tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3608627632155671210..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: புது கூட்டு வலைப்பதிவுகளுக்கான ஆலோசனைகள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60903781798847453772007-06-17T21:57:00.000+05:302007-06-17T21:57:00.000+05:30//கூட்டு, பொறியல்உதவி//http://tamilmeal.blogspot.c...//கூட்டு, பொறியல்உதவி//
http://tamilmeal.blogspot.com/பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14151826336226237872007-06-17T20:44:00.000+05:302007-06-17T20:44:00.000+05:30கோவி. கண்ணன் - கூட்டு, பொறியல்உதவி நானும் நினைச்சத...கோவி. கண்ணன் - கூட்டு, பொறியல்உதவி நானும் நினைச்சது தான். எழுத மறந்துட்டேன் யாராச்சும் எனக்கும் ரொம்ப உதவியா இருக்கும் :)

சிறில் - satrumun வெற்றிக் கதையைத் திரும்ப இரண்டு முறைப் பார்க்கலாம்னு சொல்லுங்க ! சீக்கிரம் தொடங்க வாழ்த்துக்கள்.

பொன்ஸ் - வலைப்பதிவர் உதவிப் பக்கத்தோட focus இப்ப இருக்க மாதிரியே இருக்கிறது நல்லதுன்னு தோணுது. சிறிலோ அதற்கு முன் யாருமோ தொடங்க இருக்கும் கணினி உதவிக் குழுவுல வேணா பதிவர் உதவிக் குழு ஆட்கள் எல்லாம் ஐக்கியமாயிடலாம். கணினியில ஒரு plugஅ எங்க சொருகுறுதுங்கிறது முதற்கொண்டு எந்தக் கணினி எங்க வாங்கலாம், எது நல்ல brand, எங்க விலை குறைவுன்னு கணினி - அ முதல் ன் வரை அலச ஒரு தனிப்பதிவு தான் பொருத்தமா இருக்கும்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9778500567299255402007-06-17T20:24:00.000+05:302007-06-17T20:24:00.000+05:30//கணினி உதவிப் பதிவு// ரவி, நம்ம வலைபதிவர் உதவி...//கணினி உதவிப் பதிவு//

ரவி,
நம்ம வலைபதிவர் உதவிப் பக்கம் இருக்கிறது இதுக்கும் தான்...பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42781711866010481622007-06-17T19:01:00.000+05:302007-06-17T19:01:00.000+05:30கூட்டு பதிவில் 'பொறியல்' பற்றி எழுதினால் நன்று. ஐ ...கூட்டு பதிவில் 'பொறியல்' பற்றி எழுதினால் நன்று. ஐ மீன் சமையல் குறிப்புகள் பற்றி 'கூட்டு' பதிவுகள் தொடங்கப்பட வேண்டும். பதிவுலக பேச்சிலர்களுக்கு பயன்படும்.

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17068890818598405012007-06-17T17:11:00.000+05:302007-06-17T17:11:00.000+05:30கணினி உதவி ஆரம்பிக்கலாம்னு இருந்தேன். ஆங்கில உதவிய...கணினி உதவி ஆரம்பிக்கலாம்னு இருந்தேன். ஆங்கில உதவியும் நல்ல ஐடியா.

சீக்கிரமே துவங்கிரலாம்.

ரெடி ஜூட்....சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.com