாவது வாரமும் தொடர்வீர்களோ! :))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50540926174144550572014-11-23T14:08:28.540+05:302014-11-23T14:08:28.540+05:30பல புதியவர்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். எங்களால...பல புதியவர்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். எங்களால் குறை எதுவும் காணமுடியவில்லை. வாழ்த்துக்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38346304938415705562014-11-23T14:00:37.752+05:302014-11-23T14:00:37.752+05:30பல அறியாத தளங்களை அறிமுகம் செய்து சிறப்பாக ஆசிரியர...பல அறியாத தளங்களை அறிமுகம் செய்து சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... பாராட்டுக்கள்... இன்றைய அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44319749416569134962014-11-23T09:16:03.623+05:302014-11-23T09:16:03.623+05:30இனிய பதிவுகளை அருமையாக அழகாகத் தொகுத்து வழங்கிய தங...இனிய பதிவுகளை அருமையாக அழகாகத் தொகுத்து வழங்கிய தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.. வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com